TNPSC Thervupettagam

TP Quiz - May 2019 (Part 4)

735 user(s) have taken this test. Did you?

1. Which Indian state has initiated Tree Ambulance service?
  • Kerala
  • Odisha
  • Tamilnadu
  • Karnataka
சமீபத்தில் மரங்களுக்கான அவசர வாகனச்  சேவை இந்தியாவில் பின்வரும் எந்த மாநிலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது?
  • கேரளா
  • ஒடிசா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

2. Which country re-elected Cyril Ramaphosa as it’s President?
  • South Sudan
  • South Africa
  • Kenya
  • Zimbawae
சிரில் ராமபோசா என்பவர் சமீபத்தில் ஜனாதிபதிக்குப் பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது எங்கு?
  • தெற்கு சூடான்
  • தென்னாப்பிரிக்கா
  • கென்யா
  • ஜிம்பாவே

Select Answer : a. b. c. d.

3. Where was Shangai Cooperation Orgnaization’s Council of Foreign Ministers meeting held in 2019?
  • Kazakhstan
  • Kyrgyzstan
  • Tajikistan
  • Uzbekistan
சமீபத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் குழுவின் சந்திப்பு எங்கு நடத்தப்பட்டது?
  • கஜகஸ்தான்
  • கிர்கிஸ்தான்
  • தஜகிஸ்தான்
  • உஸ்பெக்கிஸ்தான்

Select Answer : a. b. c. d.

4. Which country developed Shaheen II Missile?
  • Pakistan
  • Iran
  • Bangladesh
  • China
ஷாஹீன் II ஏவுகணை யாரால் வடிவமைக்கப்பட்டதாகும்?
  • பாகிஸ்தான்
  • ஈரான்
  • வங்கதேசம்
  • சீனா

Select Answer : a. b. c. d.

5. Where is Mauna Loa observatory located?
  • Ladakh
  • Hawaii
  • Antarctica
  • Chile
மவுனா லோ ஆய்வகம் எங்கு அமைந்திருக்கின்றது?
  • லடாக்
  • ஹவாய்
  • அண்டார்டிகா
  • சிலி

Select Answer : a. b. c. d.

6. Which place in Tamilnadu hosts Annual Fruti Show?
  • Kodaikanal
  • Valparai
  • Coonoor
  • Papanasam
வருடாந்திர பழக் கண்காட்சி தமிழ்நாட்டில் பின்வரும் எந்த இடத்தில் நடத்தப்படுகின்றது?
  • கொடைக்கானல்
  • வால்பாறை
  • குன்னூர்
  • பாபநாசம்

Select Answer : a. b. c. d.

7. Which of the following organisation is headed by Jeff Bezos?
  • Walmart
  • Apple
  • Tesla
  • Amazon
ஜெப் பெசோஸ் எந்த நிறுவனத்தின் நிறுவனத் தலைவராவார்?
  • வால்மார்ட்
  • ஆப்பிள்
  • டெஸ்லா
  • அமேசான்

Select Answer : a. b. c. d.

8. Which is the first Indian state to issue Masala Bonds?
  • Odisha
  • Maharashtra
  • Kerala
  • Andhra Pradesh
மசாலாப் பத்திரங்களை  அளிப்பதில் இந்தியாவின் முதல் மாநிலமாக எது உருவெடுத்து இருக்கின்றது?
  • ஒடிசா
  • மகாராஷ்டிரா
  • கேரளா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

9. Which space organization has initiated Artemis program?
  • ISRO
  • NASA
  • JAXA
  • ROSCOMOS
அர்ட்டீமிஸ் திட்டம் யாரால் திட்டமிடப்பட்டு இருக்கின்றது?
  • ISRO
  • NASA
  • JAXA
  • ROSCOMOS

Select Answer : a. b. c. d.

10. Ongole bulls are indigenious breed of which of the following state?
  • Kerala
  • Andhra Pradesh
  • Telangana
  • Gujarat
ஓங்கோல் காளைகள் பின்வரும் எந்த மாநிலத்தின் உள்நாட்டு வளர்ப்பு இனங்களாகும்?
  • கேரளா
  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலுங்கானா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

11. Zeliangrong people are one of the major indigenous Naga communities. Where do they live?
  • Manipur
  • Nagaland
  • Arunachal Pradesh
  • Meghalaya
மிகப்பெரும் பழங்குடியினங்களில் ஒன்றான நாகாப் பழங்குடியினத்தின் ஜெலியங்ராங் மக்கள் வசிப்பது எங்கு?
  • மணிப்பூர்
  • திரிபுரா
  • அருணாச்சலப் பிரதேசம்
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

12. Recently the famous sportsperson Niki Lauda passed away. He is related with which of the following sport?
  • Table Tennis
  • Motor Racing
  • Golf
  • Football
சமீபத்தில் மிகப் புகழ்வாய்ந்த விளையாட்டு வீரரான நிக்கி லவுடா காலமானார். இவர் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ஆவார்?
  • டேபிள் டென்னிஸ்
  • மோட்டார் பந்தயம்
  • கோல்ப்
  • கால்பந்து

Select Answer : a. b. c. d.

13. Which country launched the Golden Card Permanent Residency Scheme?
  • Saudi Arabia
  • United Arab Emirates
  • United Kingdom
  • United States of America
சமீபத்தில் தங்க அட்டை நிரந்தரக் குடியிருப்புத் திட்டம் யாரால் துவங்கப்பட்டதாகும்?
  • சவுதி அரேபியா
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • ஐக்கியப் பேரரசு
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

14. Which one of the following agency is associated with the making of the World Economic Situation and Prospects report?
  • World Bank
  • International Monetary Fund
  • United Nations Conference on Trade and Development
  • World Economic Forum
உலகப் பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் என்ற அறிக்கையைத் தயார் செய்வதில் பின்வரும் எந்த ஒரு நிறுவனம் தொடர்புடையதாகும்?
  • உலக வங்கி
  • சர்வதேச நாணய நிதியம்
  • வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மீதான ஐக்கிய நாடுகள் மாநாடு
  • உலகப் பொருளாதார மன்றம்

Select Answer : a. b. c. d.

15. Which country is associated with India in SIMBEX – an annual bilateral naval exercise?
  • Srilanka
  • Singapore
  • Saudi Arabia
  • South Africa
சிம்பெக்ஸ் என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான ஒரு வருடாந்திர இருதரப்பு கடற்பயிற்சியாகும்?
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • சவுதி அரேபியா
  • தென்னாப்பிரிக்கா

Select Answer : a. b. c. d.

16. Which country reelected Joko Widido as its President?
  • Malaysia
  • Indonesia
  • Thailand
  • Singapore
சமீபத்தில் குடியரசுத் தலைவராக ஜோகோ விடிடோ எந்த நாட்டிற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
  • மலேசியா
  • இந்தோனேசியா
  • தாய்லாந்து
  • சிங்கப்பூர்

Select Answer : a. b. c. d.

17. Who won the Man booker International Prize 2019?
  • Olga Tokarczuk
  • Jokha Alharthi
  • David Grossman
  • Han Kang
சமீபத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான மேன்புக்கர் சர்வதேசப் பரிசினை வென்றது யார்?
  • ஒல்கா டோகர்சக்
  • ஜோகா அல்ஹார்த்தி
  • டேவிட் கிராஸ்மேன்
  • ஹான் காங்க்

Select Answer : a. b. c. d.

18. When is the Anti Terrosim Day observed annually in India ?
  • May 20
  • May 21
  • May 22
  • May 23
இந்தியாவில் தீவிரவாத எதிர்ப்புத் தினம் வருடாந்திரமாக எப்பொழுது அனுசரிக்கப்படுகின்றது?
  • மே 20
  • மே 21
  • மே 22
  • மே 23

Select Answer : a. b. c. d.

19. Recently Google has stopped its technical support to which of the telecommunication company?
  • Vivo
  • Huwaei
  • Realme
  • Oppo
பின்வரும் எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு சமீபத்தில் கூகுள் தனது தொழில்நுட்ப உதவியை நிறுத்தி இருக்கின்றது?
  • விவோ
  • ஹீ‘வேய்
  • ரியல்மீ
  • ஓப்போ

Select Answer : a. b. c. d.

20. Dag Hammarskjold is an award being presented annually. Who was Dag Hammarskjold?
  • Presidnet of the World Bank
  • Chairman of the International Monetary Fund
  • Secretary General of the United Nations
  • President of the United Nations General Assembly
வருடாந்திரமாக விருது ஒன்று டாக் ஹாமர்ஸக்கோல்ட் என்பவரது பெயரில் வழங்கப்படுகின்றது. அந்த நபர் முன்னாள்_____
  • உலக வங்கியின் தலைவர்
  • சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர்
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர்

Select Answer : a. b. c. d.

21. When is the International Day for Biological Diversity observed annually ?
  • May 21
  • May 22
  • May 23
  • May 24
சர்வதேச பல்லுயிர்ப் பெருக்கத் தன்மைக்கான தினம் வருடாந்திரமாக எப்பொழுது அனுசரிக்கப்படுகின்றது?
  • மே 21
  • மே 22
  • மே 23
  • மே 24

Select Answer : a. b. c. d.

22. Abel prize is being given annually in which of the following field?
  • Medicine
  • Economics
  • Mathematics
  • Literature
அபேல் பரிசு பின்வரும் எந்தத் துறைக்கு வருடாந்திரமாக வழங்கப்பட்டு வருகின்றது?
  • மருத்துவம்
  • பொருளாதாரம்
  • கணிதவியல்
  • இலக்கியம்

Select Answer : a. b. c. d.

23. The Nuclear-powered ice breaker Ural was recently launched by which country?
  • Japan
  • Russia
  • United States
  • China
சமீபத்தில்  அணுசக்தியால்  இயக்கப்படும் பனிக்கட்டி உடைப்புக் கப்பலான உரால் யாரால் வெளியிடப்பட்டது?
  • ஜப்பான்
  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • சீனா

Select Answer : a. b. c. d.

24. The youngest woman MP Chandrani Murmu was elected from which Indian state?
  • Odisha
  • Chhattisgarh
  • Jharkhand
  • Madhya Pradesh
இளைய வயது பாராளுமன்ற உறுப்பினரான சந்திராணி முர்மு எங்கிருந்துத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
  • ஒடிசா
  • சத்தீஸ்கர்
  • ஜார்க்கண்ட்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

25. How many women MPs are elected in the 17th Loksabha?
  • 88
  • 78
  • 98
  • 68
17வது மக்களவை எவ்வளவு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கக் கூடும்?
  • 88
  • 78
  • 98
  • 68

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.