Select Your Language
தமிழ்
English
Menu
✖
24, Nov 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - Nov 2020 (Part 2)
2655 user(s) have taken this test. Did you?
1. CARAT is a joint naval exercise conducted between
India and Bangladesh
Bangladesh and USA
USA and Japan
India and Japan
CARAT என்பது எந்த இரு நாடுகளுக்கிடையேயான ஒரு கூட்டுக் கடற்படைப் பயிற்சியாகும்?
இந்தியா மற்றும் வங்கதேசம்
வங்கதேசம் மற்றும் அமெரிக்கா
அமெரிக்கா மற்றும் ஜப்பான்
இந்தியா மற்றும் ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
2. Which country recently sponsored Nuclear Disarmament Resolution in the UN General Assembly?
India
China
Russia
USA
ஐ.நா பொதுச் சபையில் அணு ஆயுதக் குறைப்புத் தீர்மானத்தைச் சமீபத்தில் முன்மொழிந்த நாடு எது?
இந்தியா
சீனா
ரஷ்யா
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
3. Which country’s MP recently was elected as the new president of the Inter Parliament Union?
Mexico
Portugal
India
Peru
உலக நாடாளுமன்ற ஒன்றியத்தின் புதிய தலைவராக சமீபத்தில் எந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
மெக்சிகோ
போர்ச்சுகல்
இந்தியா
பெரு
Select Answer :
a.
b.
c.
d.
4. The Sagar Cavach Exercise was recently held at
Odisha
Andhra Pradesh
Karnataka
Tamilnadu
சாகர் கவாச் என்ற பயிற்சியானது சமீபத்தில் எங்கு நடத்தப் பட்டது?
ஒடிசா
ஆந்திரப் பிரதேசம்
கர்நாடகா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
5. The Bull Strike Joint Services exercises was recently held at
Andaman and Nicobar Islands
Lakshadweep Islands
Kerala
Odisha
‘புல் ஸ்ட்ரைக் கூட்டுச் சேவை’ என்ற பயிற்சியானது சமீபத்தில் எங்கு நடத்தப் பட்டது?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
லட்சத்தீவு
கேரளா
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
6. The World’s largest care and cure centre for Elephant is to setup at
Tamilnadu
Karnataka
Kerala
West Bengal
யானைகளுக்கான உலகின் மிகப்பெரிய பராமரிப்பு மற்றும் சிகிச்சை மையமானது எங்கு அமைக்கப்பட உள்ளது?
தமிழ்நாடு
கர்நாடகா
கேரளா
மேற்கு வங்கம்
Select Answer :
a.
b.
c.
d.
7. National Ayurveda Day is observed on the memory of
Agathiyar
Dhanvantri
Saraka
Sushrutha
தேசிய ஆயுர்வேத தினமானது யாரை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப் படுகிறது?
அகத்தியர்
தன்வந்திரி
சரகர்
சுஷ்ருதர்
Select Answer :
a.
b.
c.
d.
8. Which one of the countries is not a group of Baltic states?
Latvia
Lithuania
Estonia
Norway
பால்டிக் நாடுகளின் குழுவில் இல்லாத நாடு எது?
லாத்வியா
லித்துவேனியா
எஸ்தோனியா
நார்வே
Select Answer :
a.
b.
c.
d.
9. The Great Barrier Reef is located near
Australia
South Korea
China
Japan
பெருந் தடுப்புப் பவளத் திட்டானது எதற்கு அருகில் அமைந்துள்ளது?
ஆஸ்திரேலியா
தென் கொரியா
சீனா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
10. Which state recently provided reservation in private sector?
Haryana
Rajasthan
Tamilnadu
Karnataka
சமீபத்தில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கிய மாநிலம் எது?
ஹரியானா
ராஜஸ்தான்
தமிழ்நாடு
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
11. Recently which country hinted about the possibility of election for the first time in the History?
Qatar
Saudi Arabia
Yemen
Oman
வரலாற்றில் முதல் முறையாக தேர்தலுக்கான சாத்தியம் குறித்து சமீபத்தில் எந்த நாடு சுட்டிக் காட்டியது?
கத்தார்
சவூதி அரேபியா
ஏமன்
ஓமன்
Select Answer :
a.
b.
c.
d.
12. The First Solar Powered Miniature train was recently launched at
Gujarat
Kerala
Rajasthan
Tamilnadu
சமீபத்தில், சூரிய ஆற்றலால் இயங்கும் முதல் மினியேச்சர் இரயிலானது எங்கு தொடங்கப் பட்டது?
குஜராத்
கேரளா
ராஜஸ்தான்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
13. Recently which state has announced the 100 percent exemption of Motor Vehicle Tax for electric vehicles?
Gujarat
Tamilnadu
Karnataka
Kerala
சமீபத்தில், மின்சார வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரியிலிருந்து 100 சதவீதம் விலக்கு அளிப்பதாக எந்த மாநிலம் அறிவித்தது?
குஜராத்
தமிழ்நாடு
கர்நாடகா
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
14. Which High Court became the first to live stream judicial proceedings on You Tube channel?
Kerala
Gujarat
Maharashtra
Delhi
யூ டியூப் அலைவரிசையில் நீதித்துறை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பியதாக எந்த உயர் நீதிமன்றம் முதலாவதாக உருவெடுத்துள்ளது?
கேரளா
குஜராத்
மகாராஷ்டிரா
டெல்லி
Select Answer :
a.
b.
c.
d.
15. The National Saffron Mission is being implemented at
Punjab
Uttarakhand
Jammu and Kashmir
Himachal Pradesh
தேசிய குங்குமப் பூ திட்டமானது எங்கு செயல்படுத்தப்படுகிறது?
பஞ்சாப்
உத்தரகாண்ட்
ஜம்மு-காஷ்மீர்
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
16. India’s first hyperloop project is proposed at
Delhi-Jaipur
Ahmedabad-Mumbai
Goa-Pune
Mumbai-Pune
இந்தியாவின் முதல் ஹைப்பர் லூப் திட்டமானது எங்கு முன்மொழியப் பட்டு உள்ளது?
டெல்லி-ஜெய்ப்பூர்
அகமதாபாத்-மும்பை
கோவா-புனே
மும்பை-புனே
Select Answer :
a.
b.
c.
d.
17. The 15th Finance Commission is headed by
Rangarajan
NK Singh
YV Reddy
Vijay Kelkar
15வது நிதி ஆணையம் யாரால் தலைமை தாங்கப் படுகின்றது?
ரங்கராஜன்
என்.கே.சிங்
ஒய்.வி.ரெட்டி
விஜய் கேல்கர்
Select Answer :
a.
b.
c.
d.
18. Which state has received the largest share of financial devolutions for the year 2020/21?
Madhya Pradesh
Uttar Pradesh
Karnataka
Rajasthan
2020/21 ஆம் ஆண்டிற்கான நிதிப் பகிர்வுகளில் அதிகமான பங்கைப் பெற்ற மாநிலம் எது?
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
கர்நாடகா
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
19. Which state is known is Dev Bhumi or Land of Gods?
Himachal Pradesh
Uttarakhand
Kerala
Karnataka
தேவ பூமி அல்லது கடவுளின் நிலம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது?
இமாச்சலப் பிரதேசம்
உத்தரகாண்ட்
கேரளா
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
20. Tigray region is located at
Ethiopia
Egypt
South Sudan
Sudan
டைக்ரே பகுதியானது எங்கு அமைந்துள்ளது?
எத்தியோப்பியா
எகிப்து
தெற்கு சூடான்
சூடான்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which state has bagged the first state place under the best state category in the National Water Awards, 2019?
Kerala
Karnataka
Tamilnadu
Punjab
2019 ஆம் ஆண்டிற்கான தேசிய நீர் விருதுகளில் சிறந்த மாநிலப் பிரிவின் கீழ் முதல் இடத்தைப் பிடித்த மாநிலம் எது?
கேரளா
கர்நாடகா
தமிழ்நாடு
பஞ்சாப்
Select Answer :
a.
b.
c.
d.
22. Joe Biden is the _ President of the USA.
44th
45th
46th
47th
ஜோ பிடன் அமெரிக்காவின் எத்தனையாவது ஜனாதிபதி ஆவார்?
44வது
45வது
46வது
47வது
Select Answer :
a.
b.
c.
d.
23. Yashvardhan K Sinha is recently appointed as the
New Chief Election Commissioner
New Chief Vigilance Commissioner
New Chief Information Commissioner
New Chairman of Human Rights Commission
யஷ்வர்தன் கே சின்ஹா ஆனது சமீபத்தில் _____ ஆக நியமிக்கப்பட்டார்.
புதிய தலைமைத் தேர்தல் ஆணையர்
புதிய தலைமை ஊழல் தடுப்பு ஆணையர்
புதிய தலைமைத் தகவல் ஆணையர்
மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவர்
Select Answer :
a.
b.
c.
d.
24. Recently, which state has appointed persons of the Scheduled Tribe Community as Temple priests?
Odisha
Kerala
Madhya Pradesh
Jharkhand
சமீபத்தில், பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை எந்த மாநிலம் கோவில் பூசாரிகளாக நியமித்துள்ளது?
ஒடிசா
கேரளா
மத்தியப் பிரதேசம்
ஜார்க்கண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
25. Which state has recently enacted a bill on Right to Recall the panchayat member?
Kerala
Madhya Pradesh
Jharkhand
Haryana
பஞ்சாயத்து உறுப்பினர்களைத் திரும்பப் பெறும் ஒரு மசோதாவைச் சமீபத்தில் எந்த மாநிலம் இயற்றியுள்ளது?
கேரளா
மத்தியப் பிரதேசம்
ஜார்க்கண்ட்
ஹரியானா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25