TNPSC Thervupettagam

TP Quiz - June 2021 (Part 1)

3663 user(s) have taken this test. Did you?

1. Who is the present CBI director?

  • Rishi Kumar Shukla
  • Nageshwar Rao
  • Praveen Sinha
  • Subodh Kumar Jaishwal
மத்தியப் புலனாய்வு அமைப்பின் தற்போதைய தலைவர் யார்?

  • ரிஷி குமார் சுக்லா
  • நாகேஷ்வர் ராவ்
  • பிரவீன் சின்ஹா
  • சுபோத் குமார் ஜெய்ஷ்வால்

Select Answer : a. b. c. d.

2. The International ENI Award 2020 was recently awarded to

  • Raghuram Rajan
  • C.N.R. Rao
  • Venkata Rama Krishnan
  • Abhijit Banerjee
2020 ஆம் ஆண்டு சர்வதேச ENI விருதானது யாருக்கு வழங்கப்பட்டது?

  • ரகுராம் ராஜன்
  • C.N.R. ராவ்
  • வெங்கட ராம கிருஷ்ணன்
  • அபிஜித் பானர்ஜி

Select Answer : a. b. c. d.

3. Who is the only Indian company that has been able to develop this monoclonal antibody therapy?

  • Cipla
  • Sun Pharma
  • Dr Reddys Lab
  • Zydus Cadila
ஓரின நகல் நோய் எதிர்ப்பொருள் சிகிச்சை முறையை உருவாக்கியுள்ள ஒரே இந்திய நிறுவனம் எது?

  • சிப்லா
  • சன் பார்மா
  • டாக்டர் ரெட்டி ஆய்வகம்
  • சைடஸ் கேடிலா

Select Answer : a. b. c. d.

4. Which country has the highest smoking population in the World?

  • India
  • China
  • USA
  • South Korea
உலகளவில் மிக அதிக எண்ணிக்கையில் புகை பிடிப்பவர்களைக் கொண்டுள்ள நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • அமெரிக்கா
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

5. Shaji N.M from Kerala is called as

  • Tuber Man
  • Water Man
  • Honey Man
  • Speed Man
கேரளாவைச் சேர்ந்த N.M. சாஜி அவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

  • கிழங்குப் பயிர்களின் நாயகன்
  • தண்ணீரின் நாயகன்
  • தேன் நாயகன்
  • வேகத்தின் நாயகன்

Select Answer : a. b. c. d.

6. Which state is the largest recipient of Foreign Direct Investment in India?

  • Maharashtra
  • Tamilnadu
  • Karnataka
  • Gujarat
இந்தியாவில் அதிகளவில் அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்ற மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

7. Vesak Day is observed on the memory 

  • Mahavir
  • Buddha
  • Guru Nanak
  • Sai Baba
வைசாக் தினமானது யாரின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது?

  • மகாவீரர்
  • புத்தர்
  • குரு நாநக்
  • சாய்பாபா

Select Answer : a. b. c. d.

8. Mossad is a spying agency

  • Russia
  • Israel
  • America
  • England
மொசாத் என்பது எந்த நாட்டினுடைய உளவு நிறுவனமாகும்?

  • ரஷ்யா
  • இஸ்ரேல்
  • அமெரிக்கா
  • இங்கிலாந்து

Select Answer : a. b. c. d.

9. The World Health Organization will establish the first BioHub Facility at

  • Russia
  • China
  • Switzerland
  • India
உலக சுகாதார அமைப்பானது முதல் உயிரி மைய வசதியை எங்கு நிறுவ உள்ளது?

  • ரஷ்யா
  • சீனா
  • சுவிட்சர்லாந்து
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

10. Smart Kitchen Scheme has been launched at

  • Tamilnadu
  • Telangana
  • Odisha
  • Kerala
பொலிவுறு சமையலறைத் திட்டமானது எங்கு தொடங்கப் பட்டுள்ளது?

  • தமிழ்நாடு
  • தெலுங்கானா
  • ஒடிசா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

11. Princess of Asturias Award was recently awarded to

  • Amartya Sen
  • Raghuram Rajan
  • Urjit Patel
  • Jean Dreaze
சமீபத்தில் ‘Princess of Asturias’ என்ற விருதானது யாருக்கு வழங்கப்பட்டது?

  • அமர்த்தியா சென்
  • ரகுராம் ராஜன்
  • உர்ஜித் படேல்
  • ஜீன் டிரேஸ்

Select Answer : a. b. c. d.

12. Andy Jassy is to become the new Chief Executive Officer of

  • Apple
  • Google
  • Pepsi
  • Amazon
ஆன்டி ஜெசி அவர்கள் எந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளார்?

  • ஆப்பிள்
  • கூகுள்
  • பெப்சி
  • அமேசான்

Select Answer : a. b. c. d.

13. Recently Dharavi model was praised for

  • Implementation of Mid-Day meal scheme
  • Covid containment
  • Slum Rehabilitation
  • Piped Drinking water
தாராவி முன்மாதிரியானது எதன் காரணமாகப் போற்றப் பட்டது?

  • மதிய உணவுத் திட்டத்தின் அமலாக்கம்
  • கோவிட் கட்டுப்பாடு
  • குடிசை மாற்று வசதி
  • குடிநீர் குழாய் வசதி

Select Answer : a. b. c. d.

14. The YUVA scheme was recently by which of the following ministry?

  • Youth Affairs
  • Education
  • Rural Development
  • Tribal Development
YUVA திட்டமானது பின்வருவனவற்றுள் எந்த அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டது?

  • இளைஞர் விவகாரம்
  • கல்வி
  • ஊரக வளர்ச்சி
  • பழங்குடியினர் மேம்பாடு

Select Answer : a. b. c. d.

15. Steadfast Defender 21 war games is a military exercise by

  • North Atlantic Treaty Organization
  • European Union
  • G20
  • BRICS
Steadfast Defender 21 war games என்பது எந்த அமைப்பினுடைய ஒரு ராணுவப் பயிற்சியாகும்?

  • வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு
  • ஐரோப்பிய ஒன்றியம்
  • G20
  • பிரிக்ஸ்

Select Answer : a. b. c. d.

16. First Human case of H10N3 bird flu was recently found at

  • Vietnam
  • China
  • South Korea
  • Russia
H10N3 பறவைக் காய்ச்சலின் முதல் தொற்று எங்கு பதிவானது?

  • வியட்நாம்
  • சீனா
  • தென்கொரியா
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

17. The Kappa variant virus was found at

  • China
  • United Kingdom
  • India
  • Singapore
‘கப்பா’ எனும் கொரோனா வைரசின் மாற்றுருவானது எங்கு கண்டறியப்பட்டது?

  • சீனா
  • ஐக்கிய ராஜ்ஜியம்
  • இந்தியா
  • சிங்கப்பூர்

Select Answer : a. b. c. d.

18. The guardian minister for districts was recently established at

  • Kerala
  • West Bengal
  • Tamilnadu
  • Assam
மாவட்டங்களுக்காக காப்பு அமைச்சர்கள் சமீபத்தில் நியமிக்கப் பட்ட மாநிலம் எது?

  • கேரளா
  • மேற்கு வங்காளம்
  • தமிழ்நாடு
  • அசாம்

Select Answer : a. b. c. d.

19. Which one of the following days is correctly matched?

  • World Milk Day – June 2
  • World Bicycle Day – June 1
  • World Environment Day – June 4
  • World Reef Day – June 1
கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது?

  • உலக பால் தினம் – ஜுன் 02
  • உலக மிதிவண்டி தினம் – ஜுன் 01
  • உலக சுற்றுச்சூழல் தினம் – ஜுன் 04
  • உலகப் பவளப் பாறை தினம் – ஜுன் 01

Select Answer : a. b. c. d.

20. Which country has recently decided to end its two-baby policy?

  • India
  • China
  • Brazil
  • Indonesia
சமீபத்தில் தனது இரு குழந்தைகள் கொள்கையை கைவிட முடிவு செய்த நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • பிரேசில்
  • இந்தோனேசியா

Select Answer : a. b. c. d.

21. Arun Kumar Mishra was recently appointed to

  • National Human Rights Commission
  • Central Vigilance Commission
  • Central Information Commission
  • Chairperson of Lokpal
அருண் குமார் மிஷ்ரா அவர்கள் எந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?

  • தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்
  • மத்திய தகவல் ஆணையம்
  • லோக்பால்

Select Answer : a. b. c. d.

22. The new Multi super-specialty hospital has recently been proposed at

  • Madurai
  • Chennai
  • Covai
  • Trichy
பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையானது எங்கு அமைக்கப்பட உள்ளதாக முன்மொழியப் பட்டுள்ளது?

  • மதுரை
  • சென்னை
  • கோவை
  • திருச்சி

Select Answer : a. b. c. d.

23. The new Kalaignar Memorial Library has been proposed at

  • Madurai
  • Chennai
  • Covai
  • Trichy
கலைஞர் நினைவு நூலகமானது எங்கு நிறுவப்பட உள்ளது?

  • மதுரை
  • சென்னை
  • கோவை
  • திருச்சி

Select Answer : a. b. c. d.

24. Which state has topped the recent SDG Index 2020/21?

  • Tamilnadu
  • Karnataka
  • Maharashtra
  • Kerala
2021-21 ஆம் ஆண்டிற்கான நிலையான மேம்பாட்டு இலக்குகள் குறியீட்டில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

25. The space missions by NASA, Davinci+ and Veritas are aimed at

  • Jupiter
  • Moon
  • Mars
  • Venus
டாவின்சி+ மற்றும் வெரிட்டாஸ் எனப்படும் நாசாவின் விண்வெளித் திட்டங்களானது எந்த கிரகத்திற்கு அனுப்பப்பட உள்ளது?

  • வியாழன்
  • நிலவு
  • செவ்வாய்
  • வெள்ளி

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.