Select Your Language
தமிழ்
English
Menu
✖
02, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - April 2020 (Part 3)
1500 user(s) have taken this test. Did you?
1. Which of the following one has been recently identified as Iconic Tourist Sites in India?
Tanjore Big Temple
Konarak Sun temple
Tirupath Balaji Temple
Jammu Vaishnodevi Temple
பின்வருவனவற்றில் எது சமீபத்தில் இந்தியாவின்முக்கியச் சுற்றுலாத் தளமாக அடையாளம்காணப்பட்டுள்ளது
?
தஞ்சை பெரிய கோயில்
கோனாரக் சூரியக் கோயில்
திருப்பதி பாலாஜி கோயில்
ஜம்மு வைஷ்ணோ தேவி கோயில்
Select Answer :
a.
b.
c.
d.
2. Which state is recently ranked 1
st
in the overall implementation of Poshaan Abhiyan?
Telangana
Karnataka
Kerala
Andhra Pradesh
சமீபத்தில் போஷான் அபியான் திட்டத்தின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டில் எந்த மாநிலம் முதலிடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டு உள்ளது
?
தெலுங்கானா
கர்நாடகா
கேரளா
ஆந்திரா
Select Answer :
a.
b.
c.
d.
3. Minal Dakhave Bhosale is associated with
First Women Coastal DIG
Diagnostic test kit for Covid 19
First Indian Women IMF Economist
New SBI chairperson
மினல் தகவே போஸ்லே என்பவர் பின்வரும் எதனுடன் தொடர்புடையவர் ஆவார்
?
கடலோரக் காவல்துறைப் படையின் முதல் பெண் டி.ஐ.ஜி.
கோவிட் 19 நோய்த் தொற்றைக் கண்டறியும் சோதனைக் கருவி
சர்வதேச நாணய நிதியத்தின் முதல் இந்தியப் பெண் பொருளாதார நிபுணர்
எஸ்பிஐ வங்கியின் புதியதலைவர்
Select Answer :
a.
b.
c.
d.
4. Who is the largest importer of Vegetable oil in the World?
China
India
USA
Brazil
உலகில் தாவர எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடு எது
?
சீனா
இந்தியா
அமெரிக்கா
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
5. The NC Saxena Committee is related with
Covid 19 Task Force
Forest Rights Committee
Election Reforms Committee
Committee on Minimum Support Price
NC
சக்சேனா குழுவானது பின்வரும் எதனோடு தொடர்புடையது
?
கோவிட் 19 பணிக்குழு
வன உரிமைகள் குழு
தேர்தல் சீர்திருத்தக் குழு
குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றிய குழு
Select Answer :
a.
b.
c.
d.
6. The Word “Blue Helmets” is related with
United Nations Peace Keeping mission
World Health Organization’s Covid response
World Bank’s Disaster mitigation plan
United Nations Tree plantation Drive
“
ப்ளூ ஹெல்மெட்
”
அல்லது நீலநிறத் தலைக்கவசம்
எனும் சொல் பின்வரும் எதனோடு தொடர்புடையது
?
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணி
உலகச் சுகாதார அமைப்பின் கோவிட் மீட்பு பணி
உலக வங்கியின் பேரிடர் குறைப்புத் திட்டம்
ஐக்கிய நாடுகளின் மரம் நடும் இயக்கம்
Select Answer :
a.
b.
c.
d.
7. Which country shared the maximum number of Genome sequences for Corona Virus?
India
China
England
USA
எந்த நாடு கரோனா வைரஸிற்கான மரபணுத் தொகுதி வரிசைகளை அதிகபட்ச அளவில் பகிர்ந்து கொண்டது
?
இந்தியா
சீனா
இங்கிலாந்து
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
8. The National Innovation Foundation comes under
Department of Science and Technology
Ministry of Skill Development
NITI Aayog
Prime Minister’s Office
தேசியப் புத்தாக்க அறக்கட்டளை பின்வரும் எதன் கீழ் வருகிறது
?
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
திறன் மேம்பாட்டு அமைச்சகம்
நிதி ஆயோக்
பிரதமர் அலுவலகம்
Select Answer :
a.
b.
c.
d.
9. The Headquarters of the World Health Organization is
New York
London
Geneva
Paris
உலகச் சுகாதார அமைப்பின் தலைமையகம் எங்கே உள்ளது
?
நியூயார்க்
லண்டன்
ஜெனீவா
பாரிஸ்
Select Answer :
a.
b.
c.
d.
10. Who is the largest contributor to the World Health Organization?
China
USA
England
Germany
உலகச் சுகாதார நிறுவனத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பாளராக இருக்கும் நாடு எது
?
சீனா
அமெரிக்கா
இங்கிலாந்து
ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
11. Gamosa, a decorative towel, is famous at
Meghalaya
Assam
Tripura
Mizoram
காமோசா எனும் அலங்காரத் துண்டு பின்வருபவற்றுள் எங்கே பிரபலமானது
?
மேகாலயா
அசாம்
திரிபுரா
மிசோரம்
Select Answer :
a.
b.
c.
d.
12. India’s first exclusive Covid 19 hospital has been inaugurated at
Mumbai
Bhubaneswar
Delhi
ThiruvananthaPuram
இந்தியாவின் முதல் பிரத்தியேக கோவிட்-
19
மருத்துவமனையானது எங்கே திறக்கப்பட்டது
?
மும்பை
புவனேஷ்வர்
டெல்லி
திருவனந்தபுரம்
Select Answer :
a.
b.
c.
d.
13. National Safe Motherhood Day is observed on the memory of
Muthu Lakshmi Reddy
Sarojini Naidu
Kasturba Gandhi
JyothiraoPhule
பாதுகாப்பான தாய்மைக்கான தேசியதினமானது பின்வரும் யாருடைய நினைவாக அனுசரிக்கப் படுகின்றது
?
முத்து லட்சுமி ரெட்டி
சரோஜினி நாயுடு
கஸ்தூர்பா காந்தி
ஜோதிராவ் புலே
Select Answer :
a.
b.
c.
d.
14. The father of Homeopathy belongs to which country?
China
Germany
India
Nepal
ஹோமியோபதியின் தந்தை எனப் போற்றப்படுபவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்
?
சீனா
ஜெர்மனி
இந்தியா
நேபாளம்
Select Answer :
a.
b.
c.
d.
15. The Slogan “We Know Every Inch of the Nation, because we map every inch of it” is associated with
Geological Survey of India
Zoological Survey of India
Survey of India
Indian Museum
"
தேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாங்கள் அறிவோம்
,
ஏனென்றால் அதன் ஒவ்வொரு அங்குலத்தையும் நாங்கள் அளந்துள்ளோம்" என்ற வாசகம் பின்வரும் எதனோடு தொடர்புடையது
?
இந்தியப் புவியியல் ஆய்வு நிறுவனம்
இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம்
இந்திய நில அளவை நிறுவனம்
இந்திய அருங்காட்சியகம்
Select Answer :
a.
b.
c.
d.
16. Which one of the following is not the strategic petroleum Reserve of India?
Vishakapatnam
Padur
Mangalore
Kochi
பின்வருவனவற்றில் எது இந்தியாவின் யுக்திசார் மூலோபாய பெட்ரோலியச் சேமிப்புத் தளம் அல்ல
?
விசாகப்பட்டினம்
படூர்
மங்களூர்
கொச்சி
Select Answer :
a.
b.
c.
d.
17. Who made the biggest mask contribution in India?
Reliance
Tata
Birla
Wipro
இந்தியாவில் அதிக அளவில் மருத்துவ முகமூடிகளைஅளித்த நிறுவனம்
?
ரிலையன்ஸ்
டாடா
பிர்லா
விப்ரோ
Select Answer :
a.
b.
c.
d.
18. Which state in India got the approval for Plasma therapy based clinical trial for the treatment of Corona virus?
Tamilnadu
Rajasthan
Kerala
Odisha
இந்தியாவில் எந்த மாநிலத்திற்கு கரோனா வைரஸ் சிகிச்சைக்காக பிளாஸ்மா சிகிச்சை அடிப்படையிலான மருத்துவச் சோதனையை மேற்கொள்ள அனுமதி கிடைத்துள்ளது
?
தமிழ்நாடு
ராஜஸ்தான்
கேரளா
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
19. Which of the following is not a member of OPEC Plus countries group?
Russia
Oman
South Sudan
Saudi Arabia
பின்வருவனவற்றில் ஒபெக் பிளஸ் நாடுகளின் குழுவில் உறுப்பினர் அல்லாத நாடு எது
?
ரஷ்யா
ஓமன்
தெற்கு சூடான்
சவூதி அரேபியா
Select Answer :
a.
b.
c.
d.
20. Ka.Balachandran is the
New Chairperson of TNPSC
New Chairperson of Tamil Nadu State Election Commission
New Chief Electoral Officer for Tamilnadu
New Board Member of TNPSC
கா.பாலச்சந்திரன் என்பவர் யார்
?
டி.என்.பி.எஸ்.சியின் புதிய தலைவர்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவர்
தமிழ்நாட்டிற்கான புதிய தலைமை தேர்தல் அதிகாரி
டி.என்.பி.எஸ்.சியின் புதிய வாரிய உறுப்பினர்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which state in India is the first to flatten the corona curve?
Tamilnadu
Kerala
Rajasthan
Odisha
இந்தியாவின் எந்த மாநிலம் கரோனா வளைவை முதலில் தட்டையாக்கியது
?
தமிழ்நாடு
கேரளா
ராஜஸ்தான்
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
22. Operation Meghdhoot is associated with
Kashmir
Punjab
Gujarat
Sikkim
மேகதூத் நடவடிக்கை பின்வரும் எதனோடு தொடர்புடையது
?
காஷ்மீர்
பஞ்சாப்
குஜராத்
சிக்கிம்
Select Answer :
a.
b.
c.
d.
23. The Government of India has created places of panchtheerth for the memory of
Mahatma Gandhi
BR Ambedkar
Sardar Vallabhai Patel
Subhash Chandra Bose
இந்திய அரசானது பஞ்ச் தீர்த் இடங்களை யாருடைய நினைவாக உருவாக்கியுள்ளது
?
மகாத்மா காந்தி
பி.ஆர்.அம்பேத்கர்
சர்தார் வல்லபாய் படேல்
சுபாஷ் சந்திரபோஸ்
Select Answer :
a.
b.
c.
d.
24. Which of the color line is not found in the Corona curve?
Red Line
Green Line
Yellow Line
Orange Line
கரோனா வளைவில் காணப்படாத வண்ணக் கோடு எது
?
சிவப்புக் கோடு
பச்சைக் கோடு
மஞ்சள் கோடு
ஆரஞ்சு கோடு
Select Answer :
a.
b.
c.
d.
25. Under the Smart Lockdown in India, which color gives permission for the MSME (Micro, Small and Medium) industries to function?
Orange Color
Green Color
Red Color
White Color
இந்தியாவில் திறன்மிகு முடக்கத்தின் கீழ்சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட எந்த வண்ணம் அனுமதி அளிக்கிறது
?
ஆரஞ்சு நிறம்
பச்சை நிறம்
சிவப்பு நிறம்
வெள்ளை நிறம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25