Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - December (Week 1)
137 user(s) have taken this test. Did you?
1. <p class="\"Default\"">Which state received best performance award for its successful organ donation programme?</p>
Tamilnadu
Maharashtra
Kerala
Andhra Pradesh
உடலுறுப்பு தானத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சிறந்த செயலாக்க விருதினைப் பெற்ற மாநிலம் எது?
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
கேரளா
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
2. <p class="\"Default\"">Which state received Best State award for promoting awareness on organ donation?</p>
Maharashtra
Tamilnadu
Kerala
Andhra Pradesh
உடலுறுப்பு தான விழிப்புணர்வை ஊக்குவித்ததற்காக சிறந்த மாநிலத்திற்கான விருதினைப் பெற்ற மாநிலம் எது?
மஹாராஷ்டிரா
தமிழ்நாடு
கேரளா
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
3. What is the contribution of Tamilnadu’s GDP to national GDP?
9%
8.4%
10%
13%
தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கு என்ன?
9%
8.4%
10%
13%
Select Answer :
a.
b.
c.
d.
4. Which of the following is true about the scanner Explorer?
Combination of Positron Emission Tomography (PET) and X-ray Computed Tomography (CT)
Combination of Positron Emission Tomography (PET) and Magnetic Resonance Imaging (MRI)
Combination of Magnetic Resonance Imaging (MRI) and Angiography
Combination of Positron Emission Tomography (PET) and Ultrasound computer tomography (USCT)
பின்வருவனவற்றில் எக்ஸ்புளோரர் என்ற ஸ்கேனர் கருவி குறித்த சரியான கூற்று எது?
பாசிட்ரான் உமிழ்வு வரைவி மற்றும் X-கதிர் கணிப்பொறி பருவரைவு ஆகியவற்றின் கூட்டு
பாசிட்ரான் உமிழ்வு வரைவி மற்றும் காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் ஆகியவற்றின் கூட்டு
காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் மற்றும் இரத்தக் குழாய் வரைவி ஆகியவற்றின் கூட்டு
பாசிட்ரான் உமிழ்வு வரைவி மற்றும் மீயொலி கணிப்பொறி பருவரைவு ஆகியவற்றின் கூட்டு
Select Answer :
a.
b.
c.
d.
5. <p class="\"Default\"">Which organization won Indira Gandhi Prize for Peace, Disarmament and Development?</p>
Defence Research and Development Organisation (DRDO)
Bhabha Atomic Research Centre
Centre for Science and Environment (CSE)
Center for Information Systems Research
பின்வரும் எந்த நிறுவனம் அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் வளர்ச்சிக்கான இந்திரா காந்தி விருதை வென்றுள்ளது?
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
பாபா அணு ஆராய்ச்சி மையம்
அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையம்
தகவல் அமைப்புகள் ஆராய்ச்சி மையம்
Select Answer :
a.
b.
c.
d.
6. <p class="\"Default\"">Which is the largest Uniformed Youth Organization?</p>
National Service Scheme
National Cadet Corps
Rashtriya Swayamsevak Sangh
Junior Cadet Corps
பின்வருவனவற்றில் மிகப்பெரிய சீருடை அணிந்த இளையோர் அமைப்பு எது?
நாட்டு நலப் பணித் திட்டம்
தேசிய மாணவர் படை
ராஷ்டிரியா சுயம்சேவாக் சங்கம்
இளைஞர் மாணவர் படை
Select Answer :
a.
b.
c.
d.
7. When is Organ Donation Day celebrated in India?
December 07
December 02
November 22
November 27
இந்தியாவில் உடலுறுப்பு தான தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
டிசம்பர் 07
டிசம்பர் 02
நவம்பர் 22
நவம்பர் 27
Select Answer :
a.
b.
c.
d.
8. Which place was awarded the export ‘excellence tag’ for Carpets and other floor Coverings?
Bhavani
Bhadohi
Champaran
Jaipur
பின்வரும் எந்த இடத்திற்கு கம்பளம் மற்றும் இதர தரை விரிப்புகள் பிரிவில் “சிறந்த ஏற்றுமதி” குறியீடு வழங்கப்பட்டுள்ளது?
பவானி
பதோஹி
சம்பரான்
ஜெய்ப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
9. Which American president passed away on 30 November 2018?
Ronald Reagan
George W. Bush
George H. W. Bush
Gerald Ford
2018 ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று காலமான அமெரிக்க அதிபர் யார்?
ரொனால்டு ரீகன்
ஜார்ஜ் டபிள்யூ புஷ்
ஜார்ஜ் எச். டபிள்யூ புஷ்
ஜெரால்டு போர்டு
Select Answer :
a.
b.
c.
d.
10. Where was the 12<sup>th </sup>World Congress on Mountain Medicine held?
Kathmandu
Mizoram
Meghalaya
Arunachal Pradesh
12-வது சர்வதேச மலைப்பிரதேச மருந்துகள் மாநாடு எங்கு நடைபெற்றது?
காத்மண்டு
மிசோரம்
மேகாலயா
அருணாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
11. ‘ANYA’ is the term recently in news. What is ANYA?
Chatbot by ICICI bank to provide banking services
Chatbot to provide medically verified information
Chatbot by Tinder
Chatbot by NASA to provide space related information
சமீபத்திய செய்திகளில் “அன்யா (ANYA)” என்ற சொற்கூறு இடம்பெற்றிருந்தது. ANYA என்றால் என்ன?
வங்கிச் சேவைகளை அளிப்பதற்காக ஐசிஐசிஐ வங்கியால் உருவாக்கப்பட்ட பேசும் கருவி
சரிபார்க்கப்பட்ட மருத்துவ தகவல்களை அளிப்பதற்கான பேசும் கருவி
டிண்டரின் பேசும் கருவி
விண்வெளி குறித்த தகவலை அளிப்பதற்காக நாசாவால் உருவாக்கப்பட்ட பேசும் கருவி
Select Answer :
a.
b.
c.
d.
12. Where is Jangalmahal festival celebrated?
Andhra Pradesh
Karnataka
West Bengal
Rajasthan
ஜங்கல்மகால் திருவிழா எங்கு கொண்டாடப்படுகிறது?
ஆந்திரப் பிரதேசம்
கர்நாடகம்
மேற்கு வங்காளம்
இராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
13. The historic Bali Yatra festival happens of banks of which river?
Godavari
Brahmaputra
Son
Mahanadi
வரலாற்றுச் சிறப்புமிக்க பாலி யாத்ரா திருவிழாவானது பின்வரும் எந்த நதியின் ஆற்றுப்படுகையில் நடைபெறுகிறது?
கோதாவரி
பிரம்மபுத்ரா
சோன்
மகாநதி
Select Answer :
a.
b.
c.
d.
14. Who was awarded Sayaji Ratna Award for the year 2018?
Amitabh Bachchan
Abishek Bachchan
Ranvir Singh
Priyank Chopra
2018 ஆம் ஆண்டிற்கான சயாஜி ரத்னா விருது யாருக்கு வழங்கப்பட்டது?
அமிதாப் பச்சன்
அபிஷேக் பச்சன்
ரன்வீர் சிங்
பிரியங்கா சோப்ரா
Select Answer :
a.
b.
c.
d.
15. Where will the second Tejas superfast express train by Indian Railways operate?
Chennai to Erode
Mumbai and Goa
Delhi to Agra
Chennai and Madurai
இரண்டாவது தேஜாஸ் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் இரயில் வண்டி, எந்தெந்த நகரங்களுக்கு இடையே, இந்திய இரயில்வேயால் இயக்கப்பட உள்ளது?
சென்னையிலிருந்து ஈரோடு வரை
மும்பை மற்றும் கோவா
டெல்லியிலிருந்து ஆக்ரா வரை
சென்னை மற்றும் மதுரை
Select Answer :
a.
b.
c.
d.
16. Which is considered to be the India’s first advance earth observation satellite?
HysIS
OSIRIS-Rex
Hayabusa
InSight
பின்வரும் எந்த செயற்கைக்கோள் இந்தியாவின் முதலாவது மேம்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைக் கோளாகக் கருதப்படுகிறது?
HysIS
OSIRIS-Rex
Hayabusa
InSight
Select Answer :
a.
b.
c.
d.
17. Which is the Nasa’s space probe that landed on Mars in 2018?
HysIS
OSIRIS-Rex
InSight
Hayabusa
2018 ஆம் ஆண்டில் செவ்வாயில் தரையிறங்கிய நாசாவின் விண்வெளி ஓடம் எது?
HysIS
OSIRIS-Rex
InSight
Hayabusa
Select Answer :
a.
b.
c.
d.
18. Which day is marked as International Day for Abolition of Slavery?
December 01
December 02
December 05
November 30
பின்வரும் எந்த நாள் சர்வதேச அடிமைத்தன ஒழிப்பு தினத்தைக் குறிக்கிறது?
டிசம்பர் 01
டிசம்பர் 02
டிசம்பர் 05
நவம்பர் 30
Select Answer :
a.
b.
c.
d.
19. Which country won Davis Cup for the year 2018?
France
Germany
Croatia
Brazil
பின்வரும் எந்த நாடு 2018 ஆம் ஆண்டிற்கான டேவிஸ் கோப்பையை வென்றுள்ளது?
பிரான்சு
ஜெர்மனி
குரோஷியா
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
20. Which of the following organization coordinates and celebrates World Soil Day?
Food and Agriculture Organization
World Food Programme
Green Climate Fund
Food Safety and Standards Authority of India
பின்வரும் எந்த நிறுவனம் உலக மண் தினத்தை ஒருங்கிணைத்து அனுசரிக்கிறது?
உணவு மற்றும் வேளாண் நிறுவனம்
உலக உணவுத் திட்டம்
பசுமைக் காலநிலை நிதி
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which writer was awarded Sahitya Akademi Award for 2018 for his novel Sancharam?
G.Nagarajan
S.Ramakrishnan
Perumal Murugan
N. Pichamoorthi
“சஞ்சாரம்” என்ற தனது நாவலுக்காக 2018 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருதினை வென்றவர் யார்?
G. நாகராஜன்
S. இராமகிருஷ்ணன்
பெருமாள் முருகன்
N. பிச்சமூர்த்தி
Select Answer :
a.
b.
c.
d.
22. Which state hosts the famous Hornbill Festival ?
Nagaland
Manipur
Arunachal Pradesh
Mizoram
பின்வரும் எந்த மாநிலம் புகழ்பெற்ற ஹார்ன்பில் திருவிழாவை நடத்துகிறது?
நாகாலாந்து
மணிப்பூர்
அருணாச்சலப் பிரதேசம்
மிசோரம்
Select Answer :
a.
b.
c.
d.
23. Which cricketer recently achieved the feat of 'fastest cricketer to take 200 Test wickets' breaking an 82-year-old record?
Ravichandran Ashwin
Yasir Shah
Nathan Lyon
Ravindra Jadeja
சமீபத்தில் “200 அதிவேக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய கிரிக்கெட் வீரர்” என்ற 82 கால சாதனையினை முறியடித்த வீரர் யார்?
ரவிச்சந்திரன் அஸ்வின்
யாசிர் ஷா
நாதன் லியான்
ரவீந்திர ஜடேஜா
Select Answer :
a.
b.
c.
d.
24. What is the name of the large-scale coastal defence exercise which the Indian Navy will conduct as part of TROPEX?
Exercise Ocean Vigil
Exercise Island Vigil
Exercise Coastal Vigil
Exercise Sea Vigil
இந்தியா நடத்தவிருக்கிற “டிரோபக்ஸ்” பயிற்சியின் ஒரு பகுதியாக நடக்கவிருக்கும் மிகப்பெரிய கடலோர பாதுகாப்புப் பயிற்சியின் பெயர் என்ன?
Ocean Vigil பயிற்சி
Island Vigil பயிற்சி
Coastal Vigil பயிற்சி
Sea Vigil பயிற்சி
Select Answer :
a.
b.
c.
d.
25. Which Indian has been elected to the Asia Pacific seat on the Committee on Economic, Social and Cultural Rights (CESCR) of the UN recently?
Preeti Saran
Syed Akbaruddin
Devyani Khobragade
Vikas Swarup
சமீபத்தில் ஐ.நா. வின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார, சமூக மற்றும் கலாச்சாரக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?
பிரீத்தி சரண்
சயத் அக்பரூதின்
தேவயானி கோப்ரகடே
விகாஸ் ஸ்வரூப்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25