Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - April 2020 (Part 2)
1556 user(s) have taken this test. Did you?
1. Recently India observed the 70
th
anniversary of Diplomatic relations with
Japan
USA
China
Iran
அண்மையில் இந்தியா தனது தூதரக உறவுகளின்
70
வது ஆண்டு விழாவை எந்த நாட்டுடன் அனுசரித்தது
?
ஜப்பான்
அமெரிக்கா
சீனா
ஈரான்
Select Answer :
a.
b.
c.
d.
2. The flying car manufacturing unit in India is to set up at
Tamil Nadu
Gujarat
Haryana
Maharashtra
இந்தியாவில் பின்வரும் எந்த இடத்தில் பறக்கும் கார் உற்பத்திப் பிரிவு அமைக்கப்பட உள்ளது
?
தமிழ்நாடு
குஜராத்
ஹரியானா
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
3. The Operation Sanjeevani was carried out to help
Srilanka
Japan
Maldives
Indonesia
சஞ்சீவனி என்ற நடவடிக்கையானது எந்த நாட்டிற்கு உதவ மேற்கொள்ளப்பட்டது
?
இலங்கை
ஜப்பான்
மாலத்தீவு
இந்தோனேசியா
Select Answer :
a.
b.
c.
d.
4. Who become the 30
th
of North Atlantic Treaty Organization (NATO) recently?
Cyprus
North Macedonia
Finland
Ireland
சமீபத்தில் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின்
30
வது உறுப்பினராக இணைந்த நாடு எது
?
சைப்ரஸ்
வடக்கு மாசிடோனியா
பின்லாந்து
அயர்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
5. India’s first disinfection tunnel was recently opened at
Coimbatore
Tiruppur
Erode
Salem
இந்தியாவின் முதல் கிருமிநாசினி சுரங்கப்பாதையானது சமீபத்தில் எங்குதிறக்கப்பட்டது
?
கோவை
திருப்பூர்
ஈரோடு
சேலம்
Select Answer :
a.
b.
c.
d.
6. Which one become the first State to impose full curfew in India due to Covid 19 breakout?
Tamilnadu
Punjab
Haryana
Kerala
கோவிட்
19
என்ற நோயின்திடீர்ப் பெருக்கத்தின் காரணமாக இந்தியாவில் முழு ஊரடங்கு உத்தரவை விதித்த முதல் மாநிலம் எது
?
தமிழ்நாடு
பஞ்சாப்
ஹரியானா
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
7. Miyawaki method of afforestation belongs to
South Korea
North Korea
Japan
China
மியாவாக்கி எனும் காடு உருவாக்கம் முறையானது பின்வரும் எந்த நாட்டுடன் தொடர்புடையது
?
தென் கொரியா
வட கொரியா
ஜப்பான்
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
8. Enkasu initiative was recently launched in Tamilnadu by
State Bank of India
Tamilnadu Mercantile Bank
Indian Bank
Karur Vysya Bank
சமீபத்தில்
'
என் காசு
'
எனும் முயற்சியானது தமிழ்நாட்டில் எந்த வங்கியால் தொடங்கப்பட்டது
?
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
தமிழ்நாடு வணிக வங்கி
இந்தியன் வங்கி
கரூர் வைஸ்யா வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
9. Who is the first company to begin supply of BS-VI fuel across country?
Bharat Petroleum Corporation Limited
Indian Oil Corporation
Hindustan Petroleum Corporation Limited
Reliance Limited
நாடு முழுவதும்
BS-VI
எரிபொருள் விநியோகத்தைத் தொடங்கிய முதல் நிறுவனம் எது
?
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்
ரிலையன்ஸ் லிமிடெட்
Select Answer :
a.
b.
c.
d.
10. Which European Country plans to start the scheme “Universal Basic Income”?
Spain
England
Italy
France
“
அனைவருக்குமான
அடிப்படை வருமானம்
”
எனும் திட்டத்தைத் தொடங்க எந்த ஐரோப்பிய நாடு திட்டமிட்டுள்ளது
?
ஸ்பெயின்
இங்கிலாந்து
இத்தாலி
பிரான்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
11. The Member of Parliament Local Area Development Scheme (MPLADS) is being implemented by
Ministry of Finance
Ministry of Home Affairs
Ministry of Rural Development
Ministry of Statistics and Programme Implementation
பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தைப் பின்வரும் எந்த அமைச்சகம் செயல்படுத்துகின்றது
?
நிதி அமைச்சகம்
உள்துறை அமைச்சகம்
ஊரக வளர்ச்சி அமைச்சகம்
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
12. Who found that the common anti-parasitic drug Ivermectin killed SARS-CoV-2 virus?
Scientists of France
Scientists of USA
Scientists of Japan
Scientists of Australia
சார்ஸ்
–
கோவ்-
2
வைரஸைக் கொல்லும் ஐவர்மெக்டின் எனும் ஒரு பொது ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தைக் கண்டுபிடித்தது யார்
?
பிரான்சின் விஞ்ஞானிகள்
அமெரிக்காவின் விஞ்ஞானிகள்
ஜப்பானின் விஞ்ஞானிகள்
ஆஸ்திரேலியாவின் விஞ்ஞானிகள்
Select Answer :
a.
b.
c.
d.
13. Rajnesh Oswal was recently appointed to the Judge of
Chandigarh High Court
Jammu and Kashmir High Court
Madras High Court
Bombay High Court
ரஜ்னேஷ் ஓஸ்வால் என்பவர் சமீபத்தில் எந்த நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்
?
சண்டிகர் உயர் நீதிமன்றம்
ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம்
மதராஸ் உயர் நீதிமன்றம்
பம்பாய் உயர் நீதிமன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
14. Where and when the First Modern Olympic games were started?
1900 at London
1896 at Athens
1900 at Athens
1896 at London
முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் எங்குமற்றும்எப்போது தொடங்கப்பட்டன
?
1900ல் லண்டனில்
1896ல் ஏதென்ஸில்
1900ல் ஏதென்ஸில்
1896ல்லண்டனில்
Select Answer :
a.
b.
c.
d.
15. Who carried out the Spring Shield Operation recently against whom?
Turkey on Syria
Israel on Palestine
Saudi Arabia on Iran
Israel on Iran
எந்த நாடு சமீபத்தில் ஸ்பிரிங் ஷீல்ட் (வசந்தகாலப் பாதுகாப்பு) எனும் ஒருஇராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது மற்றும் அது எந்த நாட்டிற்கு எதிராக மேற்கொள்ளப் பட்டது
?
சிரியா மீது துருக்கி
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல்
ஈரான் மீது சவுதி அரேபியா
ஈரான் மீது இஸ்ரேல்
Select Answer :
a.
b.
c.
d.
16. Beijing Declaration and Platform for Action of 1995 is related with
Beijing Declaration and Platform for Action of 1995 is related with
Women Empowerment
Reforms in World Trade Organization
Promotion of Genetically Modified Crops
1995
ஆம் ஆண்டிற்கான பெய்ஜிங் பிரகடனம் மற்றும் செயல்பாட்டிற்கானஇயங்குதளமானது பின்வரும் எதனுடன் தொடர்புடையது
?
மாசு குறைப்பு
பெண்கள் மேம்பாடு
உலக வர்த்தக அமைப்பில் சீர்திருத்தங்கள்
மரபணு மாற்றப்பட்ட பயிர்களை ஊக்குவித்தல்
Select Answer :
a.
b.
c.
d.
17. The Inclusive Internet Index is released by
World economic Forum
International Telecommunication Union
Economic Intelligence Unit
World Bank
பின்வருபவற்றுள் எது உள்ளடக்கிய இணையக் குறியீட்டை வெளியிடுகின்றது
?
உலகப் பொருளாதார மன்றம்
சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம்
பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவு
உலக வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
18. Who tops the recent Economic Freedom Index?
Singapore
Hong Kong
Taiwan
South Korea
சமீபத்திய பொருளாதாரச் சுதந்திரக் குறியீட்டில் முதலிடத்தைப் பிடித்த நாடு
?
சிங்கப்பூர்
ஹாங்காங்
தைவான்
தென் கொரியா
Select Answer :
a.
b.
c.
d.
19. Which state is known as Devabhoomi in India?
Uttar Pradesh
Uttarakhand
Kerala
Maharashtra
இந்தியாவில் தேவபூமி என்று அழைக்கப்படும் மாநிலம் எது
?
உத்தரப்பிரதேசம்
உத்தரகாண்ட்
கேரளா
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
20. The Pritzker prize is being given to
Mathematics
Literature
Architecture
Medicine
பிரிட்ஸ்கர் பரிசு எந்தத் துறைக்கான பரிசாக வழங்கப்படுகிறது
?
கணிதம்
இலக்கியம்
கட்டிடக்கலை
மருத்துவம்
Select Answer :
a.
b.
c.
d.
21. Jadevpayeng is known as
Water man of India
Forest Man of India
Soil Man of India
River Man of India
ஜாதவ் பாயெங் எவ்வாறு அழைக்கப்படுகிறார்
?
இந்தியாவின் நீர் நாயகன்
இந்தியாவின் வன நாயகன்
இந்தியாவின் மண் நாயகன்
இந்தியாவின் நதி நாயகன்
Select Answer :
a.
b.
c.
d.
22. The World Health Day is observed to celebrate the work of
Medical Practitioner
Nurses and Midwives
Sanitation Workers
Pharmacists or Chemists
உலக சுகாதாரத் தினமானது யாருடைய சேவைகளைக் கொண்டாடும் விதத்தில் அனுசரிக்கப்படுகிறது
?
மருத்துவப்பணியாளர்கள்
செவிலியர்கள் மற்றும் தாதிகள்
தூய்மைப் பணியாளர்கள்
மருந்தாளுநர்கள் அல்லது வேதியியலாளர்கள்
Select Answer :
a.
b.
c.
d.
23. Which team won the 2020 Indian super league?
Bengaluru
Chennai
Kolkata
Hyderabad
2020
இந்திய சூப்பர் லீக்கை வென்ற அணி
?
பெங்களூரு
சென்னை
கொல்கத்தா
ஹைதராபாத்
Select Answer :
a.
b.
c.
d.
24. Which of the state does not have the two capitals?
Uttarkhand
Uttarkhand
Uttar Pradesh
Maharashtra
எந்தமாநிலம்இரண்டு தலைநகரங்கள் இல்லாத மாநிலம் எது
?
உத்தரகாண்ட்
இமாச்சலப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
25. Which one has announced the 5T plan to tackle the spread of Corona Virus?
Kerala
Tamilnadu
Maharashtra
Delhi
கரோனா வைரஸின் பரவலை சமாளிக்க
5
டி என்றதிட்டத்தை அறிவித்த மாநிலம் எது
?
கேரளா
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
டெல்லி
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25