Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - Oct 2020 (Part 5)
1873 user(s) have taken this test. Did you?
1. Which firm has been chosen to build the first ever cellular network on the Moon?
Samsung
Nokia
Apple
Redmi
சந்திரனில் முதல் செல்லுலார் வலையமைப்பை உருவாக்க எந்த நிறுவனம் தேர்வு செய்யப் பட்டுள்ளது?
சாம்சங்
நோக்கியா
ஆப்பிள்
ரெட்மி
Select Answer :
a.
b.
c.
d.
2. What is the maximum limit of Election Expenditure to the Parliamentary Elections for bigger states now?
97 Lakhs
87 lakhs
77 Lakhs
70 Lakhs
தற்போது பெரிய மாநிலங்களுக்கான பாராளுமன்றத் தேர்தல் செலவினங்களின் அதிகபட்ச வரம்பு என்ன?
97 லட்சங்கள்
87 லட்சங்கள்
77 லட்சங்கள்
70 லட்சங்கள்
Select Answer :
a.
b.
c.
d.
3. Which state has emerged as the first state in India to cap the prices of masks?
Kerala
Maharashtra
Tamilnadu
Andhra Pradesh
முகக் கவசங்களின் விலையை நிர்ணயிப்பதில் இந்தியாவின் முதல் மாநிலமாக எந்த மாநிலம் உருவெடுத்துள்ளது?
கேரளா
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
ஆந்திரா
Select Answer :
a.
b.
c.
d.
4. Recently the NATO has planned to establish its new space centre at
China
Russia
India
Germany
சமீபத்தில் நேட்டோ தனது புதிய விண்வெளி மையத்தை எங்கு நிறுவ திட்டமிட்டுள்ளது?
சீனா
ரஷ்யா
இந்தியா
ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
5. Recently who won the UN Global Compact award for the first time from India?
Kalpana Patowary from Assam
Kalaiyarasan from Tamilnadu
Kailash Kher from Uttar Pradesh
Sithara Krishnakumar from Kerala
சமீபத்தில் இந்தியாவிலிருந்து முதன்முறையாக ஐ.நா.வின் குளோபல் காம்பாக்ட் விருதை வென்றவர் யார்?
அசாமைச் சேர்ந்த கல்பனா படோவரி
தமிழ்நாட்டைச் சேர்ந்த கலையரசன்
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கைலாஷ் கேர்
கேரளாவைச் சேர்ந்த சித்தாரா கிருஷ்ணகுமார்
Select Answer :
a.
b.
c.
d.
6. For the first time in India, Heeng cultivation was started at
Jammu and Kashmir
Himachal Pradesh
Uttarakhand
Sikkim
இந்தியாவில் முதல் முறையாக, ஹீங் சாகுபடியானது எங்கு தொடங்கப் பட்டுள்ளது?
ஜம்மு-காஷ்மீர்
இமாச்சலப் பிரதேசம்
உத்தரகாண்ட்
சிக்கிம்
Select Answer :
a.
b.
c.
d.
7. SLINEX is the joint naval exercise between India and
Sri Lanka
Saudi Arabia
Singapore
South Africa
SLINEX என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான ஒரு கூட்டுக் கடற்படைப் பயிற்சியாகும்?
இலங்கை
சவூதி அரேபியா
சிங்கப்பூர்
தென்னாப்பிரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
8. The Consumer Price Index for Industrial Worker is released by
Ministry of Labour and Employment
Central Statistical Organization
NITI Aayog
Office of the Economic Advisor
தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பட்டால் யாரால் வெளியிடப் படுகின்றது?
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
மத்தியப் புள்ளியியல் அமைப்பு
நிதி ஆயோக்
பொருளாதார ஆலோசகர் அலுவலகம்
Select Answer :
a.
b.
c.
d.
9. The Nag Missile of India belongs to
Surface-to-surface ballistic missile
Anti-tank Guided missile
Air-launched cruise missile
Short-range ballistic missile
இந்தியாவின் நாக் ஏவுகணை என்பது பின்வரும் எதனைச் சேர்ந்ததாகும்?
கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணை
இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையில் கட்டளையிடப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை
கப்பலிலிருந்து ஆகாயத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணை
குறுகிய தூர அளவில் கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணை
Select Answer :
a.
b.
c.
d.
10. Who won the Wildlife Photographer of the year 2020 from India for the first time?
Rathika Ramasamy
Jayanth Sharma
Sudhir Shivaram
Aishwarya Sridhar
2020 ஆம் ஆண்டின் கானுயிர் புகைப்படக் கலைஞர் விருதை வென்ற முதல் இந்தியர் யார்?
ராதிகா ராமசாமி
ஜெயந்த் சர்மா
சுதிர் சிவராம்
ஐஸ்வர்யா ஸ்ரீதர்
Select Answer :
a.
b.
c.
d.
11. The Indian Ocean Wave 20 (IOWave 20) exercise was recently organized by
United National Environmental Program
UNESCO
World Meteorological Organization
World Economic Forum
இந்தியப் பெருங்கடல் அலை 20 (IOWave 20) என்ற பயிற்சியானது சமீபத்தில் யாரால் ஏற்பாடு செய்யப் பட்டது?
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்பு
யுனெஸ்கோ
உலக வானிலை அமைப்பு
உலகப் பொருளாதார மன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
12. The Central Bureau of Investigation (CBI) was established under
Delhi Special Police Establishment Act 1946
Prevention of Corruption Act 1988
Income Tax Act 1961
Prevention of Money Laundering Act 2002
மத்தியப் புலனாய்வுப் பிரிவானது எந்தச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது?
தில்லி சிறப்புப் போலீஸ் நிறுவனச் சட்டம், 1946
ஊழல் தடுப்புச் சட்டம், 1988
வருமான வரிச் சட்டம், 1961
பணமோசடித் தடுப்புச் சட்டம், 2002
Select Answer :
a.
b.
c.
d.
13. Which country has assumed the Chairmanship of International Labor Organization after 35 years?
China
Russia
India
Brazil
35 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமையை எந்த நாடு ஏற்றுள்ளது?
சீனா
ரஷ்யா
இந்தியா
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
14. Recently which country agreed to recognize Israel?
South Sudan
Sudan
Iraq
Afghanistan
சமீபத்தில் எந்த நாடு இஸ்ரேலை அங்கீகரிக்க ஒப்புக் கொண்டுள்ளது?
தெற்கு சூடான்
சூடான்
ஈராக்
ஆப்கானிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
15. India’s first ever multi-modal logistics park is planned at
Uttar Pradesh
Assam
Gujarat
Kerala
இந்தியாவின் முதல் பல்முனையத் தளவாடப் பூங்காவானது எங்கு அமைக்கத் திட்டமிடப் பட்டிருக்கின்றது?
உத்தரப் பிரதேசம்
அசாம்
குஜராத்
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
16. Snow Leopard is not found in which of the following state?
Arunachal Pradesh
Sikkim
Himachal Pradesh
Nagaland
பின்வரும் எந்த மாநிலத்தில் பனிச் சிறுத்தை காணப்படுவதில்லை?
அருணாச்சலப் பிரதேசம்
சிக்கிம்
இமாச்சலப் பிரதேசம்
நாகாலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
17. India’s first dragonfly fossil was recently found at
Chhattisgarh
Jharkhand
Odisha
Madhya Pradesh
இந்தியாவில் தட்டாம்பூச்சியின் புதைபடிவமானது சமீபத்தில் முதல்முறையாக எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
சத்தீஸ்கர்
ஜார்க்கண்ட்
ஒடிசா
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
18. Which state attracted the highest domestic tourists in the country?
Kerala
Tamilnadu
Uttar Pradesh
Rajasthan
நாட்டிலேயே அதிக அளவில் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த மாநிலம் எது?
கேரளா
தமிழ்நாடு
உத்தரப் பிரதேசம்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
19. Which state attracted the highest Foreign tourists in the country?
Kerala
Tamilnadu
Uttar Pradesh
Rajasthan
நாட்டிலேயே அதிக அளவில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த மாநிலம் எது?
கேரளா
தமிழ்நாடு
உத்தரப் பிரதேசம்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
20. Which state has the lowest life expectancy in India?
Bihar
Madhya Pradesh
Uttar Pradesh
Rajasthan
இந்தியாவில் மிகக் குறைந்த அளவில் பிறப்பின் போதான சராசரி வாழ்நாள் ஆயுட்காலத்தைக் கொண்டுள்ள மாநிலம் எது?
பீகார்
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
21. Asan Conservation reserve is located at
Meghalaya
Uttarakhand
Assam
West Bengal
அசான் பாதுகாப்புக் காப்பகம் எங்கு அமைந்துள்ளது?
மேகாலயா
உத்தரகாண்ட்
அசாம்
மேற்கு வங்கம்
Select Answer :
a.
b.
c.
d.
22. Which of the following country is a Polio free country?
Nigeria
Niger
Afghanistan
Pakistan
பின்வரும் எந்த நாடு போலியோ இல்லாத ஒரு நாடாகும்?
நைஜீரியா
நைஜர்
ஆப்கானிஸ்தான்
பாகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
23. Kisan Suryodaya Yojana was recently launched at
Uttar Pradesh
Madhya Pradesh
Gujarat
Rajasthan
கிசான் சூர்யோதயா யோஜனாவானது சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டது?
உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
குஜராத்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
24. Which city in India has the longest Bus Rapid Transit System (BRTS) network?
Surat
Ahmedabad
Rajkot
Jaipur
இந்தியாவில் எந்த நகரம் மிக நீண்ட தூரத்திற்குப் பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்டு இருக்கின்றது?
சூரத்
அகமதாபாத்
ராஜ்கோட்
ஜெய்ப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
25. As per the UN report, which country is spending more to food per plate?
Somalia
South Sudan
India
Pakistan
ஐ.நா.வின் அறிக்கைப் படி, எந்த நாடு ஒரு தட்டு உணவிற்காக அதிகம் செலவிடுகிறது?
சோமாலியா
தெற்கு சூடான்
இந்தியா
பாகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25