Select Your Language
தமிழ்
English
Menu
✖
11, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - February 2019 (Week 2)
450 user(s) have taken this test. Did you?
1. Which is the latest communication satellite of India that was launched from French Guiana?
GSAT-11
MicroSat-TD
GSAT-7A
GSAT-31
பிரஞ்சுக் கயானாவிலிருந்து ஏவப்பட்ட இந்தியாவின் சமீபத்திய செயற்கைக்கோள் எது?
GSAT-11
மைக்ரோசாட்-TD
GSAT-7A
GSAT-31
Select Answer :
a.
b.
c.
d.
2. Which of following state setup a panel to review welfare schemes for tribes recently?
Sikkim
Assam
Tripura
Maharashtra
சமீபத்தில் பின்வரும் எந்த மாநிலம் பழங்குடியினருக்கான நலத்திட்டங்களை சீராய்வு செய்வதற்கான குழுவை அமைத்திருக்கின்றது?
சிக்கிம்
அசாம்
திரிபுரா
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
3. Where was ‘RAHAT-2019’ Exercise conducted?
Rajasthan
Maharashtra
Andra Pradesh
Madya Pradesh
எங்கு ரகாத் 2019 என்ற பயிற்சி நடத்தப்பட்டது?
ராஜஸ்தான்
மகாராஷ்டிரா
ஆந்திரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
4. Which of the following state announced free gold to brides (Arundhati Scheme)?
Jharkhand
Assam
West Bengal
Odisha
பின்வரும் எந்த மாநிலம் மணப்பெண்களுக்கு இலவசமாக தங்கம் வழங்கும் அருந்ததித் திட்டத்தை அறிவித்தது?
ஜார்க்கண்ட்
அசாம்
மேற்கு வங்கம்
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
5. Which one of the following countries has recently signed an accord to join NATO?
Montenegro
Macedonia
Greece
Slovenia
நேட்டோ எனும் அமைப்பில் சேர்ந்திட பின்வரும் எந்த நாடு சமீபத்தில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு இருக்கின்றது?
மான்டீங்கரோ
மாசிடோனியா
கிரீஸ்
ஸ்லோவேனியா
Select Answer :
a.
b.
c.
d.
6. Which of the following country announced Siamese fighting fish as its National Aquatic Animal?
Finland
Switzerland
Greenland
Thailand
பின்வரும் எந்த நாடு சியாமீஸ் சண்டையிடும் மீனை தனது தேசிய நீர்வாழ் விலங்காக அறிவித்தது?
பின்லாந்துபின்லாந்து
சுவிட்சர்லாந்து
கிரீன்லாந்து
தாய்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
7. Which organization publishes the International IP Index?
Transparency International
World Trade Organization
World Economic Forum
US Chamber of Commerce
எந்த நிறுவனம் சர்வதேச அறிவுசார் சொத்துக் குறியீட்டை வெளியிடுகின்றது?
டிரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேசனல்
உலக வர்த்தக மன்றம்
உலகப் பொருளாதார மன்றம்
அமெரிக்க வர்த்தக மன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
8. Which of the following state Government has launched Zero Fatality Corridor?
Delhi
Haryana
Punjab
Tamil Nadu
பின்வரும் எந்த மாநில அரசு சுழிய இறப்பு பெருவழிப் பாதை எனும் திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றது?
டெல்லி
ஹரியானா
பஞ்சாப்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
9. Which of the following schemes envisages conservation, protection and development of cows and their progeny?
Rastriya Gokul Mission
Rastriya Kamdhenu Aayog
National Program for Bovine Breeding
National Kamdhenu Breeding Centers
பின்வரும் எந்த திட்டம் பசு மற்றும் அதன் சந்ததியைப் பாதுகாத்துப் பேணிக்காத்து மற்றும் மேம்படுத்த எண்ணுகின்றது?
ராஷ்டிரிய கோகுல் மிஷன்
ராஷ்டிரிய காமதேனு ஆயோக்
தேசிய எருது இனவிருத்தித் திட்டம்
தேசிய காமதேனு இனவிருத்தி மையம்
Select Answer :
a.
b.
c.
d.
10. Which country has the world’s heaviest internet users?
Brazil
Thailand
Philippines
India
எந்த நாடு உலகின் அதிகப்படியான இணையப் பயனாளிகளைக் கொண்டிருக்கின்றது?
பிரேசில்
தாய்லாந்து
பிலிப்பைன்ஸ்
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
11. Which one the following organization supported the \'Darwaza Band Part 2\' campaign?
World Bank
Asian development Bank
World Health Organization
United nations development Program
பின்வரும் எந்த நிறுவனம் தர்வாசா பட்டைப் பகுதி 2 என்ற பரப்புரையை ஆதரித்தது?
உலக வங்கி
ஆசிய வளர்ச்சி வங்கி
உலக சுகாதார மன்றம்
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
12. Where is the Himalayan Cloud Observatory located?
Uttarakhand
Jammu & Kashmir
Arunachal Pradesh
Himachal Pradesh
எங்கு இமாலய மேகக் கணிப்பு மையம் அமைந்திருக்கின்றது?
உத்தரகாண்ட்
ஜம்மு காஷ்மீர்
அருணாச்சலப் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
13. When is World pulses Day celebrated?
February 08
February 09
February 10
February 11
உலக பருப்பு தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகின்றது?
பிப்ரவரி 08
பிப்ரவரி 09
பிப்ரவரி 10
பிப்ரவரி 11
Select Answer :
a.
b.
c.
d.
14. Which of the following is a provision related to Pravasi Dividend Pension Scheme?
Pension to differently abled persons
Pension to the farmers
Pension to Non-Resident of the state
Pension to unemployed Youths
பிரவசி பங்காதய ஓய்வூதியத் திட்டத்தோடு பின்வரும் எந்த கூற்று தொடர்புடையது?
மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம்
விவசாயிகளுக்கு ஓய்வூதியம்
மாநிலத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓய்வூதியம்
வேலையில்லாத இளைஞர்களுக்கு ஓய்வூதியம்
Select Answer :
a.
b.
c.
d.
15. Which one of the following organizations will construct Sela pass tunnel in Arunachala Pradesh?
Border Roads Organisation
National Highway Authority of India
Arunachal Pradesh Road Development Corporation
Sashastra Seema Bal
பின்வரும் எந்த ஒரு அமைப்பு அருணாச்சலப் பிரதேசத்தில் செலா கணவாய் சுரங்கப் பாதையைக் கட்ட உள்ளது?
எல்லைச் சாலைகள் நிறுவனம்
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
அருணாச்சலப் பிரதேச சாலை மேம்பாட்டுக் கழகம்
சாஸ்திர சீமா பால்
Select Answer :
a.
b.
c.
d.
16. Which state launched the Rajiv Gandhi Career Portal?
Madya Pradesh
Maharashtra
Andhra Pradesh
Rajasthan
எந்த மாநிலம் ராஜீவ் காந்தி எதிர்காலத்திற்கான இணைய வாயிலை நிறுவியது?
மத்தியப் பிரதேசம்
மகாராஷ்டிரா
ஆந்திரப் பிரதேசம்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
17. Which of the following High Court has got approval from union cabinet to establish its circuit bench?
Calcutta High Court
Allahabad high court
Delhi High Court
Andhra Pradesh High Court
பின்வரும் எந்த உயர் நீதிமன்றம் மத்திய அமைச்சரவையிடமிருந்து தனது கிளை அமர்வை அமைக்க ஒப்புதல் பெற்றிருக்கின்றது?
கல்கத்தா உயர் நீதிமன்றம்
அலகாபாத் உயர்நீதிமன்றம்
டெல்லி உயர்நீதிமன்றம்
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
18. Which one of the following Indian Navy ship participated in the Cutlass Express 2019?
INS Trikand
INS Viraat
INS Arahant
INS Talwar
பின்வரும் எந்த இந்தியக் கடற்படைக் கப்பல் கட்லாஸ் எக்ஸ்பிரஸ் 2019 என்ற பயிற்சியில் பங்கு பெற்றிருக்கின்றது?
INS திரிகாந்த்
INS விராத்
INS அரிஹந்த்
INS தல்வார்
Select Answer :
a.
b.
c.
d.
19. What is the official mascot of 13th COP of the ‘Convention on the Conservation of Migratory Species of Wild Animals’ (Bonn Convention)?
Great Indian Bustard
Great hornbill
Amur falcon
Peregrine Falcon
பான் ஒப்பந்தம் எனப்படும் புலம் பெயர் வனவிலங்கு உயிரினங்களுக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் 13வது உறுப்பினர்கள் மாநாட்டின் அதிகாரப்பூர்வ சின்னம் எது?
கான மயில்
இருவாயக் குருவி
அமுர் பால்கன்
பேரேகிரைன் பால்கன்
Select Answer :
a.
b.
c.
d.
20. Which one of the following ministries is the Nodal agency for National Deworming Day (NDD) observation?
Ministry of Health and Family Welfare
Ministry of woman and child development
Ministry of Drinking Water & Sanitation
Ministry of Human Resource Development
தேசிய குடற்புழு நீக்கத்திற்கான தினத்தை அனுசரிப்பதற்கான அதிகாரப்பூர்வ அமைப்பு பின்வரும் எந்த அமைச்சகத்தினுள் ஒன்றாகும்?
சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சகம்
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which of the following country has added Hindi as its third official court language?
Saudi Arabia
Bahrain
Abu Dhabi
Oman
பின்வரும் எந்த நாடு இந்தி மொழியை தனது மூன்றாவது அதிகாரப்பூர்வ நீதிமன்ற மொழியாக சேர்த்திருக்கின்றது?
சவுதி அரேபியா
பஹ்ரைன்
அபுதாபி
ஓமன்
Select Answer :
a.
b.
c.
d.
22. Who won the Israel\'s Dan David Prize 2019 in the ‘Past Time Dimension’ category?
Sanjay Subrahmanyam
Michael Ignatieff
Christina Figueres
Amitav Ghosh
“கடந்த கால பரிமாணம்” எனும் பிரிவில் இஸ்ரேலின் 2019 ஆம் ஆண்டிற்கான டான் டேவிட் பரிசினை வென்றது யார்?
சஞ்சய் சுப்ரமணியம்
மைக்கேல் இக்னாடிப்
கிறிஸ்டியானா பிகர்ஸ்
அமிதவ் கோஷ்
Select Answer :
a.
b.
c.
d.
23. Which country’s President has taken over as the new chair of African Union?
South Africa
Egypt
Libya
Kenya
ஆப்பிரிக்க ஒன்றியத்தின் புதிய தலைவராக பின்வரும் எந்த நாட்டின் ஜனாதிபதி பதவியேற்றிருக்கின்றார்?
தென்னாப்பிரிக்கா
எகிப்து
லிபியா
கென்யா
Select Answer :
a.
b.
c.
d.
24. Which nation has decided to give lifetime tax exemption to women having 4 or more children?
Slovakia
Romania
Hungary
Sweden
நான்கு அல்லது அதற்கு மேல் குழந்தைகளைப் பெற்றும் கொள்ளும் பெண்களுக்கு வாழ்நாள் முழுவதுமான வரிவிலக்கு அளிக்க எந்த நாடு முடிவெடுத்திருக்கின்றது?
ஸ்லோவாக்கியா
ரோமானியா
ஹங்கேரி
ஸ்வீடன்
Select Answer :
a.
b.
c.
d.
25. Which of the following regions of the Jammu and Kashmir has been recently granted Divisional Status?
Leh
Gulmarg
Kargil
Ladakh
சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் பின்வரும் எந்த பிராந்தியம் கோட்டாட்சி தகுதி நிலையைப் பெற்றிருக்கின்றது?
லே
குல்மார்க்
கார்கில்
லடாக்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25