TNPSC Thervupettagam

TP Quiz - April 2020 (Part 1)

1999 user(s) have taken this test. Did you?

1. Who is the Current President of the United Nations Security Council?

  • Cuba
  • India
  • Dominion Republic
  • Brazil
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தற்போதைய தலைவர் யார்?

  • கியூபா
  • இந்தியா
  • டொமினியன் குடியரசு
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

2. BASEL III Norms is associated with

  • Green House Gas
  • Ozone Layer
  • Regulation of Banking system
  • Nuclear Weapons
BASEL III விதிமுறைகள் பின்வரும் எதனோடு தொடர்புடையவை?

  • பசுமை இல்ல வாயு
  • ஓசோன் படலம்
  • வங்கி அமைப்பு ஒழுங்குமுறைகள்
  • அணு ஆயுதங்கள்

Select Answer : a. b. c. d.

3. ArogyaSethu Mobile App has been developed by

  • Ministry of Women and Child Development
  • Ministry of Family and Health Welfare
  • Ministry of Home Affairs
  • Ministry of Electronics and information Technology
ஆரோக்கிய சேது என்ற கைபேசிச் செயலியானது எந்த அமைச்சகத்தால் உருவாக்கப் பட்டுள்ளது?

  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
  • குடும்ப மற்றும் சுகாதார நல அமைச்சகம்
  • உள்துறை அமைச்சகம்
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

4. The Pradhan Mantri Kisan Samman Nidhi is associated with

  • Small Shop owners
  • Farmers welfare
  • Weavers
  • Old aged People
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதியானது பின்வரும் எவரோடு தொடர்புடையது?

  • சிறு கடை உரிமையாளர்கள்
  • விவசாயிகளின் நலன்
  • நெசவாளர்கள்
  • முதியோர்கள்

Select Answer : a. b. c. d.

5. The Project Prana is associated with the development of

  • Test Kits for COVID 19
  • Ventilators
  • Malaria Drugs
  • Malaria Drugs
பிராணா திட்டமானது  பின்வரும் எதனோடு தொடர்புடையது?

  • கோவிட்-19க்கான சோதனைக் கருவிகள்
  • செயற்கை சுவாசக் கருவிகள் அல்லது வென்டிலேட்டர்கள்
  • மலேரியா மருந்துகள்
  • எச்.ஐ.வி மருந்துகள்

Select Answer : a. b. c. d.

6. The major objective of the Special Economic Zones is

  • To decrease the Imports of Oil and Jewels
  • To increase production of Software products alone
  • To increase the Exports of Goods and services
  • To increase the production of Automobile spare parts
சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் முக்கிய நோக்கமானது

  • எண்ணெய் மற்றும் நகைகளின் இறக்குமதியைக் குறைத்தல்
  • மென்பொருள் தயாரிப்புகளின் உற்பத்தியை மட்டும் அதிகரித்தல்
  • சரக்கு மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரித்தல்
  • ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தியை அதிகரித்தல்

Select Answer : a. b. c. d.

7. Recently where Anti-Smog guns were installed?

  • Delhi
  • Mumbai
  • Chennai
  • Kolkata
அண்மையில் பனிப்புகை (Smog) எதிர்ப்புத் துப்பாக்கிகள்/கருவிகள் எங்குநிறுவப்பட்டன?

  • டெல்லி
  • மும்பை
  • சென்னை
  • கொல்கத்தா

Select Answer : a. b. c. d.

8. The CoP 26 of the UNFCCC (2020) was planned to be host at

  • Scotland
  • France
  • Germany
  • Belgium
பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பின்) COP 26 எனும் மாநாடு 2020 ஆம் ஆண்டு எங்கு நடத்தப்படவிருந்தது ?

  • ஸ்காட்லாந்து
  • பிரான்ஸ்
  • ஜெர்மனி
  • பெல்ஜியம்

Select Answer : a. b. c. d.

9. The World Autism Awareness Day is observed on

  • April 01
  • April 02
  • April 03
  • April 04
உலக மன இறுக்க (Autism/ஆட்டிசம்) விழிப்புணர்வு தினமானது எந்த தினம் அனுசரிக்கப் படுகிறது?

  • ஏப்ரல் 01
  • ஏப்ரல் 02
  • ஏப்ரல் 03
  • ஏப்ரல் 04

Select Answer : a. b. c. d.

10. The term Utkal indicates which of the following state?

  • West Bengal
  • Rajasthan
  • Odisha
  • Kerala
உத்கல் என்ற சொல் பின்வரும் எந்த மாநிலத்தைக் குறிக்கிறது?

  • மேற்கு வங்கம்
  • ராஜஸ்தான்
  • ஒடிசா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

11. Recently which country nationalized the private hospitals in the Europe?

  • France
  • Italy
  • England
  • Spain
சமீபத்தில் எந்த ஐரோப்பிய நாடு தனது தனியார் மருத்துவமனைகளை தேசிய மயமாக்கியது?

  • பிரான்ஸ்
  • இத்தாலி
  • இங்கிலாந்து
  • ஸ்பெயின்

Select Answer : a. b. c. d.

12. The Sunrise Mission is planned by which of the following country?

  • Japan
  • France
  • USA
  • Israel
சன்ரைஸ் மிஷன் என்ற திட்டம் பின்வரும் எந்த நாட்டால் திட்டமிடப்பட்டுள்ளது?

  • ஜப்பான்
  • பிரான்ஸ்
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

13. Recently which state has launched the scheme “Houses for All the Poor “?

  • Telangana
  • Andhra Pradesh
  • Tamilnadu
  • Kerala
சமீபத்தில் "அனைத்து ஏழைகளுக்கும் வீடுகள்" என்ற திட்டத்தை எந்த மாநிலம் தொடங்கியுள்ளது?

  • தெலுங்கானா
  • ஆந்திரா
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

14. Which one of the following is not considered as the Grand Slam Tennis?

  • USA Open
  • Australian Open
  • Canada Open
  • French Open
பின்வருவனவற்றில் எது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸாக கருதப்படவில்லை?

  • யுஎஸ்ஏ ஓபன்
  • ஆஸ்திரேலிய ஓபன்
  • கனடா ஓபன்
  • பிரஞ்சு ஓபன்

Select Answer : a. b. c. d.

15. Recently which country has proposed Bear Bile for Covid 19?

  • South Korea
  • China
  • Malaysia
  • Indonesia
சமீபத்தில் எந்த நாடு கோவிட் 19 நோயினைத் தடுக்க கரடியின் பித்த நீரைப் பரிந்துரைத்தது?

  • தென் கொரியா
  • சீனா
  • மலேசியா
  • இந்தோனேசியா

Select Answer : a. b. c. d.

16. Joint Comprehensive Plan of Action is associated with

  • USA and Russia
  • USA and Iran
  • China and Iran
  • USA and Israel
விரிவான கூட்டுச் செயல் திட்டமானது (Joint Comprehensive Plan of Action) எந்த நாடுகளுடன் தொடர்புடையது ஆகும்?

  • அமெரிக்கா மற்றும் ரஷ்யா
  • அமெரிக்கா மற்றும் ஈரான்
  • சீனா மற்றும் ஈரான்
  • அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

17. The Air Quality Index predominantly observes which of the following?

  • Carbon di oxide
  • Nitrogen Oxide
  • Particulate Matter
  • Carbon Monoxide
காற்றின் தரக் குறியீடானது பின்வரும் எதை தனது கவனத்தில் முக்கியமாகக் கொள்கிறது?

  • கார்பன் டை ஆக்சைடு
  • நைட்ரஜன் ஆக்சைடு
  • துகள்மப் பொருட்கள்
  • கார்பன் மோனாக்சைடு

Select Answer : a. b. c. d.

18. Who is the second largest importer of the LPG in the World?

  • China
  • USA
  • India
  • Japan
உலகில் எல்பிஜி இறக்குமதியில் இரண்டாவது பெரிய நாடு எது?

  • சீனா
  • அமெரிக்கா
  • இந்தியா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

19. Which of the following combination does not come under the Mega Bank Consolidation Plan?

  • Syndicate Bank and Canara Bank
  • Allahabad Bank and Indian Bank
  • Andhra Bank and Union Bank of India
  • Karnataka Bank and State Bank of India
மிகப்பெரும் வங்கி ஒருங்கிணைப்புத் திட்டத்தின் கீழ் பின்வரும் எந்த சேர்க்கை இடம் பெறவில்லை?

  • சிண்டிகேட் வங்கி மற்றும் கனரா வங்கி
  • அலகாபாத் வங்கி மற்றும் இந்தியன் வங்கி
  • ஆந்திர வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா
  • கர்நாடக வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

Select Answer : a. b. c. d.

20. Earth Hour is a worldwide movement organized by the

  • United Nations Environment Program
  • Worldwide Fund For Nature
  • International Energy Agency
  • World Economic Forum
Earth Hour எனும் உலகளாவிய இயக்கத்தை ஒருங்கிணைப்பதுஎது?

  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்
  • இயற்கைக்கான உலகளாவிய நிதியம்
  • சர்வதேச எரிசக்தி நிறுவனம்
  • உலகப் பொருளாதார மன்றம்

Select Answer : a. b. c. d.

21. Which of the state is known as Lands of Kings?
  • Odisha
  • Maharashtra
  • Rajasthan
  • Karnataka
பின்வரும் எது மன்னர்களின் பெருநிலம் என்று அழைக்கப்படும் மாநிலமாகும்?

  • ஒடிசா
  • மகாராஷ்டிரா
  • ராஜஸ்தான்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

22. The Himalayan Ibex is mainly found at

  • Sikkim
  • Arunachal Pradesh
  • Jammu and Kashmir
  • Nagaland
இமாலய மலையாடு (Ibex) ஆனது அதிகம் காணப்படும் இடம் எது?

  • சிக்கிம்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • ஜம்மு-காஷ்மீர்
  • நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

23. The Force Majure was recently observed by

  • Indian Shipping Association
  • Indian Railways
  • Indian Airways
  • Indian Army
ஃபோர்ஸ் மஜூர் (Force Majure) என்ற திட்டம் சமீபத்தில் யாரால் அனுசரிக்கப்பட்டது?

  • இந்திய கப்பல் சங்கம்
  • இந்திய இரயில்வே
  • இந்திய விமானத் துறை
  • இந்திய ராணுவம்

Select Answer : a. b. c. d.

24. The Prime Minister’s National Relief Fund was first raised by

  • Indira Gandhi
  • Lal Bagadhur Sastri
  • Jawaharlal Nehru
  • Morarji Desai
பிரதமரின் தேசிய நிவாரண நிதியானது முதன்முதலில் யாரால் திரட்டப் பட்டது?

  • இந்திரா காந்தி
  • லால் பகதூர் சாஸ்திரி
  • ஜவஹர்லால் நேரு
  • மொரார்ஜி தேசாய்

Select Answer : a. b. c. d.

25. Arr Rinam is a tribal lock-down ritual observed at

  • Meghalaya
  • Tripura
  • Mizoram
  • Arunachal Pradesh
அர் ரினாம் எனும் பழங்குடியினரின் ஊரடங்கு முடக்கச் சடங்கானது எங்கே அனுசரிக்கப் படுகிறது ?

  • மேகாலயா
  • திரிபுரா
  • மிசோரம்
  • அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.