இந்தியா
1. நிலக்கரியைக் கையிருப்பு வைத்துள்ள அளவில் உலகின் நான்காவது மிகப்பெரிய நாடாகும்.
2. நிலக்கரியை உற்பத்தி செய்யும் அளவில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாகும்
3. நிலக்கரியை இறக்குமதி செய்யும் அளவில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாகும்.மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்களில் எது/எவை சரியானவை?
- 1 மட்டும்
- 1 மற்றும் 2 மட்டும்
- 2 மற்றும் 3 மட்டும்
-
1, 2 மற்றும் 3