TNPSC Thervupettagam

இந்தியாவும் அதன் மாநிலங்களும் - டேட்டா ஸ்டோரி

July 10 , 2023 506 days 430 0

பொருளாதாரம்

  • பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி, பொருளாதார ரீதியாக உலகின் 5-வது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. 2028-ம்ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற இலக்குடன் இந்தியா பயணித்து வருகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
  • மாநிலங்களின் ஜிடிபி, தொழில் வாய்ப்புகள், முதலீடு ஆகிய காரணிகளை அலசுவதன் வழியே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் எந்தெந்த மாநிலங்கள் முதன்மை பங்கு வகிக்கின்றன என்பதைத் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

பொருளாதாரத்தில் டாப் 5 மாநிலங்கள்

தொழில் செய்ய சிறந்த மாநிலங்கள்

  • கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் தொழில் செய்வதற்கு சிறந்த 7 மாநிலங்கள்... * ஆந்திர பிரதேசம் * குஜராத் * தெலங்கானா * ஹரியாணா * கர்நாடகா * பஞ்சாப் * தமிழ்நாடு

அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலங்கள்

  • இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

அந்நிய முதலீடு

  • 2019 – 2022 வரையிலான 3 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 142 பில்லியன் டாலர் (ரூ.11.64 லட்சம் கோடி)அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது. இதில் 87.5 சதவீதம், அதாவது 125 பில்லியன் டாலர் (ரூ.10.25 லட்சம் கோடி) முதலீட்டை 5 மாநிலங்கள் ஈர்த்துள்ளன.

நன்றி: தி இந்து (10 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories