TNPSC Thervupettagam

TP Quiz - October 2024 (Part 2)

516 user(s) have taken this test. Did you?

1. Which of the following statement regarding Ramsar sites is incorrect?

  • Tamil Nadu hosts 18 Ramsar sites, the highest in India
  • The Point Calimere Wildlife and Bird Sanctuary is the 1st Ramsar site of Tamil Nadu
  • Ramsar Convention was signed at turkey in 1971
  • The theme of World Wetland Day, 2024 is ‘Wetlands and Human Wellbeing’
ராம்சர் தளங்கள் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

  • தமிழ்நாடு மாநிலத்தில் 18 ராம்சர் தளங்கள் உள்ளன என்ற நிலையில் இது இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையாகும்.
  • கோடியக்கரை வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் ஆனது தமிழ்நாட்டின் 1வது ராம்சர் தளமாகும்.
  • 1971 ஆம் ஆண்டில் துருக்கியில் ராம்சர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • 2024 ஆம் ஆண்டு உலக ஈரநில தினத்தின் கருத்துரு ‘Wetlands and Human Wellbeing’ என்பதாகும்.

Select Answer : a. b. c. d.

2. The GlobE Network is related to

  • Antimicrobial Resistance
  • Anti-corruption
  • Anti-Terrorism
  • Promotion of Antibiotics
GlobE network எனப்படும் அமைப்பு எதனுடன் தொடர்புடையது?

  • நுண்ணுயிர் எதிர்ப்பு
  • ஊழல் எதிர்ப்பு
  • தீவிரவாத எதிர்ப்பு
  • நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் ஊக்குவிப்பு

Select Answer : a. b. c. d.

3. China Shock 2.0 is related to

  • Belt and Road Initiative
  • Debt diplomacy of China
  • Mass exports of China
  • All the above
சீன அதிர்ச்சி 2.0 எதனுடன் தொடர்புடையது?

  • மண்டலம் மற்றும் சாலை முன்னெடுப்பு
  • சீனாவின் கடன் உத்தி
  • சீனாவின் அதிகளவிலான ஏற்றுமதி
  • மேற்கூறிய அனைத்தும்

Select Answer : a. b. c. d.

4. India’s first mission to Venus that ISRO aims to launch in

  • March 2025
  • March 2026
  • March 2027
  • March 2028
வெள்ளிக் கோளிற்கான இந்தியாவின் முதல் ஆய்வுக் கலம் எப்போது விண்ணில் ஏவப்பட உள்ளது?

  • மார்ச் 2025
  • மார்ச் 2026
  • மார்ச் 2027
  • மார்ச் 2028

Select Answer : a. b. c. d.

5. Who is the Official Sponsor of FIFA World Cup 26™ & FIFA Women's World Cup 2027.

  • Amazon
  • Lay’s
  • Jio
  • Tata
FIFA உலகக் கோப்பை 2026 & FIFA மகளிர் உலகக் கோப்பை 2027 போட்டியின் அதிகாரப் பூர்வ நிதியளிப்பு நிறுவனம் எது?

  • அமேசான்
  • லேஸ்
  • ஜியோ
  • டாடா

Select Answer : a. b. c. d.

6. Gadgil Report and Kasturirangan Report is related to

  • Migratory birds
  • Ground water usage
  • One Nation One Election
  • Western ghats
காட்கில் அறிக்கை மற்றும் கஸ்தூரிரங்கன் அறிக்கை எதனுடன் தொடர்புடையது?

  • வலசை போகும் பறவைகள்
  • நிலத்தடி நீர்ப் பயன்பாடு
  • ஒரே நாடு ஒரே தேர்தல்
  • மேற்குத் தொடர்ச்சி மலைகள்

Select Answer : a. b. c. d.

7. Who has been nominated as the chairperson of the Tamil Nadu State Commission for SC & ST?

  • Tamilvanan
  • Tamil Selvan
  • Krishna Kumar
  • Krishna Moorthi
பட்டியலிடப்பட்ட சாதியினர் & பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான தமிழ்நாடு மாநில ஆணையத்தின் தலைவராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளவர் யார்?

  • தமிழ்வாணன்
  • தமிழ்ச் செல்வன்
  • கிருஷ்ண குமார்
  • கிருஷ்ண மூர்த்தி

Select Answer : a. b. c. d.

8. Choose the correct statement regarding L.69 and C-10 groupings

  • C10 is a group of European countries that is a part of the European Union
  • The L69 grouping consists of 69 developing nations
  • India is a part of the L69 grouping
  • All statements are correct
L.69 மற்றும் C-10 குழுக்கள் தொடர்பான சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.

  • C10 என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக உள்ள ஐரோப்பிய நாடுகளின் குழுமம் ஆகும்.
  • L69 குழுவானது 69 வளர்ந்து வரும் நாடுகளை உள்ளடக்கியதாகும்.
  • இந்தியா L69 குழுவின் ஒரு பகுதியாகும்
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை

Select Answer : a. b. c. d.

9. India’s position in Production and Consume of Ethanol is ?

  • First
  • Second
  • Third
  • Fifth
எத்தனால் உற்பத்தி மற்றும் நுகர்வில் இந்தியாவின் தர நிலை யாது?

  • முதலாவது
  • இரண்டாவது
  • மூன்றாவது
  • ஐந்தாவது

Select Answer : a. b. c. d.

10. Which State is employing highest number of persons in manufacturing?

  • Gujarat
  • Maharashtra
  • Tamil Nadu
  • Uttar Pradesh
உற்பத்தித் துறையில் அதிக எண்ணிக்கையிலான நபர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள மாநிலம் எது?

  • குஜராத்
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

11. The Annual Survey of Industries (ASI) 2022-23 was released by

  • NITI Aayog
  • Minister of Corporate Affairs
  • Ministry of Finance
  • Ministry of Statistics and Programme Implementation
2022-23 ஆம் ஆண்டிற்கான வருடாந்திரத் தொழில்துறைக் கணக்கெடுப்பை (ASI) வெளியிட்ட அமைப்பு எது?

  • நிதி ஆயோக்
  • பெருநிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம்
  • நிதி அமைச்சகம்
  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

12. Neutrino Fog occurred during the

  • Space walk
  • Nuclear Fusion
  • Nuclear Fission
  • Dark matter detection
நியூட்ரினோ மூடுதிரள் எந்த நிகழ்வின்போது ஏற்பட்டது?

  • விண்வெளி நடை
  • அணுக்கரு இணைவு
  • அணுக்கருப் பிளவு
  • கரும்பொருள் கண்டறிதல்

Select Answer : a. b. c. d.

13. Typhoon Krathon made landfall in

  • Vietnam
  • Laos
  • Philippines
  • Taiwan
க்ராத்தான் புயல் எங்கு கரையைக் கடந்தது?

  • வியட்நாம்
  • லாவோஸ்
  • பிலிப்பைன்ஸ்
  • தைவான்

Select Answer : a. b. c. d.

14. The newly discovered structure MAPCIS is located in

  • Brazil
  • Peru
  • Hawaiian Islands
  • Australia
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட MAPCIS பள்ளம் ஆனது எங்கு அமைந்துள்ளது?

  • பிரேசில்
  • பெரு
  • ஹவாய் தீவுகள்
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

15. Who is going to host first-ever Kho Kho World Cup in 2025?

  • UAE
  • Oman
  • India
  • Singapore
2025 ஆம் ஆண்டில் முதன்முறையாக கோ கோ உலகக் கோப்பைப் போட்டியினை நடத்த உள்ள நாடு எது?

  • ஐக்கிய அரபு அமீரகம்
  • ஓமன்
  • இந்தியா
  • சிங்கப்பூர்

Select Answer : a. b. c. d.

16. Which country is going to become the fifth country to run hydrogen-fuelled trains?

  • Germany
  • France
  • India
  • Sweden
ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இரயில்களை இயக்கும் ஐந்தாவது நாடாக மாற உள்ள நாடு எது?

  • ஜெர்மனி
  • பிரான்ஸ்
  • இந்தியா
  • சுவீடன்

Select Answer : a. b. c. d.

17. Which organization recently celebrated its 92nd anniversary?

  • Indian Air Force
  • Indian Military Nursing Service
  • Central Industrial Security Force
  • Central Reserve Police Force
சமீபத்தில், தனது 92வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிய அமைப்பு எது?

  • இந்திய விமானப்படை
  • இந்திய இராணுவ செவிலியர் சேவை
  • மத்தியத் தொழில்துறைப் பாதுகாப்புப் படை
  • மத்திய சேமக் காவல் படை

Select Answer : a. b. c. d.

18. Who became the and became the fastest cricketer to reach 27000 international runs?    

  • Ravindra Jadeja
  • Rohit Sharma
  • Virat Kohli
  • Suryakumar Yadav
சர்வதேசப் போட்டிகளில் 27000 ரன்கள் என்ற மைல் கல்லினை விரைவில் எட்டிய கிரிக்கெட் வீரர் யார்?

  • இரவீந்திர ஜடேஜா
  • ரோஹித் சர்மா
  • விராட் கோலி
  • சூர்யகுமார் யாதவ்

Select Answer : a. b. c. d.

19. Which state has secured first rank in the Urban Governance Index?

  • Goa
  • Kerala
  • Chhattisgarh
  • Tamil Nadu
நகர்ப்புற ஆளுகைக் குறியீட்டில் முதல் இடம் பெற்றுள்ள மாநிலம் எது?

  • கோவா
  • கேரளா
  • சத்தீஸ்கர்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

20. Choose the incorrect statement regarding RBI Monetary Policy Committee

  • It is a statutory body
  • RBI is empowered to constitute this six-member body
  • It fixes the benchmark policy rate (repo rate)
  • It will meet at least 4 times in a year
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு தொடர்பான தவறான கூற்றினைத் தேர்வு செய்க.

  • இது ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • ஆறு உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பை உருவாக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உள்ளது.
  • இது திறனளவுக் கொள்கை விகிதத்தை (ரெப்போ வீதம்) நிர்ணயிக்கிறது.
  • இது ஓராண்டில் குறைந்தது 4 முறை கூட்டத்தினை நடத்தும்.

Select Answer : a. b. c. d.

21. Which state has the highest number of verified facilities in the country?

  • Tripura
  • Tamil Nadu
  • Chhattisgarh
  • Karnataka
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் சரிபார்க்கப்பட்ட சுகாதார மையங்களைக் கொண்ட மாநிலம் எது?

  • திரிபுரா
  • தமிழ்நாடு
  • சத்தீஸ்கர்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

22. Which country is the single largest Immigrants source of USA?

  • China
  • Mexico
  • India
  • Philippines
அமெரிக்க நாட்டின் புலம்பெயர்ந்தோருக்கான மிகப்பெரிய முன்னணி மூலமாக உள்ள நாடு எது?

  • சீனா
  • மெக்சிகோ
  • இந்தியா
  • பிலிப்பைன்ஸ்

Select Answer : a. b. c. d.

23. The Five-hundred-meter Aperture Spherical Telescope (FAST) is located in

  • Australia
  • Peru
  • China
  • Island of Hawai'i
ஐந்நூறு மீட்டர் கொண்ட துணை கோள வடிவத் தொலைநோக்கி (FAST) எங்கு அமைந்து உள்ளது?

  • ஆஸ்திரேலியா
  • பெரு
  • சீனா
  • ஹவாய் தீவு

Select Answer : a. b. c. d.

24. Operation Northern Arrows was launched by

  • Russia
  • Ukraine
  • Israel
  • Iran
நார்தர்ன் அரோஸ் என்ற நடவடிக்கையினைத் தொடங்கிய நாடு எது?

  • ரஷ்யா
  • உக்ரைன்
  • இஸ்ரேல்
  • ஈரான்

Select Answer : a. b. c. d.

25. Mount Erebus is located in

  • Siberia
  • Alaska
  • Italy
  • Antarctica
எரெபஸ் மலை எங்கு அமைந்துள்ளது?

  • சைபீரியா
  • அலாஸ்கா
  • இத்தாலி
  • அண்டார்டிகா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.