Select Your Language
தமிழ்
English
Menu
✖
26, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - September 2024 (Part 1)
498 user(s) have taken this test. Did you?
1. India’s position in Renewable Energy Installed Capacity is
First
Second
Fourth
Sixth
நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் இந்தியாவின் நிலை என்ன?
முதலாவது
இரண்டாவது
நான்காவது
ஆறாவது
Select Answer :
a.
b.
c.
d.
2. Which institution funded Green National Highway Corridors Project?
World Bank
Asian Development Bank
New Development Bank
Asian Infrastructure Investment Bank
பசுமை தேசிய நெடுஞ்சாலை வழித்தடத் திட்டத்திற்கு நிதியளித்துள்ள நிறுவனம் எது?
உலக வங்கி
ஆசிய மேம்பாட்டு வங்கி
புதிய மேம்பாட்டு வங்கி
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
3. The IUCN status of Neelakurinji is
Vulnerable
Threatened
Endangered
Critically Endangered
IUCN பட்டியலில் நீலக்குறிஞ்சி இனத்தின் பாதுகாப்பு நிலைமை யாது?
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனம்
அருகி வரும் இனம்
மிக அருகி வரும் இனம்
Select Answer :
a.
b.
c.
d.
4. Which force was conferred highest Gallantry medals among all Central Armed Forces?
Assam Rifles
Central Industrial Security Force
Central Reserve Police Force
Border Security Force
அனைத்து மத்திய ஆயுதப் படைகளிலும் அதிக வீர தீரப் பதக்கங்களைப் பெற்றுள்ள படைப் பிரிவு எது?
அசாம் ரைபிள்ஸ்
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை
மத்திய சேமக் காவல் படை
எல்லைப் பாதுகாப்புப் படை
Select Answer :
a.
b.
c.
d.
5. Candida Auris is a
Virus infection
Bacterial infection
Fungus infection
parasite infection
கேண்டிடா ஆரிஸ் என்பது யாது?
வைரஸ் தொற்றுப் பாதிப்பு
பாக்டீரியா தொற்று
பூஞ்சைத் தொற்று
ஒட்டுண்ணித் தொற்று
Select Answer :
a.
b.
c.
d.
6. India officially eradicated smallpox in
1977
1979
1987
1999
இந்தியாவில் பெரியம்மை நோய் எப்போது அதிகாரப் பூர்வமாக ஒழிக்கப்பட்டது?
1977
1979
1987
1999
Select Answer :
a.
b.
c.
d.
7. Which country is not the part of Miombo forest region?
Namibia
Tanzania
Zambia
South Africa
மியோம்போ வனப்பகுதியின் ஒரு பகுதியாக இல்லாத நாடு எது?
நமீபியா
தான்சானியா
ஜாம்பியா
தென்னாப்பிரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
8. Which of the following is topped in the richest global central banks index?
Federal Reserve System
People’s Bank of China
Bank of Japan
Bank of England
பின்வருவனவற்றில் உலகின் செல்வ மதிப்பு மிக்க மத்திய வங்கிகளின் குறியீட்டில் முதலிடத்தில் உள்ள வங்கி எது?
பெடரல் ரிசர்வ் வங்கி
சீனாவின் மக்கள் வங்கி
ஜப்பான் வங்கி
இங்கிலாந்து வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
9. Which country topped in the Paris Olympics’ medal tally?
China
Japan
USA
Britain
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நாடு எது?
சீனா
ஜப்பான்
அமெரிக்கா
பிரிட்டன்
Select Answer :
a.
b.
c.
d.
10. Who authored a book titled ’75 Great Revolutionaries of India’?
Ravneet Singh
Bhim Singh
Sunetra Pawar
Jayant Chaudhary
'75 Great Revolutionaries of India’ என்ற புத்தகத்தினை எழுதியவர் யார்?
இரவ்னீத் சிங்
பீம் சிங்
சுனேத்ரா பவார்
ஜெயந்த் செளத்ரி
Select Answer :
a.
b.
c.
d.
11. The largest floating solar project in central and north India was inaugurated in
Madhya Pradesh
Uttar Pradesh
Himachal Pradesh
Andhra Pradesh
மத்திய மற்றும் வட இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய சக்தி மின்னாற்றல் உற்பத்தித் திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
12. Udanti-sitanadi tiger reserve situated in
Uttar Pradesh
Chhattisgarh
Jharkhand
Odisha
உடந்தி-சிதாநதி புலிகள் வளங்காப்பகம் எங்கு அமைந்துள்ளது?
உத்தரப் பிரதேசம்
சத்தீஸ்கர்
ஜார்க்கண்ட்
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
13. Who became the first Indian to be honoured with a lifetime achievement award - Pardo alla Carriera?
MS Dhoni
Virat Kohli
Shah Rukh Khan
Amir khan
பர்டோ அல்லா கேரியரா எனப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்ற முதல் இந்தியர் யார்?
M.S.தோனி
விராட் கோலி
ஷாருக் கான்
அமீர் கான்
Select Answer :
a.
b.
c.
d.
14. The 3rd Tamil Nadu International Kite Festival took place in
Poompuhar
Madurai
Mahabalipuram
Tuticorin
மூன்றாவது தமிழ்நாடு சர்வதேசப் பட்டம் விடும் திருவிழா எங்கு நடைபெற்றது?
பூம்புகார்
மதுரை
மகாபலிபுரம்
தூத்துக்குடி
Select Answer :
a.
b.
c.
d.
15. Exercise 'Udara Shakti 2024' was participated by
India – Australia
India – Malaysia
India – Singapore
India – Thailand
'உதாரா சக்தி 2024' என்ற பயிற்சியில் பங்கேற்கும் நாடுகள் எவை?
இந்தியா - ஆஸ்திரேலியா
இந்தியா - மலேசியா
இந்தியா - சிங்கப்பூர்
இந்தியா – தாய்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
16. The first-ever Global Pravasi Women’s Kabaddi League was hosted by?
Haryana
Goa
Tamil Nadu
Maharashtra
முதலாவது உலகளாவிய பிரவாசி மகளிர் கபடி லீக் போட்டியினை நடத்த உள்ள மாநிலம் எது?
ஹரியானா
கோவா
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
17. Which University was recently announced as a category-1 institution in Tamil Nadu?
Alagappa University
University of Madras
Tamil University
Bharathiar University
தமிழ்நாட்டில் சமீபத்தில் முதல் வகை கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்ட பல்கலைக் கழகம் எது?
அழகப்பா பல்கலைக்கழகம்
சென்னை பல்கலைக்கழகம்
தமிழ்ப் பல்கலைக்கழகம்
பாரதியார் பல்கலைக்கழகம்
Select Answer :
a.
b.
c.
d.
18. Which Indian state hosts the maximum number of Ramsar sites?
Odisha
West Bengal
Tamil Nadu
Uttar Pradesh
அதிகபட்ச எண்ணிக்கையிலான இராம்சர் தளங்களைக் கொண்டுள்ள இந்திய மாநிலம் எது?
ஒடிசா
மேற்கு வங்காளம்
தமிழ்நாடு
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
19. The key components of QCI Surajya Recognition & Ranking Framework is/are?
Education
Health
Prosperity
All the above
QCI சுராஜ்யா அங்கீகாரம் மற்றும் தரவரிசைக் கட்டமைப்பின் முக்கியக் கூறுகள் எது / எவை?
கல்வி
ஆரோக்கியம்
வளம்
மேற்கூறிய அனைத்தும்
Select Answer :
a.
b.
c.
d.
20. The term ‘terminator’ refers to
Boundary between Day and Night
Boundary between Earth and Space
Boundary between Earth and moon
Boundary between Earth and Mars
'டெர்மினேட்டர்' என்ற சொல் எதைக் குறிக்கிறது?
பகல் மற்றும் இரவு இடையேயான எல்லை
பூமிக்கும் விண்வெளிக்கும் இடையேயான எல்லை
பூமிக்கும் நிலவிற்கும் இடையேயான எல்லை
பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையேயான எல்லை
Select Answer :
a.
b.
c.
d.
21. The JUICE Mission was launched by
NASA
JAXA
ISRO
ESA
JUICE ஆய்வுக் கலத்தினை விண்ணில் ஏவிய நிறுவனம் எது?
NASA
JAXA
ISRO
ESA
Select Answer :
a.
b.
c.
d.
22. Which movie has won the greatest number of awards 70th National Film Awards?
Kantara
Thiruchitrabalam
Ponniyin Selvan I
KGF Chapter 2
70வது தேசிய திரைப்பட விருது விழாவில் அதிக எண்ணிக்கையிலான விருதுகளை வென்ற திரைப்படம் எது?
காந்தாரா
திருச்சிற்றம்பலம்
பொன்னியின் செல்வன் I
KGF சாப்டர் 2
Select Answer :
a.
b.
c.
d.
23. On which year, population of India is expected to cross 150 Crores?
2036
2047
2050
2056
இந்தியாவின் மக்கள் தொகையானது எந்த ஆண்டில் 150 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது?
2036
2047
2050
2056
Select Answer :
a.
b.
c.
d.
24. 'The Legacy of Nehru: A Memorial Tribute' book was authored by
Abul kalam Azad
Natwar Singh
Indira Gandhi
Baldev Singh
'The Legacy of Nehru: A Memorial Tribute' என்ற புத்தகத்தினை எழுதியவர் யார்?
அபுல் கலாம் ஆசாத்
நட்வர் சிங்
இந்திரா காந்தி
பல்தேவ் சிங்
Select Answer :
a.
b.
c.
d.
25. Which country accounts for the highest share of Foreign Portfolio Investors investing in India?
Canada
Singapore
United States
Luxemburg
இந்தியாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு அந்நியத் தொகுப்பு முதலீட்டாளர்களில் எந்த நாடு அதிக பங்கைக் கொண்டுள்ளது?
கனடா
சிங்கப்பூர்
அமெரிக்கா
லக்ஸம்பர்க்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25