Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - January 2022 (Part 4)
4377 user(s) have taken this test. Did you?
1. Pandit Birju Maharaj was an expert in which dance?
Kathakali
Kathak
Kuchipudi
Dandiya
பண்டிட் பிர்ஜூ மகாராஜ் எந்த நடனக்கலையில் வல்லவர் ஆவார்?
கதகளி
கதக்
குச்சிப்புடி
தாண்டியா
Select Answer :
a.
b.
c.
d.
2. The World Employment and Social Outlook was recently released by
International Labour Organization
World Bank
World Economic Forum
International Monetary Fund
உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகக் கண்ணோட்ட அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு
உலக வங்கி
உலகப் பொருளாதார மன்றம்
சர்வதேச நாணய நிதியம்
Select Answer :
a.
b.
c.
d.
3. India’s “Supermom” tigress, popularly known as ‘Collarwali’, has passed away at
Panna Tiger reserve
Simlipal Tiger reserve
Corbett Tiger reserve
Pench Tiger Reserve
“காலர்வாலி” என அழைக்கப்படும் இந்தியாவின் “சூப்பர்மாம்” புலியானது எங்கு உயிரிழந்தது?
பன்னா புலிகள் காப்பகம்
சிம்லிபால் புலிகள் காப்பகம்
கார்பெட் புலிகள் காப்பகம்
பெஞ்ச் புலிகள் காப்பகம்
Select Answer :
a.
b.
c.
d.
4. Nusantara is the new capital of
Malaysia
Indonesia
South Korea
North Korea
நுசாந்தாரா எந்த நாட்டின் புதிய தலைநகரமாகும்?
மலேசியா
இந்தோனேசியா
தென் கொரியா
வட கொரியா
Select Answer :
a.
b.
c.
d.
5. Which one recently published the Global Cyber security Outlook 2022?
International Telecommunication Union
World Economic Forum
Google
Internet Corporation for Assigned Names and Numbers
2022 ஆம் ஆண்டில் உலக இணையவழிப் பாதுகாப்புக் கண்ணோட்ட அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
சர்வதேச தொலைதொடர்பு ஒன்றியம்
உலகப் பொருளாதார மன்றம்
கூகுள்
ஒதுக்கப்பட்ட பெயர்கள் மற்றும் எண்களுக்கான இணையக் கழகம்
Select Answer :
a.
b.
c.
d.
6. The Operation Sard Hawa was recently launched by
National Security Guard
Central Reserve Police Force
Indian Coast Guard
Border Security Force
சார்த் ஹவா நடவடிக்கை சமீபத்தில் எந்த அமைப்பினால் தொடங்கப்பட்டது?
தேசியப் பாதுகாப்புப் படை
மத்திய சேமக் காவற்படை
இந்தியக் கடலோரக் காவற்படை
எல்லைப் பாதுகாப்புப் படை
Select Answer :
a.
b.
c.
d.
7. Who has been named as the captain of the ICC Men’s T20I team of the year for 2021?
Virat Kohli
Rohit Sharma
Babar Azam
Aaron Finch
2021 ஆம் ஆண்டிற்கான ICC ஆடவர் T20I போட்டிக்கான அணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் யார்?
விராட் கோலி
ரோகித் சர்மா
பாபர் அசாம்
ஆரோன் ஃபிஞ்ச்
Select Answer :
a.
b.
c.
d.
8. The report ‘Investment Trends Monitor’ was published recently
World Bank
World Economic Forum
UN Conference on Trade and Development
International Monetary Fund
“முதலீட்டுப் போக்கு கண்காணிப்பு” எனும் அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
உலக வங்கி
உலகப் பொருளாதார மன்றம்
ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் மேம்பாடு மீதான மாநாட்டு அமைப்பு
சர்வதேச நாணய நிதியம்
Select Answer :
a.
b.
c.
d.
9. As per the ‘Climate of India during 2021’ report, which one is the most adversely affected state in India?
West Bengal
Odisha
Maharashtra
Bihar
“2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் பருவநிலை” என்ற அறிக்கையின்படி, இந்தியாவில் அதிக பாதிப்பினை எதிர் கொண்ட மாநிலம் எது?
மேற்கு வங்காளம்
ஒடிசா
மகாராஷ்டிரா
பீகார்
Select Answer :
a.
b.
c.
d.
10. Who has become India’s first UN Development Programme (UNDP) Youth Climate Champion?
Alia Bhat
Vinisha Jai Shankar
Prajakta Koli
Priyanka Chopra
ஐ.நா. மேம்பாட்டுத் திட்டத்தின் பருவநிலை இளையோர் சாம்பியன் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?
ஆலியா பட்
வினிசா ஜெய் சங்கர்
பிரஜக்தா கோலி
பிரியங்கா சோப்ரா
Select Answer :
a.
b.
c.
d.
11. The Oxford University Press (OUP) has picked up which word as the Children’s Word of the Year 2021?
Lockdown
Online Class
Online Exam
Anxiety
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அச்சகத்தினால் 2021 ஆம் ஆண்டின் குழந்தைகளுக்கான வார்த்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தை எது?
Lockdown
Online class
Online exam
Anxiety
Select Answer :
a.
b.
c.
d.
12. A new jallikattu arena with world-class facilities would be built at
Palamedu
Alanganallur
Thammampatti
Avaniapuram
உலகத் தரத்துடன் கூடிய ஒரு புதிய ஜல்லிக்கட்டு வளாகமானது எங்கு கட்டமைக்கப்பட உள்ளது?
பாலமேடு
அலங்காநல்லூர்
தம்மம்பட்டி
அவனியாபுரம்
Select Answer :
a.
b.
c.
d.
13. Kokborok Day is celebrated at
Tripura
Manipur
Meghalaya
Assam
கோக்போரோக் தினம் எங்கு கொண்டாடப்படுகிறது?
திரிபுரா
மணிப்பூர்
மேகலாயா
அசாம்
Select Answer :
a.
b.
c.
d.
14. Who has been conferred with the International Association of Working Women Award?
Aishwarya Rai
Priyanka Chopra
Sushmita Sen
Lara Dutta
சர்வதேச உழைக்கும் பெண்கள் சங்கத்தின் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
ஐஸ்வர்யா ராய்
பிரியங்கா சோப்ரா
சுஷ்மிதா சென்
லாரா தத்தா
Select Answer :
a.
b.
c.
d.
15. Who will be the chairman of the Fourth Police Commission of Tamilnadu?
Chandru
Selvam
Arumugasamy
Rajan
தமிழகத்தின் 4வது காவல் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட உள்ளவர் யார்?
சந்துரு
செல்வம்
ஆறுமுகசாமி
ராஜன்
Select Answer :
a.
b.
c.
d.
16. ‘Purple Revolution’ involves the cultivation of
Saffron
Sugarcane
Lavender
Pomegranate
“ஊதாப் புரட்சி” எந்தப் பயிரின் சாகுபடியை உள்ளடக்கியது?
குங்குமப்பூ
கரும்பு
லாவென்டர்
மாதுளை
Select Answer :
a.
b.
c.
d.
17. The Justice Clock was recently launched at which high court?
Gujarat
Kerala
Telangana
Delhi
நீதிக் கடிகாரமானது சமீபத்தில் எந்த மாநில உயர்நீதிமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது?
குஜராத்
கேரளா
தெலுங்கானா
டெல்லி
Select Answer :
a.
b.
c.
d.
18. Who has been named as the captain of the ICC Men's Test Team of the Year 2021?
Virat Kohli
Babar Azam
Kane Williamson
Aaron Finch
2021 ஆம் ஆண்டிற்கான ICC ஆடவர் அணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
விராட் கோலி
பாபர் அசாம்
கேன் வில்லியம்சன்
ஆரோன் ஃபிஞ்ச்
Select Answer :
a.
b.
c.
d.
19. The ‘Parakram Diwas’ is to commemorate the birth anniversary of
Bhagat Singh
Swami Vivekananda
Mahatma Gandhi
Subhash Chandra Bose
“பராக்கிரம திவாஸ்” யாருடைய பிறந்த நாளின் நினைவாக கொண்டாடப்படுகிறது?
பகத் சிங்
சுவாமி விவேகானந்தர்
மகாத்மா காந்தி
சுபாஷ் சந்திர போஷ்
Select Answer :
a.
b.
c.
d.
20. The Global Tiger Summit in 2022 is to be held at
India
China
Russia
Myanmar
2022 ஆம் ஆண்டின் உலகப் புலிகள் உச்சி மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
இந்தியா
சீனா
ரஷ்யா
மியான்மர்
Select Answer :
a.
b.
c.
d.
21. Semmozhi Tamil Awards were presented by
Sahitya Academy
Karunanidhi Tamil Aivu Arakkatalai
Central Institute of Classical Tamil
Archaeological Survey of India
செம்மொழி தமிழ் விருதுகள் எந்த அமைப்பினால் வழங்கப்படுகின்றன?
சாகித்திய அகாடமி
கருணாநிதி தமிழ் ஆய்வு அறக்கட்டளை
மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்
இந்தியத் தொல்லியல் ஆய்வு அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
22. Who has emerged as the largest exporter of gherkins in the world?
Bangladesh
China
India
Pakistan
உலகிலேயே அதிகளவில் வீரிய வெள்ளரியை ஏற்றுமதி செய்யும் நாடு எது?
வங்காளதேசம்
சீனா
இந்தியா
பாகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
23. Which state gets its first-ever scientific bird atlas in India?
Karnataka
Tamilnadu
Kerala
Maharashtra
இந்தியாவிலேயே முதன்முறையாக தனது முதலாவது அறிவியல்பூர்வ ரீதியிலான பறவை சார்ந்த வரைபடத்தினைப் பெற்றுள்ள மாநிலம் எது?
கர்நாடகா
தமிழ்நாடு
கேரளா
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
24. Who was conferred with the Netaji Award 2022?
Shinzo Abe
Joe Biden
Barak Obama
Kamala Harris
2022 ஆம் ஆண்டிற்கான நேதாஜி விருது யாருக்கு வழங்கப்பட்டது?
சின்ஷோ அபே
ஜோ பிடன்
பராக் ஒபாமா
கமலா ஹாரிஸ்
Select Answer :
a.
b.
c.
d.
25. Which state governments signed an agreement to build a dam at Adi Badri at Saraswathi river?
Haryana and Himachal Pradesh
Haryana and Punjab
Himachal Pradesh and Punjab
Punjab and Uttar Pradesh
சரஸ்வதி நதியில் ஆதி பத்ரி எனுமிடத்தில் அணை கட்டுவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மாநிலங்கள் எவை?
ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம்
ஹரியானா மற்றும் பஞ்சாப்
இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப்
பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25