TNPSC Thervupettagam

TP Quiz - August 2024 (Part 2)

1044 user(s) have taken this test. Did you?

1. The GROWTH-India telescope is situated at

  • Ooty
  • Jaisalmer
  • Ladakh
  • Jammu
GROWTH-India தொலைநோக்கி எங்கு அமைந்துள்ளது?

  • ஊட்டி
  • ஜெய்சால்மர்
  • லடாக்
  • ஜம்மு

Select Answer : a. b. c. d.

2. Which one of the following is not declared as ‘notified disaster’?

  • Cold wave
  • Heatwave
  • Hailstorm
  • Landslide
பின்வருவனவற்றில் 'அறிவிக்கப்பட்டப் பேரிடராக' அறிவிக்கப்படாத இயற்கைப் பேரிடர் எது?

  • குளிர் அலை தாக்குதல்
  • வெப்ப அலை தாக்குதல்
  • ஆலங்கட்டி மழை
  • நிலச்சரிவு

Select Answer : a. b. c. d.

3. Jabiluka uranium site is located at

  • Australia
  • New Zealand
  • Japan
  • South Korea
ஜபிலுகா யுரேனியத் தளம் எங்கு அமைந்துள்ளது?

  • ஆஸ்திரேலியா
  • நியூசிலாந்து
  • ஜப்பான்
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

4. India’s longest urban tunnel was inaugurated at

  • Arunachal Pradesh
  • New Delhi
  • Maharashtra
  • Haryana
இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற சுரங்கப்பாதை எங்கு திறக்கப் பட்டு உள்ளது?

  • அருணாச்சலப் பிரதேசம்
  • புது டெல்லி
  • மகாராஷ்டிரா
  • ஹரியானா

Select Answer : a. b. c. d.

5. Who has been awarded the Olympic Order by the International Olympic Committee?

  • Abhinav Bindra
  • Bajrang Punia
  • Manu Bhaker
  • P. V. Sindhu
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் ஒலிம்பிக் ஆர்டர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

  • அபினவ் பிந்த்ரா
  • பஜ்ரங் புனியா
  • மனு பாக்கர்
  • P.V.சிந்து

Select Answer : a. b. c. d.

6. Which one of the following not chosen as the Time's World Greatest Places of 2024?

  • Manam Chocolate
  • Naar Region
  • Museum of Solutions
  • Dal lake
பின்வருவனவற்றில் டைம்ஸ் இதழின் 2024 ஆம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த இடமாகத் தேர்வு செய்யப்படாதது எது?

  • மனம் சாக்லேட்
  • நார் பகுதி
  • Museum of Solutions
  • தால் ஏரி

Select Answer : a. b. c. d.

7. The Book “Power Within : A Landmark Book on Leadership” is authored by

  • Ajit Doval
  • Nitin Gadkari
  • R Balasubramaniam
  • S. Jaishankar
"Power Within : A Landmark Book on Leadership" என்ற புத்தகத்தினை எழுதியவர் யார்?

  • அஜித் தோவல்
  • நிதின் கட்கரி
  • R.பாலசுப்ரமணியம்
  • S.ஜெய்சங்கர்

Select Answer : a. b. c. d.

8. Which district has recorded the maximum number of illiterates in Tamil Nadu?

  • Krishnagiri
  • Vellore
  • Tanjore
  • Dharmapuri
தமிழ்நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் கல்வியறிவில்லாதவர்கள் உள்ள மாவட்டம் எது?

  • கிருஷ்ணகிரி
  • வேலூர்
  • தஞ்சை
  • தருமபுரி

Select Answer : a. b. c. d.

9. Operation Nanhe Farishtey has been conducted by 

  • Border security force
  • Railway Protection Force
  • Central Bureau of Investigation
  • Intelligence Bureau
நன்ஹே ஃபரிஷ்டே நடவடிக்கை யாரால் நடத்தப் பட்டது?

  • எல்லைப் பாதுகாப்புப் படை
  • இரயில்வே பாதுகாப்புப் படை
  • நடுவண் புலனாய்வுச் செயலகம்
  • உளவுத் துறை

Select Answer : a. b. c. d.

10. Borehole Geophysics Research Laboratory is located at

  • Wayanad
  • Ladakh
  • Shillong
  • Karad
ஆழ்துளைப் புவி இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது?

  • வயநாடு
  • லடாக்
  • ஷில்லாங்
  • கரட்

Select Answer : a. b. c. d.

11. Nelson Mandela International Day is observed on 

  • July 18
  • July 28
  • August 03
  • August 08
சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  • ஜூலை 18
  • ஜூலை 28
  • ஆகஸ்ட் 03
  • ஆகஸ்ட் 08

Select Answer : a. b. c. d.

12. Which mines is listed as 2nd of the world’s 10 largest coal mines?

  • Kusmunda coal mine
  • Raniganj Coalfield
  • Gevra coal mine
  • Darrangiri Coalfield
உலகின் 10 பெரிய நிலக்கரி சுரங்கங்களில் 2வது சுரங்கமாகப் பட்டியலிடப்பட்டச் சுரங்கம் எது?

  • குஸ்முண்டா நிலக்கரிச் சுரங்கம்
  • ராணிகஞ்ச் நிலக்கரி வயல்
  • கெவ்ரா நிலக்கரி வயல்
  • தராங்கிரி நிலக்கரிச் சுரங்கம்

Select Answer : a. b. c. d.

13. The 6th East Asia Summit Conference on Maritime Security Cooperation was held at 

  • Colombo
  • Mumbai
  • Dhaka
  • Bangkok
கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மீதான 6வது கிழக்காசிய உச்சி மாநாடு எங்கு நடத்தப் பட்டது?

  • கொழும்பு
  • மும்பை
  • டாக்கா
  • பாங்காக்

Select Answer : a. b. c. d.

14. India's first overseas Jan Aushadhi Kendra is inaugurated at

  • Maldives
  • Mauritius
  • Madagascar
  • Seychelles
வெளிநாட்டில் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் ஜன் ஔஷதி கேந்திரா எங்கு தொடங்கப் பட்டுள்ளது?

  • மாலத்தீவு
  • மொரீஷியஸ்
  • மடகாஸ்கர்
  • செஷெல்ஸ்

Select Answer : a. b. c. d.

15. The International Centre for Audit of Local Governance was inaugurated in

  • Rajkot
  • Surat
  • Chennai
  • Gurugram
சர்வதேச உள்ளாட்சி நிர்வாகத்திற்கான தணிக்கை மையம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?

  • இராஜ்கோட்
  • சூரத்
  • சென்னை
  • குருகிராம்

Select Answer : a. b. c. d.

16. Sea of Tranquility is situated at

  • Ganymede
  • Europa
  • Moon
  • Mars
அமைதிக் கடல் எங்கு அமைந்துள்ளது?

  • கேனிமீட்
  • யுரோப்பா
  • நிலவு
  • செவ்வாய்

Select Answer : a. b. c. d.

17. Which state has recently formed the Shadow Cabinet?

  • Maharashtra
  • Bihar
  • Odisha
  • West Bengal
சமீபத்தில் நிழல் அமைச்சரவையை அமைத்துள்ள மாநில அரசு எது?

  • மகாராஷ்டிரா
  • பீகார்
  • ஒடிசா
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

18. Which part of the constitution has the provision for UPSC?

  • Part XII
  • Part XIV
  • Part XIV-A
  • Part XV
மத்திய அரசுப் பணியாளர் ஆணையத்திற்கான விதிமுறைகள் அரசியலமைப்பின் எந்தப் பிரிவில் இடம் பெற்றுள்ளது?

  • பகுதி XII
  • பகுதி XIV
  • பகுதி XIV-A
  • பகுதி XV

Select Answer : a. b. c. d.

19. National Landslide Forecasting Centre was recently inaugurated at

  • Aizwal
  • Kochin
  • Kolkata
  • Kohima
தேசிய நிலச்சரிவு முன்னறிவிப்பு மையம் சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?

  • ஐஸ்வால்
  • கொச்சின்
  • கொல்கத்தா
  • கோஹிமா

Select Answer : a. b. c. d.

20. The Purvodaya scheme focuses on the development of

  • Eastern states
  • North Eastern states
  • Hilly states
  • Special Category states
பூர்வோதயா திட்டம் எதன் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது?

  • கிழக்கத்திய மாநிலங்கள்
  • வடகிழக்கு மாநிலங்கள்
  • மலைப்பாங்கான மாநிலங்கள்
  • சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்கள்

Select Answer : a. b. c. d.

21. Which country led the world with the maximum forest area gain?

  • India
  • China
  • Brazil
  • Australia
உலகில் அதிக வனப் பரப்பு அதிகரிப்புடன் முன்னிலை வகிக்கும் நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • பிரேசில்
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

22. Mashco Piro tribes is inhabited at 

  • African continent
  • North America
  • South America
  • Australia
மாஸ்க்கோ பிரோ பழங்குடியினர் எங்கு வசிக்கின்றனர்?

  • ஆப்பிரிக்கக் கண்டம்
  • வட அமெரிக்கா
  • தென் அமெரிக்கா
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

23. World’s First Carbon Fiber High-Speed Train was unveiled by

  • Japan
  • China
  • South Korea
  • Germany
கார்பன் இழைகள் கொண்டு உருவாக்கப்பட்ட உலகின் முதல் அதிவேக இரயிலினை அறிமுகப் படுத்தியுள்ள நாடு எது?

  • ஜப்பான்
  • சீனா
  • தென் கொரியா
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

24. Who has been appointed as Chairperson of State Minorities Commission of Tamilnadu?

  • M.M. Abdul Kuthoos
  • Hamilton Welson
  • Mohammed Rafi
  • Joe Arun
தமிழ்நாடு மாநிலச் சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப் பட்டு உள்ளவர் யார்?

  • M.M.அப்துல் குத்தூஸ்
  • ஹாமில்டன் வெல்சன்
  • முகமது ரஃபி
  • ஜோ அருண்

Select Answer : a. b. c. d.

25. The beneficiaries age limit for New Pension Scheme ‘VATSALYA’ is 

  • Up to 18 years
  • Up to 21 years
  • Up to 35 years
  • Up to 50 years
‘VATSALYA’ எனப்படும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளிகளின் வயது வரம்பு யாது?

  • 18 வயது வரை
  • 21 வயது வரை
  • 35 வயது வரை
  • 50 வயது வரை

Select Answer : a. b. c. d.

26. India’s longest (11.8 km) urban tunnel was inaugurated at

  • Arunachal Pradesh
  • New Delhi
  • Maharashtra
  • Haryana
இந்தியாவின் மிக நீளமான (11.8 கிமீ) நகர்ப்புற சுரங்கப்பாதை எங்கு திறக்கப் பட்டு உள்ளது?

  • அருணாச்சலப் பிரதேசம்
  • புது டெல்லி
  • மகாராஷ்டிரா
  • ஹரியானா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.