Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Nov 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - February 2024 (Part 4)
2647 user(s) have taken this test. Did you?
1. Which state has the maximum number of Ramsar Sites in India?
Odisha
Tamil Nadu
Uttar Pradesh
West Bengal
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான ராம்சர் தளங்களைக் கொண்ட மாநிலம் எது?
ஒடிசா
தமிழ்நாடு
உத்தரப் பிரதேசம்
மேற்கு வங்காளம்
Select Answer :
a.
b.
c.
d.
2. Which country holds more than 70% of the world's coltan reserves?
Angola
Chad
Democratic Republic of Congo
Kenya
உலகின் கோல்டான் இருப்புக்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமான இருப்புகளைக் கொண்டுள்ள நாடு எது?
அங்கோலா
சாட்
காங்கோ ஜனநாயகக் குடியரசு
கென்யா
Select Answer :
a.
b.
c.
d.
3. Then term ‘Neuralink’ is related to
Satellite based internet connection
Quantum computers connectivity
Brain to PC Communication
Communication between two planets
'நியூராலிங்க்' என்ற சொல் எதனுடன் தொடர்புடையது?
செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய இணைப்பு
குவாண்டம் கணினிகள் இணைப்பு
மூளைக்கும் கணினிக்கும் இடையிலான தகவல் தொடர்பு
இரண்டு கோள்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு
Select Answer :
a.
b.
c.
d.
4. The rank of India in Corruption Perceptions Index 2023 is
93rd
103rd
133rd
163rd
2023 ஆம் ஆண்டு ஊழல் கண்ணோட்டக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை என்ன?
93வது
103வது
133வது
163வது
Select Answer :
a.
b.
c.
d.
5. World Wetlands Day is observed on
February 01
February 02
February 11
February 12
உலக சதுப்பு நில தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
பிப்ரவரி 01
பிப்ரவரி 02
பிப்ரவரி 11
பிப்ரவரி 12
Select Answer :
a.
b.
c.
d.
6. Which state has announced world first melanistic tiger safari initiative?
Odisha
Uttar Pradesh
Bihar
Jharkhand
உலகில் முதல் முறையாக கரு நிறமிகள் அதிகம் கொண்ட புலிகளைக் காண்பதற்காக சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வகையிலான ஒரு பூங்காவினை நிறுவ உள்ளதகா அறிவித்துள்ள மாநிலம் எது?
ஒடிசா
உத்தரப் பிரதேசம்
பீகார்
ஜார்க்கண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
7. The 18th wildlife sanctuary of Tamil Nadu was declared in
Dindigul district
Erode district
Coimbatore district
Nilgiris district
தமிழகத்தின் 18வது வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
திண்டுக்கல் மாவட்டம்
ஈரோடு மாவட்டம்
கோவை மாவட்டம்
நீலகிரி மாவட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
8. Which Union Territory has the highest GER of 64.8 per cent in Education?
Puducherry
Chandigarh
Delhi
Jammu & Kashmir
கல்வியில் 64.8 சதவீதம் என்ற அதிக மொத்த சேர்க்கை விகிதத்தினைக் கொண்டுள்ள ஒன்றியப் பிரதேசம் எது?
புதுச்சேரி
சண்டிகர்
டெல்லி
ஜம்மு & காஷ்மீர்
Select Answer :
a.
b.
c.
d.
9. Justice Ritu Raj Awasthi Commission is related to
Angel Investors
Foreign money remittance
NRI marriages
NRI shareholding
நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி ஆணையம் எதனுடன் தொடர்புடையது?
புதிய தொழில் முதலீட்டாளர்கள்
வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புதல்
வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்கள்
வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்குகள்
Select Answer :
a.
b.
c.
d.
10. Which institute is going to introduce sports quota seats in its undergraduate programmes?
IIT Bombay
IIT Kanpur
IIT Kharagpur
IIT Madras
தனது இளங்கலைப் படிப்புகளில் விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்கான இட ஒதுக்கீடுகளை அறிமுகப்படுத்த உள்ள கல்வி நிறுவனம் எது?
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், மும்பை
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், கான்பூர்
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், காரக்பூர்
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
11. Who has been named International Wushu Federation's female athlete of the year?
Anju Bobby George
Ayhika Mukherjee
Diksha Dagar
Naorem Roshibina Devi
சர்வதேச வுஷூ கூட்டமைப்பின் ஆண்டின் சிறந்தப் பெண் தடகள வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?
அஞ்சு பாபி ஜார்ஜ்
அய்ஹிகா முகர்ஜி
திக்சா டாகர்
நௌரெம் ரோஷிபினா தேவி
Select Answer :
a.
b.
c.
d.
12. UNRWA Fund was established to aid for
Palestinian refugees
Myanmar refugees
Rwanda refugees
Syria refugees
UNRWA நிதி எதற்காக நிறுவப்பட்டது?
பாலஸ்தீன அகதிகள்
மியான்மர் அகதிகள்
ருவாண்டா அகதிகள்
சிரியா அகதிகள்
Select Answer :
a.
b.
c.
d.
13. Which region has the highest number of Snow Leopards in India?
Arunachal Pradesh
Ladakh
Uttarakhand
Himachal Pradesh
இந்தியாவில் பனிச் சிறுத்தைகள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் பகுதி எது?
அருணாச்சலப் பிரதேசம்
லடாக்
உத்தரகாண்ட்
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
14. Which company became the world's top-selling automaker in the world?
Tata
Hyundai
Toyota
Ford
உலகில் அதிகளவில் விற்பனையாகும் வாகன உற்பத்தி நிறுவனமாக மாறிய நிறுவனம் எது?
டாடா
ஹூண்டாய்
டொயோட்டா
ஃபோர்டு
Select Answer :
a.
b.
c.
d.
15. Which state has highest prevalence of cases of cervical cancer?
West Bengal
Tamil Nadu
Uttar Pradesh
Maharashtra
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ள மாநிலம் எது?
மேற்கு வங்காளம்
தமிழ்நாடு
உத்தரப் பிரதேசம்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
16. PHANGS Project is related to
Space exploration
Non communicable diseases
e Governance
Poverty alleviation
PHANGS திட்டம் எதனுடன் தொடர்புடையது?
விண்வெளி ஆய்வு
தொற்றா நோய்கள்
மின்னாளுகை
வறுமை ஒழிப்பு
Select Answer :
a.
b.
c.
d.
17. Which of the following states are party of the Modified PKC-ERCP Link Project?
Rajasthan - Madhya Pradesh
Rajasthan - Uttar Pradesh
Rajasthan - Gujarat
Rajasthan - Punjab
பின்வருவனவற்றுள் மாற்றியமைக்கப்பட்ட PKC-ERCP இணைப்புத் திட்டத்தின் பங்குதார மாநிலங்கள் எவை?
ராஜஸ்தான் - மத்தியப் பிரதேசம்
ராஜஸ்தான் - உத்தரப் பிரதேசம்
ராஜஸ்தான் - குஜராத்
ராஜஸ்தான் – பஞ்சாப்
Select Answer :
a.
b.
c.
d.
18. Who was recently bestowed with the Col. C.K. Nayudu Lifetime Achievement Awards?
Rahul Dravid
Ravi Shastri
Kapil Dev
Anil Kumble
சமீபத்தில் கர்னல் C.K. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
ராகுல் டிராவிட்
ரவி சாஸ்திரி
கபில் தேவ்
அனில் கும்ப்ளே
Select Answer :
a.
b.
c.
d.
19. Which of the following sector is the beneficiary of RoSCTL Scheme?
Iron and steel
Electric vehicle
Cosmetics
Apparel & Garments
பின்வருவனவற்றுள் RoSCTL திட்டத்தின் பயனாளியாக உள்ள துறை எது?
இரும்பு மற்றும் எஃகு
மின்சார வாகனம்
அழகு சாதனப் பொருட்கள்
ஆடைகள் மற்றும் துணிகள்
Select Answer :
a.
b.
c.
d.
20. Which country considered their upcoming new year as a "Widow Year"?
China
Japan
Thailand
South korea
அடுத்து வரும் புத்தாண்டை "விதவை ஆண்டாக" கொண்டாடுகின்ற நாடு எது?
சீனா
ஜப்பான்
தாய்லாந்து
தென் கொரியா
Select Answer :
a.
b.
c.
d.
21. The first yoga and naturopathy hospital in the northeast is to be setup at
Meghalaya
Arunachal Pradesh
Assam
Sikkim
வடகிழக்கின் முதல் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவமனை எங்கு அமைக்கப் பட உள்ளது?
மேகாலயா
அருணாச்சலப் பிரதேசம்
அசாம்
சிக்கிம்
Select Answer :
a.
b.
c.
d.
22. The recent ‘Patna Declaration’ is related to
Sea turtles’ conservation
Migratory birds’ conservation
Indigenous cow breeds’ conservation
Tiger conservation
சமீபத்திய ‘பாட்னா பிரகடனம்’ எதனுடன் தொடர்புடையது?
கடல் ஆமைகளின் வளங்காப்பு
வலசை போகும் பறவைகளின் வளங்காப்பு
உள்நாட்டு மாடுகளின் வளங்காப்பு
புலிகள் வளங்காப்பு
Select Answer :
a.
b.
c.
d.
23. Which spot became the first site in Europe to accept UPI payments?
Colosseum of Rome
Eiffel Tower
Leaning Tower of Pisa
Acropolis of Athens
ஐரோப்பாவில் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகச் சேவைகளை ஏற்றுக் கொண்டுள்ள முதல் இடம் எது?
ரோமின் கொலோசியம்
ஈபிள் கோபுரம்
பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரம்
ஏதென்ஸின் அக்ரோபோலிஸ்
Select Answer :
a.
b.
c.
d.
24. GHAR Portal is related to
Housing Scheme
Prevention of Child trafficking
Electrification of rural
National health card
GHAR இணைய தளம் எதனுடன் தொடர்புடையது?
வீட்டு வசதித் திட்டம்
குழந்தை கடத்தலைத் தடுத்தல்
கிராமப்புறங்களில் மின்மயமாக்கல்
தேசிய சுகாதார அட்டை
Select Answer :
a.
b.
c.
d.
25. Which organization planning to build a small electricity-generating nuclear reactor in Moon?
JAXA
NASA
ESU
ROSCOSMOS
நிலவில் மின்சாரம் தயாரிக்கும் சிறிய அணு உலையை அமைக்கத் திட்டமிட்டுள்ள நிறுவனம் எது?
JAXA
NASA
ESU
ROSCOSMOS
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25