TNPSC Thervupettagam

TP Quiz - August 2022 (Part 1)

2465 user(s) have taken this test. Did you?

1. Who launched the “Wentian” space station modules?

  • Japan
  • Russia
  • China
  • USA
"வென்ஷியன்" என்ற விண்வெளி நிலையப் பெட்டகங்களை விண்ணில் ஏவிய நாடு எது?

  • ஜப்பான்
  • ரஷ்யா
  • சீனா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

2. Neeraj Chopra belongs to which sport?

  • Javelin throw
  • Weightlifting
  • Boxing
  • Badminton
நீரஜ் சோப்ரா எந்த விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர் ஆவார்?

  • ஈட்டி எறிதல்
  • பளு தூக்குதல்
  • குத்துச் சண்டை
  • பூப்பந்து

Select Answer : a. b. c. d.

3. Sakurajima volcano is located near in the

  • Atlantic Ocean
  • Pacific Ocean
  • Indian Ocean
  • Arctic Ocean
சகுராஜிமா எரிமலை எதன் அருகில் அமைந்துள்ளது?

  • அட்லாண்டிக் பெருங்கடல்
  • பசிபிக் பெருங்கடல்
  • இந்தியப் பெருங்கடல்
  • ஆர்க்டிக் பெருங்கடல்

Select Answer : a. b. c. d.

4. The first Certified ‘Har Ghar Jal’ district in the Country is located at

  • Maharashtra
  • Madhya Pradesh
  • Uttar Pradesh
  • Rajasthan
இந்தியாவில் 'ஹர் கர் ஜல்' சான்றிதழைப் பெற்ற முதல் மாவட்டம் எங்கு அமைந்துள்ளது?

  • மகாராஷ்டிரா
  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

5. How many Ramsar Wetlands are in India now?

  • 99
  • 54
  • 75
  • 42
இந்தியாவில் தற்போது எத்தனை ராம்சார் சதுப்பு நிலங்கள் உள்ளன?

  • 99
  • 54
  • 75
  • 42

Select Answer : a. b. c. d.

6. Sakhya Sagar wetland is located in

  • Uttar Pradesh
  • Rajasthan
  • Madhya Pradesh
  • Maharashtra
சாக்ய சாகர் சதுப்பு நிலம் எங்கு அமைந்துள்ளது?

  • உத்தரப் பிரதேசம்
  • ராஜஸ்தான்
  • மத்தியப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

7. Johar greeting is used in which language?

  • Odia
  • Bhojpuri
  • Santali
  • Mithali
ஜோஹர் வரவேற்பு எந்த மொழியில் பயன்படுத்தப் படுகிறது?

  • ஒடியா
  • போஜ்புரி
  • சந்தாலி
  • மிதாலி

Select Answer : a. b. c. d.

8. White Onion is predominantly grown at

  • Madhya Pradesh
  • Gujarat
  • Rajasthan
  • Maharashtra
வெள்ளை வெங்காயம் ஆனது பெரும்பாலும் எங்குப் பயிரிடப்படுகிறது?

  • மத்தியப் பிரதேசம்
  • குஜராத்
  • ராஜஸ்தான்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

9. Which state has set up the first ever all women-run cooperative bank called in India?

  • Madhya Pradesh
  • Rajasthan
  • Kerala
  • Gujarat
இந்தியாவில் முதன்முதலில் முழுவதுமாக பெண்களால் நடத்தப்படும் கூட்டுறவு வங்கியை நிறுவிய மாநிலம் எது?

  • மத்தியப் பிரதேசம்
  • ராஜஸ்தான்
  • கேரளா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

10. What is the target to double the tiger population in the World?

  • 2020
  • 2021
  • 2022
  • 2023
உலகில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்காக நிர்ணயிக்கப் பட்டுள்ள இலக்கு ஆண்டு எது?

  • 2020
  • 2021
  • 2022
  • 2023

Select Answer : a. b. c. d.

11. Who has recently been appointed as the chief economist of the World Bank?

  • Gita Gopinath
  • Arvind Subramaniam
  • Indermit Gill
  • Raghuram Rajan
உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணராக சமீபத்தில் நியமிக்கப் பட்டவர் யார்?

  • கீதா கோபிநாத்
  • அரவிந்த் சுப்ரமணியம்
  • இண்டர்மிட் கில்
  • ரகுராம் ராஜன்

Select Answer : a. b. c. d.

12. Which state inaugurated the free breakfast for government school students for the first time in India?

  • Karnataka
  • Kerala
  • Tamilnadu
  • Gujarat
இந்தியாவில் முதல் முறையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும்  திட்டத்தினை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

  • கர்நாடகா
  • கேரளா
  • தமிழ்நாடு
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

13. The Coalition for Disaster Resilient Infrastructure is led by

  • Japan
  • India
  • China
  • USA
பேரிடர்களைத் தாங்கக் கூடிய உள்கட்டமைப்பிற்கான கூட்டணி  எந்த நாட்டின் தலைமையில் செயல்படுகிறது?

  • ஜப்பான்
  • இந்தியா
  • சீனா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

14. India’s richest woman in 2022 is

  • Kiran Mazumdar
  • Falguni Nayar
  • Renu Munjal
  • Roshni Nadar Malhotra
2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் பணக்காரப் பெண்மணியாக மாறிய நபர் யார்?

  • கிரண் மசூம்தார்
  • ஃபால்குனி நாயர்
  • ரேணு முஞ்ஜால்
  • ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா

Select Answer : a. b. c. d.

15. Which state received the 1st prize in Rashtriya Khanij Puraskar for the auction of Minor Minerals?

  • Madhya Pradesh
  • Gujarat
  • Odisha
  • Jharkhand
ராஷ்ட்ரிய கனிஜ் புரஸ்கார் விருது விழாவில் சிறியச் சுரங்கங்களின் ஏலத்திற்கான முதல் பரிசைப் பெற்ற மாநிலம் எது?

  • மத்தியப் பிரதேசம்
  • குஜராத்
  • ஒடிசா
  • ஜார்க்கண்ட்

Select Answer : a. b. c. d.

16. From India, which airport has topped in the World Airport Traffic Dataset 2021?

  • Chennai
  • Mumbai
  • Kolkata
  • Delhi
2021 ஆம் ஆண்டு உலக விமான நிலையப் போக்குவரத்து தரவுத் தொகுப்புப் பட்டியலில் முதலிடத்தினைப் பெற்ற விமான நிலையம் எது?

  • சென்னை
  • மும்பை
  • கொல்கத்தா
  • டெல்லி

Select Answer : a. b. c. d.

17. Earth overshoot day was observed in 2022 on

  • July 28th
  • August 1st
  • June 30th
  • July 1st
2022 ஆம் ஆண்டு புவியின் சுற்றுச்சூழல் வள எல்லை மீறல் தினம் எப்போது அனுசரிக்கப் பட்டது?

  • ஜூலை 28
  • ஆகஸ்ட் 01
  • ஜூன் 30
  • ஜூலை 01

Select Answer : a. b. c. d.

18. Agriculture Census in India is conducted after every

  • 10 years
  • 5 years
  • 3 years
  • 2 years
வேளாண் கணக்கெடுப்பானது இந்தியாவில் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப் படுகிறது?

  • 10 ஆண்டுகள்
  • 5 ஆண்டுகள்
  • 3 ஆண்டுகள்
  • 2 வருடங்கள்

Select Answer : a. b. c. d.

19. Which state received the highest FDI in 2021/22?

  • Maharashtra
  • Karnataka
  • Tamilnadu
  • Haryana
2021/22 ஆம் ஆண்டில் அதிக அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்ற மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • ஹரியானா

Select Answer : a. b. c. d.

20. Which state government will launch its own e-taxi service for the first time in India?

  • Goa
  • Madhya Pradesh
  • Punjab
  • Kerala
இந்தியாவில் முதன்முறையாக தனக்கென்றுச் சொந்தமாக ஒரு  இணைய வழி வாடகை வாகனச் சேவையைத் தொடங்கவுள்ள மாநில அரசு எது?

  • கோவா
  • மத்தியப் பிரதேசம்
  • பஞ்சாப்
  • கேரளா

Select Answer : a. b. c. d.

21. Which is the first state in India to release a dedicated semiconductor policy

  • Maharashtra
  • Tamilnadu
  • Odisha
  • Gujarat
இந்தியாவில் பிரத்தியேக குறைகடத்திக் கொள்கையை வெளியிட்ட முதல் மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • ஒடிசா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

22. The next ICC Women's Cricket World Cup in 2025 will be hosted by

  • Australia
  • Pakistan
  • India
  • Srilanka
அடுத்து நடைபெற உள்ள 2025 ஆம் ஆண்டு ICC மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை எந்த நாட்டினால் நடத்தப்பட உள்ளது?

  • ஆஸ்திரேலியா
  • பாகிஸ்தான்
  • இந்தியா
  • இலங்கை

Select Answer : a. b. c. d.

23. Which state’s Police is the first from south India to receive the President’s colour award?

  • Kerala
  • Tamilnadu
  • Karnataka
  • Andhra Pradesh
பிரசிடென்சி கலர்ஸ் விருதினைப் பெற்ற முதல் தென்னிந்திய மாநிலக் காவல்துறை எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

24. Karikiyoor rock paintings is found at

  • Madhya Pradesh
  • Gujarat
  • Maharashtra
  • Tamilnadu
கரிக்கியூர் பாறை ஓவியங்கள் எங்கு காணப்படுகின்றன?

  • மத்தியப் பிரதேசம்
  • குஜராத்
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

25. Which country became highest recipient of aid from developed countries in 2020?

  • India
  • Srilanka
  • Pakistan
  • Afghanistan
2020 ஆம் ஆண்டில் வளர்ச்சிப் பெற்ற நாடுகளிடமிருந்து அதிக நிதி உதவிகளைப் பெற்றுள்ள நாடு எது?

  • இந்தியா
  • இலங்கை
  • பாகிஸ்தான்
  • ஆப்கானிஸ்தான்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.