TNPSC Thervupettagam

TP Quiz - December 2022 (Part 1)

1495 user(s) have taken this test. Did you?

1. Who for the first time became the biggest fertilizer supplier to India?

  • Iran
  • Brazil
  • Russia
  • China
இந்தியாவிற்கு முதன்முறையாக அதிகளவில் உரம் இறக்குமதியினை மேற்கொண்ட நாடு எது?

  • ஈரான்
  • பிரேசில்
  • ரஷ்யா
  • சீனா

Select Answer : a. b. c. d.

2. Which has become the first Indian city to be added in the climate action list?

  • Chennai
  • Mumbai
  • Delhi
  • Jaipur
பருவநிலை நடவடிக்கைப் பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் இந்திய நகரம் எது?

  • சென்னை
  • மும்பை
  • டெல்லி
  • ஜெய்ப்பூர்

Select Answer : a. b. c. d.

3. Select the incorrect pair

  • Stepwells of Golconda Fort – Jaipur
  • Domakonda Fort – Telangana
  • Byculla Station – Mumbai
  • Shivaji Maharaj Vastu Sangrahalaya Museum – Maharashtra
தவறாகப் பொருந்தியுள்ள இணையைத் தேர்ந்தெடுக்கவும்

  • கோல்கொண்டா கோட்டையின் படிக் கிணறுகள் – ஜெய்ப்பூர்
  • தோமகொண்டா கோட்டை – தெலுங்கானா
  • பைகுல்லா இரயில் நிலையம் – மும்பை
  • சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கரஹாலயா அருங்காட்சியகம் – மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

4. Which district has seen its first SIPCOT in Tamilnadu in 2022?

  • Perambalur
  • Kanchipuram
  • Chengalpattu
  • Ranipet
2022 ஆம் ஆண்டில், தனது முதல் சிப்காட் தொழில்துறைப் பூங்காவினை நிறுவிய மாவட்டம் எது?

  • பெரம்பலூர்
  • காஞ்சிபுரம்
  • செங்கல்பட்டு
  • இராணிப்பேட்டை

Select Answer : a. b. c. d.

5. Which country’s president will be the chief guest at the Republic Day in January 2023?

  • France
  • Israel
  • Egypt
  • Brazil
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் எந்த நாட்டின் அதிபர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளார்?

  • பிரான்சு
  • இஸ்ரேல்
  • எகிப்து
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

6. Which city will have the country’s first integrated rocket Facility?

  • Jaipur
  • Hyderabad
  • Chennai
  • Bengaluru
இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ஏவுகலச் சோதனை மையமானது எந்த நகரத்தில் அமைக்கப் பட உள்ளது?

  • ஜெய்ப்பூர்
  • ஹைதராபாத்
  • சென்னை
  • பெங்களூரு

Select Answer : a. b. c. d.

7. Which is the first state in India to get 100 percent coverage of 5G Services in the state?

  • Maharashtra
  • Tamilnadu
  • Gujarat
  • Andhra Pradesh
இந்தியாவில் 100 சதவீத அளவிலான 5ஜி சேவைப் பரவலைப் பெற்ற முதல் மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • குஜராத்
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

8. Which animal has been accepted as a food animal by the Food Safety and Standard Authority of India (FSSAI)?

  • Bengal Tiger
  • Nilgiri Tahr
  • Cheetah
  • Himalayan yak
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தினால் (FSSAI) உணவு விலங்காக அங்கீகரிக்கப்பட்ட விலங்கு எது?

  • வங்காளப் புலி
  • நீலகிரி வரையாடு
  • சிவிங்கிப் புலி
  • இமயமலை காட்டு எருது

Select Answer : a. b. c. d.

9. Which state in India has the highest Maternal Mortality Rate as of now?

  • Madhya Pradesh
  • Uttar Pradesh
  • Bihar
  • Assam
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதம் அதிகமாக பதிவாகியுள்ள மாநிலம் எது?

  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • பீகார்
  • அசாம்

Select Answer : a. b. c. d.

10. Which state in India has the lowest Maternal Mortality Rate as of now?

  • Kerala
  • Tamilnadu
  • Telangana
  • Maharashtra
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதம் குறைவாகப் பதிவாகியுள்ள மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • தெலுங்கானா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

11. National Gopal Ratna Award is related with

  • Milk Day
  • Constitution Day
  • AIDS Day
  • Flag Day
தேசிய கோபால் ரத்னா விருது எதனுடன் தொடர்புடையது?

  • பால் தினம்
  • அரசியலமைப்பு தினம்
  • எய்ட்ஸ் தினம்
  • கொடி தினம்

Select Answer : a. b. c. d.

12. Who is set to become the first woman President of Indian Olympic Association?

  • Karnam Malleswari
  • Mary Kom
  • Saina Nehwal
  • PT Usha
இந்திய ஒலிம்பிக் போட்டிகள் சங்கத்தின் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளவர் யார்?

  • கர்ணம் மல்லேஸ்வரி
  • மேரி கோம்
  • சாய்னா நேவால்
  • P.T. உஷா

Select Answer : a. b. c. d.

13. Who has now become the first player to score in five different editions of the FIFA Football world cup?

  • Lionel Messi
  • Cristiano Ronaldo
  • Neymar
  • Alvarez
FIFA கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியின் ஐந்து வெவ்வேறுப் பதிப்புகளிலும் கோல் அடித்த முதல் வீரர் யார்?

  • லியோனல் மெஸ்ஸி
  • கிறிஸ்டியானோ ரொனால்டோ
  • நெய்மர்
  • ஆல்வரிஸ்

Select Answer : a. b. c. d.

14. Which bank launched FIRSTAP – India’s first sticker-based debit card?

  • HDFC
  • IDFC
  • SBI
  • ICICI
இந்தியாவில் முதல்முறையாக ஒட்டு பொருள் அடிப்படையிலான FIRSTAP எனப்படும் பற்று அட்டைகளை அறிமுகப் படுத்திய வங்கி எது?

  • HDFC
  • IDFC
  • SBI
  • ICICI

Select Answer : a. b. c. d.

15. The recent Amarjeet Sinha is related with

  • MGNREGA
  • GST
  • NRI
  • ISRO
சமீபத்தில் செய்திகளில் வெளியான அமர்ஜீத் சின்ஹா எந்தத் திட்டத்துடன் தொடர்புடையவர் ஆவார்?

  • MGNREGA
  • சரக்கு மற்றும் சேவை வரி
  • வெளிநாடு வாழ் இந்தியர்
  • இஸ்ரோ

Select Answer : a. b. c. d.

16. Recently the Zomobie Virus was discovered at

  • Russia
  • Norway
  • Canada
  • Brazil
ஜோம்பி வைரஸ் ஆனது சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

  • ரஷ்யா
  • நார்வே
  • கனடா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

17. Who is the third largest emitter of CO2 in the world?

  • China
  • India
  • USA
  • Brazil
உலகிலேயே அதிகளவில் CO2 வாயுவினை வெளியிடும் நாடுகளில் 3வது இடத்தில் உள்ள நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • அமெரிக்கா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

18. Tribal Development Report 2022 was released by

  • Bharat Rural Livelihoods Foundation
  • Ministry of Tribal Affairs
  • NITI Aayog
  • Reserve Bank of India
2022 ஆம் ஆண்டு பழங்குடியினர் மேம்பாட்டு அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • பாரத் ஊரக வாழ்வாதார அறக்கட்டளை
  • பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகம்
  • நிதி ஆயோக்
  • இந்திய ரிசர்வ் வங்கி

Select Answer : a. b. c. d.

19. Which city is planning to issue the nation’s first local government bond?

  • Jaipur
  • Agra
  • Indore
  • Coimbatore
இந்தியாவில் முதல்முறையாக உள்ளூர் அரசாங்கப் பத்திரத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ள நகரம் எது?

  • ஜெய்ப்பூர்
  • ஆக்ரா
  • இந்தூர்
  • கோயம்பத்தூர்

Select Answer : a. b. c. d.

20. Which city sold the highest number an electoral bond since the scheme launched?

  • Mumbai
  • Delhi
  • Chennai
  • Jaipur
தேர்தல் பத்திரம் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அதிக எண்ணிக்கையிலான தேர்தல் பத்திரங்களை விற்ற நகரம் எது?

  • மும்பை
  • டெல்லி
  • சென்னை
  • ஜெய்ப்பூர்

Select Answer : a. b. c. d.

21. Which district in Tamilnadu ranked first in healthcare rankings?

  • Kancheepuram
  • Kanniyakumari
  • Chennai
  • Coimbatore
சுகாதாரத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தமிழக மாவட்டம் எது?

  • காஞ்சிபுரம்
  • கன்னியாகுமரி
  • சென்னை
  • கோயம்புத்தூர்

Select Answer : a. b. c. d.

22. India’s first permanent ramp for persons with disabilities on a beach was setup at

  • Cochi
  • Chennai
  • Mumbai
  • Mamallapuram
இந்தியாவில் முதல் முறையாக கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்தர சாய்தள வழித் தடமானது எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

  • கொச்சி
  • சென்னை
  • மும்பை
  • மாமல்லபுரம்

Select Answer : a. b. c. d.

23. Which country receives highest remittance inflow in 2022?

  • India
  • Mexico
  • China
  • Philippines
2022 ஆம் ஆண்டில் அதிக அளவில் தாய்நாட்டிற்குப் பண வரவினைப் பெற்ற நாடு எது?

  • இந்தியா
  • மெக்சிகோ
  • சீனா
  • பிலிப்பைன்ஸ்

Select Answer : a. b. c. d.

24. Hornbill Festival is celebrated at

  • Manipur
  • Meghalaya
  • Nagaland
  • Mizoram
இருவாட்சிப் பறவை திருவிழா எங்கு கொண்டாடப்படுகிறது?

  • மணிப்பூர்
  • மேகாலயா
  • நாகாலாந்து
  • மிசோரம்

Select Answer : a. b. c. d.

25. International Day of Persons with Disabilities is celebrated on

  • December 3rd
  • December 5th
  • December 7th
  • December 9th
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

  • டிசம்பர் 03
  • டிசம்பர் 05
  • டிசம்பர் 07
  • டிசம்பர் 09

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.