Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - April 2022 (Part 5)
3150 user(s) have taken this test. Did you?
1. Who become the 29th Chief of the Army Staff?
Mukund Ram
Saroj Sharma
Vikram Azad
Manoj Pande
இராணுவ அதிகாரிகளின் 29வது தலைவராகப் பொறுப்பேற்றுள்ளவர் யார்?
முகுந்த் ராம்
சரோஜ் சர்மா
விக்ரம் ஆசாத்
மனோஜ் பாண்டே
Select Answer :
a.
b.
c.
d.
2. Which state has emerged as the champion of the 12th Senior Men’s National Hockey Championship?
Tamilnadu
Madhya Pradesh
Punjab
Haryana
12வது மூத்தோருக்கான தேசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்சிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?
தமிழ்நாடு
மத்தியப் பிரதேசம்
பஞ்சாப்
ஹரியானா
Select Answer :
a.
b.
c.
d.
3. The National Level Pollution Response Exercise ‘NATPOLREX-VIII’ held at
Kochi
Goa
Mangaluru
Mumbai
‘NATPOLREX-VIII’ எனப்படும் தேசிய அளவிலான ஒரு மாசுபாடு எதிர்ப்புப் பயிற்சியானது எங்கு நடைபெற்றது?
கொச்சின்
கோவா
மங்களூரு
மும்பை
Select Answer :
a.
b.
c.
d.
4. The first portable solar rooftop system in India has been inaugurated at
Jaipur, Rajasthan
Agra, Uttar Pradesh
Gandhinagar, Gujarat
Ujjain, Madhya Pradesh
இந்தியாவில் முதல்முறையாக எளிதில் சுமந்து செல்லக் கூடிய ஒரு சூரியசக்தி மேற்கூரை அமைப்பானது எங்கு நிறுவப் பட்டுள்ளது?
ஜெய்ப்பூர், இராஜஸ்தான்
ஆக்ரா, உத்தரப் பிரதேசம்
காந்திநகர், குஜராத்
உஜ்ஜயின், மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
5. India’s first pure green hydrogen plant has been commissioned in
Shillong, Meghalaya
Agra, Uttar Pradesh
Jaipur, Rajasthan
Jorhat, Assam
இந்தியாவின் முதலாவது முழுமையான தூயப் பசுமை ஹைட்ரஜன் ஆலையானது எங்கு தொடங்கப் பட்டு உள்ளது?
ஷில்லாங், மேகாலயா
ஆக்ரா, உத்திரப் பிரதேசம்
ஜெய்ப்பூர், இராஜஸ்தான்
ஜோர்ஹாட், அசாம்
Select Answer :
a.
b.
c.
d.
6. Who is to launch the world’s first “crypto-backed” payment card?
Rupay
Visa
BHIM
Nexo
உலகில் முதன்முறையாக இணைய சங்கேதப் பணம் சார்ந்த பணவழங்கீட்டு அட்டையை அறிமுகப் படுத்திய நிறுவனம் எது?
Rupay
Visa
BHIM
Nexo
Select Answer :
a.
b.
c.
d.
7. Who has topped the Hurun Global Healthcare Rich List 2022?
Raman bhai Patel
Cyrus S. Poonawalla
Kiran Majumdar Shah
Krishna Ella
2022 ஆம் ஆண்டு ஹரூன் உலக சுகாதாரத் துறையின் பணக்கார நபர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றுள்ளவர் யார்?
இராமன் பாய் படேல்
சைரஸ் S. பூனாவல்லா
கிரண் மஜும்தார் ஷா
கிருஷ்ணா எல்லா
Select Answer :
a.
b.
c.
d.
8. Which state has been ranked first among the 15 State veterinary universities in India?
Kerala
Punjab
Tamilnadu
Maharashtra
இந்தியாவிலுள்ள 15 மாநிலக் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகங்களுள் முதலிடத்தைப் பெற்றுள்ள மாநிலம் எது?
கேரளா
பஞ்சாப்
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
9. The Sarmat intercontinental ballistic missile was developed by
Ukraine
Russia
Israel
China
சார்மாட் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை யாரால் உருவாக்கப் பட்டது?
உக்ரைன்
ரஷ்யா
இஸ்ரேல்
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
10. Which state is to host the world’s largest electric three-wheeler plant?
Tamilnadu
Gujarat
Andhra Pradesh
Telangana
உலகிலேயே மிகப்பெரிய மூன்று சக்கர மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் ஆலையை ஏற்படுத்த உள்ள மாநிலம் எது?
தமிழ்நாடு
குஜராத்
ஆந்திரப் பிரதேசம்
தெலுங்கானா
Select Answer :
a.
b.
c.
d.
11. Which one is India's first bus service to go completely digital?
Ahmedabad
Mumbai
Jaipur
Agra
இந்தியாவில் முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பேருந்துச் சேவையைத் தொடங்க உள்ள நகரம் எது?
அகமதாபாத்
மும்பை
ஜெய்ப்பூர்
ஆக்ரா
Select Answer :
a.
b.
c.
d.
12. The 2022 edition of the Invictus Games held at
Toronto, Canada
Sydney, Australia
The Hague, Netherlands
Orlando, USA
2022 ஆம் ஆண்டின் இன்விக்டஸ் போட்டிகள் எங்கு நடைபெற்றது?
டொரான்டோ, கனடா
சிட்னி, ஆஸ்திரேலியா
தி ஹேக், நெதர்லாந்து
ஓர்லாண்டோ, அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
13. India’s first International Cruise Conference will be hosted at
Kochi
Goa
Chennai
Mumbai
இந்தியாவின் முதலாவது சர்வதேசப் பயணியர் கப்பல் மாநாடு (2022) எங்கு நடைபெற உள்ளது?
கொச்சி
கோவா
சென்னை
மும்பை
Select Answer :
a.
b.
c.
d.
14. The “Smart Cities, Smart Urbanization” conference kicked off in
Chennai
Hyderabad
Kochi
Surat
“திறன்மிகு நகரங்கள், திறன்மிகு நகரமயமாக்கல்” மாநாடானது எங்கு தொடங்கப்பட்டது?
சென்னை
ஹைதராபாத்
கொச்சின்
சூரத்
Select Answer :
a.
b.
c.
d.
15. The Best Smart City award and Best Smart State award went to
Agra and Punjab
Kochi and Sikkim
Surat and Uttar Pradesh
Jaipur and Madhya Pradesh
சிறந்த திறன்மிகு நகர் விருது மற்றும் சிறந்த திறன்மிகு மாநில விருதினைப் பெற்றவை எவை?
ஆக்ரா மற்றும் பஞ்சாப்
கொச்சி மற்றும் சிக்கிம்
சூரத் மற்றும் உத்தரப் பிரதேசம்
ஜெய்ப்பூர் மற்றும் மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
16. India’s first report on State of India’s Children will be jointly developed and launched by
World Bank and UNICEF India
NITI Aayog and World bank
NITI Aayog and UNICEF India
NITI Aayog and UNESCO India
இந்தியாவின் குழந்தைகள் நிலை பற்றிய இந்தியாவின் முதல் அறிக்கையினை இணைந்து உருவாக்கி வெளியிட உள்ள அமைப்புகள் யாவை?
உலக வங்கி மற்றும் யுனிசெஃப் இந்தியா
நிதி ஆயோக் மற்றும் உலக வங்கி
நிதி ஆயோக் மற்றும் யுனிசெப் இந்தியா
நிதி ஆயோக் மற்றும் யுனெஸ்கோ இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
17. Who has been appointed as the central government’s principal scientific advisor?
Rajiv Kumar
Manoj Soni
Ajay Kumar Sood
Suman Bery
மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
ராஜீவ் குமார்
மனோஜ் சோனி
அஜய்குமார் சூத்
சுமன் பெரி
Select Answer :
a.
b.
c.
d.
18. Fincluvation has been recently launched by
Reserve Bank of India
State Bank of India
India Post Payments Bank
IDBI Bank of India
நிதி உள்ளடக்கம் (ஃபின்குளுவேசன்) என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது எது?
இந்திய ரிசர்வ் வங்கி
பாரத ஸ்டேட் வங்கி
இந்தியத் தபால் பண வழங்கீட்டு வங்கி
IDBI இந்தியா வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
19. Who is taking up the mantle of World Book Capital this year?
Paris, France
Guadalajara, Mexico
Berlin, Germany
London, England
இந்த ஆண்டின் உலகப் புத்தகத் தலைநகரம் என்ற பெருமையைப் பெற்ற நகரம் எது?
பாரீஸ்சு, பிரான்சு
குவாடலாஜரா, மெக்சிகோ
பெர்லின், ஜெர்மனி
இலண்டன், இங்கிலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
20. Who has been appointed as the vice-chairman of NITI Aayog?
Amitabh Kant
Suman Bery
Raghuram Rajan
Jeya Ranjan
நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
அமிதாப் காந்த்
சுமன் பெரி
ரகுராம் ராஜன்
ஜெயரஞ்சன்
Select Answer :
a.
b.
c.
d.
21. The Asian Wrestling Championships of 2022 held at
Almaty, Kazakhstan
New Delhi, India
Ulaanbaatar, Mongolia
Bishkek, Kyrgyzstan
2022 ஆம் ஆண்டு ஆசிய மல்யுத்த சாம்பியன்சிப் போட்டி எங்கு நடைபெற்றது?
அல்மாட்டி, கஜகஸ்தான்
புதுடெல்லி, இந்தியா
உலான்பத்தர், மங்கோலியா
பிஸ்கெக், கிர்கிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
22. The country’s first carbon neutral panchayat is located at
Kerala
Jammu and Kashmir
Uttarakhand
Sikkim
இந்தியாவின் முதல் கார்பன் நடுநிலைப் பஞ்சாயத்து எங்கு அமைந்துள்ளது?
கேரளா
ஜம்மு மற்றும் காஷ்மீர்
உத்தரகாண்ட்
சிக்கிம்
Select Answer :
a.
b.
c.
d.
23. Minority Rights is celebrated in Tamilnadu on
July 18
November 18
December 18
January 18
தமிழகத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?
ஜூலை 18
நவம்பர் 18
டிசம்பர் 18
ஜனவரி 18
Select Answer :
a.
b.
c.
d.
24. The chief guest of the Raisina dialogue of 2022 is
Joe Biden
Kamala Harris
Francis Macron
Ursula Von Der Leyen
2022 ஆம் ஆண்டு ரைசினா பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தலைமை விருந்தினர் யார்?
ஜோ பிடன்
கமலா ஹாரிஸ்
பிரான்சிஸ் மாக்ரோன்
உர்சுலா வோன் டெர் லெயின்
Select Answer :
a.
b.
c.
d.
25. The ratle and Kwar power projects are constructed on
Chenab River
Jhelum River
Ravi River
Beas River
ரேட்டில் மற்றும் குவார் மின்நிலையங்கள் எந்த நதியின் மீது கட்டப் படுகின்றன?
செனாப் நதி
ஜீலம் நதி
ராவி நதி
பியாஸ் நதி
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25