Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - November 2022 (Part 3)
6864 user(s) have taken this test. Did you?
1. Which state topped in the country in the total number of crimes against children?
Uttar Pradesh
Madhya Pradesh
Rajasthan
Odisha
குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பதிவுகளின் எண்ணிக்கையில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
ராஜஸ்தான்
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
2. Tokhü Emong Bird Count was conducted in
Manipur
Assam
Nagaland
Meghalaya
டோகு எமோங் பறவைகள் கணக்கெடுப்பானது எங்கு நடத்தப்பட்டது?
மணிப்பூர்
அசாம்
நாகாலாந்து
மேகாலயா
Select Answer :
a.
b.
c.
d.
3. Which team clinched its first-ever gold at the Asian Squash Team Championships 2022?
Pakistan
India
Bangladesh
Srilanka
2022 ஆம் ஆண்டு ஆசிய ஸ்குவாஷ் அணி சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தினை வென்ற அணி எது?
பாகிஸ்தான்
இந்தியா
வங்காளதேசம்
இலங்கை
Select Answer :
a.
b.
c.
d.
4. India’s Largest Wind Turbine was setup at
Gujarat
Rajasthan
Madhya Pradesh
Maharashtra
இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலைச் சுழலியானது எங்கு நிறுவப்பட உள்ளது?
குஜராத்
ராஜஸ்தான்
மத்தியப் பிரதேசம்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
5. Shyam Saran Negi belongs to which state?
Uttar Pradesh
Madhya Pradesh
Himachal Pradesh
Andhra Pradesh
ஷியாம் சரண் நேகி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்?
உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
6. Who was the first Indian woman to be awarded a PhD in the botanical sciences?
Muthu Lakshmi Reddy
Janaki Ammal
Anjalai Ammal
Viswanathan Shanta
தாவரவியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி யார்?
முத்துலட்சுமி ரெட்டி
ஜானகி அம்மாள்
அஞ்சலி அம்மாள்
விஸ்வநாதன் சாந்தா
Select Answer :
a.
b.
c.
d.
7. The Adaptation Gap Report 2022 was released by
World Economic Forum
United Nations Development Programme
United Nations Environment Programme
World Bank
2022 ஆம் ஆண்டு ஏற்பு இடைவெளி அறிக்கையினை வெளியிடப்பட்ட அமைப்பு எது?
உலகப் பொருளாதார மன்றம்
ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு
உலக வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
8. Who is the second-largest importer of the coal?
China
USA
Brazil
India
நிலக்கரி இறக்குமதியில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு எது?
சீனா
அமெரிக்கா
பிரேசில்
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
9. Which one of the following is the 17th Wildlife sanctuary of Tamilnadu?
Cauvery South
Megamalai
Cauvery North
Sathyamangalam
பின்வருவனவற்றில் தமிழ்நாட்டின் 17வது வனவிலங்குச் சரணாலயம் எது?
காவிரி தெற்கு
மேகமலை
காவிரி வடக்கு
சத்தியமங்கலம்
Select Answer :
a.
b.
c.
d.
10. Who the third largest state in terms of own tax revenue collections in the first half of the current fiscal?
Maharashtra
Tamilnadu
Karnataka
Uttar Pradesh
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் சொந்த வரி வருவாய் வசூல் அடிப்படையில் மூன்றாவது பெரிய மாநிலமாக உருவெடுத்துள்ள மாநிலம் எது?
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
கர்நாடகா
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
11. Rituraj Awasthi is the new chairperson of
Central Vigilance Commission
Central Information Commission
Law Commission of India
National Women Commission
ரிதுராஜ் அவஸ்தி எந்த அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப் பட்டு உள்ளார்?
மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்
மத்தியத் தகவல் ஆணையம்
இந்திய சட்ட ஆணையம்
தேசிய மகளிர் ஆணையம்
Select Answer :
a.
b.
c.
d.
12. India’s First Floating Financial Literacy Camp was conducted at
Sri Nagar
Jaipur
Chandigarh
Alleppey
இந்தியாவின் முதல் மிதக்கும் நிதி கல்வியறிவு முகாம் எங்கு நடத்தப்பட்டது?
ஸ்ரீ நகர்
ஜெய்ப்பூர்
சண்டிகர்
ஆலப்புழா
Select Answer :
a.
b.
c.
d.
13. The World’s First Vedic Clock will be setup at
Indore
Ujjain
Varanasi
Mathura
உலகின் முதல் வேதக் கடிகாரம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
இந்தூர்
உஜ்ஜயின்
வாரணாசி
மதுரா
Select Answer :
a.
b.
c.
d.
14. The country’s largest Miyawaki urban forest, spread over 18 acres, is hosted by
Jaipur
Varanasi
Hyderabad
Kochi
18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய மியாவாக்கி நகர்ப்புறக் காடு எங்கு அமைந்துள்ளது?
ஜெய்ப்பூர்
வாரணாசி
ஹைதராபாத்
கொச்சின்
Select Answer :
a.
b.
c.
d.
15. Who becomes the first state in India to launch uniform gold prices based on the bank rate?
Karnataka
Tamilnadu
Kerala
Maharashtra
வங்கி விகிதத்தின் அடிப்படையில் ஒரே மாதிரியான தங்க விலையை அறிமுகப் படுத்திய இந்தியாவின் முதல் மாநிலம் எது?
கர்நாடகா
தமிழ்நாடு
கேரளா
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
16. The Radhakrishnan Committee of 2022 was recently appointed for
Online Gaming
GST Tax reforms
Higher educational institutions
Income Tax reforms
2022 ஆம் ஆண்டு ராதாகிருஷ்ணன் குழு சமீபத்தில் எதற்காக நியமிக்கப் பட்டது?
இணையதள விளையாட்டுகள்
சரக்கு மற்றும் சேவை வரிச் சீர்திருத்தங்கள்
உயர்கல்வி நிறுவனங்கள்
வருமான வரிச் சீர்திருத்தங்கள்
Select Answer :
a.
b.
c.
d.
17. India’s largest export destination is
USA
United Arab Emirates
China
Brazil
இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதித் தலமாக விளங்கும் நாடு எது?
அமெரிக்கா
ஐக்கிய அரபு நாடுகள்
சீனா
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
18. Who became India's largest oil supplier in October 2022?
Iran
Iraq
Russia
USA
2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் வழங்கீட்டாளராக விளங்கும் நாடு எது?
ஈரான்
ஈராக்
ரஷ்யா
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
19. The 15th edition of the Urban Mobility India Conference and Expo was organised at
Jaipur
Kochi
Mumbai
Hyderabad
15வது இந்திய நகர்ப்புறப் போக்குவரத்து மாநாடு மற்றும் கண்காட்சியானது எங்கு ஏற்பாடு செய்யப்பட்டது?
ஜெய்ப்பூர்
கொச்சின்
மும்பை
ஹைதராபாத்
Select Answer :
a.
b.
c.
d.
20. The second highest spoken mother tongue in India is
Hindi
Tamil
Telugu
Bengali
இந்தியாவில் அதிகம் பேசப்படும் இரண்டாவது தாய்மொழி எது?
இந்தி
தமிழ்
தெலுங்கு
வங்காளம்
Select Answer :
a.
b.
c.
d.
21. The 2022 edition of the Syed Mushtaq Ali Cricket Trophy was won by
Mumbai
Chennai
Kolkata
Delhi
2022 ஆம் ஆண்டு சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் கோப்பையினை வென்ற அணி எது?
மும்பை
சென்னை
கொல்கத்தா
டெல்லி
Select Answer :
a.
b.
c.
d.
22. Who is ranked India’s best employer and among top 20 worldwide?
Reliance
Tata Consultancy
Cognizant
Wipro
இந்தியாவின் சிறந்த மற்றும் உலகளவில் முதல் 20 இடங்களுக்குள் இடம் பெற்ற வேலைவாய்ப்பு அளிப்பு நிறுவனம் எது?
ரிலையன்ஸ்
டாடா கன்சல்டன்சி
காக்னிஸண்ட்
விப்ரோ
Select Answer :
a.
b.
c.
d.
23. Pushkar Fair is hosted by
Kerala
Gujarat
Rajasthan
Maharashtra
புஷ்கர் கண்காட்சியை நடத்துகின்ற மாநிலம் எது?
கேரளா
குஜராத்
ராஜஸ்தான்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
24. Who became the world’s number one batter in T20 Internationals?
Virat Kohli
Surya Kumar Yadav
Rohit Sharma
Hardik Pandya
சர்வதேச டி20 போட்டிகளில் உலகின் முன்னணி மட்டையாளர் என்ற பெருமையினைப் பெற்றவர் யார்?
விராட் கோலி
சூர்ய குமார் யாதவ்
ரோஹித் சர்மா
ஹர்திக் பாண்டியா
Select Answer :
a.
b.
c.
d.
25. Who became the second city in India to issue a municipal bond?
Jaipur
Chennai
Vadodara
Agra
இந்தியாவில் மாநகராட்சிக் கழகப் பத்திரத்தை வெளியிட்ட இரண்டாவது நகரம் எது?
ஜெய்ப்பூர்
சென்னை
வதோதரா
ஆக்ரா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25