TNPSC Thervupettagam

TP Quiz - January 2022 (Part 1)

7121 user(s) have taken this test. Did you?

1. Who won the Hockey champions trophy 2021?

  • India
  • Pakistan
  • South Korea
  • Japan
2021 ஆம் ஆண்டின் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற அணி எது?

  • இந்தியா
  • பாகிஸ்தான்
  • தென்கொரியா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

2. In the Good Governance Index of 2021, Tamilnadu is topper in which of the following sector?

  • Economic Governance
  • Judicial & Public Security
  • Public Health
  • Environment
2021 ஆம் ஆண்டிற்கான நல்லாட்சிக் குறியீட்டில் பின்வரும் எந்தத் துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது?

  • பொருளாதார ஆளுகை
  • நீதி மற்றும் பொதுப் பாதுகாப்பு
  • பொது சுகாதாரம்
  • சுற்றுச்சூழல்

Select Answer : a. b. c. d.

3. Which state tops in the Composite sector in the Good Governance Index of 2021?

  • Haryana
  • Telangana
  • Gujarat
  • Kerala
2021 ஆம் ஆண்டிற்கான நல்லாட்சிக் குறியீட்டில் கூட்டுப் பிரிவில் முதல் இடத்தில் உள்ள மாநிலம் எது?

  • ஹரியானா
  • தெலுங்கானா
  • குஜராத்
  • கேரளா

Select Answer : a. b. c. d.

4. Which state tops in the recent NITI Aayog Health Index?

  • Tamilnadu
  • Gujarat
  • Kerala
  • Maharashtra
சமீபத்திய நிதி ஆயோக் சுகாதாரக் குறியீட்டில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • குஜராத்
  • கேரளா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

5. Archbishop Desmond Tutu belongs to which country?

  • South Sudan
  • South Africa
  • Zimbabwe
  • Kenya
பேராயர் டெஸ்மாண்ட் டுட்டு எந்த நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்?

  • தெற்கு சூடான்
  • தென் ஆப்பிரிக்கா
  • ஜிம்பாப்வே
  • கென்யா

Select Answer : a. b. c. d.

6. Who will chair the Counterterrorism Committee of the United Nations Security Council (UNSC) in January 2022?

  • China
  • India
  • Russia
  • USA
2022 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீவிரவாத எதிர்ப்புக் குழுவிற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ள நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • ரஷ்யா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

7. Which one has secured 1st in the implementation of the Shyama Prasad Mukherji Rurban Mission?

  • Tamilnadu
  • Gujarat
  • Kerala
  • Telangana
சியாமா பிரசாத் முகர்ஜி கிராமம் & நகர்ப்புறத் திட்டத்தின் அமலாக்கத்தில் முதலிடத்திலுள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • குஜராத்
  • கேரளா
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

8. Who won the National Billiards Championship, 2021?

  • Dhruv Sitwala
  • Pankaj Advani
  • Geet Sethi
  • Yasin Merchant
2021 ஆம் ஆண்டிற்கான தேசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்சிப் பட்டத்தை வென்றவர் யார்?

  • துருவ் சிட்வாலா
  • பங்கஜ் அத்வானி
  • கீத் சேத்தி
  • யாஸின் மெர்ச்சன்ட்

Select Answer : a. b. c. d.

9. Vikram Misri was recently appointed as India's new

  • National Security Adviser
  • Cabinet Secretary
  • Defence Secretary
  • Deputy National Security Adviser
விக்ரம் மிஷ்ரி இந்தியாவிற்கான எந்தப் பதவியில் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்?

  • தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்
  • அமைச்சரவைச் செயலாளர்
  • பாதுகாப்புச் செயலாளர்
  • துணைத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்

Select Answer : a. b. c. d.

10. The eighth World Tamils conference and Chennai Global Economic Summit was held at

  • Singapore
  • Newyork
  • London
  • Chennai
8வது உலகத் தமிழர் மாநாடு மற்றும் சென்னை உலகப் பொருளாதார உச்சி மாநாடு ஆகியவை எங்கு நடத்தப் பட்டது?

  • சிங்கப்பூர்
  • நியூயார்க்
  • லண்டன்
  • சென்னை

Select Answer : a. b. c. d.

11. Who has been named as Person of the Year in 2021 by PETA?

  • Priyanka Chopra
  • Shreya
  • Anushka Sharma
  • Alia Bhatt
PETA (பீட்டா) அமைப்பினால் 2021 ஆம் ஆண்டின் சிறந்த நபராக அறிவிக்கப்பட்டவர் யார்?

  • பிரியங்கா சோப்ரா
  • ஷ்ரேயா
  • அனுஷ்கா சர்மா
  • ஆலியா பட்

Select Answer : a. b. c. d.

12. The Indian Army recently established the “Quantum Laboratory” at

  • Mhow in Madhya Pradesh
  • Jaipur in Rajasthan
  • Cochin in Kerala
  • Hyderabad in Telangana
இந்தியத் தரைப் படையானது சமீபத்தில் குவாண்டம் ஆய்வகத்தினை எந்த இடத்தில் நிறுவியது?

  • மோவ்-மத்தியப் பிரதேசம்
  • ஜெய்ப்பூர்- இராஜஸ்தான்
  • கொச்சி-கேரளா
  • தெலுங்கானா-ஹைதராபாத்

Select Answer : a. b. c. d.

13. Which country has come with Artificial Intelligence Prosecutor in the World for the first time?

  • Russia
  • France
  • China
  • Israel
உலகிலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு நீதிபதியை அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?

  • ரஷ்யா
  • பிரான்சு
  • சீனா
  • இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

14. Which state has become India’s first state to complete 100 percent 1st dose Covid-19 vaccination?

  • Kerala
  • Tamilnadu
  • Telangana
  • Bihar
கோவிட்-19 வைரஸ் தடுப்பு மருந்திற்கான முதல் தவணையை 100 சதவிகிதம் என்ற வகையில் அனைவருக்கும் செலுத்திய முதல் இந்திய மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • தெலுங்கானா
  • பீகார்

Select Answer : a. b. c. d.

15. Who won the Sahitya Academy Award for Tamil in 2021?

  • Perumal Murugan
  • Murugesh
  • Ambai
  • Imaiyam
தமிழ் மொழியில் 2021 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருதினை வென்ற நபர் யார்?

  • பெருமாள் முருகன்
  • முருகேஷ்
  • அம்பை
  • இமையம்

Select Answer : a. b. c. d.

16. Who is not the member of New Development Bank of the BRICS?

  • Bangladesh
  • United Arab Emirates
  • Turkey
  • Uruguay
BRICS நாடுகளின் புதிய மேம்பாட்டு வங்கியின் ஒரு புதிய உறுப்பினராக இணையாத நாடு எது?

  • வங்காள தேசம்
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • துருக்கி
  • உருகுவே

Select Answer : a. b. c. d.

17. The world’s longest Metro Line was opened at

  • India
  • USA
  • Brazil
  • China
உலகின் மிக நீளமான மெட்ரோ இரயில் இணைப்பு எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

  • இந்தியா
  • அமெரிக்கா
  • பிரேசில்
  • சீனா

Select Answer : a. b. c. d.

18. Which state has the highest tiger deaths in 2021?

  • Madhya Pradesh
  • Maharashtra
  • Karnataka
  • Tamilnadu
2021 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் புலிகள் உயிரிழப்பைக் கண்ட மாநிலம் எது?

  • மத்தியப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • கர்நாடகா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

19. Who is set to formally seal a government-to-government BrahMos deal with India?

  • Iran
  • Philippines
  • Brazil
  • South Africa
இந்தியாவுடன் பிரம்மோஸ் ஒப்பந்தத்தினை அரசுகளுக்கிடையேயான ஒரு ரீதியில் முறையாக தொடங்க உள்ள நாடு எது?

  • ஈரான்
  • பிலிப்பைன்ஸ்
  • பிரேசில்
  • தென் ஆப்பிரிக்கா

Select Answer : a. b. c. d.

20. Who country reported the 1st "Florona" Case or flu + Corona?

  • France
  • South Africa
  • Brazil
  • Israel
ஃப்ளு காய்ச்சல் மற்றும் கொரோனா ஆகியவை இணைந்த ஃபுளோரோனா தொற்றின் முதல் பாதிப்பினை எந்த நாடு பதிவு செய்துள்ளது?

  • பிரான்சு
  • தென் ஆப்பிரிக்கா
  • பிரேசில்
  • இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

21. Major Dhyan Chand Sports University is being built at

  • Ahmedabad
  • Kolkata
  • Kanpur
  • Meerut
மேஜர் தயான் சந்த் விளையாட்டுத் துறை பல்கலைக்கழகமானது எங்கு நிறுவப் படுகிறது?

  • அகமதாபாத்
  • கொல்கத்தா
  • கான்பூர்
  • மீரட்

Select Answer : a. b. c. d.

22. The naval exercise Milan is being hosted by

  • India
  • Indonesia
  • Australia
  • Japan
மிலன் எனும் கடற்படைப் பயிற்சியை நடத்துகின்ற நாடு எது?

  • இந்தியா
  • இந்தோனேசியா
  • ஆஸ்திரேலியா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

23. Which state stood first in the country in the list of the highest number of open defecation-free (ODF Plus) villages?

  • Karnataka
  • Kerala
  • Telangana
  • Tamilnadu
அதிக எண்ணிக்கையில் திறந்த வெளிக் கழிப்பிடமற்றக் கிராமங்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்திலுள்ள மாநிலம் எது?

  • கர்நாடகா
  • கேரளா
  • தெலுங்கானா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

24. A new variant of COVID-19 termed ‘IHU’ was recently found at

  • Israel
  • France
  • South Africa
  • Brazil
IHU எனும் ஒரு புதிய கோவிட்-19 திரிபானது சமீபத்தில் எங்கு கண்டறியப்பட்டது?

  • இஸ்ரேல்
  • பிரான்சு
  • தென் ஆப்பிரிக்கா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

25. Which one of the following is to get the district-level Good Governance Index for the first time in India?

  • Tamilnadu
  • Kerala
  • Jammu and Kashmir
  • Uttar Pradesh
இந்தியாவிலேயே முதன்முறையாக மாவட்ட வாரியான நல்லாட்சிக் குறியீட்டினைப் பெற உள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • ஜம்மு & காஷ்மீர்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.