TNPSC Thervupettagam

TP Quiz - February 2019 (Week 3)

419 user(s) have taken this test. Did you?

1. Who is the present Chief Election Commissioner (EC) of India?
  • Ashok Lavasa
  • Sushil Chandra
  • Sunil Arora
  • Om Prakash Rawat
இந்தியாவின் தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் யார்?
  • அசோக் லவாசா
  • சுசீல் சந்திரா
  • சுனில் அரோரா
  • ஓம் பிரகாஷ் ராவத்

Select Answer : a. b. c. d.

2. Where was the first ever LAWASIA Human Rights Conference 2019 held?
  • Haryana
  • Hyderabad
  • New Delhi
  • Maharashtra
2019 ஆம் ஆண்டு லாஆசியா மனித உரிமைகள் மாநாடு எங்கு நடத்தப்பட்டது?
  • அரியானா
  • ஹைதராபாத்
  • புது தில்லி
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

3. Where was ‘\'Exercise Topchi 2019\' conducted?
  • Rajasthan
  • Maharashtra
  • Andra Pradesh
  • Madya Pradesh
எங்கு டாப்ச்சி பயிற்சி - 2019 நடத்தப்பட்டது?
  • ராஜஸ்தான்
  • மகாராஷ்டிரா
  • ஆந்திரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

4. Who among the following was appointed as Goodwill ambassador of Commonwealth of Learning?
  • Hima Das
  • Sharmila Tagore
  • Karthyayani Amma
  • Mary kom
காமன்வெல்த் கற்பித்தல் திட்டத்தின் நல்லெண்ணத் தூதராக பின்வரும் எந்த நபர் நியமிக்கப் பட்டிருக்கின்றார்?
  • ஹீமா தாஸ்
  • சர்மிளா தாகூர்
  • கார்த்தயாயினி அம்மா
  • மேரி கோம்

Select Answer : a. b. c. d.

5. Which municipal corporations has won the 1st prize at the Swachhata Excellence awards 2019?
  • Raigarh 
  • Ambikapur 
  • Kumbakonam 
  • Greater Hyderabad
2019 ஆம் ஆண்டிற்கான சுவச்சதா தனித்துவ விருதுகளில் முதல் பரிசை எந்த மாநகராட்சிக் கழகமானது வென்றிருக்கின்றது?
  • ராய்கர்
  • அம்பிகாபூர்
  • கும்பகோணம்
  • கிரேட்டர் ஹைதராபாத்

Select Answer : a. b. c. d.

6. When is International Epilepsy Day celebrated?
  • February 10
  • February 11
  • February 12
  • February 13
எப்பொழுது சர்வதேச வலிப்பு தினம் அனுசரிக்கப்படுகின்றது?
  • பிப்ரவரி 10
  • பிப்ரவரி 11
  • பிப்ரவரி 12
  • பிப்ரவரி 13

Select Answer : a. b. c. d.

7. Which of the following is an objective of the Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan (KUSUM)?
  • Providing fertilizer in subsidy prize
  • Providing Pension to the farmers
  • providing financial and water security to farmers
  • Providing free electricity to farmers
பின்வரும் எந்த ஒன்று கிசான் உர்ஜா சுரக்சா எவம் உத்தன் மகாஅபியான் என்ற திட்டத்தின் நோக்கமாகும்?
  • மானிய விலையில் உரம் அளித்தல்
  • விவசாயிகளுக்கு ஓய்வூதியம் அளித்தல்
  • நிதி மற்றும் நீர்ப் பாதுகாப்பினை விவசாயிகளுக்கு அளித்தல்
  • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்தல்

Select Answer : a. b. c. d.

8. Which is the 72nd country to sign the Framework Agreement of the International Solar Alliance?
  • Argentina
  • Brazil
  • Ghana
  • Saudi Arabia
சர்வதேச சூரிய ஒளிக் கூட்டிணைவின் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் 72-வது நாடாக கையெழுத்திட்டது எது?
  • அர்ஜென்டினா
  • பிரேசில்
  • கானா
  • சவுதி அரேபியா

Select Answer : a. b. c. d.

9. Which among the following country has recently lost its Most Favoured Nations status from India?
  • Pakistan
  • Bangladesh
  • Iran
  • Iraq
சமீபத்தில் இந்தியாவிலிருந்து பின்வரும் எந்த நாடு “மிகவும் வேண்டப்பட்ட நாடு” என்ற தகுதியை இழந்திருக்கின்றது?
  • பாகிஸ்தான்
  • வங்கதேசம்
  • ஈரான்
  • ஈராக்

Select Answer : a. b. c. d.

10. Which is the national highway that connects Srinagar and Jammu and passes through Pulwama?
  • National Highway-44
  • National Highway -1
  • National Highway -1B
  • National Highway- 2
பின்வரும் எந்த தேசிய நெடுஞ்சாலை புல்வாமா வழியே ஜம்மு மற்றும் ஸ்ரீநகரை இணைக்கின்றது?
  • தேசிய நெடுஞ்சாலை 44
  • தேசிய நெடுஞ்சாலை 1
  • தேசிய நெடுஞ்சாலை 1-B
  • தேசிய நெடுஞ்சாலை 2

Select Answer : a. b. c. d.

11. Which one of the following states have inaugurated the India\'s first Agromet Forecast Centre?
  • Himachal Pradesh
  • Karnataka
  • Uttarakhand
  • Kerala
பின்வரும் எந்த மாநிலங்களில் ஒன்று இந்தியாவின் முதல் விவசாய வானிலை முன்கணிப்பு மையத்தைத் துவங்கியிருக்கின்றது?
  • இமாச்சலப் பிரதேசம்
  • கர்நாடகா
  • உத்தரகாண்ட்
  • கேரளா

Select Answer : a. b. c. d.

12. Who is the first woman flight engineer in Indian Air Force?
  • Bhawana Kanth
  • Mohana Singh
  • Hina Jaiswal
  • Avani Chaturvedi
இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானப் பொறியாளர் யார்?
  • பாவனா காந்த்
  • மோகனா சிங்
  • ஹினா ஜெயிஸ்வால்
  • அவனி சதுர்வேதி

Select Answer : a. b. c. d.

13. Where was EXERCISE VAYU SHAKTI-2019 held?
  • Rajasthan
  • Uttarakhand
  • Tamil Nadu
  • Punjab
2019 வாயு சக்தி பயிற்சி எங்கு நடத்தப்பட்டது?
  • ராஜஸ்தான்
  • உத்தரகாண்ட்
  • தமிழ்நாடு
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

14. Where was 83rd Senior National Badminton Championships 2019 held?
  • Gurugram
  • Nagpur
  • Hyderabad
  • Guwahati
2019 ஆம் ஆண்டின் 83வது மூத்தோர் தேசிய இறகுப் பந்து சாம்பியன்ஷிப் எங்கு நடத்தப்பட்டது?
  • குருகிராம்
  • நாக்பூர்
  • ஹைதராபாத்
  • குவஹாத்தி

Select Answer : a. b. c. d.

15. Who has been conferred the Ashoka Chakra for year 2019?
  • Nazir Ahmad Wani
  • Jyoti Prakash Nirala
  • Hangpan Dada
  • Mohan Goswami 
2019 ஆம் ஆண்டிற்கான அசோக சக்ரா விருது யாருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது?
  • நசீர் அகமது வானி
  • ஜோதி பிரகாஷ் நிராலா
  • ஹாங்பன் தாதா
  • மோகன் கோஸ்வாமி

Select Answer : a. b. c. d.

16. Which state government has announced a universal old age pension scheme?
  • Odisha
  • Bihar
  • Uttar Pradesh
  • Madya Pradesh
எந்த மாநில அரசு அனைவருக்குமான மூத்தோர் ஓய்வுதியத் திட்டத்தை அறிவித்திருக்கின்றது?
  • ஒடிசா
  • பீகார்
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

17. Which of the following instruments has been declared as heritage musical instrument of Goa?
  • Ghumot
  • Dholak
  • Dholki
  • Bansuri
கோவாவின் புராதன இசைக் கருவிகளாக பின்வரும் எந்த கருவிகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன?
  • குமோத்
  • தோலக்
  • தோல்கி
  • பான்சுரி

Select Answer : a. b. c. d.

18. Who has won the Sustainable Development Leadership Award for year 2019 at World Sustainable Development Summit?
  • Edouard Philippe
  • Theresa May
  • Louis Botha
  • Frank Bainimarama
உலக நீடித்த வளர்ச்சி மாநாட்டில் 2019 ஆம் ஆண்டிற்கான நீடித்த வளர்ச்சி தலைமைக்கான விருதை வென்றிருப்பது யார்?
  • எட்வர்ட் பிலிப்
  • தெரசா மே
  • லூயிஸ் போத்தா
  • பிராங்க் பாய்நிமராமா

Select Answer : a. b. c. d.

19. Which country has declared a national emergency in 2019?
  • Iraq
  • Venezuela
  • USA
  • Macedonia
2019 ஆம் ஆண்டில் எந்த நாடு தேசிய அவசர நிலையை அறிவித்திருக்கின்றது?
  • ஈராக்
  • வெனிசுலா
  • அமெரிக்கா
  • மாசிடோனியா

Select Answer : a. b. c. d.

20. Who is organizing Swachh Shakti 2019 convention?
  • Ministry of Health and Family Welfare
  • Ministry of woman and child development
  • Ministry of Drinking Water & Sanitation
  • Ministry of Human Resource Development
2019 சுவச் சக்தி மாநாட்டை யார் நடத்துகின்றார்?
  • சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
  • குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம்
  • மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

21. Which of the following is an objective of the LADIS Portal?
  • Ensuring optimum use of national waterways
  • Ensuring Women’s safety during Travel
  • Improve participation of women in entrepreneurship
  • Ensuring Loan access to women self-help groups
லாடிஸ் இணைய வாயில் என்பதன் நோக்கம் பின்வருவனவற்றுள் எது?
  • தேசிய நீர்வழிப் பாதைகளை சரியான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வது
  • பயணத்தின் போது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது
  • தொழில் முனைவோரில் பெண்கள் பங்கேற்பதை மேம்படுத்துவது
  • மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வசதியை அணுகிட உறுதி செய்வது

Select Answer : a. b. c. d.

22. Which city is going to setup India’s first district cooling system?
  • Hyderabad
  • Bangalore
  • Allahabad
  • Amaravati
எந்த நகரம் இந்தியாவின் முதலாவது மாவட்ட குளிர்விப்பு அமைப்பை ஏற்படுத்த இருக்கின்றது?
  • ஹைதராபாத்
  • பெங்களூரு
  • அலகாபாத்
  • அமராவதி

Select Answer : a. b. c. d.

23. Who won the International Hockey Federation (FIH) Player of the Year Award in female category?
  • Maddie Hinch
  • Lucina von der
  • Eva De Goede
  • Josine Koning
சர்வதேச ஹாக்கிக் கூட்டமைப்பின் ஆண்டிற்கான விருதை பெண்கள் பிரிவில் வென்றது யார்?
  • மேடி ஹின்ச்
  • லூசினா வோன் டெர்
  • ஏவா டே கோயிடி
  • ஜோசின் கோனிங்

Select Answer : a. b. c. d.

24. Dr.Anoop Satpathy Committee Report is related with which of the following?
  • Working conditions and welfare of Mine workers
  • Identification and Rehabilitation of Bonded Labour.
  • Review/Status and Implementation of Labour Laws.
  • Methodology for fixation of National Minimum Wage
பின்வரும் எதனுடன் டாக்டர் அனூப் சத்பாதி குழுவின் அறிக்கை தொடர்புடையது?
  • சுரங்கத் தொழிலாளர்களின் நலன் மற்றும் பணியிட நிலைமைகள்
  • கொத்தடிமைத் தொழிலாளர்களை அடையாளம் கண்டு மறுவாழ்வு அளிப்பது.
  • தொழிலாளர் சட்டங்களின் நிலை பற்றி சீராய்வு செய்தல்
  • தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிப்பதற்கான முறை

Select Answer : a. b. c. d.

25. Which one of the following NASA’S mission aimed to map the entire sky?
  • SPHEREx
  • Ulysses
  • EPOXI
  • ATREX
ஒட்டுமொத்த ஆகாயத்தையும் வரைபடமிட நாசாவின் பின்வரும் எந்தத் திட்டம் எண்ணுகின்றது?
  • ஸ்பியர் எக்ஸ்
  • உல்சைஸ்
  • எபோக்சி
  • அட்ரெக்ஸ்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.