Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - September 2022 (Part 2)
1671 user(s) have taken this test. Did you?
1. India is to set its first night sky sanctuary at
Ladakh
Jammu
Sikkim
Arunachal
இந்தியாவின் முதலாவது இரவு நேர வானியல் சரணாலயமானது எங்கு நிறுவப்பட உள்ளது?
லடாக்
ஜம்மு
சிக்கிம்
அருணாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
2. Recently Indian defence minister made the first ever visit in history to
Myanmar
Nepal
Mongolia
China
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் வரலாற்றில் முதன்முறையாக சமீபத்தில் எந்த நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார்?
மியான்மர்
நேபாளம்
மங்கோலியா
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
3. The World Social Protection Report 2020-22 was released by
World Bank
World Economic Forum
International Labour Organisation
Economic Intelligence Unit
2020-22 ஆம் ஆண்டிற்கான உலகச் சமூகப் பாதுகாப்பு அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
உலக வங்கி
உலகப் பொருளாதார மன்றம்
சர்வதேச தொழிலாளர் அமைப்பு
பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவு
Select Answer :
a.
b.
c.
d.
4. The new Prime Minister of UK Liz Truss belongs to which party
Conservative
Labour
Liberal
Green
ஐக்கிய இராஜ்ஜியத்தின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்?
பழமைவாதம்
தொழிலாளர்
விடுதலைவாதம்
பசுமைவாதம்
Select Answer :
a.
b.
c.
d.
5. Nehru Trophy Boat Race is very famous at
Goa
Kerala
Odisha
Gujarat
நேரு கோப்பைப் படகுப் போட்டியானது எந்தப் பகுதியில் மிகவும் பிரபலமாக அறியப் படுகிறது?
கோவா
கேரளா
ஒடிசா
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
6. The First-Ever Mountain Bicycle World Cup will be held at
Sri Nagar
Shimla
Dehradun
Leh
முதன்முதலான மலைப்பகுதி மிதிவண்டி உலகக் கோப்பைப் போட்டியானது எங்கு நடைபெறவுள்ளது?
ஸ்ரீ நகர்
சிம்லா
டேராடூன்
லே
Select Answer :
a.
b.
c.
d.
7. Which state is home to seven of the nine vulture species in India?
Kerala
Karnataka
Tamilnadu
Maharashtra
இந்தியாவில் காணப்படும் ஒன்பது பாறுக் கழுகு இனங்களில் ஏழு இனங்களைக் கொண்டுள்ள மாநிலம் எது?
கேரளா
கர்நாடகா
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
8. International Day of Charity is observed on the anniversary of
Martin Luther King
Nelson Mandela
Mother Theresa
Franklin Roosevelt
யாருடைய நினைவு நாளில் சர்வதேச தொண்டு தினமானது அனுசரிக்கப் படுகிறது?
மார்டின் லூதர் கிங்
நெல்சன் மண்டேலா
அன்னை தெரசா
பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
Select Answer :
a.
b.
c.
d.
9. Which scheme of Tamilnadu is titled 'Pudhumai Penn'?
Higher Education Assurance scheme
Chief Minister’s Girl Child Protection Scheme
Cradle Baby Scheme
Free Bus travel Scheme
தமிழக அரசின் எந்தத் திட்டத்திற்குப் 'புதுமைப் பெண்' என்று பெயரிடப் பட்டுள்ளது?
உயர் கல்வி உறுதியளிப்புத் திட்டம்
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்
தொட்டில் குழந்தை திட்டம்
இலவசப் பேருந்துப் பயணத் திட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
10. India is set to become the third largest economy in the world by
2025
2029
2039
2047
உலகின் மூன்றாவது பெரியப் பொருளாதாரமாக இந்தியா எந்த ஆண்டில் மாற உள்ளது?
2025
2029
2039
2047
Select Answer :
a.
b.
c.
d.
11. Which state reported the highest number of murders of elderly people in the country in 2021?
Kerala
Maharashtra
Bihar
Tamilnadu
2021 ஆம் ஆண்டில் இந்திய நாட்டிலேயே எந்த மாநிலத்தில் அதிக முதியோர் கொலைகள் பதிவாகியுள்ளது?
கேரளா
மகாராஷ்டிரா
பீகார்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
12. Which state has successfully set up five bio villages for the first time in India?
Kerala
Sikkim
Tripura
Meghalaya
இந்தியாவில் முதல் முறையாக ஐந்து உயிரிக் கிராமங்களை வெற்றிகரமாக நிறுவியுள்ள மாநிலம் எது?
கேரளா
சிக்கிம்
திரிபுரா
மேகாலயா
Select Answer :
a.
b.
c.
d.
13. The 36th National Games of India will be held at
Kerala
Goa
Gujarat
Andhra Pradesh
இந்தியாவின் 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடைபெற உள்ளன?
கேரளா
கோவா
குஜராத்
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
14. Who has received emergency use authorization for India’s 1st needle-free intranasal COVID-19 vaccine?
Bharat Biotech
Serum
Cadila
Dr Reddy
இந்தியாவின் முதலாவது ஊசி இல்லாத நாசி வழி உட்செலுத்தக் கூடிய கோவிட்-19 தடுப்பூசிக்கு அவசரகாலப் பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெற்ற நிறுவனம் எது?
பாரத் பயோடெக்
சீரம்
காடிலா
டாக்டர் ரெட்டி
Select Answer :
a.
b.
c.
d.
15. Which state won the top rank among states in the implementation of the Centre's Poshan Abhiyaan scheme?
Kerala
Maharashtra
Tamilnadu
Andhra Pradesh
மத்திய அரசின் போஷான் அபியான் திட்டத்தைச் செயல்படுத்துவதில் எந்த மாநிலம் இந்திய மாநிலங்களில் முதல் இடத்தைப் பிடித்தது?
கேரளா
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
16. UNESCO Global Network of Learning cities 2022 does not include which one?
Warangal
Thrissur
Nilambur
Coimbatore
யுனெஷ்கோ அமைப்பின் 2022 ஆம் ஆண்டிற்கான உலகக் கற்றல் நகரங்கள் வலையமைப்பில் சேர்க்கப் படாத நகரம் எது?
வாரங்கல்
திருச்சூர்
நிலாம்பூர்
கோயம்புத்தூர்
Select Answer :
a.
b.
c.
d.
17. Which state has been accredited the International Travel Award 2023 for Best Destination for Culture?
Telangana
West Bengal
Kerala
Tamilnadu
கலாச்சாரச் சுற்றுலாத் தளத்திற்கான சிறந்த இடத்திற்கான 2023 ஆம் ஆண்டின் சர்வதேசப் பயண விருதினைப் பெற்ற மாநிலம் எது?
தெலுங்கானா
மேற்கு வங்காளம்
கேரளா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
18. Thagaisal Palligal Scheme is based on which state’s model school scheme?
Goa
Kerala
Delhi
Punjab
தகைசால் பள்ளிகள் திட்டமானது எந்த மாநிலத்தின் மாதிரிப் பள்ளித் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்?
கோவா
கேரளா
டெல்லி
பஞ்சாப்
Select Answer :
a.
b.
c.
d.
19. Which country topped the Human Development Index 2021?
Norway
Sweden
Switzerland
Canada
2021 ஆம் ஆண்டிற்கான மனித மேம்பாட்டுக் குறியீட்டில் முதலிடம் பெற்ற நாடு எது?
நார்வே
ஸ்வீடன்
சுவிட்சர்லாந்து
கனடா
Select Answer :
a.
b.
c.
d.
20. Which country hosted the International Dairy Federation’s World Dairy Summit 2022?
Brazil
India
Norway
Sweden
சர்வதேசப் பால்வளக் கூட்டமைப்பின் 2022 ஆம் ஆண்டிற்கான உலகப் பால்வள மாநாட்டினை நடத்திய நாடு எது?
பிரேசில்
இந்தியா
நார்வே
ஸ்வீடன்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which country is the world’s largest exporter of rice?
China
India
Brazil
Indonesia
உலகிலேயே அதிகளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடு எது?
சீனா
இந்தியா
பிரேசில்
இந்தோனேசியா
Select Answer :
a.
b.
c.
d.
22. Which state tops in the issue of disposal of cases under the Digital India Mission?
Karnataka
Madhya Pradesh
Tamilnadu
Uttar Pradesh
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பதில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
கர்நாடகா
மத்தியப் பிரதேசம்
தமிழ்நாடு
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
23. Which one has recently released Blue Transformation Roadmap (2022-2030)?
World Economic Forum
World Bank
NITI Aayog
Food and Agriculture Organization
சமீபத்தில் கடல்வள பரிமாற்றச் செயல்திட்டத்தினை (2022-2030) வெளியிட்ட அமைப்பு எது?
உலகப் பொருளாதார மன்றம்
உலக வங்கி
நிதி ஆயோக்
உணவு மற்றும் வேளாண் அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
24. Which zoo has been ranked best in the country among large zoos?
Alipore Zoological Gardens
Chennai Snake Park Trust
Vandalur Arignar Anna Zoological Park
Bannerghatta National Park
மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் எந்த உயிரியல் பூங்காவானது நாட்டின் சிறந்த இடத்தினைப் பெற்றுள்ளது?
அலிப்பூர் விலங்கியல் பூங்கா
சென்னை பாம்பு பூங்கா அறக்கட்டளை
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
பன்னர்கட்டா தேசியப் பூங்கா
Select Answer :
a.
b.
c.
d.
25. Volker Türk of Austria was recently appointed as
United Nations Secretary General
Chief economist of World bank
New Chief of World Bank
United Nations High Commissioner for Human Rights
ஆஸ்திரிய நாட்டினைச் சேர்ந்த வோல்கர் டர்க் சமீபத்தில் எந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்?
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்
உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர்
உலக வங்கியின் புதிய தலைவர்
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையர்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25