Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - September 2022 (Part 1)
2228 user(s) have taken this test. Did you?
1. Who become the first Indian in international cricket history to have played 100 matches each in all three formats of the game?
Rohit Sharma
Virat Kohli
MS Dhoni
KL Rahul
சர்வதேச கிரிக்கெட் போட்டியின் வரலாற்றில் அதன் மூன்று வடிவங்களிலும் தலா 100 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர் யார்?
ரோஹித் சர்மா
விராட் கோலி
எம்எஸ் தோனி
கேஎல் ராகுல்
Select Answer :
a.
b.
c.
d.
2. India’s first earthquake memorial was setup
Ladakh
Bhuj
Cuddalore
Jaipur
இந்தியாவின் முதல் பூகம்ப நினைவுச் சின்னம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
லடாக்
பூஜ்
கடலூர்
ஜெய்ப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
3. Who was the first lawyer to be elevated directly as the Judge of the Supreme Court?
UU Lalit
SM Sikri
Krishna Iyer
BN Bhgavathi
உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடியாகப் பதவி உயர்த்தப்பட்ட முதல் வழக்கறிஞர் யார்?
U.U.லலித்
S.M..சிக்ரி
கிருஷ்ண ஐயர்
B.N.பகவதி
Select Answer :
a.
b.
c.
d.
4. Shokhuvi Railway station is located at
Sikkim
Nagaland
Arunachal Pradesh
Assam
ஷோகுவி இரயில் நிலையம் எங்கு அமைந்துள்ளது?
சிக்கிம்
நாகாலாந்து
அருணாச்சலப் பிரதேசம்
அசாம்
Select Answer :
a.
b.
c.
d.
5. Which country has once again shattered its own record for the world’s lowest fertility rate?
Japan
Russia
South Korea
North Korea
உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதம் பதிவான தனது சொந்தச் சாதனையை மீண்டும் முறியடித்துள்ள நாடு எது?
ஜப்பான்
ரஷ்யா
தென் கொரியா
வட கொரியா
Select Answer :
a.
b.
c.
d.
6. The largest ship ever constructed in India’s maritime history is the
INS Viraat
INS Vikrant
INS Vishal
INS Vikram
இந்தியாவின் கடற்படை வரலாற்றில் இதுவரை கட்டமைக்கப்பட்ட மிகப்பெரிய கப்பல் எது?
ஐஎன்எஸ் விராட்
ஐஎன்எஸ் விக்ராந்த்
ஐஎன்எஸ் விஷால்
ஐஎன்எஸ் விக்ரம்
Select Answer :
a.
b.
c.
d.
7. Which county overtakes China and UK to become world’s 10th largest life insurer?
Japan
Brazil
India
USA
உலகின் 10வது மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டாளராக சீனா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய நாடுகளை முந்திய நாடு எது?
ஜப்பான்
பிரேசில்
இந்தியா
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
8. The largest religious monument in the world will be built at
Uttar Pradesh
Gujarat
Kashmir
West Bengal
உலகின் மிகப்பெரிய மத நினைவுச் சின்னம் எங்கு கட்டமைக்கப்பட உள்ளது?
உத்தரப் பிரதேசம்
குஜராத்
காஷ்மீர்
மேற்கு வங்காளம்
Select Answer :
a.
b.
c.
d.
9. Who has become the first-ever fast bowler to complete 950 wickets in international cricket?
Wasim Akram
Kapil Dev
James Anderson
Glenn McGrath
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 950 விக்கெட்டுகளை கடந்த முதல் வேகப்பந்து வீச்சாளர் யார்?
வாசிம் அக்ரம்
கபில் தேவ்
ஜேம்ஸ் ஆண்டர்சன்
கிளென் மெக்ராத்
Select Answer :
a.
b.
c.
d.
10. A maximum number of Road accident cases in 2021 were reported in
Uttar Pradesh
Tamilnadu
Kerala
Maharashtra
2021 ஆம் ஆண்டில் எந்த மாநிலத்தில் அதிகபட்ச சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன?
உத்தரப் பிரதேசம்
தமிழ்நாடு
கேரளா
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
11. Which state has the lowest number of crimes against women registered in the past three years?
Kerala
Goa
Nagaland
Assam
கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த எண்ணிக்கையில் பதிவு செய்யப் பட்ட மாநிலம் எது?
கேரளா
கோவா
நாகாலாந்து
அசாம்
Select Answer :
a.
b.
c.
d.
12. India’s 1st and World’s Largest Carbon Fibre Plant is to be built at
Rajasthan
Gujarat
Maharashtra
Madhya Pradesh
இந்தியாவின் முதலாவது மற்றும் உலகின் மிகப்பெரிய கார்பன் இழை ஆலையானது எங்கு கட்டமைக்கப் பட உள்ளது?
ராஜஸ்தான்
குஜராத்
மகாராஷ்டிரா
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
13. The Kushiyara River forms the border of India and
Bhutan
Nepal
Myanmar
Bangladesh
குஷியாரா நதி இந்தியா மற்றும் எந்த நாட்டிற்கு இடையேயான எல்லையை உருவாக்குகிறது?
பூடான்
நேபாளம்
மியான்மர்
வங்காளதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
14. Which automobile has recently completed 40 years in India?
Ford
Mahindra
Hyundai
Maruti
இந்தியாவில் சமீபத்தில் 40 ஆண்டுகளை நிறைவு செய்த வாகன உற்பத்தி நிறுவனம் எது?
ஃபோர்டு
மஹிந்திரா
ஹூண்டாய்
மாருதி
Select Answer :
a.
b.
c.
d.
15. Xinjiang region is located at
Iran
Iraq
China
Afghanistan
ஷின்சியாங் பகுதி எங்கு அமைந்துள்ளது?
ஈரான்
ஈராக்
சீனா
ஆப்கானிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
16. Under-17 Women's World Cup 2022 will be held at
Qatar
South Korea
India
Scotland
17 வயதுக்குட்பட்டோருக்கான 2022 ஆம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பைப் போட்டி எங்கு நடைபெற உள்ளது?
கத்தார்
தென் கொரியா
இந்தியா
ஸ்காட்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
17. The headquarters of the Coconut Development Board is at
Mangaluru
Bengaluru
Kochi
Coimbatore
தென்னை மேம்பாட்டு வாரியத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
மங்களூரு
பெங்களூரு
கொச்சி
கோயம்புத்தூர்
Select Answer :
a.
b.
c.
d.
18. Who is the top exporter of coconuts in the World?
India
Sri Lanka
Brazil
Indonesia
உலகில் தேங்காய் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
இந்தியா
இலங்கை
பிரேசில்
இந்தோனேசியா
Select Answer :
a.
b.
c.
d.
19. Which state accounts for the highest share of all cybercrimes in India in 2021?
Karnataka
Telangana
Tamilnadu
Uttar Pradesh
2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்த அனைத்து வகை இணையவெளிக் குற்றங்களிலும் அதிக பங்கைக் கொண்டுள்ள மாநிலம் எது?
கர்நாடகா
தெலுங்கானா
தமிழ்நாடு
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
20. Which is the highest valued Indian companies as of now?
Reliance Industries
Adani Transmission
Tata Consultancy
Infosys
தற்போதைய நிலவரப்படி, அதிக மதிப்புமிக்க இந்திய நிறுவனம் எது?
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்
அதானி டிரான்ஸ்மிஷன்
டாடா கன்சல்டன்சி
இன்ஃபோசிஸ்
Select Answer :
a.
b.
c.
d.
21. Who is known as Mozart of Madras?
AR Rahman
Ilaiya Raja
Viswanathan Anand
Sivamani
சென்னையின் மொஸார்ட் என்று அழைக்கப் படுபவர் யார்?
ஏஆர் ரஹ்மான்
இளையராஜா
விஸ்வநாதன் ஆனந்த்
சிவமணி
Select Answer :
a.
b.
c.
d.
22. Which is widely regarded as the "Nobel Peace Prize of Asia"?
Abel Prize
Ramon Magsaysay Award
Nikkei Asia Prize
Bharat Ratna Award
"ஆசியாவின் அமைதிக்கான நோபல் பரிசு" என்று பரவலாகக் கருதப்படுவது எது?
ஏபெல் பரிசு
ரமோன் மகசேசே விருது
நிக்கி ஆசியா பரிசு
பாரத ரத்னா விருது
Select Answer :
a.
b.
c.
d.
23. Which bank tops in the credit card market in India?
HDFC
SBI
ICICI
Axis
இந்தியாவில் கடன் அட்டைச் சந்தையில் முதலிடம் வகிக்கும் வங்கி எது?
HDFC
SBI
ICICI
ஆக்சிஸ்
Select Answer :
a.
b.
c.
d.
24. As of now, which is World’s 5th largest economy?
United Kingdom
India
Italy
Germany
தற்போது, உலகின் 5வது பெரியப் பொருளாதாரமாகத் திகழும் நாடு எது?
ஐக்கிய இராஜ்ஜியம்
இந்தியா
இத்தாலி
ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
25. A report titled as ‘India Covid-19 Procurement: Challenges, Innovations, and Lessons’ was released by
NITI Aayog
World Bank
International Monetary Fund
World Health organization
‘இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றுக் கால கொள்முதல்: சவால்கள், புத்தாக்கங்கள் மற்றும் அதன் மூலம் கற்றப் பாடங்கள்’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
நிதி ஆயோக்
உலக வங்கி
சர்வதேச நாணய நிதியம்
உலக சுகாதார அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25