Select Your Language
தமிழ்
English
Menu
✖
26, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - December 2019 (Part 2)
1889 user(s) have taken this test. Did you?
1.
Who has been associated with the UNICEF for the past 15 years as Goodwill Ambassador?
Parineeti Chopra
Priyanka Chopra
Aishwarya Rai
Aliya Bhatt
நல்லெண்ணத் தூதராக கடந்த
15
ஆண்டுகளாக யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து பணியாற்றுகின்றவர் யார்
?
பரினிதி சோப்ரா
பிரியங்கா சோப்ரா
ஐஸ்வர்யா ராய்
அலியா பட்
Select Answer :
a.
b.
c.
d.
2.
Roger Federer is the tennis player from
Spain
Germany
Belgium
Switzerland
டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
ஸ்பெயின்
ஜெர்மனி
பெல்ஜியம்
சுவிட்சர்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
3.
INDRA 2019 joint exercise is being conducted at
Moscow
Vladivostok
Goa
Hyderabad
இந்திரா
2019 என்ற ஒரு கூட்டுப் பயிற்சியானது பின்வரும் எந்த இடத்தில் நடத்தப்
பட்டு கொண்டு இருக்கின்றது?
மாஸ்கோ
விளாடிவோஸ்டோக்
கோவா
ஹைதராபாத்
Select Answer :
a.
b.
c.
d.
4.
The National Florence Nightingale Award is being given to
Nursing Personnel
Women Teachers
Women Entrepreneurs
Women Drivers
தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது யாருக்கு வழங்கப் பட்டு வருகின்றது?
செவிலியப் பணியாளர்கள்
மகளிர் ஆசிரியர்கள்
மகளிர் தொழில்முனைவோர்
மகளிர் வாகன ஓட்டுனர்கள்
Select Answer :
a.
b.
c.
d.
5.
Germanwatch has recently released which report?
Emissions Gap Report
Emissions Gap Report
Global Climate Risk Index
Environmental Performance Index
சமீபத்தில் ஜெர்மன்வாட்ச் என்ற அமைப்பு பின்வரும் எந்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது
?
உமிழ்வு இடைவெளி அறிக்கை
சிவப்பு தரவுப் பட்டியல்
உலகளாவிய காலநிலை அபாயக் குறியீடு
சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு
Select Answer :
a.
b.
c.
d.
6.
Which country has been appointed as the external auditor of the World Health Organization?
Australia
India
Germany
Russia
உலக சுகாதார அமைப்பின் அயலகத் தணிக்கையாளராக பின்வரும் எந்த நாடு நியமிக்கப் பட்டு இருக்கின்றது
?
ஆஸ்திரேலியா
இந்தியா
ஜெர்மனி
ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
7.
The Indian Navy Day commemorates the naval operation of
Trident
Meghdhoot
Cactus
Vijay
இந்திய கடற்படைத் தினமானது பின்வரும் எந்த கடற்படை நடவடிக்கையை நினைவு கூர்கின்றது?
டிரிடென்ட்
மேக்தூத்
காக்டஸ்
விஜய்
Select Answer :
a.
b.
c.
d.
8.
The World Soil Day was observed on
December 6
December 5
December 10
December 12
உலக மண்வள தினம் எப்போது அனுசரிக்கப் பட்டது?
டிசம்பர் 6
டிசம்பர் 5
டிசம்பர் 10
டிசம்பர் 12
Select Answer :
a.
b.
c.
d.
9.
The Central India’s First Mega Food Park was launched at
Maharashtra
Madhya Pradesh
Chhattisgarh
Jharkhand
பின்வரும் எந்த மாநிலத்தில் மத்திய இந்தியாவின் முதலாவது மிகப் பெரிய உணவுப் பூங்கா தொடங்கப் பட்டுள்ளது?
மகாராஷ்டிரா
மத்தியப் பிரதேசம்
சத்தீஸ்கர்
ஜார்கண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
10.
The Best State award in cadaveric organ donation for the fifth time was awarded to
Gujarat
Madhya Pradesh
Tamilnadu
Kerala
பின்வரும் எந்த மாநிலத்திற்கு ஐந்தாவது முறையாக சடல உறுப்பு தானத்தில் சிறப்பாகச் செயல்படுவதற்கான சிறந்த மாநில விருது வழங்கப் பட்டுள்ளது?
குஜராத்
மத்தியப் பிரதேசம்
தமிழ்நாடு
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
11.
The National Maritime Heritage Museum has been proposed at
Maharashtra
Tamilnadu
Gujarat
Kerala
பின்வரும் எந்த மாநிலத்தில் தேசியக் கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது?
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
குஜராத்
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
12.
India’s First Eat Right Station was given to
Chennai Central Railway Station
Mumbai Central Railway Station
Kanpur Central Railway Station
Trivandrum Central Railway Station
பின்வரும் எந்த ரயில் நிலையத்திற்கு இந்தியாவின் முதலாவது சரியான உணவு உரிமை நிலைய அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது?
சென்னை மத்திய ரயில் நிலையம்
மும்பை மத்திய ரயில் நிலையம்
கான்பூர் மத்திய ரயில் நிலையம்
திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையம்
Select Answer :
a.
b.
c.
d.
13.
The 2019 NATO summit was held at
Brussels
London
Berlin
Newyork
பின்வரும் எந்த நகரில் 2019 ஆம் ஆண்டின் நேட்டோ உச்சி மாநாடு நடத்தப் பட்டது?
பிரஸ்ஸல்ஸ்
லண்டன்
பெர்லின்
நியூயார்க்
Select Answer :
a.
b.
c.
d.
14.
Recently the Country’s Foreign Exchange reserves crossed which mark for the first time?
550$ Billion
450$ Billion
500$ Billion
650$ Billion
சமீபத்தில் நாட்டின் அந்நிய செலாவணி இருப்பானது முதன்முறையாக எந்த மதிப்பைக் கடந்துள்ளது
?
$550 பில்லியன்
$450 பில்லியன்
$500 பில்லியன்
$650 பில்லியன்
Select Answer :
a.
b.
c.
d.
15.
The Cyclone Pawan was named by
Bangladesh
Pakistan
Maldives
Srilanka
பின்வரும் எந்த நாட்டினால் பவன் சூறாவளிக்கு பெயர் சூட்டப்பட்டது?
வங்கதேசம்
பாகிஸ்தான்
மாலத்தீவு
இலங்கை
Select Answer :
a.
b.
c.
d.
16.
Sukapaika is the distributor
y
river of
Godavari
Krishna
Mahanadi
Kaveri
சுகபைகா நதி என்பது எந்த நதியின் கிளை நதியாகும்?
கோதாவரி
கிருஷ்ணா
மகாநதி
காவிரி
Select Answer :
a.
b.
c.
d.
17.
Who was the first Fugitive Economic Offender of India?
Vijay Mallya
Nirav Modi
Lalit Modi
Mehul Choksi
இந்தியாவின் முதலாவது தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி யார்
?
விஜய் மல்லையா
நீரவ் மோடி
லலித் மோடி
மெஹுல் சோக்ஸி
Select Answer :
a.
b.
c.
d.
18.
The solution for the Air quality Torrefaction Technology was given to India by
Singapore
Sweden
USA
Japan
பின்வரும் எந்த நாட்டினால் காற்றுத் தர மேம்படுத்தலுக்கான
Torrefaction
(தாளடியிலிருந்து நிலக்கரி
போன்ற பொருளை உருவாக்கும் வெப்ப முறை) என்ற தொழில்நுட்ப தீர்வானது இந்தியாவிற்கு வழங்கப்பட்டது?
சிங்கப்பூர்
ஸ்வீடன்
அமெரிக்கா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
19.
Hera is the new space mission of
NASA
ISRO
China National Space Agency
European Space Agency
ஹேரா என்பது எந்த விண்வெளி நிலையத்தின் ஒரு புதிய விண்வெளித் திட்டமாகும்?
நாசா
இஸ்ரோ
சீன தேசிய விண்வெளி நிறுவனம்
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்
Select Answer :
a.
b.
c.
d.
20.
Which of the following is known as Alternative Nobel Prize?
Abel Prize
Right Livelihood Award
Gandhi Peace Prize
Ramon Magsaysay Award
பின்வருவனவற்றில் மாற்று நோபல் பரிசு எனப்படுவது எது
?
அபெல் பரிசு
சிறந்த வாழ்வாதார விருது
காந்தி அமைதிப் பரிசு
ரமோன் மாகசேசே விருது
Select Answer :
a.
b.
c.
d.
21.
Who recently breeds low methane emitting sheep?
Australia
Norway
New Zealand
India
பின்வரும் எந்த நாடு சமீபத்தில் குறைந்த மீத்தேன் உமிழும் ஆடுகளை இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்து இருக்கின்றது
?
ஆஸ்திரேலியா
நார்வே
நியூசிலாந்து
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
22.
Who got the International Press Institute India award?
News 18
Republic
NDTV
Zee News
பின்வரும் எந்த நிறுவனம் சர்வதேச இந்தியப் பத்திரிகை நிறுவன விருதைப் பெற்றுள்ளது
?
நியூஸ் 18
ரிபப்ளிக்
என்டிடிவி
ஜீ நியூஸ்
Select Answer :
a.
b.
c.
d.
23.
The Miss Universe 2019 is awarded to the person belongs to
Zimbabwe
Kenya
South Africa
Morocco
2019 ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் என்ற பட்டம் வழங்கப் பட்ட நபர் பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
ஜிம்பாபே
கென்யா
தென்னாப்பிரிக்கா
மொராக்கோ
Select Answer :
a.
b.
c.
d.
24.
Which language was recently used for the first time in Rajya Sabha?
Telugu
Tamil
Santhali
Marathi
பின்வரும் எந்த மொழி சமீபத்தில் மாநிலங்களவையில் முதன் முறையாகப் பயன்படுத்தப்பட்டது
?
தெலுங்கு
தமிழ்
சந்தாலி
மராத்தி
Select Answer :
a.
b.
c.
d.
25.
The World Youngest Prime Minister was recently elected at
Norway
Sweden
Finland
England
சமீபத்தில் பின்வரும் எந்த நாட்டில் உலகின் இளம் வயதுப் பிரதமர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்?
நார்வே
ஸ்வீடன்
பின்லாந்து
இங்கிலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25