Select Your Language
தமிழ்
English
Menu

22, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - November (Week 2)
143 user(s) have taken this test. Did you?
1. Which state/ Union Territory police has recently launched an e-learning portal ‘Nipun’ for training its personnel?
Puducherry
Kolkata
Tamil Nadu
Delhi
சமீபத்தில் பின்வரும் எந்த மாநில/ஒன்றியப் பிரதேச காவல் துறையானது தங்கள் மாநில பணியாளர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக “நிபுன்“ என்ற மின்னணு கற்றல் தளத்தைத் தொடங்கியுள்ளது?
புதுச்சேரி
கொல்கத்தா
தமிழ்நாடு
தில்லி
Select Answer :
a.
b.
c.
d.
2. By which Union Ministry the 2 new initiatives LEAP & ARPIT has been launched recently in New Delhi?
Union Ministry of Finance
Union Ministry of Human Resource Development
Union Ministry of Commerce and Industry
Union Ministry of Urban Development
சமீபத்தில் புது தில்லியில் லீப் (LEAP) மற்றும் அர்பிட் (ARPIT) என்ற 2 புதிய முன்முயற்சிகள் எந்த மத்திய அமைச்சகத்தால் தொடங்கப்பட்டன?
மத்திய நிதி அமைச்சகம்
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
3. Who has recently become the first Indian to climb Mt Giluwe in Papua New Guinea?
Sudipta Sengupta
Arunima Sinha
Sivangi Pathak
Satyarup Siddhanta
சமீபத்தில் பப்புவா நியூ கினியாவில் உள்ள கிலுவி மலையில் ஏறிய முதலாவது இந்தியராக உருவெடுத்துள்ளவர் யார்?
சுதிப்தா சென்குப்தா
அருணிமா சின்ஹா
சிவாங்கி பதக்
சத்யருப் சித்தாந்தா
Select Answer :
a.
b.
c.
d.
4. Where was the 38th edition of India International Trade Fair (IITF) inaugurated?
Hyderabad
New Delhi
Mumbai
Chennai
இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் 38வது பதிப்பு எங்கு தொடங்கப்பட்டது?
ஹைதராபாத்
புது தில்லி
மும்பை
சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
5. The Ministry of Finance has recently issued a notification regarding the release of the Rs 75 coin to commemorate 75th anniversary of which leader?
Pandit Jawaharlal Nehru
Deendayal Upadhyaya
Sardar Vallabhai Patel
Netaji Subhash Chandra Bose
சமீபத்தில் மத்திய நிதி அமைச்சகமானது பின்வரும் எந்தத் தலைவரின் 75-வது நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக 75 ரூபாய் நாணயத்தை வெளியிட அறிவிக்கையை வெளியிட்டுள்ளது?
பண்டிட் ஜவஹர்லால் நேரு
தீன்தயாள் உபாத்யாயா
சர்தார் வல்லபாய் படேல்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
Select Answer :
a.
b.
c.
d.
6. Which article of the Constitution provides free legal assistance to the poor and weaker sections of the society?
Article 49-B
Article 39-A
Article 49-A
Article 39-C
அரசியலமைப்பின் பின்வரும் எந்த சரத்து சமுதாயத்தில் உள்ள ஏழைகள் மற்றும் நலிவுற்றப் பிரிவினருக்கு இலவச சட்ட உதவிகளை வழங்க வழிவகை செய்கிறது?
சரத்து 49 -பி
சரத்து 39 -ஏ
சரத்து 49 -ஏ
சரத்து 39 -சி
Select Answer :
a.
b.
c.
d.
7. Which of the following summits has been hosted by Singapore recently?

33rd ASEAN Summit

13th East Asia Summit

12th ASEM Summit

2nd RCEP Summit

1, 2 and 3 only
1, 2 and 4 only
1, 3 and 4 only
2, 3 and 4 only
பின்வரும் எந்த மாநாடுகள் சமீபத்தில் சிங்கப்பூர் அரசால் நடத்தப்பட்டன?

33வது ஆசியான் மாநாடு

13வது கிழக்கு ஆசிய மாநாடு

12வது ASEM மாநாடு

2வது RCEP மாநாடு

1, 2 மற்றும் 3 மட்டும்
1, 2 மற்றும் 4 மட்டும்
1, 3 மற்றும் 4 மட்டும்
2, 3 மற்றும் 4 மட்டும்
Select Answer :
a.
b.
c.
d.
8. Which city hosted the 4-day regional meeting of World Customs Organization (WCO)?
Mumbai
Pune
Jaipur
Hyderabad
பின்வரும் எந்த நகரம் உலக சுங்க நிறுவனத்தின் 4வது பிராந்திய சந்திப்பை நடத்தியது?
மும்பை
புனே
ஜெய்ப்பூர்
ஹைதராபாத்
Select Answer :
a.
b.
c.
d.
9. Who has been honored with the 2018 Munin Barkotoki Literary Award?
Debabhuson Borah
Dalim Das
Pratim Baruah
Bijoy Sankar Barman
2018ஆம் ஆண்டிற்கான முனின் பர்கோடோகி இலக்கிய விருது யாருக்கு வழங்கப்பட்டது?
தேபாபூசன் பரோக்
தலீம் தாஸ்
பிரதீம் பரூக்
பிஜோய் சங்கர் பர்மன்
Select Answer :
a.
b.
c.
d.
10. India has recently signed pact with which country to collaborate on cancer research?
Germany
France
United Kingdom
Japan
புற்றுநோய் ஆராய்ச்சியில் ஒன்றிணைந்து செயல்படுவதற்காக சமீபத்தில் இந்தியா பின்வரும் எந்த நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது?
ஜெர்மனி
பிரான்சு
ஐக்கிய இராஜ்ஜியம்
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
11. Which state has recently observed ‘Rosogolla Day’ to commemorate the first anniversary of receiving GI tag for Rosogolla?
Madhya Pradesh
Odisha
West Bengal
Karnataka
பின்வரும் எந்த மாநிலம் ரசகுல்லாவிற்கு புவிசார் குறியீட்டைப் பெற்றதன் முதலாம் ஆண்டை நினைவு கூறுவதற்காக ரசகுல்லா தினத்தை அனுசரித்தது?
மத்தியப் பிரதேசம்
ஒடிசா
மேற்கு வங்காளம்
கர்நாடகம்
Select Answer :
a.
b.
c.
d.
12. Which Indian journalist has won the 2018 London Press Freedom Award for Courage?
Gauri Lankesh
Gulalai Ismail
Dhruv Rathee
Swati Chaturvedi
பின்வரும் எந்த இந்தியப் பத்திரிக்கையாளர் 2018ஆம் ஆண்டின் துணிவிற்கான இலண்டன் பத்திரிக்கை சுதந்திர விருதை வென்றுள்ளார்?
கவுரி லங்கேஷ்
குலாலாய் இஸ்மாயில்
துருவ் ரதி
சுவாதி சதுர்வேதி
Select Answer :
a.
b.
c.
d.
13. Who was named La Liga league’s best player of the 2017-18 campaign?
Lionel Messi
Jan Oblak
Lago Aspas
Marcelino
2017-18 ஆம் ஆண்டிற்கான லா லீகா போட்டியின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
லியோனல் மெஸ்ஸி
ஜன் ஒப்லாக்
லகோ அஸ்பஸ்
மார்சிலினோ
Select Answer :
a.
b.
c.
d.
14. The first-ever bilateral naval exercise ‘Samudra Shakti 2018’ has started between India and which country?
Philippines
Vanuatu
Maldives
Indonesia
இரு நாடுகளுக்கிடையேயான முதலாவது கடற்படைப் பயிற்சியான ‘சமுத்ரா சக்தி 2018‘ ஆனது இந்தியா மற்றும் பின்வரும் எந்த நாட்டிற்கு இடையே தொடங்கப்பட்டுள்ளது?
பிலிப்பைன்ஸ்
வனூவாது
மாலத்தீவுகள்
இந்தோனேசியா
Select Answer :
a.
b.
c.
d.
15. India’s first multi-modal terminal has recently been inaugurated on which of the following rivers?
Brahmaputra
Yamuna
Ganga
Narmada
சமீபத்தில் பின்வரும் எந்த நதியில் இந்தியாவின் முதலாவது பல்துறை மாதிரி முனையம் தொடங்கப்பட்டுள்ளது?
பிரம்மபுத்திரா
யமுனா
கங்கை
நர்மதா
Select Answer :
a.
b.
c.
d.
16. From which launch vehicle the telecommunications satellite, GSAT-29, has been launched into space recently by the ISRO?
GSLV Mk IV
GSLV Mk I
GSLV Mk III
GSLV Mk II
சமீபத்தில் இஸ்ரோவினால் விண்வெளிக்கு செலுத்தப்பட்ட தொலைத் தொடர்பு செயற்கைக் கோளான GSAT-29 ஆனது பின்வரும் எந்த செலுத்து வாகனத்தின் மூலம் செலுத்தப்பட்டது?
ஜிஎஸ்எல்வி மாக் IV
ஜிஎஸ்எல்வி மாக் I
ஜிஎஸ்எல்வி மாக் III
ஜிஎஸ்எல்வி மாக் II
Select Answer :
a.
b.
c.
d.
17. Who is the author of the book “Notes of a Dream: The Authorized Biography of A.R. Rahman”?
Arundhati Roy
Vikram Seth
Anuja Chauhan
Krishna Trilok
“கனவுகளின் சிறு குறிப்புகள்: ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரு அங்கீகரிக்கப்பட்ட சுயசரிதை” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
அருந்ததி ராய்
விக்ரம் சேத்
அனுஜா சங்கான்
கிருஷ்ண திரிலோக்
Select Answer :
a.
b.
c.
d.
18. The World Pneumonia Day is being observed on
November 11
November 12
November 13
November 14
உலக நுரையீரல் நோய் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
நவம்பர் 11
நவம்பர் 12
நவம்பர் 13
நவம்பர் 14
Select Answer :
a.
b.
c.
d.
19. Which of the following countries has become the World’s first nation to ban the use of sunscreens to save coral reefs and ocean life?
Republic of Palau
Papua New Guinea
Indonesia
Australia
பின்வரும் எந்த நாடு பவளப் பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக சூரிய ஒளிக் கதிர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடை விதிக்கும் முதல் நாடாக உருவெடுத்துள்ளது?
பலாவு குடியரசு
பப்புவா நியூ கினியா
இந்தோனேசியா
ஆஸ்திரேலியா
Select Answer :
a.
b.
c.
d.
20. Which of the following days has been observed on 14 November?
World Kindness Day
World Diabetes Day
World Pneumonia Day
Public Service Broadcasting Day
நவம்பர் 14 அன்று பின்வரும் எந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது?
உலக இரக்க தினம்
உலக நீரிழிவு நோய் தினம்
உலக நுரையீரல் நோய் தினம்
பொதுச் சேவைகள் ஒளிபரப்பு தினம்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which country has been named the safest country to visit, according to a report by ‘Which? Travel’, a travel magazine?
India
Iceland
Turkey
South Africa
“எந்தப் பயணம்” என்ற பயணப் பத்திரிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பின்வரும் எந்த நாடு பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடாக பெயரிடப்பட்டுள்ளது?
இந்தியா
ஐஸ்லாந்து
துருக்கி
தென் ஆப்பிரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
22. Which Indian sportsperson has been appointed as UNICEF India’s first-ever Youth Ambassador?
Neeraj Chopra
Hima Das
Mary Kom
Bajrang Punia
பின்வரும் எந்த இந்திய விளையாட்டு வீரர் யுனிசெப் இந்தியாவின் முதலாவது இளையோர் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்?
நீரஜ் சோப்ரா
ஹீமா தாஸ்
மேரி கோம்
பஜ்ரங் புனியா
Select Answer :
a.
b.
c.
d.
23. What is the name of the scheme launched recently by the Union Agriculture Minister to provide cheaper loans to startups in the cooperative sector?
Yuva Sahakar- Cooperative Enterprise Support and Innovation Scheme
Yuva Nestam - Cooperative Enterprise Support and Innovation Scheme
Swadesh Darshan Scheme - Cooperative Enterprise Support and Innovation Scheme
Yuva Purashkar - Cooperative Enterprise Support and Innovation Scheme
கூட்டுறவுத் துறையில் புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு மலிவான கடன்களை அளிப்பதற்காக மத்திய வேளாண் துறை அமைச்சரால் தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயர் என்ன?
யுவ சகாகர் - கூட்டுறவு நிறுவன ஆதரவு மற்றும் புத்தாக்க திட்டம்
யுவ நேஷ்தம் - கூட்டுறவு நிறுவன ஆதரவு மற்றும் புத்தாக்க திட்டம்
சுவதேஷ் தர்ஷன் திட்டம் - கூட்டுறவு நிறுவன ஆதரவு மற்றும் புத்தாக்க திட்டம்
யுவ புரஸ்கர் - கூட்டுறவு நிறுவன ஆதரவு மற்றும் புத்தாக்க திட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
24. Name the initiative launched by Twitter India to encourage the youth to contribute in public debates and participate in civic engagement for the 2019 general elections?
#PowerOfElection
#NewIndia2019
#PowerOf18
#RiseupIndia
2019ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்காக பொது விவாதங்கள் மற்றும் குடிமைப் பணிகளில் இளையோர்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்துவதற்காக கட்செவி இந்திய நிறுவனம் தொடங்கிய முன்முயற்சியின் பெயர் என்ன?
#PowerofElection
#NewIndia2019
#Powerof 18
#Riseup India
Select Answer :
a.
b.
c.
d.
25. Which of the following countries is the Partner Country at the 9th Vibrant Gujarat Summit 2019?
Iran
Israel
Afghanistan
UAE
2019ஆம் ஆண்டிற்கான துடிப்பான குஜராத் மாநாட்டின் 9-வது பதிப்பிற்கு பின்வரும் எந்த நாடு பங்காளர் நாடாகும்?
ஈரான்
இஸ்ரேல்
ஆப்கானிஸ்தான்
ஐக்கிய அரபு அமீரகம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25