Select Your Language
தமிழ்
English
Menu
✖
15, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - February 2020 (Part 1)
2997 user(s) have taken this test. Did you?
1.
Ford’s Innovation centre was inaugurated in which of the following city?
Coimbatore
Hosur
Chennai
Trichy
ஃபோர்டு நிறுவனத்தின் புத்தாக்க மையமானது பின்வரும் எந்த நகரத்தில் திறக்கப் பட்டது
?
கோயம்புத்தூர்
ஓசூர்
சென்னை
திருச்சி
Select Answer :
a.
b.
c.
d.
2.
The Fourth East Asia Summit (EAS) Conference on Maritime Security Cooperation will be held in
Chennai
Melbourne
Bangkok
New Delhi
கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான நான்காவது கிழக்கு ஆசிய உச்சி மாநாடானது பின்வரும் எந்த நகரில் நடைபெற இருக்கின்றது?
சென்னை
மெல்பெர்ன்
பாங்காக்
புது தில்லி
Select Answer :
a.
b.
c.
d.
3.
Recently which state government has launched a virtual police station?
Maharashtra
Odisha
Bihar
Uttar Pradesh
சமீபத்தில் பின்வரும் எந்த மாநில அரசு மெய்நிகர் காவல் நிலையத்தைத் தொடங்கியுள்ளது
?
மகாராஷ்டிரா
ஒடிசா
பீகார்
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
4.
PEN Gauri Lankesh Award 2019 is given for
Classical music
Sports
Humanity services
Journalism
2019 ஆம் ஆண்டின்
PEN
கௌ
ரி லங்கேஷ் விருதானது பின்வரும் எந்தத் துறைக்கு வழங்கப் பட்டுள்ளது?
செம்மொழி இசை
விளையாட்டுகள்
மனிதநேய சேவைகள்
இதழியல்
Select Answer :
a.
b.
c.
d.
5.
Which of the following statements about DefExpo India is/are correct?
1.DefExpo 2020 - held at Lucknow
2. DefExpo 2019 - held at Chennai
1 only
2 only
Both
None of the above
பாதுகாப்புத் துறைக் கண்காட்சி - இந்தியாவைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது / எவை சரியானது
?
1.
பாதுகாப்புத் துறைக் கண்காட்சி 2020 ஆனது லக்னோவில் நடைபெற்றது.
2.
பாதுகாப்புத் துறைக் கண்காட்சி 2019 ஆனது சென்னையில் நடைபெற்றது.
1 மட்டும்
2 மட்டும்
இரண்டும்
மேற்கூறிய எதுவும் இல்லை
Select Answer :
a.
b.
c.
d.
6.
Who has become the youngest woman to win the Australian Open in the last 12 years?
Sofia Kenin
Garbiñe Muguruza
Maria Sharapova
Serena Williams
கடந்த 12 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற இளம் வயதுப் பெண்மணி யார்
?
சோபியா கெனின்
கர்பீன் முகுருசா
மரியா ஷரபோவா
செரீனா வில்லியம்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
7.
Which of the following country/countries have declared locust emergencies recently?
Somalia
Kenya
Pakistan
Both Pakistan & Somalia
சமீபத்தில் பின்வரும் எந்த நாடு / நாடுகள் வெட்டுக்கிளி பாதிப்பினால் அவசரநிலையை அறிவித்துள்ளன
?
சோமாலியா
கென்யா
பாகிஸ்தான்
பாகிஸ்தான் மற்றும் சோமாலியா ஆகிய இரண்டும்
Select Answer :
a.
b.
c.
d.
8.
Which country is the second-largest emerging Green bond Market?
India
China
USA
France
பின்வரும் எந்த நாடு வளர்ந்து வரும் இரண்டாவது பெரிய பசுமைப் பத்திரச் சந்தையாக உள்ளது?
இந்தியா
சீனா
அமெரிக்கா
பிரான்சு
Select Answer :
a.
b.
c.
d.
9.
Which of the following temple’s consecration was performed in Tamil recently?
Nageswaraswamy Temple
Gangaikonda Cholapuram
Thanjavur Pragadeeswar temple
Darasuram Airavatesvara Temple
அண்மையில் பின்வரும் எந்தக் கோவிலில் குடமுழுக்குச் சடங்கானது தமிழில் நிகழ்த்தப் பட்டது
?
நாகேஸ்வரஸ்வாமி கோயில்
கங்கைகொண்ட சோழபுரம்
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில்
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
Select Answer :
a.
b.
c.
d.
10.
Chairman of 15th Finance Commission’s is
K.C.Niyogi
Y. V Reddy
Vijay L. Kelkar
N. K. Singh
15வது நிதி ஆணையத்தின் தலைவர் யார்?
K.C. நியோகி
Y. V ரெட்டி
விஜய் எல். கேல்கர்
N. K. சிங்
Select Answer :
a.
b.
c.
d.
11.
The Sophisticated Analytical & Technical Help Institutes (SATHI) scheme was launched by which ministry?
Ministry of Earth Sciences
Ministry of HRD
Ministry of Textiles
Ministry of Science and Technology
பின்வரும் எந்த அமைச்சகத்தால் அதிநவீனப் பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்ப உதவி நிறுவனங்கள் (சாத்தி) திட்டமானது தொடங்கப் பட்டுள்ளது
?
புவி அறிவியல் துறை அமைச்சகம்
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
ஜவுளித் துறை அமைச்சகம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
12.
Ujh Multipurpose Project is planned to be constructed on which river?
Beas
Ravi
Sutlej
Chenab
உஜ் பல்நோக்குத் திட்டமானது பின்வரும் எந்த நதியின் மீது கட்டத் திட்டமிடப் பட்டுள்ளது
?
பியாஸ்
ராவி
சட்லஜ்
செனாப்
Select Answer :
a.
b.
c.
d.
13.
The Mascot of the 36th National Games, which is going to be held in Goa, is
Flame-throated bulbul
Clouded leopard
Great Hornbill
Olive Ridley turtles
கோவாவில் நடைபெற இருக்கும் 36வது தேசிய விளையாட்டுப் போட்டியின் சின்னம் எது?
சுடர் தொண்டை கொண்ட புல்புல்
படைச் சிறுத்தை
இருவாச்சி
ஆலிவ் ரிட்லி ஆமைகள்
Select Answer :
a.
b.
c.
d.
14.
Which ministry has given Pradhan Mantri Matru Vandana Yojana Awards?
Ministry of health and family welfare
Ministry of Ayush
Ministry of women and child development
Ministry of rural development
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா விருதுகளை பின்வரும் எந்த அமைச்சகம் வழங்கியுள்ளது
?
சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம்
ஆயுஷ் அமைச்சகம்
பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
15.
'I am and I will' was the theme of which day?
World AIDS day
World Wetland day
World Wetland day
National girl child day
'I am and I will'
என்பது பின்வரும் எந்தத் தினத்தின் கருப்பொருள் ஆகும்
?
உலக எய்ட்ஸ் தினம்
உலக ஈரநில தினம்
உலகப் புற்றுநோய் தினம்
தேசியப் பெண் குழந்தைகள் தினம்
Select Answer :
a.
b.
c.
d.
16.
Harmeet Desai belongs to which sport?
Tennis
Hockey
Football
Billiards
ஹர்மீத் தேசாய் என்பவர் பின்வரும் எந்த விளையாட்டைச் சேர்ந்தவர்
?
டென்னிஸ்
ஹாக்கி
கால்பந்து
பில்லியர்ட்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
17.
Which state government has launched the Union government’s ‘one nation, one ration card’ in a pilot basis recently?
Kerala
Madhya Pradesh
Tamil Nadu
West Bengal
சமீபத்தில் மத்திய அரசின் ‘ஒரு நாடு
,
ஒரு ரேஷன் அட்டை (உணவுப் பொருள்கள் வழங்கல் அட்டை)’ திட்டத்தைப் பின்வரும் எந்த மாநில அரசு சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளது
?
கேரளா
மத்தியப் பிரதேசம்
தமிழ்நாடு
மேற்கு வங்கம்
Select Answer :
a.
b.
c.
d.
18.
Which of the following was announced as on-site museum in budget 2020?
Keeladi
Adichanallur
Uttiramerur
Arikkamedu
2020 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பின்வருவனவற்றில் எது அகழ்வாராய்ச்சித் தளத்திலேயே அருங்காட்சியகமாக அறிவிக்கப் பட்டுள்ளது
?
கீழடி
ஆதிச்சநல்லூர்
உத்திரமேரூர்
அரிக்கமேடு
Select Answer :
a.
b.
c.
d.
19.
Recently which of the following country has re-joined in Commonwealth organisation?
Maldives
Malaysia
Pakistan
Indonesia
சமீபத்தில் பின்வரும் எந்த நாடு காமன்வெல்த் அமைப்பில் மீண்டும் இணைந்துள்ளது
?
மாலத்தீவு
மலேசியா
பாகிஸ்தான்
இந்தோனேஷியா
Select Answer :
a.
b.
c.
d.
20.
On which day the United Kingdom formally left the European Union (EU)?
January 23, 2020
January 1, 2020
December 31, 2019
January 31, 2020
பின்வரும் எந்தத் தினத்தில் ஐக்கிய இராஜ்ஜியமானது முறையாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது
?
ஜனவரி 23, 2020
ஜனவரி 1, 2020
டிசம்பர் 31, 2019
ஜனவரி 31, 2020
Select Answer :
a.
b.
c.
d.
21.
Which country reported the first Coronavirus Death Outside China?
Hong Kong
Philippines
Indonesia
Thailand
சீனாவிற்கு வெளியே கொரோனா வைரஸின் மூலம் ஏற்பட்ட முதலாவது இறப்பானது பின்வரும் எந்த நாட்டில் பதிவாகியுள்ளது
?
ஹாங்காங்
பிலிப்பைன்ஸ்
இந்தோனேசியா
தாய்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
22.
India is now ___ largest economy of the world in terms of GDP.
Fifth
Fourth
Seventh
Sixth
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா இப்போது உலகின் எத்தனையாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது?
ஐந்தாவது
நான்காவது
ஏழாவது
ஏழாவது
Select Answer :
a.
b.
c.
d.
23.
Which of the following statements is /are correct?
1.
Yellow rust or stripe rust is a viral disease.
2. HD-3226 or Pusa Yashasvi has resistance against yellow stripes.
1 only
2 only
Both
None of the above
பின்வருவனவற்றில் எது / எவை சரியானது
?
1.
மஞ்சள் சொறி நோய் அல்லது பட்டை சொறி நோய் ஒரு வைரஸ் நோயாகும்.
2. HD-
3226 அல்லது பூசா யஷஸ்வி ஆனது மஞ்சள் கோடுகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது.
1 மட்டும்
2 மட்டும்
இரண்டும்
மேற்கூறிய இரண்டும் இல்லை
Select Answer :
a.
b.
c.
d.
24.
World wetland day is celebrated every year on
February 01
February 02
February 03
February 04
ஒவ்வொரு ஆண்டும் உலக ஈரநில தினமானது எப்பொழுது கொண்டாடப் படுகின்றது?
பிப்ரவரி 01
பிப்ரவரி 02
பிப்ரவரி 03
பிப்ரவரி 04
Select Answer :
a.
b.
c.
d.
25.
World’s largest meditation centre was inaugurated at
Bengaluru
Varanasi
Hyderabad
Shimla
உலகின் மிகப்பெரிய தியான மையமானது பின்வரும் எந்த நகரில் திறக்கப் பட்டுள்ளது?
பெங்களூரு
வாரணாசி
ஹைதராபாத்
சிம்லா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25