Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - January 2024 (Part 2)
3227 user(s) have taken this test. Did you?
1. 'Sandes App' is related to
Communication
Payment transfer
Trading
Vigilance
'சந்தேஸ் செயலி' எதனுடன் தொடர்புடையது?
தகவல் தொடர்பு
பணப் பரிமாற்றம்
வர்த்தகம்
ஊழல் கண்காணிப்பு
Select Answer :
a.
b.
c.
d.
2. Which state is now recognised as the 'petro capital' of India?
Assam
Maharashtra
Gujarat
Rajasthan
தற்போது இந்தியாவின் 'பெட்ரோலியத் தலைநகராக' அங்கீகரிக்கப்பட்டுள்ள மாநிலம் எது?
அசாம்
மகாராஷ்டிரா
குஜராத்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
3. Which state accounts for nearly 40 per cent of India’s litchi production?
Jharkhand
Odisha
Bihar
West Bengal
இந்தியாவின் லிச்சி உற்பத்தியில் சுமார் 40 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ள மாநிலம் எது?
ஜார்க்கண்ட்
ஒடிசா
பீகார்
மேற்கு வங்காளம்
Select Answer :
a.
b.
c.
d.
4. Which is the top state in terms of the share of life insurance policies issued to women?
Karnataka
Kerala
Mizoram
Sikkim
பெண்களுக்கு வழங்கப்படும் ஆயுள் காப்பீடுகளின் பங்கின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
கர்நாடகா
கேரளா
மிசோரம்
சிக்கிம்
Select Answer :
a.
b.
c.
d.
5. Which country refuse to join the BRICS bloc of developing economies?
Ethiopia
Iran
Egypt
Argentina
வளர்ந்து வரும் நாடுகளின் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையப் போவதில்லை என்று அறிவித்துள்ள நாடு எது?
எத்தியோப்பியா
ஈரான்
எகிப்து
அர்ஜென்டினா
Select Answer :
a.
b.
c.
d.
6. Which state has highest stock market investors in 2023?
Tamil Nadu
Karnataka
Maharashtra
Gujarat
2023 ஆம் ஆண்டில் அதிகப் பங்குச் சந்தை முதலீட்டாளர்களைக் கொண்டுள்ள மாநிலம் எது?
தமிழ்நாடு
கர்நாடகா
மகாராஷ்டிரா
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
7. The X-ray Polarimeter Satellite (XPoSat) was recently launched by
NASA
ISRO
ESA
JAXA
ஊடுகதிர் முனைவாக்க செயற்கைக் கோளினை (XPoSat) சமீபத்தில் விண்ணில் ஏவிய நிறுவனம் எது?
NASA
ISRO
ESA
JAXA
Select Answer :
a.
b.
c.
d.
8. Who has been appointed as the chairman of the 16th Finance Commission?
Arvind Panagariya
Raguram Rajan
Suman Bery
Pravin Krishna
16வது நிதி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
அரவிந்த் பனகாரியா
ரகுராம் ராஜன்
சுமன் பெரி
பிரவின் கிருஷ்ணா
Select Answer :
a.
b.
c.
d.
9. The country’s first all-girl Sainik School was inaugurated at
Mathura
Trivandrum
Varanasi
Goa
இந்தியாவின் முதல் அனைத்துப் பெண்கள் சைனிக் பள்ளி எங்கு திறக்கப் பட்டு உள்ளது?
மதுரா
திருவனந்தபுரம்
வாரணாசி
கோவா
Select Answer :
a.
b.
c.
d.
10. Which country has unveiled its first ocean drilling vessel, the Mengxiang?
North Korea
South Korea
China
Russia
மெங்சியாங் எனப்படும் தனது முதல் கடல் சார் எண்ணெய்க் கிணறுகள் துளையிடும் கப்பலினை அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?
வட கொரியா
தென் கொரியா
சீனா
ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
11. Which country became the last country in the world to give its women the right to vote?
Monaco
Vatican
Nauru
Tuvalu
பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கிய உலகின் கடைசி நாடு எது?
மொனாக்கோ
வாடிகன்
நவ்ரு
துவாலு
Select Answer :
a.
b.
c.
d.
12. Pulloor Jain learning centre archaeological site is located at
Virudhunagar
Viluppuram
Tiruvannamalai
Tirunelveli
புல்லூர் சமணர் பள்ளி தொல்லியல் தளம் எங்கு அமைந்துள்ளது?
விருதுநகர்
விழுப்புரம்
திருவண்ணாமலை
திருநெல்வேலி
Select Answer :
a.
b.
c.
d.
13. Which state is set to introduce India's first submarine tourism?
Goa
West Bengal
Odisha
Gujarat
இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் சுற்றுலாவை அறிமுகப்படுத்த உள்ள மாநிலம் எது?
கோவா
மேற்கு வங்காளம்
ஒடிசா
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
14. Which of the following bank is not a domestic Systemically important banks?
State Bank of India
HDFC Bank
Axis Bank
ICICI Bank
பின்வருவனவற்றுள் உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப் பட்ட வங்கி அல்ல?
பாரத ஸ்டேட் வங்கி
HDFC வங்கி
ஆக்சிஸ் வங்கி
ICICI வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
15. The Neora Valley National Park is located in the hills of
Assam
Meghalaya
Nagaland
West Bengal
நியோரா பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா எந்த மாநிலத்தின் மலைப்பகுதியில் அமைந்துள்ளது?
அசாம்
மேகாலயா
நாகாலாந்து
மேற்கு வங்காளம்
Select Answer :
a.
b.
c.
d.
16. ULFA Peace Accord was signed in the state of
Manipur
Assam
Nagaland
Meghalaya
ULFA அமைதி ஒப்பந்தம் எந்த மாநிலத்தில் கையெழுத்தானது?
மணிப்பூர்
அசாம்
நாகாலாந்து
மேகாலயா
Select Answer :
a.
b.
c.
d.
17. The Joint Military Exercise 'Desert Cyclone 2024' was held between
India and Qatar
India and UAE
India and Iran
India and Saudi Arabia
'டெசெர்ட் சைக்லோன் 2024' எனப்படும் கூட்டு இராணுவப் பயிற்சி எந்தெந்த நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப் படுகிறது?
இந்தியா மற்றும் கத்தார்
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்
இந்தியா மற்றும் ஈரான்
இந்தியா மற்றும் சவுதி அரேபியா
Select Answer :
a.
b.
c.
d.
18. Jupiter Icy Moons Explorer mission was launched by
NASA
ESA
JAXA
CNSA
வியாழன் கோளின் பனி நிறைந்த துணைக் கோள் மீதான ஆய்வுக் கலத்தினை விண்ணில் ஏவிய நிறுவனம் எது?
NASA
ESA
JAXA
CNSA
Select Answer :
a.
b.
c.
d.
19. The Chila mountain range lies in
Argentina
Brazil
Peru
Chile
சிலா மலைத்தொடர் எங்கு அமைந்துள்ளது?
அர்ஜென்டினா
பிரேசில்
பெரு
சிலி
Select Answer :
a.
b.
c.
d.
20. Exchange of nuclear installations arrangements is made between
India - Pakistan
India – China
India – Bangladesh
Pakistan– Bangladesh
அணுசக்தி நிறுவல் தகவல் பரிமாற்றம் எந்தெந்த நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்படுகின்றது?
இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - சீனா
இந்தியா - வங்காளதேசம்
பாகிஸ்தான் – வங்காளதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
21. The Free Movement Regime (FMR) region of India is shared with
Myanmar
Bangladesh
Bhutan
Tibet
இந்தியாவின் சுதந்திரமான அல்லது தடையற்றப் போக்குவரத்து அனுமதி (FMR) முறை எந்த நாட்டுடன் மேற்கொள்ளப் பட்டுள்ளது?
மியான்மர்
வங்காளதேசம்
பூடான்
திபெத்
Select Answer :
a.
b.
c.
d.
22. Submarine optical fiber connection project was inaugurated between
Goa – Lakshadweep
Kochi - Lakshadweep
Chennai - Andaman and Nicobar
Chennai – Colombo
நீர்மூழ்கி ஒளியிழை கம்பிவட இணைப்புத் திட்டம் எந்தெந்தப் பகுதிகளுக்கு இடையே துவக்கப்பட்டது?
கோவா - லட்சத்தீவு
கொச்சி - லட்சத்தீவு
சென்னை - அந்தமான் நிக்கோபார்
சென்னை – கொழும்பு
Select Answer :
a.
b.
c.
d.
23. United Nations Statistical Commission was established in
1942
1945
1947
1952
ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளியியல் ஆணையம் எப்போது நிறுவப்பட்டது?
1942
1945
1947
1952
Select Answer :
a.
b.
c.
d.
24. The term ‘Schengen area’ is related to
Secret operation area
Free movement area
Free trade region
Defence corridor
'ஷெங்சன் பகுதி' என்ற சொல் எதனுடன் தொடர்புடையது?
இரகசியச் செயல்பாட்டுப் பகுதி
சுதந்திரமானப் போக்குவரத்துப் பகுதி
சுதந்திரமான வர்த்தகப் பகுதி
பாதுகாப்பு வழித்தடம்
Select Answer :
a.
b.
c.
d.
25. India’s first wetland city is
Sirpur Wetland
Yashwant Sagar
Bhoj Wetland
Udaipur
இந்தியாவின் முதல் ஈரநில நகரம் எது?
சிர்பூர் சதுப்பு நிலம்
யஷ்வந்த் சாகர்
போஜ் ஈரநிலம்
உதய்ப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25