Select Your Language
தமிழ்
English
Menu
✖
15, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - September 2024 (Part 3)
480 user(s) have taken this test. Did you?
1. The 17th edition of the International Earth Sciences Olympiad held in
Paris
Tokyo
New York
Beijing
17வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் போட்டியானது எங்கு நடைபெற்றது?
பாரீஸ்
டோக்கியோ
நியூயார்க்
பெய்ஜிங்
Select Answer :
a.
b.
c.
d.
2. Which is the host country of the Women's T20 World Cup 2024?
Bangladesh
UAE
Qatar
Saudi Arabia
2024 ஆம் ஆண்டு மகளிர் T20 உலகக் கோப்பைப் போட்டியினை நடத்த உள்ள நாடு எது?
வங்காளதேசம்
ஐக்கிய அரபு அமீரகம்
கத்தார்
சவுதி அரேபியா
Select Answer :
a.
b.
c.
d.
3. Which one of the following statements is incorrect?
The term supermoon was introduced by astrologer Richard Nolle in 1979.
During the Blue Moon event, the moon will be appearing blue
Supermoon occurs when a full Moon coincides with the Moon’s closest approach to Earth
All the statements are correct
பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
மீப்பெரு நிலவு என்ற சொல் ஆனது 1979 ஆம் ஆண்டில் ரிச்சர்ட் நோல்லே என்பவரால் அறிமுகப் படுத்தப்பட்டது.
மீப்பெரு நீல நிலவு நிகழ்வின் போது, நிலவானது நீல நிறத்தில் தோன்றும்.
முழு நிலவு ஆனது பூமியின் அண்மை நிலையில் வரும் போது மீப்பெரு நிலவு ஏற்படுகிறது.
மேற்கூறிய அனைத்து கூற்றுக்களும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
4. Krishi-Decision Support System helps to
Skill development
Agriculture
Education
Health and Sanitation
கிரிஷி-முடிவெடுத்தல் செயல்முறைக்கான ஆதரவு வழங்கீட்டு அமைப்பு எந்தத் துறைக்கு உதவுகிறது?
திறன் மேம்பாடு
வேளாண்மை
கல்வி
சுகாதாரம் மற்றும் துப்புரவு
Select Answer :
a.
b.
c.
d.
5. World Mosquito Day is observed on
August 20
August 22
August 28
September 02
உலக கொசு தினம் எப்போது கடைபிடிக்கப் படுகிறது?
ஆகஸ்ட் 20
ஆகஸ்ட் 22
ஆகஸ்ட் 28
செப்டம்பர் 02
Select Answer :
a.
b.
c.
d.
6. The ‘Global Employment Trends for Youth 2024’ report is released by
UNDP
ILO
WTO
World Bank
‘இளையோர்களுக்கான உலகளாவிய வேலைவாய்ப்புப் போக்குகள் 2024' அறிக்கையானது எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு
சர்வதேச தொழிலாளர் அமைப்பு
உலக வர்த்தக அமைப்பு
உலக வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
7. The Madras Day festival is celebrated on
July 22
August 12
August 22
September 02
மதராஸ் தின விழா எப்போது கொண்டாடப்படுகிறது?
ஜூலை 22
ஆகஸ்ட் 12
ஆகஸ்ட் 22
செப்டம்பர் 02
Select Answer :
a.
b.
c.
d.
8. Tamil Nadu’s State Emergency Operations Centre was inaugurated in
Poompuhar
Chepauk
Tuticorin
Kanyakumari
தமிழ்நாடு மாநில அவசரகாலச் செயல்பாட்டு மையம் ஆனது எங்கு திறக்கப்பட்டுள்ளது?
பூம்புகார்
சேப்பாக்கம்
தூத்துக்குடி
கன்னியாகுமரி
Select Answer :
a.
b.
c.
d.
9. Harmony Day or sadbhavana Diwas is observed on
Nehru’s birth anniversary
Indira Gandhi’s birth anniversary
Rajiv Gandhi’s birth anniversary
Rajiv Gandhi’s Death anniversary
நல்லிணக்கத் தினம் அல்லது சத்பவனா திவாஸ் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
நேரு அவர்களின் பிறந்தநாள்
இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாள்
இராஜீவ் காந்தி அவர்களின் பிறந்தநாள்
இராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினம்
Select Answer :
a.
b.
c.
d.
10. Who became the world's largest importer of Russian oil, as of now?
China
Brazil
South Africa
India
தற்போதைக்கு, உலகிலேயே மிகவும் அதிகளவில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடு எது?
சீனா
பிரேசில்
தென்னாப்பிரிக்கா
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
11. Which state has the highest number (5,765) of public EV charging stations?
New Delhi
Karnataka
Maharashtra
Uttar Pradesh
எந்த மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான (5,765) பொதுப் பயன்பாட்டு மின்சார வாகன மின்னேற்ற நிலையங்கள் உள்ளன?
புது டெல்லி
கர்நாடகா
மகாராஷ்டிரா
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
12. Ulchi Freedom Shield Military Exercises was conducted between
India and the United States
South Korea and the United States
United States and Japan
United States and Australia
உல்ச்சீ ஃபிரீடம் ஷீல்டு என்ற ராணுவப் பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்டது?
இந்தியா மற்றும் அமெரிக்கா
தென் கொரியா மற்றும் அமெரிக்கா
அமெரிக்கா மற்றும் ஜப்பான்
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா
Select Answer :
a.
b.
c.
d.
13. The "hypervirulent" superbug is a
Drug-resistant virus
Drug-resistant Fungus
Drug-resistant Bacteria
Drug-resistant protozoa
"அதிக வீரியம் மிக்க" மீயுயிரி என்பது என்ன?
மருந்து எதிர்ப்பு வைரஸ்
மருந்து எதிர்ப்புப் பூஞ்சை
மருந்து எதிர்ப்புப் பாக்டீரியா
மருந்து-எதிர்ப்பு புரோட்டோசோவா
Select Answer :
a.
b.
c.
d.
14. Ariel and Miranda are the moons of
Mars
Jupiter
Uranus
Saturn
ஏரியல் மற்றும் மிராண்டா ஆகியவை எந்த கோளின் துணைக் கோள்கள் ஆகும்?
செவ்வாய்
வியாழன்
யுரேனஸ்
சனி
Select Answer :
a.
b.
c.
d.
15. Inam Estates (Abolition and Conversion into Ryotwari) Act passed in
1956
1963
1972
1976
இனாம் நிலச் சட்டங்கள் (ஒழிப்பு மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
1956
1963
1972
1976
Select Answer :
a.
b.
c.
d.
16. South India's first Adivasi library, 'Kaanu' was inaugurated in
Kerala
Telangana
Karnataka
Tamil Nadu
'கானு' எனும் தென்னிந்தியாவின் முதல் ஆதிவாசி நூலகமானது எங்கு திறக்கப் பட்டு உள்ளது?
கேரளா
தெலுங்கானா
கர்நாடகா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
17. The Ratnagiri 'protected monuments' situated in
Karnataka
Rajasthan
Maharashtra
Uttar Pradesh
இரத்னகிரி 'பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள்' எங்கு அமைந்துள்ளது?
கர்நாடகா
ராஜஸ்தான்
மகாராஷ்டிரா
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
18. The Island of Madeira is a territory of
France
England
Spain
Portugual
மடெய்ரா தீவு எந்த நாட்டின் பிரதேசமாகும்?
பிரான்ஸ்
இங்கிலாந்து
ஸ்பெயின்
போர்ச்சுகல்
Select Answer :
a.
b.
c.
d.
19. Which city hosted the 17th Divya Kala Mela for Divyang artists?
Patna
Raipur
Lucknow
Gaya
திவ்யாங் கலைஞர்களுக்கான 17வது திவ்ய கலா மேளாவை நடத்திய நகரம் எது?
பாட்னா
ராய்ப்பூர்
லக்னோ
கயா
Select Answer :
a.
b.
c.
d.
20. Justice Hema Committee Report is related to
Women in the health industry
Women in the Education industry
Women in the film industry
Women in the STEM Field
நீதிபதி ஹேமா குழு அறிக்கை எதனுடன் தொடர்புடையது?
சுகாதாரத் துறையில் பெண்கள்
கல்வித் துறையில் பெண்கள்
திரைத் துறையில் பெண்கள்
STEM துறையில் உள்ள பெண்கள்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which one of the following statements is incorrect?
India celebrated its first National Space Day in 2024
It commemorates the 1st anniversary of the successful landing of Chandrayaan-3.
On this day in 2023, the Kalam Lander landed on the moon.
All the statements are correct.
பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
இந்தியா 2024 ஆம் ஆண்டில் தனது முதல் தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடியது
சந்திரயான்-3 விண்கலமானது நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட முதலாம் ஆண்டு நிறைவை இது நினைவு கூருகிறது
2023 ஆம் ஆண்டில் இதே நாளில் தான், கலாம் தரையிறங்கு கலம் ஆனது நிலவில் தரையிறங்கியது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
22. Nile tilapia is the
Invasive Tree
Invasive algae
Invasive Spider
Invasive fish
நைல் திலபியா என்பது யாது?
அயல்நாட்டு மர இனம்
அயல்நாட்டுப் பாசி இனம்
அயல்நாட்டு சிலந்தி இனம்
அயல்நாட்டு மீன் இனம்
Select Answer :
a.
b.
c.
d.
23. Which Chola emperor used the Andaman Islands as a strategic naval base?
Paranthaga
Rajaraja I
Rajaraja II
Rajendra I
எந்த சோழப் பேரரசர் அந்தமான் தீவுகளை ஒரு மூலோபாயக் கடற்படைத் தளமாகப் பயன்படுத்தினார்?
பராந்தகன்
முதலாம் இராஜராஜன்
இரண்டாம் இராஜராஜன்
முதலாம் இராஜேந்திரன்
Select Answer :
a.
b.
c.
d.
24. Which one of the following is India’s largest butterfly species?
Troides minos
Troides aeacus
Troides hypolitus
Troides Helena
பின்வருவனவற்றில் இந்தியாவின் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி இனம் யாது?
ட்ராய்ட்ஸ் மினோஸ்
ட்ராய்ட்ஸ் ஏகஸ்
ட்ராய்ட்ஸ் ஹைபோலிடஸ்
ட்ராய்ட்ஸ் ஹெலினா
Select Answer :
a.
b.
c.
d.
25. Teal carbon refers to carbon stored in
Oil fields
Saltwater wetlands
Freshwater wetlands
Ocean water
டீல் கார்பன் என்பது எந்தப் பகுதிகளில் சேமிக்கப்படும் கார்பனைக் குறிக்கிறது?
எண்ணெய் வயல்கள்
உவர் நீர்ச் சதுப்பு நிலங்கள்
நன்னீர்ச் சதுப்பு நிலங்கள்
கடல் நீர்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25