TNPSC Thervupettagam

TP Quiz - October 2024 (Part 4)

331 user(s) have taken this test. Did you?

1. Who becomes the third country in the Southeast Asia region to eliminate trachoma?

  • Nepal
  • Indonesia
  • India
  • Vietnam
தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் கருவிழித் தொற்றுப் பாதிப்பினை ஒழித்த மூன்றாவது நாடாக மாறியுள்ள நாடு எது?

  • நேபாளம்
  • இந்தோனேசியா
  • இந்தியா
  • வியட்நாம்

Select Answer : a. b. c. d.

2. Lunar Polar Exploration Mission or Lupex is a collaborative mission between

  • India – Japan
  • India – USA
  • USA – Japan
  • USA – UK
நிலவின் துருவ ஆய்வுத் திட்டமான Lupex என்பது எந்தெந்த நாடுகளுக்கிடையேயான ஒரு கூட்டுத் திட்டமாகும்?

  • இந்தியா - ஜப்பான்
  • இந்தியா - அமெரிக்கா
  • அமெரிக்கா - ஜப்பான்
  • அமெரிக்கா – ஐக்கியப் பேரரசு

Select Answer : a. b. c. d.

3. The Kaimur Wildlife Sanctuary is located in

  • Chhattisgarh
  • Jharkhand
  • Odisha
  • Bihar
கைமூர் வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • சத்தீஸ்கர்
  • ஜார்க்கண்ட்
  • ஒடிசா
  • பீகார்

Select Answer : a. b. c. d.

4. Who won the Nobel Prize 2024 for designing entirely new proteins?

  • John M Jumper
  • John J. Hopfield
  • David Baker
  • Demis Hassabis
முற்றிலும் புதிய புரதங்களை வடிவமைத்ததற்காக 2024 ஆம் ஆண்டு நோபல் பரிசினைப் பெற்றவர் யார்?

  • ஜான் M.ஜம்பர்
  • ஜான் J. ஹாப்ஃபீல்ட்
  • டேவிட் பேக்கர்
  • டெமிஸ் ஹசாபிஸ்

Select Answer : a. b. c. d.

5. The one-man commission of Judge B. Gokuldas is related to

  • Koodangulam Issue
  • Vengaivayal Issue
  • Kallakurichi issue
  • Neduvasal Issue
நீதிபதி B. கோகுல்தாஸின் ஒற்றை உறுப்பினர் ஆணையம் எதனுடன் தொடர்புடையது?

  • கூடங்குளம் விவகாரம்
  • வேங்கைவயல் விவகாரம்
  • கள்ளக்குறிச்சி விவகாரம்
  • நெடுவாசல் விவகாரம்

Select Answer : a. b. c. d.

6. The MACE Project is related to

  • Lunar Exploration
  • Mars Exploration
  • Weather Emergency warning
  • Cosmic source Exploration
MACE திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • நிலவு மீதான ஆய்வு
  • செவ்வாய்க் கிரகத்தின் ஆய்வு
  • வானிலை அவசர முன்னெச்சரிக்கை
  • அண்ட மூலம் குறித்த ஆய்வு

Select Answer : a. b. c. d.

7. Recently the statue of Veteran Kuyili was unveiled at

  • Sivagangai district
  • Tenkasi district
  • Tiruppur district
  • Coimbatore district
தியாகி குயிலி அவர்களின் சிலை சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?

  • சிவகங்கை மாவட்டம்
  • தென்காசி மாவட்டம்
  • திருப்பூர் மாவட்டம்
  • கோயம்புத்தூர் மாவட்டம்

Select Answer : a. b. c. d.

8. Hurricane Milton made landfall in

  • Peru
  • Brazil
  • USA
  • Australia
மில்டன் சூறாவளி எங்கு கரையைக் கடந்தது?

  • பெரு
  • பிரேசில்
  • அமெரிக்கா
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

9. National Maritime Heritage Complex will be set up in

  • Goa
  • Gujarat
  • Maharashtra
  • West Bengal
தேசியக் கடல்சார் பாரம்பரிய வளாகம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • கோவா
  • குஜராத்
  • மகாராஷ்டிரா
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

10. Which agency created history by launching 104 satellites by a single launch vehicle for the first time?

  • ISRO
  • NASA
  • Space X
  • ESA
முதல் முறையாக ஒரே ஏவூர்தியில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வரலாறு படைத்த நிறுவனம் எது?

  • இஸ்ரோ
  • நாசா
  • ஸ்பேஸ் எக்ஸ்
  • ஐரோப்பிய விண்வெளி முகமை

Select Answer : a. b. c. d.

11. Humsafar Policy is related to

  • Waterways
  • Highways
  • Railways
  • Helipads
ஹம்சஃபர் கொள்கை எதனுடன் தொடர்புடையது?

  • நீர்வழிகள்
  • நெடுஞ்சாலைகள்
  • இரயில்வே
  • ஹெலிகாப்டர்கள் இறங்கும் தளம்

Select Answer : a. b. c. d.

12. Choose the incorrect statement regarding fortified rice.

  • It aims to “address anaemia and micro-nutrient deficiency”
  • The fortified rice kernels made by machines
  • While washing the fortified rice, the added micronutrients washed away
  • All the statements are correct
செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.

  • இது "இரத்த சோகை மற்றும் நுண் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதை" நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • செறிவூட்டப்பட்ட அரிசி ஆனது இயந்திரங்களால் தயாரிக்கப்படுகிறது.
  • செறிவூட்டப்பட்ட அரிசியைக் கழுவும் போது, அதில் சேர்க்கப்பட்ட நுண்ணூட்டச் சத்துக்கள் நீங்கி விடும்.
  • அனைத்துக் கூற்றுக்களும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

13. Who will chair ASEAN throughout 2025?

  • Malaysia
  • Cambodia
  • Vietnam
  • Thailand
2025 ஆம் ஆண்டில் ASEAN அமைப்பின் தலைமைப் பொறுப்பினை வகிக்க உள்ள நாடு எது?

  • மலேசியா
  • கம்போடியா
  • வியட்நாம்
  • தாய்லாந்து

Select Answer : a. b. c. d.

14. The Living Planet Report 2024 is released by

  • IUCN
  • UNEP
  • World Wildlife Fund
  • Wildlife Conservation Society
லிவிங் பிளானட் 2024 என்ற அறிக்கை எந்த அமைப்பால் வெளியிடப் பட்டது?

  • IUCN
  • UNEP
  • உலக வனவிலங்கு நிதியம்
  • வனவிலங்குப் பாதுகாப்பு சங்கம்

Select Answer : a. b. c. d.

15. International Day of the Girl Child is observed on

  • October 06
  • October 11
  • October 12
  • October 21
சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  • அக்டோபர் 06
  • அக்டோபர் 11
  • அக்டோபர் 12
  • அக்டோபர் 21

Select Answer : a. b. c. d.

16. Choose the incorrect statement regarding the UN Human Rights Council.

  • It replaced the former United Nations Commission on Human Rights
  • It comprises 47 United Nations Member States
  • Members of the Council serve for four years
  • It is headquartered in Geneva, Switzerland.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இது முந்தைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்திற்கு மாற்றாக உருவாக்கப் பட்டது.
  • இதில் ஐக்கிய நாடுகள் சபையின் 47 உறுப்பினர் நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
  • இந்த சபையின் உறுப்பினர் நாடுகள் இதில் நான்கு ஆண்டுகள் உறுப்பினராக அங்கம் வகிக்கும்.
  • இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ளது.

Select Answer : a. b. c. d.

17. Which of the following countries does not share a border with Mauritania?

  • Senegal
  • Mali
  • Algeria
  • Morocco
பின்வரும் நாடுகளில் மௌரித்தானியா நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளாத நாடு எது?

  • செனகல்
  • மாலி
  • அல்ஜீரியா
  • மொராக்கோ

Select Answer : a. b. c. d.

18. Which country has the largest number of oral cancer cases caused by smokeless tobacco and areca nut use in South Asia?

  • India
  • Pakistan
  • China
  • Sri Lanka
தெற்காசியாவில் புகையிலா புகையிலை மற்றும் பாக்குப் பயன்பாட்டால் அதிக எண்ணிக்கையிலான வாய்வழிப் புற்றுநோய்ப் பாதிப்புகளைப் பதிவு செய்துள்ள நாடு எது?

  • இந்தியா
  • பாகிஸ்தான்
  • சீனா
  • இலங்கை

Select Answer : a. b. c. d.

19. All India Rural Financial Inclusion Survey 2021-22 was conducted by

  • Ministry of Rural Development
  • National Statistics Office
  • NABARD Bank
  • NITI Aayog
2021-22 ஆம் ஆண்டிற்கான அகில இந்தியக் கிராம நிதி உள்ளடக்கக் கணக்கெடுப்பு யாரால் நடத்தப் பட்டது?

  • ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
  • தேசியப் புள்ளிவிவர அலுவலகம்
  • நபார்டு வங்கி
  • நிதி ஆயோக்

Select Answer : a. b. c. d.

20. The 38th National Games 2025 will take place in

  • Goa
  • Maharashtra
  • Tamil Nadu
  • Uttarakhand
2025 ஆம் ஆண்டில், 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் ஆனது எங்கு நடைபெற உள்ளது?

  • கோவா
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

21. Choose the incorrect statement regarding the Global Hunger Index 2024.

  • It is jointly published by the World Bank and UNDP
  • India was ranked 105th out of 127 countries in the 2024 edition
  • India is one of the nations with 'serious' hunger problems
  • India continues to face the highest child-wasting rate globally
2024 ஆம் ஆண்டு உலகளாவியப் பட்டினிக் குறியீடு தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.

  • இது உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றினால் இணைந்து வெளியிடப்படுகிறது.
  • 2024 ஆம் ஆண்டுக் குறியீட்டில் மதிப்பிடப்பட்ட 127 நாடுகளில் இந்தியா 105வது இடத்தைப் பிடித்தது.
  • 'கடுமையான' பட்டினிப் பிரச்சினைகள் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
  • உலகளவில் மிக அதிகளவில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் விகிதம் கொண்ட நாடாக இந்தியா தொடர்ந்து திகழ்கிறது

Select Answer : a. b. c. d.

22. Artemis Mission 2035 is the mission to

  • Moon
  • Mars
  • Jupiter
  • Saturn
ஆர்ட்டிமிஸ் திட்டம் 2035 என்பது எதற்கான ஆய்வுத் திட்டம் ஆகும்?

  • நிலவு
  • செவ்வாய்
  • வியாழன்
  • சனி

Select Answer : a. b. c. d.

23. The Ratan Tata Skills Development University is located in

  • New Delhi
  • Madya Pradesh
  • Maharashtra
  • Gujarat
ரத்தன் டாடா திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?

  • புது டெல்லி
  • மத்தியப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

24. Thermite is a mixture of

  • Iron and barium oxide
  • Aluminum and iron oxide
  • Copper and Aluminum oxide
  • Zinc and barium oxide
தெர்மைட் என்பது எவற்றை உள்ளடக்கியக் கலவையாகும்?

  • இரும்பு மற்றும் பேரியம் ஆக்சைடு
  • அலுமினியம் மற்றும் இரும்பு ஆக்சைடு
  • தாமிரம் மற்றும் அலுமினியம் ஆக்சைடு
  • துத்தநாகம் மற்றும் பேரியம் ஆக்சைடு

Select Answer : a. b. c. d.

25. Which one of the following is the longest Vande Bharat train service route?

  • Delhi to Surat
  • Delhi to Patna
  • Delhi to Vijayawada
  • Delhi to Bhopal
பின்வருவனவற்றில் மிக நீண்ட தொலைவிலான வந்தே பாரத் இரயில் சேவை பாதை எது?

  • டெல்லி முதல் சூரத் வரை
  • டெல்லி முதல் பாட்னா வரை
  • டெல்லி முதல் விஜயவாடா வரை
  • டெல்லி முதல் போபால் வரை

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.