TNPSC Thervupettagam

TP Quiz - January 2020 (Part 2)

3347 user(s) have taken this test. Did you?

1. 3rd edition of the Khelo India Youth Game will be held in

  • Guwahati
  • Pune
  • New Delhi
  • Karnal
கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டியின் 3வது பதிப்பானது பின்வரும் எந்த நகரில் நடத்தப்பட இருக்கின்றது?

  • கவுஹாத்தி
  • புனே
  • புது தில்லி
  • கர்னால்

Select Answer : a. b. c. d.

2. Which state government has launched an ePAUTI App?

  • Maharashtra
  • Karnataka
  • Telangana
  • Odisha
பின்வரும் எந்த மாநில அரசு ePAUTI என்ற ஒரு செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது?

  • மகாராஷ்டிரா
  • கர்நாடகா
  • தெலுங்கானா
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

3. 80th session of the Indian History Congress (IHC) was held at

  • Kannur
  • Kochi
  • Calicut
  • Thiruvananthapuram
இந்திய வரலாறு மாநாட்டின் 80வது அமர்வானது பின்வரும் எந்த நகரில் நடத்தப் பட்டது?

  • கண்ணூர்
  • கண்ணூர்
  • கோழிக்கோடு
  • திருவனந்தபுரம்

Select Answer : a. b. c. d.

4. Which of the following state is celebrating world’s longest open-air drama “Dhanu Jatra”?

  • Odisha
  • Jharkhand
  • Chhattisgarh
  • West Bengal
பின்வரும் எந்த மாநிலம் “தானு ஜாத்ரா” என்ற உலகின் மிக நீண்ட திறந்தவெளி நாடகத்தைக் கொண்டாடுகின்றது?

  • ஒடிசா
  • ஜார்க்கண்ட்
  • சத்தீஸ்கர்
  • மேற்கு வங்கம்

Select Answer : a. b. c. d.

5. In Sikhism, the holy text Dasam Granth is dedicated to 

  • Guru Angad
  • Guru Gobind Singh
  • Guru Arjan
  • Guru Tegh Bahadur
சீக்கியர்களின் புனித நூலான தசம் கிரந்த் யாருக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது?

  • குரு அங்கத்
  • குரு கோபிந்த் சிங்
  • குரு அர்ஜன்
  • குரு தேஜ் பகதூர்

Select Answer : a. b. c. d.

6. A first transwoman who won in the Tamil Nadu Local body election is

  • Meena
  • Subitha
  • Riya
  • Sandhya Rani
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் வெற்றி பெற்ற முதலாவது திருநங்கை யார்?

  • மீனா
  • சுபிதா
  • சுபிதா
  • சந்தியா ராணி

Select Answer : a. b. c. d.

7. Which ministry is implementing Saansad Adarsh Gram Yojana?

  • Ministry of Environment
  • Ministry of Home Affairs
  • Ministry of Urban Development
  • Ministry of Rural Development
பின்வரும் எந்த அமைச்சகம் சன்சத் ஆதர்ஷ் கிராம யோஜனாவை செயல்படுத்துகின்றது?

  • மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்
  • மத்திய உள்துறை அமைச்சகம்
  • மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம்
  • மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

8. The Great Indian Bustard is not found in which of the following state?

  • Madhya Pradesh
  • Haryana
  • Gujarat
  • Rajasthan
பின்வரும் எந்த மாநிலத்தில் கான மயில் பறவையானது காணப் படுவதில்லை?

  • மத்தியப் பிரதேசம்
  • ஹரியானா
  • குஜராத்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

9. MANI application for visually challenged persons was launched by

  • NABARD
  • RBI
  • World Bank
  • IMF
பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்காக MANI என்ற ஒரு செயலியானது பின்வரும் எந்த அமைப்பினால் தொடங்கப் பட்டுள்ளது?

  • நபார்டு
  • இந்திய ரிசர்வ் வங்கி
  • உலக வங்கி
  • சர்வதேச நாணய நிதியம்

Select Answer : a. b. c. d.

10. Which state Government is planning to arrest the rampant growth of Senna spectabilis recently? 

  • Tamil Nadu
  • Tripura
  • Kerala
  • Odisha
சமீபத்தில் பின்வரும் எந்த மாநில அரசு சென்னா ஸ்பெக்டபிலிஸின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது?

  • தமிழ்நாடு
  • திரிபுரா
  • கேரளா
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

11. Who was conferred with Sangita Kalanidhi Award?

  • Aruna Sairam
  • Sowmya
  • Sanjay Subrahmanyam
  • Kanniya Kumari
சங்கீத கலாநிதி விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

  • அருணா சாய்ராம்
  • சௌமியா
  • சஞ்சய் சுப்பிரமணியன்
  • கன்னியா குமாரி

Select Answer : a. b. c. d.

12. Whose 200th birth anniversary is celebrated as “year of Nurses and midwife”?

  • Florence Nightingale
  • Clara Barton
  • Margaret Sanger
  • Dorothea Dix
பின்வருபவர்களுள் யாருடைய 200வது பிறந்த தினமானது “செவிலியர்கள் மற்றும் பேறுகால உதவியாளர் ஆண்டாக” கொண்டாடப் படுகின்றது?

  • புளோரன்ஸ் நைட்டிங்கேல்
  • கிளாரா பார்டன்
  • மார்கரெட் சாங்கர்
  • டோரோதியா டிக்ஸ்

Select Answer : a. b. c. d.

13. In which state, Khadi and Village Industries Commission (KVIC) opened its first Silk Processing Plant?

  • Rajasthan
  • Chandigarh
  • Uttar Pradesh
  • Gujarat
காதி மற்றும் கிராம தொழிற் துறை ஆணையமானது தனது முதலாவது பட்டுப் பதப்படுத்தும் தொழிற்சாலையை பின்வரும் எந்த மாநிலத்தில் திறந்துள்ளது?

  • ராஜஸ்தான்
  • சண்டிகர்
  • உத்தரப் பிரதேசம்
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

14. 107th Indian Science Congress was held at

  • Bengaluru
  • Mumbai
  • Kolkata
  • Jalandhar
107வது இந்திய அறிவியல் மாநாடு பின்வரும் எந்த நகரில் நடத்தப்பட்டது?

  • பெங்களூரு
  • மும்பை
  • கொல்கத்தா
  • ஜலந்தர்

Select Answer : a. b. c. d.

15. What is the theme of the Indian Science Congress for 2020 is?

  • Reaching the Unreached through Science and Technology
  • Science for shaping the future of India
  • Science & Technology: Rural Development
  • Science and Technology for Human Development
2020 ஆம் ஆண்டிற்கான இந்திய அறிவியல் மாநாட்டின் கருத்துரு என்ன?

  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் அடையப் படாதவற்றை அடைதல்
  • இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான அறிவியல்
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்: ஊரக வளர்ச்சி
  • மனித வள மேம்பாட்டிற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

Select Answer : a. b. c. d.

16. In which state first turtle rehabilitation centre will be set up?

  • Odisha
  • Bihar
  • West Bengal
  • Andhra Pradesh
பின்வரும் எந்த மாநிலத்தில் முதலாவது ஆமை மறுவாழ்வு மையமானது அமைக்கப்பட இருக்கின்றது?

  • ஒடிசா
  • பீகார்
  • மேற்கு வங்கம்
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

17. Which country has become the first country to ban sunscreen cream?

  • Palau
  • Australia
  • Maldives
  • Indonesia
சூரிய ஒளிக் கதிர்களிடமிருந்துப் பாதுகாப்பு அளிக்கும் பொருள்களைத் தடை செய்த முதலாவது நாடு எது?

  • பலாவு
  • ஆஸ்திரேலியா
  • மாலத்தீவு
  • இந்தோனேஷியா

Select Answer : a. b. c. d.

18. Lai Haroba, a ritualistic festival, is observed by 

  • Mizoram
  • Assam
  • Manipur
  • Tripura
லாய் ஹரோபா என்ற ஒரு சடங்குத் திருவிழாவானது பின்வரும் எந்த மாநிலத்தினால் அனுசரிக்கப்படுகின்றது?

  • மிசோரம்
  • அசாம்
  • மணிப்பூர்
  • திரிபுரா

Select Answer : a. b. c. d.

19. World Braille Day is observed on 

  • January 1
  • January 2
  • January 3
  • January 4
உலக பிரெய்லி தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகின்றது?

  • ஜனவரி 1
  • ஜனவரி 2
  • ஜனவரி 3
  • ஜனவரி 4

Select Answer : a. b. c. d.

20. As per UNICEF, which country has recorded the highest number of births on the first day of 2020 in the world?

  • China
  • Nigeria
  • India
  • Pakistan
யுனிசெப்பின் கூற்றுப் படி, உலகில் 2020 ஆம் ஆண்டின் தொடக்க நாளில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைப் பிறப்புகளைப் பதிவு செய்துள்ள நாடு எது?

  • சீனா
  • நைஜீரியா
  • இந்தியா
  • பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

21. “cyber safe women” campaign was launched on whose birth anniversary?

  • Savitribai Phule
  • Pandit Ramabai
  • Kamaladevi Chattopadhyay
  • Aruna Asaf Ali
பின்வருபவர்களில் யாருடைய பிறந்த தினத்தன்று “பெண்களுக்கான இணையவழிக் குற்றத்திற்கெதிரான பாதுகாப்பு” என்ற ஒரு பிரச்சாரம் தொடங்கப் பட்டது?

  • சாவித்ரிபாய் பூலே
  • பண்டித ரமாபாய்
  • கமலாதேவி சட்டோபாத்யாய்
  • அருணா ஆசஃப் அலி

Select Answer : a. b. c. d.

22. Human Space Flight Infrastructure Centre will be located at

  • Bengaluru
  • Challakere
  • Chandipur
  • Gadanki
மனித விண்வெளிப் பயண உள்கட்டமைப்பு மையம் பின்வரும் எந்த நகரில் அமைய இருக்கின்றது?

  • பெங்களூரு
  • சல்லேகர்
  • சந்திப்பூர்
  • காடாங்கி

Select Answer : a. b. c. d.

23. Bhitarkanika National Park is located in 

  • Bihar
  • Rajasthan
  • Odisha
  • Chhattisgarh
பின்வரும் எந்த மாநிலத்தில் பித்தர்கனிகா தேசியப் பூங்கா அமைந்துள்ளது?

  • பீகார்
  • ராஜஸ்தான்
  • ஒடிசா
  • சத்தீஸ்கர்

Select Answer : a. b. c. d.

24. Antarrashtriya Yoga Diwas Media Samman” award is conferred by

  • Ministry of Information and Broadcasting
  • Ministry of women and child development
  • Ministry of social justice and empowerment
  • Ministry of human resource development
“அந்தராஷ்டிரிய யோகா திவாஸ் ஊடக சம்மன்” என்ற விருது பின்வரும் எந்த அமைச்சகத்தால் வழங்கப் படுகின்றது?

  • மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம்
  • மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம்
  • மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

25. DRDO – developed Artificial Intelligence research lab will be located at 

  • Hyderabad
  • Chennai
  • Mumbai
  • Bengaluru
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகமானது பின்வரும் எந்த நகரில் அமைய இருக்கின்றது?

  • ஹைதராபாத்
  • சென்னை
  • மும்பை
  • பெங்களூரு

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.