Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - May 2022 (Part 3)
2004 user(s) have taken this test. Did you?
1. The Pulitzer Prize is given for
Literature
Journalism
Architecture
Mathematics
புலிட்சர் பரிசு எந்தத் துறையில் வழங்கப் படுகிறது?
இலக்கியம்
இதழியல்
கட்டிடக் கலை
கணிதம்
Select Answer :
a.
b.
c.
d.
2. Maharana Pratap Jayanti is being celebrated in
Maharashtra
Rajasthan
Punjab
Gujarat
மகாராணா பிரதாப் ஜெயந்தி எங்கு கொண்டாடப்படுகிறது?
மகாராஷ்டிரா
ராஜஸ்தான்
பஞ்சாப்
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
3. Atal Pension Yojana (APY) was launched in
2014
2015
2016
2017
அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) எப்போது தொடங்கப் பட்டது?
2014
2015
2016
2017
Select Answer :
a.
b.
c.
d.
4. Which Railways has added a 'baby berth' to their trains?
Southern Railway
Northern Railway
Eastern Railway
Western Railway
தங்களது ரயில் பெட்டிகளில் 'குழந்தைகளுக்கானப் படுக்கை வசதியை' சேர்த்துள்ள ரயில்வே பிரிவு எது?
தெற்கு இரயில்வே
வடக்கு இரயில்வே
கிழக்கு இரயில்வே
மேற்கு இரயில்வே
Select Answer :
a.
b.
c.
d.
5. AIM-PRIME Playbook was launched by the
NITI Aayog
Ministry of Sports
National Innovation Centre
The Hindu
AIM-PRIME Playbook என்ற அறிக்கை யாரால் வெளியிடப் பட்டது?
நிதி ஆயோக்
விளையாட்டுத் துறை அமைச்சகம்
தேசியப் புத்தாக்க மையம்
தி இந்து
Select Answer :
a.
b.
c.
d.
6. A yellow brick road-like structure has recently been discovered at the bottom of the
Antarctic Ocean
Arctic Ocean
Indian ocean
Pacific Ocean
மஞ்சள் செங்கற் சாலை போன்ற ஒரு அமைப்பு சமீபத்தில் எந்தப் பெருங்கடலின் அடிப் பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது?
அண்டார்டிக் பெருங்கடல்
ஆர்க்டிக் பெருங்கடல்
இந்தியப் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
Select Answer :
a.
b.
c.
d.
7. Who became the first Asian country join in NATO Cooperative Cyber Defence Centre of Excellence?
Japan
Singapore
South Korea
Indonesia
வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் இணையவெளி பாதுகாப்பு மையக் கூட்டமைப்பில் இணைந்த முதல் ஆசிய நாடு எது?
ஜப்பான்
சிங்கப்பூர்
தென் கொரியா
இந்தோனேசியா
Select Answer :
a.
b.
c.
d.
8. The fifteenth session of the Conference of the Parties (COP15) of the United Nations Convention to Combat Desertification (UNCCD) held at
Kenya
Cote d'Ivoire
South Africa
Brazil
ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாக்கலுக்கு எதிரான மாநாட்டு அமைப்பின் (UNCCD) 15வது பங்குதார நாடுகளின் மாநாடானது (COP15) எங்கு நடைபெற்றது?
கென்யா
கோட் டி' ஐவரி
தென் ஆப்பிரிக்கா
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
9. Leonid Kravchuk is the first president of
Ukraine
Germany
Russia
France
லியோனிட் கிராவ்சுக் எந்த நாட்டின் முதல் அதிபர் ஆவார்?
உக்ரைன்
ஜெர்மனி
ரஷ்யா
பிரான்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
10. Rajiv Kumar was appointed as the next
Chief Vigilance Commissioner
Chairperson of Union Public Service Commission
Director of the Central Bureau of Investigation
Chief Election Commissioner
ராஜீவ் குமார் எந்த அமைப்பின் அடுத்தத் தலைவராக நியமிக்கப்பட்டார்?
ஊழல் ஒழிப்புத் தலைமை ஆணையர்
மத்தியக் குடிமைப் பணி ஆணையத் தலைவர்
மத்தியப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர்
தலைமைத் தேர்தல் ஆணையர்
Select Answer :
a.
b.
c.
d.
11. India’s first EV charging station powered by bio-gas was inaugurated in
Jaipur
Ahmedabad
Lucknow
Mumbai
உயிரி எரிவாயு மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் மின்சார வாகன மின்னேற்ற நிலையம் எங்கு திறக்கப் பட்டுள்ளது?
ஜெய்ப்பூர்
அகமதாபாத்
லக்னோ
மும்பை
Select Answer :
a.
b.
c.
d.
12. Which nation has been unanimously elected as the new Chair of the Association of Asian Election Authorities?
Sri Lanka
Bangladesh
India
Nepal
ஆசியத் தேர்தல் அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைமைக்கு ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ள நாடு எது?
இலங்கை
வங்காளதேசம்
இந்தியா
நேபாளம்
Select Answer :
a.
b.
c.
d.
13. Which country has recently confirmed its first-ever case of Covid-19?
Taiwan
New Zealand
North Korea
Mauritius
தனது நாட்டில் முதல் கோவிட்-19 பாதிப்பினைச் சமீபத்தில் உறுதி செய்துள்ள நாடு எது?
தாய்வான்
நியூசிலாந்து
வட கொரியா
மொரிஷியஸ்
Select Answer :
a.
b.
c.
d.
14. Who is going to replace Russia on the United Nations Human Rights Council?
Ukraine
Japan
South Korea
Czech Republic
ரஷ்யாவிற்குப் பதிலாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இடம் பெற உள்ள நாடு எது?
உக்ரைன்
ஜப்பான்
தென் கொரியா
செக் குடியரசு
Select Answer :
a.
b.
c.
d.
15. Who has recently received the Bangla Academy Award?
Narendra Modi
Venkaiah Naidu
Mamata Banerjee
Biblab Kumar Deb
சமீபத்தில் வங்காள அகாடமி விருதைப் பெற்றவர் யார்?
நரேந்திர மோடி
வெங்கையா நாயுடு
மம்தா பானர்ஜி
பிப்லப் குமார் தேப்
Select Answer :
a.
b.
c.
d.
16. Who has been conferred with prestigious Royal Gold Medal 2022?
Rajiv Kumar
Sushil Chandra Mishra
Balkrishna Vithaldas Doshi
Sushil Chandra Gupta
2022 ஆம் ஆண்டு மதிப்புமிக்க ராயல் தங்கப் பதக்கம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
ராஜீவ் குமார்
சுஷில் சந்திர மிஸ்ரா
பால்கிருஷ்ணா வித்தல்தாஸ் தோஷி
சுஷில் சந்திர குப்தா
Select Answer :
a.
b.
c.
d.
17. The world’s largest white diamond is called as
The Star
The Sun
The Rock
The Mars
உலகின் மிகப்பெரிய வெள்ளை வைரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தி ஸ்டார்
தி சன்
தி ராக்
தி மார்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
18. Bhojshala is a protected monument located at
Maharashtra
Madhya Pradesh
Gujarat
Uttar Pradesh
போஜ்ஷாலா என்ற ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம் எங்கு அமைந்துள்ளது?
மகாராஷ்டிரா
மத்தியப் பிரதேசம்
குஜராத்
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
19. Sagittarius A is the
Super Computer
New Vaccine for Covid
Supermassive black hole
New Mars mission
சாகிட்டாரியஸ் A என்பது
மீத்திறன் கணினி
கோவிட் நோய்க்கான புதிய தடுப்பூசி
மிகப்பெரிய கருந்துளை
புதிய செவ்வாய் ஆய்வுத் திட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
20. Which state became the first smoke-free state?
Sikkim
Himachal Pradesh
Uttarakhand
Maharashtra
புகை இல்லாத மாநிலமாக மாறிய முதல் மாநிலம் எது?
சிக்கிம்
இமாச்சலப் பிரதேசம்
உத்தரகாண்ட்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
21. Asani cyclone is named by
Seychelles
Sri Lanka
Bhutan
Nepal
அசானி சூறாவளி என்ற பெயரை வழங்கிய நாடு எது?
செசல்ஸ்
இலங்கை
பூடான்
நேபாளம்
Select Answer :
a.
b.
c.
d.
22. Which of the following is observed for the first time?
International Day of Plant Health
World Migratory Bird Day
International Nurses Day
National Technology Day
பின்வருவனவற்றில் எத்தினம் முதல் முறையாக அனுசரிக்கப்படுகிறது?
சர்வதேச தாவர ஆரோக்கிய தினம்
உலக புலம்பெயர் பறவைகள் தினம்
சர்வதேச செவிலியர் தினம்
தேசியத் தொழில்நுட்ப தினம்
Select Answer :
a.
b.
c.
d.
23. Which country become the first European country to introduce Menstrual leave?
France
Italy
Spain
Germany
மாதவிடாய் விடுமுறையை அறிமுகப்படுத்திய முதல் ஐரோப்பிய நாடு எது?
பிரான்ஸ்
இத்தாலி
ஸ்பெயின்
ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
24. The National Technology Day is observed to mark the
Pokhran nuclear test of 1974
Pokhran nuclear test of 1998
Launch of Agni Missile
Launch of Mars Mission
எந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் தேசியத் தொழில்நுட்ப தினம் அனுசரிக்கப்படுகிறது?
பொக்ரான் அணுகுண்டு சோதனை - 1974
பொக்ரான் அணுகுண்டு சோதனை - 1998
அக்னி ஏவுகணை ஏவுதல்
செவ்வாய்க் கிரக ஆய்வுப் பயண ஏவுதல்
Select Answer :
a.
b.
c.
d.
25. Who was known as Lady with the Lamp?
Mother Theresa
Florence Nightingale
Wangari Mathai
Hillary Clinton
லேடி வித் தி லேம்ப் என்று அழைக்கப்பட்டவர் யார்?
அன்னை தெரசா
புளோரன்ஸ் நைட்டிங்கேல்
வங்காரி மத்தாய்
ஹிலாரி கிளிண்டன்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25