Select Your Language
தமிழ்
English
Menu
✖
26, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - November 2019 (Part 1)
2055 user(s) have taken this test. Did you?
1. National Tribal Dance Festival was recently held at
National Tribal Dance Festival was recently held at
Raipur
Shillong
Bhopal
சமீபத்தில் தேசியப் பழங்குடியின நடனத் திருவிழா எங்கே நடத்தப் பட்டது?
இந்தூர்
ராய்ப்பூர்
ஷில்லாங்
போபால்
Select Answer :
a.
b.
c.
d.
2. Recently which city got Creative city Award under food category given by UNESCO?
Hyderabad
Mumbai
Varanasi
Jaipur
சமீபத்தில் பின்வரும் எந்த நகரம் யுனெஸ்கோவால் உணவுப் பிரிவின் கீழ் ஆக்கப் பூர்வ நகரம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது
?
ஹைதராபாத்
மும்பை
வாரணாசி
ஜெய்ப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
3. Recently India lost a the case at WTO against whom?
China
Pakistan
USA
Russia
சமீபத்தில் இந்தியா பின்வரும் எந்த நாட்டிற்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் நடைபெற்ற ஒரு வழக்
கில் தோல்வி அடைந்து
ள்ளது
?
சீனா
பாகிஸ்தான்
அமெரிக்கா
ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
4. At which High Court Justice Clock was recently launched?
Madras High Court
Allahabad High Court
Bombay High Court
Calcutta High Court
சமீபத்தில் பின்வரும் எந்த உயர் நீதிமன்றத்தில் நீதிக் கடிகாரம் (பலகை) தொடங்கப் பட்டுள்ளது
?
மதராஸ் உயர் நீதிமன்றம்
அலகாபாத் உயர் நீதிமன்றம்
மும்பை உயர் நீதிமன்றம்
கொல்கத்தா உயர் நீதிமன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
5. Konthagai museum will be constructed at which district?
Virudhu Nagar
Sivagangai
Tirunelveli
Cuddalore
கொந்தகை அருங்காட்சியகம் பின்வரும் எந்த மாவட்டத்தில் கட்டமைக்கப்பட இருக்கின்றது
?
விருதுநகர்
சிவகங்கை
திருநெல்வேலி
கடலூர்
Select Answer :
a.
b.
c.
d.
6. In the recent Financial Inclusion report India was at which rank
9th Rank
12th Rank
5th Rank
8th Rank
சமீபத்தில் வெளியிடப்பட்ட நிதி உள்ளடக்க அறிக்கையில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
9வது தரவரிசை
12வது தரவரிசை
5வது தரவரிசை
8வது தரவரிசை
Select Answer :
a.
b.
c.
d.
7. Peagasus spyware has been developed by which nation’s firm?
Russia’s Civic Monitor Group
USA’s MAP International
Germany’s Dianova
Israel's NSO Group
பெகாசஸ் என்ற ஒற்றியறி மென்பொருளானது (ஸ்பைவேர்) பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டது?
ரஷ்யாவின் சிவிக் மானிட்டர் குழு
அமெரிக்காவின் MAP இன்டர்நேஷனல்
ஜெர்மனியின் டயனோவா
இஸ்ரேலின் NSO குழு
Select Answer :
a.
b.
c.
d.
8. When officially Tamilnadu’s renaming came into effective?
November 1
April 14
January 14
May 1
தமிழ்நாட்டின் மறுபெயராக்கம் (தமிழ்நாடு) எப்பொழுது அதிகாரப்
பூர்வமாக நடைமுறைக்கு வந்தது?
நவம்பர் 1
ஏப்ரல் 14
ஜனவரி 14
மே 1
Select Answer :
a.
b.
c.
d.
9. Recently where Public Health Emergency was declared?
Jaipur
Delhi
Kanpur
Chandigarh
சமீபத்தில் பின்வரும் எந்த நகரத்தில் பொதுச் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்
பட்டுள்ளது
?
ஜெய்ப்பூர்
தில்லி
கான்பூர்
சண்டிகர்
Select Answer :
a.
b.
c.
d.
10. What is the State Animal of Tamilnadu?
Kangeyam Bull
Nilgiri Tahr
Koodalur Elephant
Nilgiri Langur
தமிழ்நாட்டின் மாநில விலங்கு என்ன
?
காங்கேயம் காளை
நீலகிரி வரையாடு
கூடலூர் யானை
நீலகிரி மந்தி
Select Answer :
a.
b.
c.
d.
11. SCOJtEx – 2019
was held at
New Delhi
Shanghai
Port Blair
Beijing
SCOJtEx -
2019 என்ற பயிற்சியானது எங்கே நடத்தப்
பட்டது?
புது தில்லி
ஷாங்காய்
போர்ட் பிளேர்
பெய்ஜிங்
Select Answer :
a.
b.
c.
d.
12.
Recently India walked out from which regional agreement
?
ASEAN
SCO
G20
RCEP
சமீபத்தில் பின்வரும் எந்தப் பிராந்திய ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளிநடப்பு செய்தது?
ஆசியான்
ஜி20
SCO
RCEP
Select Answer :
a.
b.
c.
d.
13.
Oligomannate (GV-971) is
a
new drug for the treatment of which disease?
Down syndrome
Alzheimer
Dementia
Autism
ஒலிகோமன்னேட் (ஜிவி -971) என்ற மருந்தானது பின்வரும் எந்த நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கான புதிய மருந்தாகும்
?
மன நலிவு நோய்
அல்சைமர்
மறதி நோய்
மன இறுக்கம்
Select Answer :
a.
b.
c.
d.
14.
World Tsunami Awareness day is observed on which day?
October 13
December 26
November 5
August 24
உலக சுனாமி விழிப்புணர்வு தினம் எப்பொழுது அனுசரிக்கப்
படுகின்றது
?
அக்டோபர் 13
டிசம்பர் 26
நவம்பர் 5
ஆகஸ்ட் 24
Select Answer :
a.
b.
c.
d.
15.
16
th
ASEAN Summit was held at which country?
Singapore
Thailand
Cambodia
Malaysia
16வது ஆசியான் உச்சி மாநாடு பின்வரும் எந்த நாட்டில் நடத்தப் பட்டது?
சிங்கப்பூர்
தாய்லாந்து
கம்போடியா
மலேசியா
Select Answer :
a.
b.
c.
d.
16.
According to WHO report which is the world’s most polluted city?
Greater Noida
Agra
Kanpur
Indore
உலக சுகாதார நிறுவனத்தின்
அறிக்கையின் படி
,
உலகில் மிகவும் மாசுபட்டுள்ள நகரம் எது
?
கிரேட்டர் நொய்டா
ஆக்ரா
கான்பூர்
இந்தூர்
Select Answer :
a.
b.
c.
d.
17.
Pushkar fair was recently held at which state
West Bengal
Madhya Pradesh
Uttara Pradesh
Rajasthan
புஷ்கர் விழா சமீபத்தில் பின்வரும் எந்த மாநிலத்தில் நடத்தப் பட்டது?
மேற்கு வங்கம்
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
18.
Which country hosted SCO joint military exercise
“CENTER 2019”?
China
Russia
India
Tajikistan
“
CENTER 2019
” என்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்
கூட்டு இராணுவப் பயிற்சியை பின்வரும் எந்த நாடு நடத்தியது?
சீனா
ரஷ்யா
இந்தியா
தஜிகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
19.
Economic outlook for South East Asia, China and India is published by which organisation?
OECD
IMF
World Bank
Amnesty International
தென்கிழக்கு ஆசியா, சீனா மற்றும் இந்தியா ஆகியவற்றுக்கான பொருளாதாரக் கண்ணோட்டம் என்ற அறிக்கை பின்வரும் எந்த அமைப்பால் வெளியிடப் படுகின்றது
?
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு
சர்வதேச நாணய நிதியம்
உலக வங்கி
அம்னஸ்டி இன்டர்நேஷனல்
Select Answer :
a.
b.
c.
d.
20.
Gottiprolu –
an
ancient maritime centre was recently discovered in which state?
Odisha
Andhra Pradesh
Tamil Nadu
Chhattisgarh
கோட்டிப்ரோலு என்ற பண்டையக் கடல்சார் மையமானது சமீபத்தில் பின்வரும் எந்த மாநிலத்தில் கண்டுபிடிக்கப்
பட்டது
?
ஒடிசா
ஆந்திரப் பிரதேசம்
தமிழ்நாடு
சத்தீஸ்கர்
Select Answer :
a.
b.
c.
d.
21.
Vyas samman award 2018 was won by which of the following person?
Mamta Kalia
Dr. Iraq Raza Zaidi
Leeladhar Jagoori
Sunita Jain
2018 ஆம் ஆண்டின் வியாஸ் சம்மன் விருது பின்வரும் எந்த நபரால் வெல்லப்
பட்டது
?
மம்தா கலியா
டாக்டர் ஈராக் ராசா ஜைதி
லீலாதர் ஜகோரி
சுனிதா ஜெயின்
Select Answer :
a.
b.
c.
d.
22.
New political map of India was released by which ministry?
Ministry of External Affairs
Ministry of Civil Aviation
Ministry of Defence
Ministry of Home Affairs
இந்தியாவின் புதிய அரசியல் வரைபடம் பின்வரும் எந்த அமைச்சகத்தால் வெளியிடப்
பட்டது
?
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்
மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம்
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
23.
பாவோனா என்பது எந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நடன வகையாகும்?
Assam
Odisha
Meghalaya
Tripura
பாவோனா என்பது எந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நடன வகையாகும்?
அசாம்
ஓடிஸா
மேகாலயா
திரிபுரா
Select Answer :
a.
b.
c.
d.
24.
Indira Gandhi Award for National Integration for the years 2017 and 2018 was given to
T. M. Krishna
Chandi Prasad Bhatt
M. S. Swaminathan
Rajagopal
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டின் தேசிய ஒருங்கிணைப்பிற்கான இந்திரா காந்தி விருது பின்வரும் எந்த ஆளுமைக்கு வழங்கப் பட்டது?
டி.எம். கிருஷ்ணா
சாந்தி பிரசாத் பட்
எம்.எஸ். சுவாமிநாதன்
ராஜகோபால்
Select Answer :
a.
b.
c.
d.
25.
Dustlik – 2019 Joint Exercise between which countries
India - Singapore
India - Kazakhstan
India - Uzbekistan
India - Tajikistan
டஸ்ட்லிக் -
2019
என்ற கூட்டுப் பயிற்சியானது பின்வரும் எந்த நாடுகளுக்கு இடையே நடத்தப் பட்டது?
இந்தியா - சிங்கப்பூர்
இந்தியா - கஜகஸ்தான்
இந்தியா - உஸ்பெகிஸ்தான்
இந்தியா - தஜிகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25