TNPSC Thervupettagam

TP Quiz - May 2024 (Part 3)

1866 user(s) have taken this test. Did you?

1. What is ‘Antares’, recently seen in the news?

  • Antivirus tool
  • AI tool
  • Red supergiant star
  • UAV
சமீபத்தில் செய்திகளில் வெளிவந்த ‘அன்டரேஸ்’ என்பது என்ன?

  • வைரஸ் தடுப்பு கருவி
  • செயற்கை நுண்ணறிவு கருவி
  • மாபெரும் செந்நிற நட்சத்திரம்
  • ஆளில்லா விமானம்

Select Answer : a. b. c. d.

2. Who has been named as the World Economic Forum’s ‘2024 Young Global Leader’?

  • Falguni Nayar
  • Adwaita Nayar
  • Isha Ambani
  • Vineeta Singh
உலகப் பொருளாதார மன்றத்தின் ‘2024 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய இளம் தலைவர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளவர் யார்?

  • ஃபால்குனி நாயர்
  • அத்வைதா நாயர்
  • இஷா அம்பானி
  • வினிதா சிங்

Select Answer : a. b. c. d.

3. The 42nd Inter-Agency Space Debris Coordination Committee (IADC) annual meet was held in

  • New Delhi
  • Tokyo
  • Bengaluru
  • New York
42வது நிறுவனங்களுக்கு இடையேயான விண்வெளிக் குப்பைகள் மேலாண்மை ஒருங்கிணைப்புக் குழுவின் (IADC) வருடாந்திரக் கூட்டம் எங்கு நடத்தப் பட்டது?

  • புது டெல்லி
  • டோக்கியோ
  • பெங்களூரு
  • நியூயார்க்

Select Answer : a. b. c. d.

4. Which country is the top source of Pulse imports to India?

  • Myanmar
  • Tanzania
  • Canada
  • Australia
இந்தியாவிற்கு மேற்கொள்ளப்படும் பருப்பு இறக்குமதியில் முதலிடம் வகிக்கும் ஏற்றுமதி நாடு எது?

  • மியான்மர்
  • தான்சானியா
  • கனடா
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

5. Salas y Gómez is located in

  • Atlantic Ocean
  • Pacific Ocean
  • Indian Ocean
  • Arctic Ocean
சலாஸ் ஒய் கோமேஸ் எங்கு அமைந்துள்ளது?

  • அட்லாண்டிக் பெருங்கடல்
  • பசிபிக் பெருங்கடல்
  • இந்தியப் பெருங்கடல்
  • ஆர்க்டிக் பெருங்கடல்

Select Answer : a. b. c. d.

6. Who has been appointed as the next Chief of Naval Staff?

  • Robin K. Dhowan
  • Dinesh Kumar Tripathi
  • R. Hari Kumar
  • Karambir Singh
கடற்படையின் அடுத்தத் தளபதியாக நியமிக்கப் பட்டுள்ளவர் யார்?

  • ராபின் K. தோவன்
  • தினேஷ் குமார் திரிபாதி
  • R. ஹரி குமார்
  • கரம்பீர் சிங்

Select Answer : a. b. c. d.

7. Who is the first export customer for the India’s BrahMos Missiles?

  • Thailand
  • Taiwan
  • Philippines
  • Vietnam
பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியா ஏற்றுமதி செய்யும் முதல் வாடிக்கையாளர் நாடு எது?

  • தாய்லாந்து
  • தைவான்
  • பிலிப்பைன்ஸ்
  • வியட்நாம்

Select Answer : a. b. c. d.

8. As per the State of World Population - 2024 report, highest Maternal deaths is seen in?

  • Bihar
  • Jharkhand
  • Arunachal Pradesh
  • Uttar Pradesh
2024 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை நிலை குறித்த அறிக்கையின்படி, பேறு காலத் தாய்மார்கள் இறப்பு விகிதம் ஆனது எங்கு அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது?

  • பீகார்
  • ஜார்க்கண்ட்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

9. Recently GI tagged ‘Pilkhuwa Hand Block Print Textile’ belongs to?

  • Uttar Pradesh
  • Rajasthan
  • Madhya Pradesh
  • Odisha
சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்ற ‘பில்குவா கை அச்சு வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப் படும் துணிகள்’ எந்த மாநிலத்தினைச் சேர்ந்தவை?

  • உத்தரப் பிரதேசம்
  • ராஜஸ்தான்
  • மத்தியப் பிரதேசம்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

10. World Earth Day is observed on

  • April 22
  • April 30
  • May 02
  • May 12
உலக பூமி தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • ஏப்ரல் 22
  • ஏப்ரல் 30
  • மே 02
  • மே 12

Select Answer : a. b. c. d.

11. ‘Vasuki Indicus’ is the species of

  • Centipede
  • Snake
  • Scorpion
  • Spider
‘வாசுகி இண்டிகஸ்’ என்பது?

  • பூரான்
  • பாம்பு
  • தேள்
  • சிலந்தி

Select Answer : a. b. c. d.

12. The 16th World Future Energy Summit 2024 was held in

  • Riyadh
  • Abu Dhabi
  • Doha
  • Muscat
16வது உலக எதிர்கால ஆற்றல் உச்சி மாநாடு (2024) எங்கு நடத்தப் பட்டது?

  • ரியாத்
  • அபுதாபி
  • தோஹா
  • மஸ்கட்

Select Answer : a. b. c. d.

13. Which districts of TN recorded the highest per cent of turnout in 2024 Election?

  • Chennai
  • Krishnagiri
  • Tiruvannamalai
  • Dharmapuri
2024 தேர்தலில் தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் அதிக சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன?

  • சென்னை
  • கிருஷ்ணகிரி
  • திருவண்ணாமலை
  • தருமபுரி

Select Answer : a. b. c. d.

14. Lymphatic filariasis is caused by

  • Viruses
  • Bacteria
  • Parasites
  • Fungi
யானைக்கால் நோய் எதனால் ஏற்படுகிறது?

  • வைரஸ்கள்
  • பாக்டீரியா
  • ஒட்டுண்ணிகள்
  • பூஞ்சை

Select Answer : a. b. c. d.

15. Which country hosted its first International Rainbow Tourism Conference?

  • Thailand
  • Philippines
  • Nepal
  • Bhutan
தனது முதல் சர்வதேச ரெயின்போ (பல் சமூக) சுற்றுலா மாநாட்டினை நடத்திய நாடு எது?

  • தாய்லாந்து
  • பிலிப்பைன்ஸ்
  • நேபாளம்
  • பூடான்

Select Answer : a. b. c. d.

16. The PVTG Shompen Tribes inhabited in?

  • Great Nicobar Island
  • Little Nicobar Island
  • Landfall Island
  • South Reef Island
எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் இனமான ஷொம்பென் பழங்குடியினர் எந்தப் பகுதியில் வசிக்கின்றனர்?

  • கிரேட் நிக்கோபார் தீவு
  • குட்டி நிக்கோபார் தீவு
  • லேண்ட்ஃபால் தீவு
  • தெற்கு ரீஃப் தீவு

Select Answer : a. b. c. d.

17. Which one of the following countries is not bordered with Niger?

  • Algeria
  • Libya
  • Nigeria
  • Moracco
பின்வருவனவற்றுள் நைஜர் நாட்டுடன் எல்லையினைப் பகிராத நாடு எது?

  • அல்ஜீரியா
  • லிபியா
  • நைஜீரியா
  • மொராக்கோ

Select Answer : a. b. c. d.

18. Which country recently used GPS Spoofing technology?

  • USA
  • UK
  • Iran
  • Israel
சமீபத்தில் புவியிடங்காட்டி சேவை முடக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய நாடு எது?

  • அமெரிக்கா
  • ஐக்கியப் பேரரசு
  • ஈரான்
  • இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

19. The Lakshmana Tirtha River is a tributary of

  • Krishna
  • Godavari
  • Palar
  • Kaveri
இலக்ஷ்மணா தீர்த்த நதி எந்த நதியின் துணை நதியாகும்?

  • கிருஷ்ணா
  • கோதாவரி
  • பாலாறு
  • காவேரி

Select Answer : a. b. c. d.

20. Which company has introduced Hala Point, the world's largest neuromorphic computer?

  • Intel
  • Nvidia
  • Qualcomm
  • AMD
நரம்பியல் மண்டல அமைப்பினை ஒத்த ஹாலா பாயிண்ட் எனப்படும் உலகின் மிகப் பெரிய கணினியினை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

  • இன்டெல்
  • என்விடியா
  • குவால்காம்
  • AMD

Select Answer : a. b. c. d.

21. The volcano Mount Ruang is located at

  • Japan
  • Taiwan
  • Indonesia
  • Marcus Island
ருவாங் எரிமலை எங்கு அமைந்துள்ளது?

  • ஜப்பான்
  • தைவான்
  • இந்தோனேசியா
  • மார்கஸ் தீவு

Select Answer : a. b. c. d.

22. Who has been honoured with prestigious KISS Humanitarian Award 2021?

  • Arvind Subramanian
  • Ratan Tata
  • Nita Ambani
  • Russell Mehta
மதிப்பு மிக்க 2021 ஆம் ஆண்டு KISS மனிதாபிமான விருதினைப் பெற்றவர் யார்?

  • அரவிந்த் சுப்ரமணியன்
  • ரத்தன் டாடா
  • நீதா அம்பானி
  • ரசல் மேத்தா

Select Answer : a. b. c. d.

23. The Aral Sea is located between

  • Kazakhstan and Uzbekistan
  • Iran and Turkmenistan
  • Tajikistan and Turkmenistan
  • Kazakhstan and Kyrgyzstan
அரல் கடல் எந்தெந்த நாடுகளுக்கிடையே இடையே அமைந்துள்ளது?

  • கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான்
  • ஈரான் மற்றும் துர்க்மெனிஸ்தான்
  • தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான்
  • கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான்

Select Answer : a. b. c. d.

24. The new inactivated oral vaccine Euvichol-S is used for

  • Tetanus
  • Tuberculosis
  • Cholera
  • Diphtheria
Euvichol-S எனப்படுகின்ற புதிய வைரஸ் செயலிழக்கச் செய்யப்பட்ட வாய்வழித் தடுப்பு மருந்து எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?

  • டெட்டனஸ்
  • காசநோய்
  • காலரா
  • டிஃப்தீரியா

Select Answer : a. b. c. d.

25. Which one of the following is termed as Deadly Fungus?

  • Aspergillus flavus
  • Aspergillus fumigatus
  • Aspergillus niger
  • Aspergillus terreus
பின்வருவனவற்றில் கொடிய உயிர்க் கொல்லிப் பூஞ்சை என்று அழைக்கப் படுவது எது?

  • அஸ்பெர்கிலஸ் ஃபிளவஸ்
  • அஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ்
  • அஸ்பெர்கிலஸ் நைஜர்
  • அஸ்பெர்கிலஸ் டெரியஸ்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.