TNPSC Thervupettagam

TP Quiz - July 2024 (Part 3)

750 user(s) have taken this test. Did you?

1. Who won the 2024 Commonwealth Short Story Prize for her story “Aishwarya Rai”?

  • Kiran Desai
  • Sanjana Thakur
  • Arundhati Roy
  • Nivedita Menon
"ஐஸ்வர்யா ராய்" என்ற கதைக்காக 2024 ஆம் ஆண்டு காமன்வெல்த் சிறுகதை பரிசை வென்றவர் யார்?

  • கிரண் தேசாய்
  • சஞ்சனா தாக்கூர்
  • அருந்ததி ராய்
  • நிவேதிதா மேனன்

Select Answer : a. b. c. d.

2. Bhuvan Panchayat Geoportal 4.0 is developed by

  • BSNL
  • ISRO
  • NITI Aayog
  • IIT Kanpur
புவன் பஞ்சாயத்து புவிசார் இணைய தளம் 4.0 என்ற தளத்தினை உருவாக்கிய அமைப்பு எது?

  • BSNL
  • இஸ்ரோ
  • நிதி ஆயோக்
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், கான்பூர்

Select Answer : a. b. c. d.

3. International Space Station’s operational life ends in

  • 2025
  • 2030
  • 2035
  • 2050
சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாட்டுக் காலம் எப்போது முடிவடைகிறது?

  • 2025
  • 2030
  • 2035
  • 2050

Select Answer : a. b. c. d.

4. China’s ‘Five Principles’ of Foreign Policy was articulated in

  • 1950
  • 1954
  • 1964
  • 1974
சீனாவின் வெளியுறவுக் கொள்கையின் 'ஐந்து கோட்பாடுகள்' எப்போது வெளிப்படுத்தப் பட்டன?

  • 1950
  • 1954
  • 1964
  • 1974

Select Answer : a. b. c. d.

5. Which of the following has topped in the world’s most livable city index 2024?

  • Melbourne
  • Zurich
  • Vienna
  • Copenhagen
பின்வருவனவற்றில் 2024 ஆம் ஆண்டு உலகின் வாழ்வதற்கு உகந்த நகரக் குறியீட்டில் முதலிடத்தில் உள்ள நகரம் எது?

  • மெல்போர்ன்
  • ஜூரிச்
  • வியன்னா
  • கோபன்ஹேகன்

Select Answer : a. b. c. d.

6. Which bank has been felicitated with the Atal Pension Yojana Annual Award for FY2023-24?

  • Bank of India
  • State Bank of India
  • Indian bank
  • NABARD
2023-24 ஆம் நிதியாண்டிற்கான வருடாந்திர அடல் ஓய்வூதிய யோஜனா விருதினைப் பெற்ற வங்கி எது?

  • பாங்க் ஆஃப் இந்தியா
  • பாரத ஸ்டேட் வங்கி
  • இந்தியன் வங்கி
  • NABARD வங்கி

Select Answer : a. b. c. d.

7. A draft of the Tamilnadu state education policy has been submitted by

  • Justice Chandru panel
  • Justice Siddique panel
  • Justice Vasuki panel
  • Justice Murugesan panel
தமிழ்நாடு மாநில வரைவு கல்விக் கொள்கை யாரால் சமர்ப்பிக்கப் பட்டது?

  • நீதிபதி சந்துரு குழு
  • நீதிபதி சித்திக் குழு
  • நீதிபதி வாசுகி குழு
  • நீதிபதி முருகேசன் குழு

Select Answer : a. b. c. d.

8. India’s three new criminal laws came into effect on

  • June 30
  • July 01
  • July 31
  • August 01
இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் எப்போது நடைமுறை வந்தது?

  • ஜூன் 30
  • ஜூலை 01
  • ஜூலை 31
  • ஆகஸ்ட் 01

Select Answer : a. b. c. d.

9. How many countries are part of International North-South Transport Corridor (INSTC)?

  • 10
  • 13
  • 15
  • 18
சர்வதேச வடக்கு-தெற்குப் போக்குவரத்து வழித்தடத்தில் (INSTC) எத்தனை நாடுகள் உள்ளன?

  • 10
  • 13
  • 15
  • 18

Select Answer : a. b. c. d.

10. The Goods and Service Tax Act came into effect on

  • 1st June 2017
  • 30th June 2017
  • 1st July 2017
  • 31st July 2017
சரக்குகள் மற்றும் சேவை வரிச் சட்டம் எப்போது அமலுக்கு வந்தது?

  • ஜூன் 01, 2017
  • ஜூன் 30, 2017
  • ஜூலை 01, 2017
  • ஜூலை 31, 2017

Select Answer : a. b. c. d.

11. Who became the 30th Chief of the Army Staff?

  • Manoj Pande
  • Dinesh Kumar Tripathi
  • Hasan Abubakar
  • Upendra Dwivedi
இராணுவப் பிரிவுகளின் 30வது தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளவர் யார்?

  • மனோஜ் பாண்டே
  • தினேஷ் குமார் திரிபாதி
  • ஹாசன் அபுபக்கர்
  • உபேந்திர திவேதி

Select Answer : a. b. c. d.

12. South Asia's largest Flying Training Organisation is set to launch in

  • Karnataka
  • Andhra Pradesh
  • Maharashtra
  • Rajasthan
தெற்காசியாவின் மிகப்பெரிய விமானப் பயிற்சி நிறுவனத்தினைத் தொடங்க உள்ள அரசு எது?

  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

13. Who hosted the 64th International Sugar Organization (ISO) Council Meeting?

  • India
  • Brazil
  • Viet Nam
  • Mexico
சர்வதேச சர்க்கரை அமைப்பின் (ISO) 64வது சபைக் கூட்டத்தினை நடத்திய நாடு எது?

  • இந்தியா
  • பிரேசில்
  • வியட்நாம்
  • மெக்சிகோ

Select Answer : a. b. c. d.

14. The Smart Cities mission was launched in

  • 2015
  • 2016
  • 2017
  • 2018
சீர்மிகு நகரத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

  • 2015
  • 2016
  • 2017
  • 2018

Select Answer : a. b. c. d.

15. Which country has recently released Banknotes with hologram portraits of famous pioneers?

  • China
  • Japan
  • North Korea
  • South Korea
பிரபல முன்னோடிகளின் முப்பரிமாண ஓவியங்கள் கொண்ட ரூபாய் தாள்களை சமீபத்தில் வெளியிட்ட நாடு எது?

  • சீனா
  • ஜப்பான்
  • வட கொரியா
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

16. Newly discovered Didymocarpus janakiae is the

  • Butterfly
  • Fish
  • Plant
  • Spider
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட டிடிமோகார்பஸ் ஜானகியே என்பது யாது?

  • வண்ணத்துப் பூச்சி
  • மீன்
  • தாவரம்
  • சிலந்தி

Select Answer : a. b. c. d.

17. Shyok river is a tributary of

  • Indus
  • Jhelum
  • Chenab
  • Beas
ஷியோக் நதி என்பது எதனுடைய ஒரு துணை நதியாகும்?


  • சிந்து
  • ஜீலம்
  • செனாப்
  • பியாஸ்

Select Answer : a. b. c. d.

18. The world's oldest, 41,000-year-old ostrich nest, was recently found in

  • Arunachal Pradesh
  • Himachal Pradesh
  • Madhya Pradesh
  • Andhra Pradesh
உலகின் மிகப் பழமையான, 41,000 ஆண்டுகள் பழமையான நெருப்புக் கோழியின் கூடு சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப் பட்டது?

  • அருணாச்சலப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

19. Which country holds the world’s largest domestic aviation market?

  • India
  • China
  • USA
  • Japan
உலகின் மிகப்பெரிய உள்நாட்டு விமானச் சந்தையைக் கொண்டுள்ள நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • அமெரிக்கா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

20. The Smritivan Earthquake Memorial Museum is located in

  • Kashmir
  • Bihar
  • Gujarat
  • Uttarakhand
ஸ்மிருதிவன் நிலநடுக்க நினைவு அருங்காட்சியகம் எங்கு அமைந்துள்ளது?

  • காஷ்மீர்
  • பீகார்
  • குஜராத்
  • உத்தரக்காண்ட்

Select Answer : a. b. c. d.

21. Tamil Nadu Municipal Corporation’s mayor submit their resignation to

  • Governor of State
  • District collector
  • Corporation Commissioner
  • Deputy Mayor
தமிழ்நாடு மாநகராட்சிக் கழகத்தின் மேயர் தனது இராஜினாமா கடிதத்தை யாரிடம் சமர்ப்பிக்கிறார்?

  • மாநில ஆளுநர்
  • மாவட்ட ஆட்சியர்
  • மாநகராட்சி ஆணையர்
  • துணை மேயர்

Select Answer : a. b. c. d.

22. Puducherry became a Union Territory in

  • 1954
  • 1956
  • 1964
  • 1974
புதுச்சேரி எப்போது ஒன்றியப் பிரதேசமாக மாறியது ?

  • 1954
  • 1956
  • 1964
  • 1974

Select Answer : a. b. c. d.

23. Which state has the potential to generate 24 per cent of the nation’s compressed biogas?

  • Arunachal Pradesh
  • Madhya Pradesh
  • Uttar Pradesh
  • Himachal Pradesh
இந்தியாவின் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு உற்பத்தியில் 24 சதவீதப் பங்கினை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ள மாநிலம் எது?

  • அருணாச்சலப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

24. Which state has recently introduced gender-neutral images in school textbooks to promote equality?

  • Goa
  • Kerala
  • Karnataka
  • Haryana
சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக பள்ளிப் பாடப்புத்தகங்களில் பாலினச் சமத்துவ நடுநிலைமையினைக் குறிக்கும் படங்களை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?

  • கோவா
  • கேரளா
  • கர்நாடகா
  • ஹரியானா

Select Answer : a. b. c. d.

25. Joint military Exercise MAITREE is held between

  • India - Malaysia
  • India - Maldives
  • India - Thailand
  • India - Singapore
MAITREE எனப்படும் கூட்டு இராணுவப் பயிற்சி எந்தெந்த நாடுகளுக்கிடையே நடத்தப் படுகிறது?

  • இந்தியா - மலேசியா
  • இந்தியா - மாலத்தீவு
  • இந்தியா - தாய்லாந்து
  • இந்தியா - சிங்கப்பூர்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.