TNPSC Thervupettagam

TP Quiz - August 2024 (Part 3)

669 user(s) have taken this test. Did you?

1. What is India’s rank in the Henley Passport Index 2024?

  • 26th
  • 58th
  • 82nd
  • 100th
2024 ஆம் ஆண்டு ஹென்லி கடவுச் சீட்டுக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை யாது?

  • 26வது
  • 58வது
  • 82வது
  • 100வது

Select Answer : a. b. c. d.

2. Which state is not a part of the Tribal demanding Bhil Pradesh?

  • Gujarat
  • Rajasthan
  • Maharashtra
  • Uttar Pradesh
பழங்குடியினரின் பில் பிரதேசத்திற்கான கோரிக்கையில் அங்கம் வகிக்காத மாநிலம் எது?

  • குஜராத்
  • ராஜஸ்தான்
  • மகாராஷ்டிரா
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

3. Kharchi Puja is the festival of

  • Assam
  • Meghalaya
  • Tripura
  • Mizoram
கர்ச்சி பூஜை என்பது எந்த மாநிலத்தில் நடைபெறும் திருவிழாவாகும்?

  • அசாம்
  • மேகாலயா
  • திரிபுரா
  • மிசோரம்

Select Answer : a. b. c. d.

4. Which city is set to become the 4th state capital in Northeast India to have a direct rail link?

  • Agartala
  • Shillong
  • Imphal
  • Aizawl
வடகிழக்கு இந்தியாவில் நேரடி இரயில் சேவை இணைப்பினைக் கொண்ட 4வது மாநிலத் தலைநகரமாக அமைய உள்ள நகரம் எது?

  • அகர்தலா
  • ஷில்லாங்
  • இம்பால்
  • ஐஸ்வால்

Select Answer : a. b. c. d.

5. Which state exhibits the highest stunting rate as per the Poshan Tracker?

  • Uttar Pradesh
  • Maharashtra
  • Madhya Pradesh
  • Bihar
போஷன் டிராக்கர் செயலியின் தரவின் படி, அதிக எண்ணிக்கையிலான வளர்ச்சி குன்றிய குழந்தைகள் விகிதத்தைக் கொண்டுள்ள மாநிலம் எது?

  • உத்தரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • மத்தியப் பிரதேசம்
  • பீகார்

Select Answer : a. b. c. d.

6. The intended beneficiaries of PM Janjatiya Unnat Gram Abhiyaan are?

  • Unskilled workers
  • Senior citizens
  • Local vendors
  • Tribals
பிரதம மந்திரி ஜன்ஜாதிய உன்னத் கிராம அபியான் திட்டத்தின் பயனாளிகள் யார்?

  • திறன் சாரா தொழிலாளர்கள்
  • முதியோர்கள்
  • உள்ளூர் விற்பனையாளர்கள்
  • பழங்குடியினர்

Select Answer : a. b. c. d.

7. Which state recently released the 1st gross environment product (GEP)?

  • Assam
  • Punjab
  • Uttarakhand
  • Sikkim
சமீபத்தில் முதலாவது மொத்தச் சுற்றுச்சூழல் உற்பத்தி (GEP) குறியீட்டினை வெளியிட்ட மாநிலம் எது?

  • அசாம்
  • பஞ்சாப்
  • உத்தரகாண்ட்
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

8. Which city has hosted the Olympic Games thrice other than Paris?

  • Los Angeles
  • Sydney
  • London
  • Rio de Janeiro
பாரீஸ் நகரினைத் தவிர மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய மற்றொரு நகரம் எது?

  • லாஸ் ஏஞ்சல்ஸ்
  • சிட்னி
  • இலண்டன்
  • ரியோ டி ஜெனிரோ

Select Answer : a. b. c. d.

9. Who is the longest-serving Cabinet Secretary in the country?

  • Rajiv Gauba
  • Pradeep Kumar Sinha
  • S. S. Khera
  • B. N. Jha
இந்தியாவில் அதிக காலம் பதவி வகித்த அமைச்சரவைச் செயலாளர் யார்?

  • இராஜீவ் கௌபா
  • பிரதீப் குமார் சின்ஹா
  • S.S. கேரா
  • B.N. ஜா

Select Answer : a. b. c. d.

10. Which institute became the best education institution in the country for the sixth time?

  • AIIMS New Delhi
  • IIT Madras
  • IIT Kanpur
  • IIM Ahmedabad
ஆறாவது முறையாக நாட்டின் சிறந்த கல்வி நிறுவனமாக உருவெடுத்துள்ள நிறுவனம் எது?

  • AIIMS, புது டெல்லி
  • IIT, மதராஸ்
  • IIT, கான்பூர்
  • IIM, அகமதாபாத்

Select Answer : a. b. c. d.

11. The beneficiaries of Tamil Nadu Government’s helpline 14417 are

  • Farmers
  • Self Help Groups
  • Students
  • Victims of Cybercrime
தமிழக அரசின் 14417 என்ற உதவி எண் சேவையின் பயனாளிகள் யார்?

  • விவசாயிகள்
  • சுய உதவிக் குழுக்கள்
  • மாணவர்கள்
  • இணைய வெளிக் குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்

Select Answer : a. b. c. d.

12. The National Institutional Ranking Framework is released by?

  • Pratham Education Foundation
  • Ministry of Education
  • Niti Aayog
  • National Sample Survey Office
தேசியக் கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பை வெளியிட்ட அமைப்பு எது?

  • பிரதம் கல்வி அறக்கட்டளை
  • கல்வி அமைச்சகம்
  • நிதி ஆயோக்
  • தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம்

Select Answer : a. b. c. d.

13. The participants of the Joint Military Exercise ‘Mitra Shakti’ are?

  • India-Bangladesh
  • India-Sri Lanka
  • India-Bhutan
  • India-Nepal
‘மித்ரா சக்தி’ என்ற கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்ற நாடுகள் யாவை?

  • இந்தியா-வங்காளதேசம்
  • இந்தியா-இலங்கை
  • இந்தியா-பூடான்
  • இந்தியா-நேபாளம்

Select Answer : a. b. c. d.

14. Beneficiaries of the TN ‘Mudhalvarin Kaakkum Karangal’ program are?

  • Military personnel
  • Police personnel
  • Government Doctors
  • Ambulance drivers
தமிழக அரசின் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் பயனாளிகள் யார்?

  • இராணுவப் பணியாளர்கள்
  • காவல்துறைப் பணியாளர்கள்
  • அரசு மருத்துவர்கள்
  • ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்

Select Answer : a. b. c. d.

15. What is the helpline number launched by the TN government to monitor pregnant women?

  • 102
  • 103
  • 106
  • 108
கர்ப்பிணிப் பெண்களைக் கண்காணிப்பதற்காக தமிழக அரசு தொடங்கியுள்ள உதவி எண் யாது?

  • 102
  • 103
  • 106
  • 108

Select Answer : a. b. c. d.

16. Which prime minister of India gave the shortest speech on record at 14 minutes on Independence Day?

  • Gulzarilal Nanda
  • Lal Bahadur Shastri
  • Indira Gandhi
  • Rajiv Gandhi
சுதந்திர தினத்தன்று 14 நிமிடங்கள் என்ற சாதனை அளவாக மிகக் குறுகிய நேரத்தில் உரை நிகழ்த்திய இந்தியப் பிரதமர் யார்?

  • குல்சாரிலால் நந்தா
  • லால் பகதூர் சாஸ்திரி
  • இந்திரா காந்தி
  • இராஜீவ் காந்தி

Select Answer : a. b. c. d.

17. Pradhan Mantri JI-VAN Yojana is related to?

  • Biofuels
  • Health insurance
  • Chemical Fertilizers
  • Organic farming
பிரதான் மந்திரி JI-VAN யோஜனா எதனுடன் தொடர்புடையது?

  • உயிரி எரிபொருள்கள்
  • சுகாதாரக் காப்பீடு
  • வேதி உரங்கள்
  • இயற்கை வேளாண்மை

Select Answer : a. b. c. d.

18. As per the recent Banking Laws (Amendment) Bill, how many nominees can be nominated per bank account?

  • Two
  • Three
  • Four
  • Five
சமீபத்திய வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதாவின்படி, ஒரு வங்கிக் கணக்கிற்கு எத்தனை வாரிசுதாரர்களை நியமிக்க முடியும்?

  • இரண்டு
  • மூன்று
  • நான்கு
  • ஐந்து

Select Answer : a. b. c. d.

19. Lake Turkana is located at

  • Ethiopia
  • Kenya
  • Tanzania
  • Uganda
துர்கானா ஏரி எங்கு அமைந்துள்ளது?

  • எத்தியோப்பியா
  • கென்யா
  • தான்சானியா
  • உகாண்டா

Select Answer : a. b. c. d.

20. India's first round-the-clock grain ATM was inaugurated in

  • Odisha
  • Bihar
  • West Bengal
  • Jharkhand
இந்தியாவின் முதல் 24 மணி நேரத் தானிய வழங்கீட்டு இயந்திரம் எங்கு திறக்கப் பட்டு உள்ளது?

  • ஒடிசா
  • பீகார்
  • மேற்கு வங்காளம்
  • ஜார்க்கண்ட்

Select Answer : a. b. c. d.

21. Which state topped in renewable energy generation among southern states?

  • Tamil Nadu
  • Kerala
  • Karnataka
  • Telangana
தென் மாநிலங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • கர்நாடகா
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

22. Which country recently issued a Megaquake advisory?

  • Japan
  • South Korea
  • Taiwan
  • Philippines
சமீபத்தில் மாபெரும் நிலநடுக்க எச்சரிக்கையினை வெளியிட்ட நாடு எது?

  • ஜப்பான்
  • தென் கொரியா
  • தைவான்
  • பிலிப்பைன்ஸ்

Select Answer : a. b. c. d.

23. Candida Auris disease is caused by

  • Virus
  • Bacteria
  • Fungus
  • Protozoa
கேண்டிடா ஔரிஸ் நோய் எதனால் ஏற்படுகிறது?

  • வைரஸ்
  • பாக்டீரியா
  • பூஞ்சை
  • புரோட்டோசோவா

Select Answer : a. b. c. d.

24. The newly declared Adichunchanagiri Peacock Sanctuary is situated at

  • Kerala
  • Karnataka
  • Goa
  • Lakshadweep
புதிதாக அறிவிக்கப்பட்ட ஆதிசஞ்சனகிரி மயில்கள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • கேரளா
  • கர்நாடகா
  • கோவா
  • லட்சத்தீவு

Select Answer : a. b. c. d.

25. Which of the following state governments have not implemented RTE provisions yet?

  • Punjab
  • Kerala
  • Telangana
  • All the above
பின்வருவனவற்றில் கல்வி உரிமைச் சட்டத்தின் விதிமுறைகளை இன்னும் அமல்படுத்தாத மாநில அரசுகள் எவை?

  • பஞ்சாப்
  • கேரளா
  • தெலுங்கானா
  • மேற்கூறிய அனைத்தும்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.