TNPSC Thervupettagam

TP Quiz - March 2021 (Part 1)

3820 user(s) have taken this test. Did you?

1. Which country was recently put in the grey list of Financial Action Task Force?

  • Iran
  • Iraq
  • Syria
  • Pakistan
சமீபத்தில் நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவின் சாம்பல் நிறப் பட்டியலில் எந்த நாடு சேர்க்கப் பட்டது?

  • ஈரான்
  • ஈராக்
  • சிரியா
  • பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

2. Which Test bowler did not take 400 Test wickets till now?

  • Harbhajan Singh
  • Ravichandran Aswin
  • Ishant Sharma
  • Anil Kumble
பின்வரும் எந்த டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர் 400 டெஸ்ட் விக்கெட்டுகளை இதுவரை எடுக்க வில்லை?

  • ஹர்பஜன் சிங்
  • ரவிச்சந்திரன் அஸ்வின்
  • இஷாந்த் சர்மா
  • அனில் கும்ப்ளே

Select Answer : a. b. c. d.

3. The State of Environment Report – 2021 is published by

  • Reserve Bank of India
  • NITI Aayog
  • Centre for Science and Environment
  • The Energy Resources Institute of India
2021 ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழலின் நிலை குறித்த அறிக்கையானது பின்வரும் எந்த அமைப்பால் வெளியிடப் பட்டுள்ளது?

  • இந்திய ரிசர்வ் வங்கி
  • நிதி ஆயோக்
  • அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்
  • இந்திய எரிசக்தி வள நிறுவனம்

Select Answer : a. b. c. d.

4. The second edition of 'Khelo India National Winter Games 2021 was recently inaugurated at

  • Ladakh
  • Sikkim
  • Uttarakhand
  • Jammu Kashmir
சமீபத்தில் “கேலோ இந்தியா தேசிய குளிர்கால விளையாட்டுப் போட்டி – 2021” என்பதின் இரண்டாம் பதிப்பானது பின்வரும் எந்த மாநிலத்தில் தொடங்கி வைக்கப்பட்டது?

  • லடாக்
  • சிக்கிம்
  • உத்தரகாண்ட்
  • ஜம்மு காஷ்மீர்

Select Answer : a. b. c. d.

5. The Advanced Institute of Integrated Research in Livestock and Animal Science was recently inaugurated at

  • Salem
  • Madurai
  • Trichy
  • Coimbatore
சமீபத்தில் பின்வரும் எந்த நகரில் கால்நடை மற்றும் விலங்கு அறிவியலில் ஒருங்கிணைந்த மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி நிறுவனமானது திறந்து வைக்கப் பட்டது?

  • சேலம்
  • மதுரை
  • திருச்சி
  • கோவை

Select Answer : a. b. c. d.

6. Which has become the first country in the world to receive vaccines acquired through the United Nations-backed COVAX initiative?

  • Brazil
  • Chile
  • Ghana
  • Cuba
ஐக்கிய நாடுகள் சபையினால் ஆதரவளிக்கப்பட்ட கோவாக்ஸ் முன்முயற்சியின் மூலம் பெறப்பட்ட தடுப்பூசிகளைப் பெற்ற உலகின் முதல் நாடு எது?

  • பிரேசில்
  • சிலி
  • கானா
  • கியூபா

Select Answer : a. b. c. d.

7. Amazonia-1 is a satellite of

  • Brazil
  • USA
  • Argentina
  • Chile
அமேசானியா-1 என்பது பின்வரும் எந்த நாட்டின் செயற்கைக் கோள் ஆகும்?

  • பிரேசில்
  • அமெரிக்கா
  • அர்ஜென்டினா
  • சிலி

Select Answer : a. b. c. d.

8. E-Daakhil portal will be used for

  • Income Tax disputes
  • RTI Filing
  • Consumer grievance redressal
  • Single window clearance for startups
இ - தாகில் தளமானது பின்வரும் எதற்காகப் பயன்படுத்தப்படும்?

  • வருமான வரிப் பிரச்சினைகள்
  • தகவல் பெறும் உரிமைக்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தல்
  • நுகர்வோர்களின் குறை தீர்த்தல்
  • ஸ்டார்ட் அப்களுக்கான ஒற்றைச் சாளர அனுமதி

Select Answer : a. b. c. d.

9. Namma Chennai Smart Card has been issued by

  • ICICI
  • HDFC
  • SBI
  • IDBI
நம்ம சென்னை திறன்மிகு அட்டையானது பின்வரும் எந்த வங்கியால் வழங்கப் பட்டுள்ளது?

  • ஐசிஐசிஐ
  • HDFC
  • எஸ்பிஐ
  • ஐடிபிஐ

Select Answer : a. b. c. d.

10. The Indian Women’s Football League (IWL) in 2021 will be held at

  • Kerala
  • West Bengal
  • Odisha
  • Maharashtra
2021 ஆம் ஆண்டில் இந்திய மகளிர் கால்பந்து லீக் போட்டியானது பின்வரும் எந்த மாநிலத்தில் நடத்தப்பட உள்ளது?

  • கேரளா
  • மேற்கு வங்கம்
  • ஒடிசா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

11. Who is the BRICS chair for the year 2021?

  • Brazil
  • China
  • Russia
  • India
2021 ஆம் ஆண்டில் பிரிக்ஸ் அமைப்பிற்கான தலைமையை வகிக்கும் நாடு எது?

  • பிரேசில்
  • சீனா
  • ரஷ்யா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

12. Which country added a minister of loneliness to its Cabinet?

  • China
  • Singapore
  • Japan
  • Norway
பின்வரும் எந்த நாடு தனிமைத்துவத்திற்காக ஒரு அமைச்சரை தனது அமைச்சரவையில் சேர்த்துள்ளது?

  • சீனா
  • சிங்கப்பூர்
  • ஜப்பான்
  • நார்வே

Select Answer : a. b. c. d.

13. The Indian American Swati Mohan is associated with

  • Google
  • Tesla
  • NASA
  • Microsoft
இந்திய - அமெரிக்கரான சுவாதி மோகன் பின்வரும் எதனுடன் தொடர்பு உடையவர் ஆவார்?

  • கூகுள்
  • டெஸ்லா
  • நாசா
  • மைக்ரோசாப்ட்

Select Answer : a. b. c. d.

14. The Competition Commission of India’s (CCI) Regional Office (South) was recently inaugurated at

  • Cochin
  • Chennai
  • Bengaluru
  • Hyderabad
இந்தியப் போட்டி ஆணையத்தின் பிராந்திய அலுவலகமானது (தெற்கு) சமீபத்தில் பின்வரும் எந்த நகரில் திறக்கப் பட்டுள்ளது?

  • கொச்சின்
  • சென்னை
  • பெங்களூரு
  • ஹைதராபாத்

Select Answer : a. b. c. d.

15. The Great Vijayanagara King Krishna Deva Ray belongs to which dynasty?

  • Sangama
  • Saluva
  • Tuluva
  • Aravidu
விஜயநகர மன்னரான கிருஷ்ண தேவராயர் பின்வரும் எந்த வம்சத்தைச் சேர்ந்தவர் ஆவார்?

  • சங்காமா
  • சளுவா
  • துளுவா
  • அரவிது

Select Answer : a. b. c. d.

16. The Jan Aushadhi Diwas is associated with

  • Subsidised LPG gas
  • Cheap Drugs to Poor
  • Free Bicycles to school students
  • Free Napkins to girl students
ஜன் அவுசாதி திவாஸ் பின்வரும் எதனுடன் தொடர்புடையது ஆகும்?

  • மானிய விலையிலான எல்பிஜி வாயு
  • ஏழைகளுக்கு மலிவான விலையில் மருந்துகளை வழங்குதல்
  • பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்குதல்
  • பெண் மாணவிகளுக்கு இலவச மாத விடாய்த் துணிகள்

Select Answer : a. b. c. d.

17. The first undersea road tunnel in the country will be built at

  • Chennai
  • Mumbai
  • Cochin
  • Kolkata
பின்வரும் எந்த நகரில் நாட்டின் முதலாவது கடலுக்கடியிலான சாலை ரீதியிலான சுரங்கப் பாதை கட்டப்பட உள்ளது?

  • சென்னை
  • மும்பை
  • கொச்சின்
  • கொல்கத்தா

Select Answer : a. b. c. d.

18. Dr J Jayalalithaa University in Villupuram is established by bifurcating the

  • Madras University
  • Thiruvalluvar University
  • Anna University
  • MGR University
விழுப்புரத்தில் உள்ள டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகமானது பின்வரும் எதனை இரண்டாகப் பிரித்ததன் மூலம் நிறுவப்பட்டுள்ளது?

  • மதராஸ் பல்கலைக்கழகம்
  • திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
  • அண்ணா பல்கலைக்கழகம்
  • எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம்

Select Answer : a. b. c. d.

19. The 'Sugamya Bharat' App is targeted for the benefit of

  • Transgender People
  • Differently Abled People
  • Tribal People
  • Rural People
'சுகம்ய பாரத்' என்ற செயலியானது பின்வரும் யாரது பயன்பாட்டிற்காக நிறுவப் பட்டுள்ளது?

  • மூன்றாம் பாலினத்தவர்
  • மாற்றுத் திறனாளிகள்
  • பழங்குடி மக்கள்
  • கிராம மக்கள்

Select Answer : a. b. c. d.

20. Who will be honoured with the CERAWeek global energy and environment leadership award?

  • Joe Biden
  • Narendra Modi
  • Boris Johnson
  • Angela Merkel
CERAWeek என்ற உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது பின்வரும் யாருக்கு வழங்கப்பட உள்ளது?

  • ஜோ பைடன்
  • நரேந்திர மோடி
  • போரிஸ் ஜான்சன்
  • ஏஞ்சலா மெர்க்கெல்

Select Answer : a. b. c. d.

21. ‘The Opportunity Index 2021’ report was made by

  • WhatsApp
  • Facebook
  • LinkedIn
  • Twitter
‘வாய்ப்பு குறியீடு - 2021’ என்ற குறியீடானது பின்வரும் எந்த நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டுள்ளது?

  • கட்செவி
  • முகநூல்
  • லிங்க்டின்
  • சுட்டுரை

Select Answer : a. b. c. d.

22. India’s first digital university was recently established at

  • Hyderabad
  • Chennai
  • Bengaluru
  • Thiruvananthapuram
இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் பல்கலைக்கழகமானது சமீபத்தில் எங்கு நிறுவப் பட்டது?

  • ஹைதராபாத்
  • சென்னை
  • பெங்களூரு
  • திருவனந்தபுரம்

Select Answer : a. b. c. d.

23. Which state accounts for 75 percent of flower production in India?

  • Tamilnadu
  • Kerala
  • Karnataka
  • Jammu Kashmir
இந்தியாவில் 75 சதவீதம் மலர் உற்பத்தியை பின்வரும் எந்த மாநிலம் கொண்டுள்ளது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • கர்நாடகா
  • ஜம்மு காஷ்மீர்

Select Answer : a. b. c. d.

24. Vijay sampla recently took the charge for chairperson of the

  • National Commission for Scheduled Caste
  • National Commission for Scheduled Tribe
  • National Commission for Backward Class
  • National Commission for Minorites
விஜய் சம்ப்லா என்பவர் சமீபத்தில் பின்வரும் எந்த அமைப்பின் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்?

  • பட்டியலினத்தவருக்கான தேசிய ஆணையம்
  • பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான தேசிய ஆணையம்
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம்
  • சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம்

Select Answer : a. b. c. d.

25. The National Science day is observed on the memory of

  • Abdul Kalam
  • Ramanujan
  • Venkata Raman
  • Venkata Krishnan
பின்வரும் யாரது நினைவாக தேசிய அறிவியல் தினமானது அனுசரிக்கப் படுகின்றது?

  • அப்துல் கலாம்
  • ராமானுஜன்
  • வெங்கட ராமன்
  • வெங்கட கிருஷ்ணன்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.