TNPSC Thervupettagam

TP Quiz - July 2024 (Part 4)

819 user(s) have taken this test. Did you?

1. Who secured its second consecutive and its 16th Copa America Football championship?

  • Brazil
  • Spain
  • Argentina
  • Colombia
கோபா அமெரிக்கா கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாகவும், தனது 16வது கோப்பையினையும் வென்றுள்ள நாடு எது?

  • பிரேசில்
  • ஸ்பெயின்
  • அர்ஜென்டினா
  • கொலம்பியா

Select Answer : a. b. c. d.

2. Which country own highest generative artificial intelligence patents?

  • China
  • Japan
  • Taiwan
  • USA
ஆக்கப் பூர்வமான செயற்கை நுண்ணறிவு காப்புரிமைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள நாடு எது?

  • சீனா
  • ஜப்பான்
  • தைவான்
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

3. The New World Soil Health Index was released by

  • UNEP
  • UNESCO
  • Greenpeace
  • Rainforest Alliance
புதிய உலக மண் வளக் குறியீட்டினை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

  • UNEP
  • யுனெஸ்கோ
  • கிரீன்பீஸ்
  • ரெயின்ஃபாரஸ்ட் அலையன்ஸ்

Select Answer : a. b. c. d.

4. The Joint Military Exercise Nomadic Elephant is held between

  • India-Singapore
  • India-Malaysia
  • India-Mongolia
  • India-Russia
நோமாடிக் எலிஃபான்ட் எனப்படும் கூட்டு இராணுவப் பயிற்சி எந்தெந்த நாடுகளுக்கு இடையே நடத்தப் படுகிறது?

  • இந்தியா-சிங்கப்பூர்
  • இந்தியா-மலேசியா
  • இந்தியா-மங்கோலியா
  • இந்தியா-ரஷ்யா

Select Answer : a. b. c. d.

5. Which city has become the fourth Indian city to be recognized as a ‘World Crafts City’?

  • Jaipur
  • Malappuram
  • Mysore
  • Srinagar
‘உலக கைவினை நகரம்’ என்று அங்கீகரிக்கப்பட்ட நான்காவது இந்திய நகரம் எது?

  • ஜெய்ப்பூர்
  • மலப்புரம்
  • மைசூர்
  • ஸ்ரீநகர்

Select Answer : a. b. c. d.

6. The participatory states of Parbati-Kalisindh-Chambal River linking project are

  • Madhya Pradesh – Rajasthan
  • Gujarat - Rajasthan
  • Madhya Pradesh – Maharashtra
  • Madhya Pradesh – Uttar Pradesh
பர்பாதி-காலிசிந்த்-சம்பல் நதி  இணைப்புத் திட்டத்தின் பங்காளர் மாநிலங்கள் எவை?

  • மத்தியப் பிரதேசம் - ராஜஸ்தான்
  • குஜராத் - ராஜஸ்தான்
  • மத்தியப் பிரதேசம் - மகாராஷ்டிரா
  • மத்தியப் பிரதேசம் - உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

7. The oldest example of figurative cave art has been discovered at

  • Brazil
  • Indonesia
  • Thailand
  • Peru
உருவப் படங்கள் கொண்ட குகை ஓவியத்தின் பழமையான உதாரணம் எங்கு கண்டறியப் பட்டுள்ளது?

  • பிரேசில்
  • இந்தோனேசியா
  • தாய்லாந்து
  • பெரு

Select Answer : a. b. c. d.

8. NASA’s CHAPEA project is related to

  • Solar research
  • Venus’s research
  • Mars mission
  • Moon mission
நாசாவின் CHAPEA திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • சூரியன் குறித்த ஆய்வுத் திட்டம்
  • வெள்ளிக் கோள் குறித்த ஆராய்ச்சி
  • செவ்வாய் கிரகத்திற்கான ஆய்வுப் பயணம்
  • நிலவு குறித்த ஆய்வுத் திட்டம்

Select Answer : a. b. c. d.

9. Which country will likely experience the largest absolute population loss between 2024 and 2054?

  • Japan
  • China
  • India
  • South Korea
2024 மற்றும் 2054 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மிகப்பெரிய அளவில் முழுமையான மக்கள் தொகை இழப்பினை எதிர் கொள்ள உள்ள நாடு எது?

  • ஜப்பான்
  • சீனா
  • இந்தியா
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

10. Malala Day is observed on

  • July 02
  • July 11
  • July 12
  • July 22
மலாலா தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • ஜூலை 02
  • ஜூலை 11
  • ஜூலை 12
  • ஜூலை 22

Select Answer : a. b. c. d.

11. Which is the second most spoken language in Tamil Nadu?

  • Telugu
  • Malayalam
  • Hindi
  • Kannada
தமிழ்நாட்டில் அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழி எது?

  • தெலுங்கு
  • மலையாளம்
  • ஹிந்தி
  • கன்னடம்

Select Answer : a. b. c. d.

12. Financial inclusion Index 2024 was released by

  • NSSO
  • NITI Aayog
  • RBI
  • NABARD Bank
2024 ஆம் ஆண்டு நிதி உள்ளடக்கக் குறியீடு யாரால் வெளியிடப் பட்டது?

  • NSSO
  • நிதி ஆயோக்
  • RBI
  • நபார்டு வங்கி

Select Answer : a. b. c. d.

13. Who secured its fourth European Tennis Championship trophy?

  • England
  • Argentina
  • Brazil
  • Spain
தனது நான்காவது ஐரோப்பிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற நாடு எது?

  • இங்கிலாந்து
  • அர்ஜென்டினா
  • பிரேசில்
  • ஸ்பெயின்

Select Answer : a. b. c. d.

14. The Scheduled Tribes (Prevention of Atrocities) Act was enacted in

  • 1899
  • 1939
  • 1989
  • 1999
பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் எப்போது இயற்றப் பட்டது?

  • 1899
  • 1939
  • 1989
  • 1999

Select Answer : a. b. c. d.

15. Who became the women champion in Wimbledon Tennis 2024?

  • Barbora Krejcikova
  • Jasmine Paolini
  • Taylor Townsend
  • Katerina Siniakova
2024 ஆம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் மகளிர் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

  • பார்போரா கிரெஜ்சிகோவா
  • ஜாஸ்மின் பயோலினி
  • டெய்லர் டவுன்சென்ட்
  • கேடரினா சினியாகோவா

Select Answer : a. b. c. d.

16. Which state became the best state in Horticulture in the prestigious Agriculture Leadership Awards 2024?

  • Sikkim
  • Manipur
  • Nagaland
  • Tripura
2024 ஆம் ஆண்டு மதிப்புமிக்க வேளாண் தலைமைத்துவ விருது விழாவில் தோட்டக் கலையில் சிறந்து விளங்கும் மாநிலமாக உருவெடுத்துள்ள மாநிலம் எது?

  • சிக்கிம்
  • மணிப்பூர்
  • நாகாலாந்து
  • திரிபுரா

Select Answer : a. b. c. d.

17. Manjeera Wildlife Sanctuary is located at

  • TelanganaAndra Pradesh
  • Andhra Pradesh
  • Jharkhand
  • Odisha
மஞ்சீரா வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • தெலுங்கானா
  • ஆந்திரப் பிரதேசம்
  • ஜார்க்கண்ட்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

18. Which state became the top performer in NITI Aayog’s SDG India Index 2023-24?

  • Assam
  • Uttarakhand
  • Kerala
  • Tamil Nadu
நிதி ஆயோக் அமைப்பின் 2023-24 ஆம் ஆண்டு இந்தியாவின் SDG நிவர்த்திக் குறியீட்டில் முதலிடம் பெற்றுள்ள மாநிலம் எது?

  • அசாம்
  • உத்தரகாண்ட்
  • கேரளா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

19. The concept of gravitational lensing was first predicted by

  • Galileo Galilei
  • Albert Einstein
  • Stephen Hawking
  • Isaac Newton
ஈர்ப்புக் குவியம் என்ற கருத்தாக்கம் ஆனது முதன் முதலில் யாரால் கணிக்கப்பட்டது?

  • கலிலியோ கலிலி
  • ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
  • ஸ்டீபன் ஹாக்கிங்
  • ஐசக் நியூட்டன்

Select Answer : a. b. c. d.

20. Who launched the world's first electric abra manufactured using 3D printing technology?

  • UAE
  • Qatar
  • South Korea
  • China
முப்பரிமாண அச்சிடல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உலகின் முதல் மின்சாரப் படகினை அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?

  • ஐக்கிய அரபு அமீரகம்
  • கத்தார்
  • தென் கொரியா
  • சீனா

Select Answer : a. b. c. d.

21. Who will determine the requisite qualifications for appointment as members of the finance commission?

  • The President
  • Constitution of India
  • Parliament
  • Chairperson of that commission
நிதி ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமனம் செய்வதற்குத் தேவையான தகுதிகளை தீர்மானிப்பது எது/யார்?

  • குடியரசுத் தலைவர்
  • இந்திய அரசியலமைப்பு
  • பாராளுமன்றம்
  • அந்த ஆணையத்தின் தலைவர்

Select Answer : a. b. c. d.

22. The newly launched National Narcotics helpline number is

  • 1090
  • 1091
  • 1291
  • 1933
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய போதைப்பொருள் உதவி அழைப்பு எண் யாது?

  • 1090
  • 1091
  • 1291
  • 1933

Select Answer : a. b. c. d.

23. Which country has highest "zero dose children"?

  • India
  • Pakistan
  • Nigeria
  • Ethiopia
"எந்தவொரு தடுப்பூசிகளையும் பெறாத குழந்தைகள்" அதிகமாக எண்ணிக்கையில் உள்ள நாடு எது?

  • இந்தியா
  • பாகிஸ்தான்
  • நைஜீரியா
  • எத்தியோப்பியா

Select Answer : a. b. c. d.

24. Who holds the record of presenting the most number of budgets?

  • Morarji Desai
  • Indhira Gandhi
  • Nirmala Sitharaman
  • P. Chidambaram
அதிக எண்ணிக்கையில் நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்தவர் என்ற ஒரு சாதனையினைக் கொண்டுள்ளவர் யார்?

  • மொரார்ஜி தேசாய்
  • இந்திரா காந்தி
  • நிர்மலா சீதாராமன்
  • ப.சிதம்பரம்

Select Answer : a. b. c. d.

25. Which ministry has been allocated highest among others in union budget 2024?

  • Ministry of Education
  • Ministry of Agriculture and Farmers Welfare
  • Ministry of Defense
  • Ministry of Social Justice and Empowerment
2024 ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் மற்ற அமைச்சகங்களை விட மிக அதிகமாக நிதி ஒதுக்கப் பட்டுள்ள அமைச்சகம் எது?

  • கல்வி அமைச்சகம்
  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்
  • பாதுகாப்பு அமைச்சகம்
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.