Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - April 2024 (Part 4)
1951 user(s) have taken this test. Did you?
1. The first ever Nuclear Energy Summit was held in
Brussels
Tokyo
Astana
Seoul
முதல் அணுசக்தி உச்சி மாநாடு ஆனது எங்கு நடத்தப் பட்டது?
பிரஸ்ஸல்ஸ்
டோக்கியோ
ஆஸ்தானா
சியோல்
Select Answer :
a.
b.
c.
d.
2. The beneficiaries of ‘Unite Aware Platform’ is
Children
Women
Migrants
Peacekeepers
‘யுனைட் அவேர் தரவுத் தளத்தின்’ பயனாளிகள் யார்?
குழந்தைகள்
பெண்கள்
புலம்பெயர்ந்தோர்
அமைதிகாப்புப் படையினர்
Select Answer :
a.
b.
c.
d.
3. ‘NexCAR19’ is the India’s indigenous therapy for
Cardiac arrest
Cancer
Malaria
TB
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ‘NexCAR19’ என்பது எந்த நோய்க்கான ஒரு சிகிச்சை முறையாகும்?
மாரடைப்பு
புற்றுநோய்
மலேரியா
காசநோய்
Select Answer :
a.
b.
c.
d.
4. Which state is going to make Genetic profiling of Captive Elephants?
Odisha
Karnataka
Kerala
Tamil Nadu
வளர்ப்பு யானைகளின் மரபணு விவரக் குறிப்பினைச் சேகரிப்பினை உருவாக்க உள்ள மாநிலம் எது?
ஒடிசா
கர்நாடகா
கேரளா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
5. Who is the top-ranked Indian in the latest FIDE rankings?
Gukesh D
Praggnanandhaa R
Viswanathan Anand
Arjun Erigaisi
சமீபத்திய FIDE தரவரிசையில் முதல் இடம் பிடித்த இந்தியர் யார்?
குகேஷ் D
பிரக்ஞானந்தா R
விஸ்வநாதன் ஆனந்த்
அர்ஜுன் எரிகைசி
Select Answer :
a.
b.
c.
d.
6. Which organization is going to build a small space station Called ‘Lunar Gateway’?
SpaceX
NASA
CNSA
ROSCOSMOS
‘லூனார் கேட்வே’ என்ற சிறிய விண்வெளி நிலையத்தை உருவாக்க உள்ள அமைப்பு எது?
ஸ்பேஸ்எக்ஸ்
NASA
CNSA
ராஸ்கோஸ்மாஸ்
Select Answer :
a.
b.
c.
d.
7. OPENAI’s Sora AI system is specialized in
Audios from text prompts
Images from text prompts
Videos from text prompts
All the above
OPENAI நிறுவனத்தின் Sora AI அமைப்பு எதில் சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்தது?
உரைகளிலிருந்து ஒலியை உருவாக்குதல்
உரைகளிலிருந்து படங்களை உருவாக்குதல்
உரைகளிலிருந்து ஒளிப்படக் காட்சிகளை உருவாக்குதல்
மேலே உள்ள அனைத்தும்
Select Answer :
a.
b.
c.
d.
8. Who has been appointed as the new National Investigation Agency chief?
Sadanand Vasant Date
Dinkar Gupta
Piyush Anand
Rajeev Kumar Sharma
தேசியப் புலனாய்வு முகமையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
சதானந்த் வசந்த் டேட்
தினகர் குப்தா
பியூஷ் ஆனந்த்
இராஜீவ் குமார் சர்மா
Select Answer :
a.
b.
c.
d.
9. The objective of the ‘Anuvadini’ app is
Providing weather forecasting
Providing Air Quality data
Providing study materials
Providing employment news
‘அனுவாதினி’ செயலியின் நோக்கம் யாது?
வானிலை முன்னறிவிப்பை வழங்குதல்
காற்றுத் தரம் குறித்த தரவுகளை வழங்குதல்
பாடப் புத்தகங்களை வழங்குதல்
வேலைவாய்ப்புச் செய்திகளை வழங்குதல்
Select Answer :
a.
b.
c.
d.
10. 'One Vehicle, One FASTag' initiative has been implemented from
January 1, 2024
March 1, 2024
April 1, 2024
May 1, 2024
'ஒரு வாகனம், ஒரு FASTag' முன்னெடுப்பு ஆனது என்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது?
ஜனவரி 1, 2024
மார்ச் 1, 2024
ஏப்ரல் 1, 2024
மே 1, 2024
Select Answer :
a.
b.
c.
d.
11. Which of the following countries recently joined Europe’s Schengen area of free movement?
Belgium and Romania
Bulgaria and Romania
Latvia and Lithuania
Lithuania and Bulgaria
தடையற்ற பகுதிக்கான ஐரோப்பாவின் ஷெங்சன் பகுதியின் அங்கத்தினராக சமீபத்தில் இணைந்த நாடு எது?
பெல்ஜியம் மற்றும் ருமேனியா
பல்கேரியா மற்றும் ருமேனியா
லாட்வியா மற்றும் லிதுவேனியா
லிதுவேனியா மற்றும் பல்கேரியா
Select Answer :
a.
b.
c.
d.
12. UNESCO’s Global Geoparks network consists of
105 geoparks
155 geoparks
185 geoparks
195 geoparks
யுனெஸ்கோ அமைப்பின் உலகளாவியப் புவியியல் பூங்காக்களின் வலையமைப்புகளுள் உள்ள புவியியல் பூங்காக்களின் எண்ணிக்கை?
105 புவியியல் பூங்காக்கள்
155 புவியியல் பூங்காக்கள்
185 புவியியல் பூங்காக்கள்
195 புவியியல் பூங்காக்கள்
Select Answer :
a.
b.
c.
d.
13. Who has been named as the women’s Player of The Year for Hockey India Awards 2023?
Nikki Pradhan
Ishika Chaudhary
Salima Tete
Deep Grace Ekka
2023 ஆம் ஆண்டிற்கான ஹாக்கி இந்தியா விருதுகளில் ஆண்டின் சிறந்த பெண் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?
நிக்கி பிரதான்
இஷிகா செளத்ரி
சலிமா டெட்
டீப் கிரேஸ் எக்கா
Select Answer :
a.
b.
c.
d.
14. Which state is emerging the top borrowing State for the fourth successive fiscal year?
Karnataka
Gujarat
Tamil Nadu
Maharashtra
நான்காவது நிதியாண்டில் அதிக கடன் வாங்கும் மாநிலமாக உருவெடுத்துள்ள மாநிலம் எது?
கர்நாடகா
குஜராத்
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
15. Kodaikanal Solar Observatory was inaugurated in
1899
1924
1954
1974
கொடைக்கானலில் அமைந்துள்ள சூரிய ஆய்வகம் எப்போது திறக்கப்பட்டது?
1899
1924
1954
1974
Select Answer :
a.
b.
c.
d.
16. Recently tested ‘Kalam-250’ is the
Rocket motor
Missile
UAV
Launchpad
சமீபத்தில் பரிசோதனை செய்யப்பட்ட ‘கலாம்-250’ என்பது?
ஏவுகல இயக்கி/என்ஜின்
எறிகணை
ஆளில்லா விமானம்
ஏவுகலம் செலுத்தும் இடம்
Select Answer :
a.
b.
c.
d.
17. ‘PRATUSH’ telescope is being built by the
Physical Research Laboratory
Raman Research Institute
National Remote Sensing Centre
Laboratory for Electro-Optics Systems
‘PRATUSH’ தொலைநோக்கி எந்த நிறுவனத்தினால் உருவாக்கப்படுகிறது?
இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்
இராமன் ஆராய்ச்சி நிறுவனம்
தேசிய தொலை உணர்வு மையம்
மின்-ஒளியியல் அமைப்புகளுக்கான ஆய்வகம்
Select Answer :
a.
b.
c.
d.
18. Who emerged as the champion at the 56th National Kho Kho Championship 2023-24?
Maharashtra
Tamil Nadu
Goa
Gujarat
56வது தேசிய கோ கோ சாம்பியன்ஷிப் 2023-24 போட்டியில் சாம்பியனாக உருவெடுத்த மாநிலம் எது?
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
கோவா
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
19. Which country is the world’s 1st largest consumer of coal ?
Russia
India
Brazil
China
உலகின் முதல் பெரிய நிலக்கரி நுகர்வோர் நாடு எது?
ரஷ்யா
இந்தியா
பிரேசில்
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
20. How many countries are part of the ‘CoViNet’ system?
15 Countries
20 Countries
21 Countries
36 Countries
‘CoViNet’ அமைப்பில் அங்கம் வகிக்கின்ற நாடுகளின் எண்ணிக்கை யாது?
15 நாடுகள்
20 நாடுகள்
21 நாடுகள்
36 நாடுகள்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which country has recently legalized the Recreational Cannabis?
Belarus
France
Germany
Italy
சமீபத்தில் பொழுதுபோக்கு ரீதியிலான கஞ்சாப் பயன்பாட்டினைச் சட்டப்பூர்வமாக்கிய நாடு எது?
பெலாரஸ்
பிரான்ஸ்
ஜெர்மனி
இத்தாலி
Select Answer :
a.
b.
c.
d.
22. The New species of cicadas ‘Butterfly Cicadas’ was discovered in
Assam
Goa
Meghalaya
Kerala
'சிக்காடாஸ் வண்ணத்துப்பூச்சி' என்ற சில்வண்டு பூச்சிகளின் புதிய இனம் எங்கு கண்டறியப் பட்டது?
அசாம்
கோவா
மேகாலயா
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
23. ‘Gravity hole’, the world’s largest gravity anomaly, is located in
Atlantic Ocean
Pacific Ocean
Indian oceans
Southern Ocean
'புவி ஈர்ப்புத் துளை' எனப்படும் உலகின் மிகப்பெரியப் புவியீர்ப்பு குழிவு எங்கு அமைந்து உள்ளது?
அட்லாண்டிக் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
இந்தியப் பெருங்கடல்
தெற்கு பெருங்கடல்
Select Answer :
a.
b.
c.
d.
24. Stargate AI supercomputer is being built by
Intel
IBM
Google
Microsoft
ஸ்டார்கேட் எனப்படுகின்ற செயற்கை நுண்ணறிவு மீக்கணினியினை உருவாக்கி வரும் நிறுவனம் எது?
இன்டெல்
IBM
கூகுள்
மைக்ரோசாஃப்ட்
Select Answer :
a.
b.
c.
d.
25. Who become the first woman from India as a jury member at this year's Paris Summer Olympics?
Mirabai Chanu
Mary Kom
Bilquis Mir
Sakshi Malik
இந்த ஆண்டு பாரீஸ் கோடைக் கால ஒலிம்பிக் போட்டியில் நடுவர் உறுப்பினராக இந்தியாவினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் பெண்மணி யார்?
மீராபாய் சானு
மேரி கோம்
பில்கிஸ் மிர்
சாக்சி மாலிக்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25