TNPSC Thervupettagam

TP Quiz - February 2025 (Part 3)

391 user(s) have taken this test. Did you?

1. The revised investment ceiling for Small Enterprises is

  • 10 Crores
  • 15 crores
  • 20 Crores
  • 25 Crores
சிறு நிறுவனங்களுக்கான திருத்தப்பட்ட முதலீட்டு உச்ச வரம்பு யாது?

  • 10 கோடி
  • 15 கோடி
  • 20 கோடி
  • 25 கோடி

Select Answer : a. b. c. d.

2. Deep Seek AI is the product of

  • China
  • Japan
  • Russia
  • North Korea
Deep Seek AI என்பது எந்த நாட்டின் தயாரிப்பு ஆகும்?

  • சீனா
  • ஜப்பான்
  • ரஷ்யா
  • வட கொரியா

Select Answer : a. b. c. d.

3. Chocolate War initiative is adapted in

  • Chhattisgarh
  • West Bengal
  • Odisha
  • Jharkhand
சாக்லேட் போர் முன்னெடுப்பானது எந்த மாநிலத்தினால் மேற்கொள்ளப்பட்டது?

  • சத்தீஸ்கர்
  • மேற்கு வங்காளம்
  • ஒடிசா
  • ஜார்க்கண்ட்

Select Answer : a. b. c. d.

4. Which state will host the 23rd National Para Athletics Championship 2025?

  • Karnataka
  • Tamil Nadu
  • Maharashtra
  • Telangana
மாற்றுத் திறனாளிகளுக்கான 23வது தேசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியினை எந்த மாநிலம் நடத்த உள்ளது?

  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

5. Etikoppaka toys is the craft of

  • Andhra Pradesh
  • Odisha
  • Chhattisgarh
  • West Bengal
எட்டிகொப்பகா பொம்மைகள் என்பது எந்த மாநிலத்தின் கைவினைப் பொருளாகும்?

  • ஆந்திரப் பிரதேசம்
  • ஒடிசா
  • சத்தீஸ்கர்
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

6. Rhodamine B is the

  • Fungicide
  • Pesticide
  • Vitamin
  • synthetic dye
ரோடமைன் B என்பது யாது?

  • பூஞ்சைக் கொல்லி
  • பூச்சிக்கொல்லி
  • வைட்டமின்
  • செயற்கை சாயம்

Select Answer : a. b. c. d.

7. Who clinched the Tata Steel Masters 2025 title?

  • Arjun Erigaisi
  • Praggnanandhaa
  • Gukesh
  • Vaishali
2025 ஆம் ஆண்டு டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் போட்டியில் பட்டத்தை வென்றவர் யார்?

  • அர்ஜுன் எரிகைசி
  • பிரக்ஞானந்தா
  • குகேஷ்
  • வைஷாலி

Select Answer : a. b. c. d.

8. India's first 'Drone City' will be established in

  • Andhra Pradesh
  • Maharashtra
  • Gujrat
  • Haryana
இந்தியாவின் முதல் 'ஆளில்லா விமானங்கள் நகரம்' எங்கு நிறுவப்பட உள்ளது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • குஜராத்
  • ஹரியானா

Select Answer : a. b. c. d.

9. India's first white tiger breeding centre is at 

  • Madhya Pradesh
  • Bihar
  • Himachal Pradesh
  • Uttarakhand
இந்தியாவின் முதல் வெள்ளைப் புலி இனப்பெருக்க மையம் எங்கு அமைந்துள்ளது?

  • மத்தியப் பிரதேசம்
  • பீகார்
  • இமாச்சலப் பிரதேசம்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

10. The joint military exercise ‘Ekuverin’ was held between

  • India - UAE
  • India – Egypt
  • India – Oman
  • India - Maldives
‘ஈகுவெரின்’ எனப்படும் கூட்டு இராணுவப் பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கு இடையே நடத்தப் பட்டது?

  • இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம்
  • இந்தியா - எகிப்து
  • இந்தியா - ஓமன்
  • இந்தியா – மாலத்தீவுகள்

Select Answer : a. b. c. d.

11. Porpanaikottai excavation site is located in

  • Sivagangai district
  • Pudukottai district
  • Kanchipuram district
  • Villupuram district
பொற்பனைக்கோட்டை அகழ்வாராய்ச்சித் தளம் எங்கு அமைந்துள்ளது?

  • சிவகங்கை மாவட்டம்
  • புதுக்கோட்டை மாவட்டம்
  • காஞ்சிபுரம் மாவட்டம்
  • விழுப்புரம் மாவட்டம்

Select Answer : a. b. c. d.

12. The share of Gender Budget allocation in the total Union Budget FY 2025-26 is

  • 8.86 %
  • 6.8 %
  • 4.49%
  • 37.25%
2025-26 ஆம் நிதியாண்டின் மொத்த மத்திய நிதிநிலை அறிக்கையில் பாலினம் சார் திட்ட நிதி ஒதுக்கீட்டின் பங்கு என்ன?

  • 8.86 %
  • 6.8 %
  • 4.49%
  • 37.25%

Select Answer : a. b. c. d.

13. PM SHRI Scheme is related to

  • School education
  • Self help group
  • Women entrepreneurs
  • STEM research
PM SHRI திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • பள்ளிக் கல்வி
  • சுய உதவிக் குழு
  • பெண் தொழில்முனைவோர்
  • STEM ஆராய்ச்சி

Select Answer : a. b. c. d.

14. Choose the incorrect statement regarding Election Commission of India (ECI).

  • ECI was established on 25th January 1950
  • It is a permanent Constitutional Body
  • It conducted 18 Lok Sabha and over 400 State Legislative Assembly Elections
  • None of the above
இந்தியத் தேர்தல் ஆணையம் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.

  • இந்தியத் தேர்தல் ஆணையமானது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதியன்று நிறுவப் பட்டது.
  • இது ஒரு நிரந்தர அரசியலமைப்பு அமைப்பாகும்.
  • இது 18வது மக்களவை மற்றும் 400க்கும் மேற்பட்ட மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை நடத்தியுள்ளது.
  • மேற்கூறிய எதுவும் இல்லை.

Select Answer : a. b. c. d.

15. Doklam tri-junction is located between

  • India, Bhutan, and China
  • India, Nepal, and China
  • India, Bangladesh, and China
  • India, Myanmar, and China
டோக்லாம் முச்சந்தி எங்கு எந்தெந்தப் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது?

  • இந்தியா, பூடான் மற்றும் சீனா
  • இந்தியா, நேபாளம் மற்றும் சீனா
  • இந்தியா, வங்காளதேசம் மற்றும் சீனா
  • இந்தியா, மியான்மர் மற்றும் சீனா

Select Answer : a. b. c. d.

16. Which one of the following is not the Part of Golden Triangle?

  • Thailand
  • Myanmar
  • Laos
  • Vietnam
பின்வருவனவற்றில் தங்க முக்கோணத்தின் ஒரு பகுதியாக இல்லாதது எது?

  • தாய்லாந்து
  • மியான்மர்
  • லாவோஸ்
  • வியட்நாம்

Select Answer : a. b. c. d.

17. Deepor Beel Festival is observed in

  • Meghalaya
  • Assam
  • Tripura
  • Nagaland
டீபோர் பீல் பறவைகள் கணக்கெடுப்பு எங்கு நடத்தப்பட்டது?

  • மேகாலயா
  • அசாம்
  • திரிபுரா
  • நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

18. India's first national cooperative university will be established in

  • Gujarat
  • Kerla
  • West Bengal
  • Tamil Nadu
இந்தியாவின் முதல் தேசியக் கூட்டுறவுப் பல்கலைக்கழகம் ஆனது எங்கு நிறுவப்பட உள்ளது?

  • குஜராத்
  • கேர்லா
  • மேற்கு வங்காளம்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

19. The National Pension System was introduced for employees of the Union government from

  • January 1, 2004
  • January 1, 2008
  • June 1, 2008
  • June 1, 2014
மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதிய முறையானது எப்போது முதல் அறிமுகப் படுத்தப் பட்டது?

  • ஜனவரி 01, 2004
  • ஜனவரி 01, 2008
  • ஜூன் 01, 2008
  • ஜூன் 01, 2014

Select Answer : a. b. c. d.

20. China’s Belt and Road Initiative (BRI) was launched in

  • 2004
  • 2008
  • 2013
  • 2017
சீனாவின் மண்டலம் மற்றும் சாலை முன்னெடுப்பானது (BRI) எந்த ஆண்டில் தொடங்கப் பட்டது?

  • 2004
  • 2008
  • 2013
  • 2017

Select Answer : a. b. c. d.

21. India’s rank in the world's most powerful countries is

  • 06th Place
  • 08th Place
  • 10th Place
  • 12th Place
உலகின் மிகவும் அதிகாரம்வாய்ந்த நாடுகளில் இந்தியாவின் தரவரிசை யாது?

  • 06வது
  • 08வது
  • 10வது
  • 12வது

Select Answer : a. b. c. d.

22. The largest Hindu temple and cultural complex in the southern hemisphere was unveiled in

  • Cape Town
  • Kimberley
  • Johannesburg
  • Pietermaritzburg
தெற்கு அரைக்கோளத்தின் மிகப்பெரிய இந்து கோயில் மற்றும் கலாச்சார வளாகம் ஆனது எங்கு திறக்கப் பட்டுள்ளது?

  • கேப் டவுன்
  • கிம்பர்லி
  • ஜோஹன்னஸ்பர்க்
  • பீட்டர்மரிட்ஸ்பர்க்

Select Answer : a. b. c. d.

23. The IUCN status of the Eurasian otters is

  • Vulnerable
  • Near Threatened
  • Critically Endangered
  • Endangered
IUCN அமைப்பின் பட்டியலில் யூரேசிய நீர்நாய்களின் பாதுகாப்பு நிலை யாது?

  • எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்
  • அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்
  • மிக அருகி வரும் இனம்
  • அருகி வரும் இனம்

Select Answer : a. b. c. d.

24. ‘Dhimsa’ dance is performed by

  • Dogra Tribe
  • Porja Tribe
  • Hashmi Tribe
  • Kharal Tribe
‘திம்சா’ நடனம் எந்தப் பழங்குடியினப் பிரிவினரால் நிகழ்த்தப்படுகிறது?

  • டோக்ராஸ் பழங்குடியினர்
  • போர்ஜா பழங்குடியினர்
  • ஹாஷ்மி பழங்குடியினர்
  • காரல் பழங்குடியினர்

Select Answer : a. b. c. d.

25. The revised investment ceiling for Small Enterprises is

  • 10 Crores
  • 15 crores
  • 20 Crores
  • 25 Crores
சிறு நிறுவனங்களுக்கான திருத்தப்பட்ட முதலீட்டு உச்சவரம்பு யாது?

  • 10 கோடி
  • 15 கோடி
  • 20 கோடி
  • 25 கோடி

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.