TNPSC Thervupettagam

TP Quiz - June 2024 (Part 1)

1524 user(s) have taken this test. Did you?

1. Which city has launched Gaming Visa recently?

  • Dubai
  • Abu Dhabi
  • New York
  • Bengaluru
சமீபத்தில் விளையாட்டுத் துறை சார்ந்த நுழைவு இசைவுச் சீட்டினை அறிமுகப்படுத்திய நகரம் எது?

  • துபாய்
  • அபுதாபி
  • நியூயார்க்
  • பெங்களூரு

Select Answer : a. b. c. d.

2. World’s largest carbon capture plant was setup in

  • Norway
  • Iceland
  • Greenland
  • Sweden
உலகின் மிகப்பெரிய கார்பன் பிடிப்பு ஆலை எங்கு எங்கு நிறுவப்பட்டுள்ளது?

  • நார்வே
  • ஐஸ்லாந்து
  • கிரீன்லாந்து
  • சுவீடன்

Select Answer : a. b. c. d.

3. The joint military exercise 'Shakti' was held between

  • India and Bangladesh
  • India and Malaysia
  • India and Singapore
  • India and France
‘சக்தி’ எனப்படும் கூட்டு இராணுவப் பயிற்சி எந்தெந்த நாடுகளுக்கு இடையே நடத்தப் பட்டது?

  • இந்தியா மற்றும் வங்காளதேசம்
  • இந்தியா மற்றும் மலேசியா
  • இந்தியா மற்றும் சிங்கப்பூர்
  • இந்தியா மற்றும் பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

4. National Technology Day is observed in

  • May 11
  • May 13
  • May 15
  • May 18
தேசிய தொழில்நுட்பத் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  • மே 11
  • மே 13
  • மே 15
  • மே 18

Select Answer : a. b. c. d.

5. Which constituency registered the highest-ever NOTA votes in the country in 2024 elections?

  • Nabarangpur
  • Indore
  • Araku
  • Bastar
2024 ஆம் ஆண்டு தேர்தலில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் நோட்டா வாக்குகள் பதிவான தொகுதி எது?

  • நபரங்பூர்
  • இந்தூர்
  • அரக்கு
  • பஸ்தர்

Select Answer : a. b. c. d.

6. The Hague Convention for the Protection of Cultural Property in Armed Conflict was signed in

  • 1954
  • 1964
  • 1979
  • 1999
ஆயுத மோதலில் கலாச்சாரச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான ஹேக் உடன்படிக்கை எப்போது கையெழுத்தானது?

  • 1954
  • 1964
  • 1979
  • 1999

Select Answer : a. b. c. d.

7. Nerium oleander is a

  • Non flowering plant
  • Fresh water algae
  • Flowering plant
  • Salt water algae
நெரியம் ஒலியாண்டர் என்பது யாது?

  • பூக்காத தாவரம்
  • நன்னீர் வாழ் பாசி
  • பூக்கும் தாவரம்
  • உப்பு நீர் வாழ் பாசி

Select Answer : a. b. c. d.

8. Thirthahalli Arecanut is native to

  • Goa
  • Kerala
  • Karnataka
  • Andra Pradesh
தீர்த்தஹள்ளி பாக்கு எந்தப் பகுதியினைப் பூர்வீகமாக கொண்டது?

  • கோவா
  • கேரளா
  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

9. Which one of the following is not the use of ethylene oxide (EtO)?

  • Sterilizing
  • Ripening of citrus fruits
  • Pesticide
  • Chemical weapon
பின்வருவனவற்றில் எது எத்திலீன் ஆக்சைடின் (EtO) பயன்பாடு இல்லை?

  • தொற்றுநீக்கம்
  • சிட்ரஸ் பழங்களைப் பழுக்க வைத்தல்
  • பூச்சிக்கொல்லி
  • இரசாயன ஆயுதம்

Select Answer : a. b. c. d.

10. Recently flooded Baghlan region is located at

  • Afghanistan
  • Kenya
  • Iran
  • Namibia
சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாக்லான் பகுதி எங்கு அமைந்துள்ளது?

  • ஆப்கானிஸ்தான்
  • கென்யா
  • ஈரான்
  • நமீபியா

Select Answer : a. b. c. d.

11. Methotrexate (MTX) is widely used as a

  • Malaria drug
  • TB drug
  • Elephantiasis drug
  • Anti-cancer drug
மெத்தோட்ரெக்ஸேட் (MTX) எதற்கு பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது?

  • மலேரியா மருந்து
  • காசநோய் மருந்து
  • யானைக்கால் நோய் மருந்து
  • புற்றுநோய் எதிர்ப்பு மருந்து

Select Answer : a. b. c. d.

12. Which of the following section of RPA, allows a candidate to contest from two seats?

  • Section 33 (A)
  • Section 33 (7)
  • Section 36 (7)
  • Section 37 (3)
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பின்வரும் எந்தப் பிரிவானது ஒரு வேட்பாளரை இரண்டு இடங்களில் போட்டியிட அனுமதிக்கிறது?

  • பிரிவு 33 (A)
  • பிரிவு 33 (7)
  • பிரிவு 36 (7)
  • பிரிவு 37 (3)

Select Answer : a. b. c. d.

13. Orangutan Diplomacy is initiated by

  • Indonesia
  • Philippines
  • Malaysia
  • Singapore
ஒராங்குட்டான் அரசுமுறை யுக்தியினைத் தொடங்கிய நாடு எது?

  • இந்தோனேசியா
  • பிலிப்பைன்ஸ்
  • மலேசியா
  • சிங்கப்பூர்

Select Answer : a. b. c. d.

14. The 19th edition of the United Nations Forum on Forests (UNFF 19) was held in in

  • Alaska
  • Astana
  • New York
  • Ottawa
ஐக்கிய நாடுகள் சபையின் 19வது வனங்களுக்கான மன்றமானது (UNFF 19) எங்கு நடத்தப் பட்டது?

  • அலாஸ்கா
  • அஸ்தானா
  • நியூயார்க்
  • ஒட்டாவா

Select Answer : a. b. c. d.

15. West Nile virus is transmitted mainly by

  • Rats
  • Bats
  • Birds
  • Mosquitoes
மேற்கத்திய நைல் வைரஸ் எதன் மூலம் பெருமளவில் பரவுகிறது?

  • எலிகள்
  • வௌவால்கள்
  • பறவைகள்
  • கொசுக்கள்

Select Answer : a. b. c. d.

16. BHISHM portable cubes is used to

  • Espionage
  • Forest fire
  • Medical aid
  • Food delivery
BHISHM எனப்படும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய பெட்டகங்கள் எதற்காகப் பயன்படுத்தப் படுகிறது?

  • உளவுப் பணிகள்
  • காட்டுத் தீ
  • மருத்துவ உதவி
  • உணவு விநியோகம்

Select Answer : a. b. c. d.

17. Which country has emerged as India's largest trading partner in the FY 2023-24?

  • USA
  • Iran
  • Russia
  • China
2023-24 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதார நாடாக உருவெடுத்துள்ள நாடு எது?

  • அமெரிக்கா
  • ஈரான்
  • ரஷ்யா
  • சீனா

Select Answer : a. b. c. d.

18. The lost supercontinent, once known as Sahul, was situated in

  • Atlantic Ocean
  • Indian Ocean
  • Pacific Ocean
  • Southern Ocean
ஒரு காலத்தில் சாஹுல் என்று அழைக்கப்பட்ட தொலைந்து போன மீப்பெரும் கண்டம் எங்கு அமைந்துள்ளது?

  • அட்லாண்டிக் பெருங்கடல்
  • இந்தியப் பெருங்கடல்
  • பசிபிக் பெருங்கடல்
  • தெற்குப் பெருங்கடல்

Select Answer : a. b. c. d.

19. Which country became the 1st nation in modern times to have completely lost all of its glaciers?

  • Kenya
  • Chile
  • Venezuela
  • Mexico
நவீன காலத்தில் தனது பனிப்பாறைகளை முழுமையாக இழந்த முதல் நாடு எது?

  • கென்யா
  • சிலி
  • வெனிசுலா
  • மெக்சிகோ

Select Answer : a. b. c. d.

20. The joint counter terrorism exercise “Tarkash” was held between

  • India and China
  • India and USA
  • India and UK
  • India and Russia
"தர்காஷ்" எனப்படும் தீவிரவாத எதிர்ப்புக் கூட்டுப் பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கு இடையே நடைபெற்றது?

  • இந்தியா மற்றும் சீனா
  • இந்தியா மற்றும் அமெரிக்கா
  • இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு
  • இந்தியா மற்றும் ரஷ்யா

Select Answer : a. b. c. d.

21. Which country recently unveiled the world's first high-speed 6G prototype device?

  • China
  • South Korea
  • Taiwan
  • Japan
உலகின் முதல் அதிவேக 6G முன்மாதிரி சாதனத்தினைச் சமீபத்தில் வெளியிட்ட நாடு எது?

  • சீனா
  • தென் கொரியா
  • தைவான்
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

22. Igla-s air defense system was produced by

  • Israel
  • France
  • Russia
  • USA
Igla-s வான்வழிப் பாதுகாப்பு அமைப்பினைத் தயாரித்துள்ள நாடு எது?

  • இஸ்ரேல்
  • பிரான்ஸ்
  • ரஷ்யா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

23. Mount Nemrut volcano is located in

  • Turkey
  • Italy
  • Japan
  • Indonesia
நெம்ருட் எரிமலை எங்கு அமைந்துள்ளது?

  • துருக்கி
  • இத்தாலி
  • ஜப்பான்
  • இந்தோனேசியா

Select Answer : a. b. c. d.

24. Which country leads in global internet shutdowns in 2023?

  • Russia
  • Ukraine
  • India
  • Myanmar
2023 ஆம் ஆண்டில் உலகளாவிய இணைய முடக்கத்தில் முன்னணியில் உள்ள நாடு எது?

  • ரஷ்யா
  • உக்ரைன்
  • இந்தியா
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

25. The World Hydrogen Summit 2024 was held in

  • Rotterdam
  • Amsterdam
  • The Hague
  • Brussels
2024 ஆம் ஆண்டு உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு எங்கு நடத்தப் பட்டது?

  • ரோட்டர்டாம்
  • ஆம்ஸ்டர்டாம்
  • ஹேக்
  • பிரஸ்ஸல்ஸ்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.