TNPSC Thervupettagam

TP Quiz - March 2024 (Part 3)

2104 user(s) have taken this test. Did you?

1. Which country is looking to pass a law on "Right to Disconnect"?

  • Belgium
  • Australia
  • Singapore
  • America
"இணைப்புத் துண்டிக்கும் உரிமை" சட்டத்தினை இயற்ற உள்ள நாடு எது?

  • பெல்ஜியம்
  • ஆஸ்திரேலியா
  • சிங்கப்பூர்
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

2. Which of the following country is not a part of Weimar triangle?

  • Poland
  • France
  • Germany
  • England
பின்வருவனவற்றில் வெய்மர் முக்கோணம் என்ற கூட்டமைப்பில் ஓர் அங்கம் வகிக்காத நாடு எது?

  • போலந்து
  • பிரான்ஸ்
  • ஜெர்மனி
  • இங்கிலாந்து

Select Answer : a. b. c. d.

3. The Gupteswar Forest is located in

  • Chhattisgarh
  • Odisha
  • Jharkhand
  • West Bengal
குப்தேஸ்வர் காடு எங்கு அமைந்துள்ளது?

  • சத்தீஸ்கர்
  • ஒடிசா
  • ஜார்க்கண்ட்
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

4. The ‘Hori Habba’ bull racing is conducted in

  • Chhattisgarh
  • Kerala
  • Karnataka
  • Jharkhand
‘ஹோரி ஹப்பா’ எனப்படும் காளைப் பந்தயம் எங்கு நடத்தப்படுகிறது?

  • சத்தீஸ்கர்
  • கேரளா
  • கர்நாடகா
  • ஜார்க்கண்ட்

Select Answer : a. b. c. d.

5. The beneficiaries of 'Tamil Pudhalvan' scheme is

  • 01-08th students
  • 01-10th students
  • 06-10th students
  • 06-12th students
'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தின் பயனாளிகள் யார்?

  • 01-08 ஆம் வகுப்பு மாணவர்கள்
  • 01-10 ஆம் வகுப்பு மாணவர்கள்
  • 06-10 ஆம் வகுப்பு மாணவர்கள்
  • 06-12 ஆம் வகுப்பு மாணவர்கள்

Select Answer : a. b. c. d.

6. Which country is the third-largest digitalized nation in the world?

  • United States of America
  • China
  • Japan
  • India
உலகின் மூன்றாவது பெரிய எண்ணிம மயமாக்கப்பட்ட நாடு எது?

  • அமெரிக்கா
  • சீனா
  • ஜப்பான்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

7. Which state / UTs has provides maximum no of services through e-mode?

  • Jammu and Kashmir
  • Kerala
  • Assam
  • Odisha
இணைய வழி மூலம் அதிகபட்ச சேவைகளை வழங்குகின்ற மாநிலம் / ஒன்றியப் பிரதேசம் எது?

  • ஜம்மு & காஷ்மீர்
  • கேரளா
  • அசாம்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

8. Which state secured the top spot of the ‘Most Welcoming Region in India’ category?

  • Jammu and Kashmir
  • Kerala
  • Himachal Pradesh
  • Goa
‘இந்தியாவின் அதிக வரவேற்பு மிக்கப் பகுதி’ என்ற பிரிவில் முதல் இடத்தைப் பெற்றுள்ள மாநிலம் எது?

  • ஜம்மு & காஷ்மீர்
  • கேரளா
  • இமாச்சலப் பிரதேசம்
  • கோவா

Select Answer : a. b. c. d.

9. Which state’s Mines Department has discovered over 840 million tonnes of iron ore?

  • Chhattisgarh
  • Rajasthan
  • Maharashtra
  • Jharkhand
எந்த மாநிலத்தின் சுரங்கத் துறையானது 840 மில்லியன் டன்களுக்கும் மேலான இரும்புத் தாதுக்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது?

  • சத்தீஸ்கர்
  • ராஜஸ்தான்
  • மகாராஷ்டிரா
  • ஜார்க்கண்ட்

Select Answer : a. b. c. d.

10. Bir Lachit Borphukan is the famous warrior personality of

  • Assam
  • Nagaland
  • Manipur
  • Sikkim
பிர் லச்சித் போர்புகான் எந்த மாநிலத்தின் புகழ்பெற்ற போர்வீரர் ஆவார்?

  • அசாம்
  • நாகாலாந்து
  • மணிப்பூர்
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

11. Rhodamine-B is related to

  • Gene therapy
  • Colouring agent
  • Amino acids
  • Drug resistance
ரோடமைன்-B எதனுடன் தொடர்புடையது?

  • மரபணு சிகிச்சை
  • நிறமேற்றிக் காரணி
  • அமினோ அமிலங்கள்
  • மருந்து எதிர்ப்பு

Select Answer : a. b. c. d.

12. Which country slips to the world's fourth-largest economy?

  • Japan
  • India
  • Germany
  • France
உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக சரிந்த நாடு எது?

  • ஜப்பான்
  • இந்தியா
  • ஜெர்மனி
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

13. What is the India’s rank in Henley Passport Index 2024?

  • 84
  • 85
  • 105
  • 106
2024 ஆம் ஆண்டு ஹென்லே கடவுச்சீட்டுக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை என்ன?

  • 84
  • 85
  • 105
  • 106

Select Answer : a. b. c. d.

14. World Pangolin Day is observed on

  • February 07
  • February 17
  • February 27
  • February 28
உலக எறும்புத் திண்ணிகள் தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • பிப்ரவரி 07
  • பிப்ரவரி 17
  • பிப்ரவரி 27
  • பிப்ரவரி 28

Select Answer : a. b. c. d.

15. The ‘dand patta’ or gauntlet sword was traditionally used by

  • The Sakas
  • The Marathas
  • The Parthians
  • The Greeks
'தண்ட பட்டா' அல்லது கை வாள் யாரால் வழக்கமாகப் பயன்படுத்தப்பட்டது?

  • சாகர்கள்
  • மராத்தியர்கள்
  • பார்த்தியர்கள்
  • கிரேக்கர்கள்

Select Answer : a. b. c. d.

16. Which state created a dedicated " Endangered Species Conservation Fund" recently?

  • Assam
  • Odisha
  • Tamil Nadu
  • Kerala
சமீபத்தில் "அருகி வரும் உயிரினங்களின் வளங்காப்பு நிதியை" உருவாக்கிய மாநிலம் எது?

  • அசாம்
  • ஒடிசா
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

17. The world’s highest single-arch railway bridge was inaugurated in

  • Arunachal Pradesh
  • Jammu and Kashmir
  • Uttarakhand
  • Ladakh
உலகின் மிக உயரமான ஒற்றை வளைவு இரயில் பாலம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?

  • அருணாச்சலப் பிரதேசம்
  • ஜம்மு & காஷ்மீர்
  • உத்தரகாண்ட்
  • லடாக்

Select Answer : a. b. c. d.

18. The Aspides Mission is related to

  • Inter planetary mission
  • Antarctica expedition
  • Sea piracy
  • Arctic expedition
ஆஸ்பைட்ஸ் திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • கிரகங்களுக்கு இடையிலான ஆய்வுத் திட்டம்
  • அண்டார்டிகா ஆய்வுப் பயணம்
  • கடல் கொள்ளை
  • ஆர்க்டிக் ஆய்வுப் பயணம்

Select Answer : a. b. c. d.

19. The STAR Metric system was launched by

  • IUPAC
  • BIPM
  • IUCN
  • UNEP
STAR மதிப்பீட்டு முறையினை அறிமுகப் படுத்தியுள்ள அமைப்பு எது?

  • IUPAC
  • BIPM
  • IUCN
  • UNEP

Select Answer : a. b. c. d.

20. World Day of Social Justice is observed in

  • February 10
  • February 20
  • February 22
  • February 24
உலக சமூக நீதி தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • பிப்ரவரி 10
  • பிப்ரவரி 20
  • பிப்ரவரி 22
  • பிப்ரவரி 24

Select Answer : a. b. c. d.

21. India’s first 360-degree immersive dome theatre was opened in

  • Cochin
  • Chennai
  • Goa
  • Ladakh
இந்தியாவின் முதல் 360 கோணத்திலான குவிமாட வடிவிலான மூழ்குவிப்பு திரையரங்கம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?

  • கொச்சின்
  • சென்னை
  • கோவா
  • லடாக்

Select Answer : a. b. c. d.

22. Who serves as the Fund Manager and Secretariat of the IBSA Fund?

  • Asian Development Bank
  • New Development Bank
  • UNOSSC
  • Shanghai Cooperation Organisation
IBSA நிதியின் நிதி மேலாண்மை மற்றும் செயலகமாக செயல்படுவது எது?

  • ஆசிய மேம்பாட்டு வங்கி
  • புதிய மேம்பாட்டு வங்கி
  • UNOSSC
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு

Select Answer : a. b. c. d.

23. Fali S Nariman is related to which sector?

  • Agriculture
  • Cooperative
  • Diary
  • Judiciary
ஃபாலி S. நரிமன் எந்த துறையுடன் தொடர்புடையவர்?

  • வேளாண்மை
  • கூட்டுறவு
  • பால்பொருள் உற்பத்தி
  • நீதித்துறை

Select Answer : a. b. c. d.

24. Who is the champion of Khelo India University Games 2024?

  • Punjab University
  • Jain University
  • University of Kerala
  • University of Mumbai
2024 ஆம் ஆண்டு கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?

  • பஞ்சாப் பல்கலைக்கழகம்
  • சமணப் பல்கலைக்கழகம்
  • கேரளா பல்கலைக்கழகம்
  • மும்பை பல்கலைக்கழகம்

Select Answer : a. b. c. d.

25. Which state has announced 'bag less school' day once a week?

  • Karnataka
  • Uttar Pradesh
  • Maharashtra
  • Madhya Pradesh
வாரத்திற்கு ஒருமுறை 'புத்தகப்பை இல்லாத' தினத்தை அறிவித்துள்ள மாநிலம் எது?

  • கர்நாடகா
  • உத்தரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.