Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - December 2023 (Part 4)
1576 user(s) have taken this test. Did you?
1. The largest grasslands Banni grassland is located at
Madhya Pradesh
Rajasthan
Gujarat
Maharashtra
பான்னி புல்வெளிகள் எனப்படும் மிகப்பெரியப் புல்வெளி எங்கு அமைந்து உள்ளது?
மத்தியப் பிரதேசம்
ராஜஸ்தான்
குஜராத்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
2. Who was declared the WTA Player of the Year for 2023?
Serena Williams
Jessica Pegula
Iga Swiatek
Elena Rybakina
WTA அமைப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டவர் யார்?
செரீனா வில்லியம்ஸ்
ஜெசிகா பெகுலா
இகா ஸ்வியாடெக்
எலெனா ரைபகினா
Select Answer :
a.
b.
c.
d.
3. Which state launched Maha Lakshmi Scheme to provide free bus travel to Women and girls?
Telangana
Karnataka
Bihar
Andra Pradesh
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இலவசப் பேருந்து பயண வசதியை வழங்கும் மகா லட்சுமி திட்டத்தினைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?
தெலுங்கானா
கர்நாடகா
பீகார்
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
4. A statue of Thiruvalluvar was recently inaugurated in
Paris - France
Cergy - France
Versailles - France
Lyon- France
திருவள்ளுவர் சிலை சமீபத்தில் எங்கு திறக்கப் பட்டது?
பாரீஸ் - பிரான்ஸ்
செர்ஜி - பிரான்ஸ்
வெர்செய்ல்ஸ் - பிரான்ஸ்
லியோன் – பிரான்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
5. Who released a report titled ‘State Finances: A Study of Budgets of 2023-24’?
NITI Aayog
Department of Financial Services
Reserve Bank of India
Comptroller and Auditor General of India
‘மாநில நிதிகள்: 2023-24 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை ஆய்வு’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
நிதி ஆயோக்
நிதிச் சேவைகள் துறை
இந்திய ரிசர்வ் வங்கி
இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையாளர்
Select Answer :
a.
b.
c.
d.
6. Emperor Alexander III is the Nuclear-powered submarine of
Germany
Greece
France
Russia
பேரரசர் மூன்றாம் அலெக்சாண்டர் என்ற அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் ஆனது எந்த நாட்டினால் உருவாக்கப் பட்டது?
ஜெர்மனி
கிரீஸ்
பிரான்ஸ்
ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
7. Which country witnessed hike in the total number of road traffic fatalities in 2010-2021?
China
India
Egypt
South Africa
2010-2021 ஆகிய ஆண்டுகளில் சாலைப் போக்குவரத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பினைப் பதிவு செய்துள்ள நாடு எது?
சீனா
இந்தியா
எகிப்து
தென்னாப்பிரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
8. India’s fastest solar-electric boat was launched at
Alappuzha
Calcutta
Goa
Muttukkadu
இந்தியாவின் அதிவேக சூரிய சக்தியில் இயங்கக்கூடிய மின்சாரப் படகு எங்கு அறிமுகப் பட்டுள்ளது?
ஆலப்புழா
கல்கத்தா
கோவா
முட்டுக்காடு
Select Answer :
a.
b.
c.
d.
9. Who tops UK's Top 50 Asian Celebrities in The World list for 2023?
Virat kohli
Rohit Sharma
Shah Rukh Khan
Priyanka Chopra
ஐக்கியப் பேரரசின் 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் 50 முன்னணி ஆசியப் பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றவர் யார்?
விராட் கோலி
ரோஹித் சர்மா
ஷாருக் கான்
பிரியங்கா சோப்ரா
Select Answer :
a.
b.
c.
d.
10. Lockbit 3.0 is a kind of
Adware
Bloatware
Ransomware
Spyware
லாக்பிட் 3.0 என்பது ஒரு வகை
விளம்பரம் பரப்பும் தீநிரல்
தேவையற்ற செயலி நிறுவிகள்
பணய தீநிரல்
உளவு நிரல்
Select Answer :
a.
b.
c.
d.
11. India’s first full-stack AI” solution - Krutrim AI was unveiled by
Ola
IIT Madras
IISC Bangalore
Jio Communication
க்ருத்ரிம் AI எனப்படும் இந்தியாவின் முதல் பல் கட்டமைப்பு செயற்கை நுண்ணறிவு தீர்வினை வெளியிட்ட அமைப்பு எது?
ஓலா
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், சென்னை
இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், பெங்களூர்
ஜியோ கம்யூனிகேஷன்
Select Answer :
a.
b.
c.
d.
12. Pangolakha Wildlife reserve is located at
Assam
Sikkim
West Bengal
Himachal Pradesh
பாங்கோலகா வனவிலங்குச் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
அசாம்
சிக்கிம்
மேற்கு வங்காளம்
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
13. Which state is topped in FDI inflow between October 2019 and September 2023?
Rajasthan
Tamil Nadu
Gujarat
Maharashtra
2019 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் அந்நிய நேரடி முதலீட்டில் உள்ள முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
ராஜஸ்தான்
தமிழ்நாடு
குஜராத்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
14. The world’s largest light vehicle market country is
India
Japan
China
United States of America
உலகின் மிகப்பெரிய இலகுரக வாகனச் சந்தையாக விளங்கும் நாடு எது?
இந்தியா
ஜப்பான்
சீனா
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
15. As per the new bill, who is the not part of the Selection Committee of Chief Election Commissioner?
Prime Minister
A cabinet minister
Leader of the Opposition in the Lok Sabha
Chief Justice of India
புதிய மசோதாவின் படி தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வுக் குழுவில் இடம் பெறாதவர் யார்?
பிரதமர்
அமைச்சரவைக் குழு அமைச்சர்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்
இந்தியத் தலைமை நீதிபதி
Select Answer :
a.
b.
c.
d.
16. ‘Enceladus’ is the moon of
Jupiter
Saturn
Uranus
Mars
'என்செலடஸ்' என்பது எந்தக் கோளின் துணைக் கோள் ஆகும்?
வியாழன்
சனி
யுரேனஸ்
செவ்வாய்
Select Answer :
a.
b.
c.
d.
17. In India, Minorities Rights Day is observed on
December 12
December 13
December 15
December 18
இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமை தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?
டிசம்பர் 12
டிசம்பர் 13
டிசம்பர் 15
டிசம்பர் 18
Select Answer :
a.
b.
c.
d.
18. The Astrashakti exercise was held by
Indian Air Force
Indian Army
Indian Navy
Border Security Force
அஸ்திரசக்தி பயிற்சி எந்தப் பிரிவினால் நடத்தப்பட்டது?
இந்திய விமானப் படை
இந்தியத் தரைப் படை
இந்தியக் கடற்படை
எல்லைப் பாதுகாப்புப் படை
Select Answer :
a.
b.
c.
d.
19. Which office is dubbed as the “world’s biggest workspace”?
Microsoft
Google
The white house
Surat Diamond Bourse
"உலகின் மிகப்பெரியப் பணியிடம்" என்று அழைக்கப்படும் அலுவலகம் எது?
மைக்ரோசாப்ட்
கூகுள்
வெள்ளை மாளிகை
சூரத் வைர வர்த்தக மையம்
Select Answer :
a.
b.
c.
d.
20. India’s first fully integrated school of sustainability was launched at
IIT Roorkee
IIT Kanpur
IIT Delhi
IIT Guwahati
இந்தியாவின் முதல் முழுமையான ஒருங்கிணைந்த நிலைத் தன்மை பள்ளி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், ரூர்க்கி
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், கான்பூர்
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், டெல்லி
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், கௌகாத்தி
Select Answer :
a.
b.
c.
d.
21. Women voters in India will surpass male voters in
2024
2029
2035
2049
இந்தியாவில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையானது எந்த ஆண்டில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கையை மிஞ்ச உள்ளது?
2024
2029
2035
2049
Select Answer :
a.
b.
c.
d.
22. Bhashini AI Tool is related to
Cyber Fraud detection
Autonomous vehicles
Medical diagnosis
Language translation
பாஷினி செயற்கை நுண்ணறிவு கருவி எதனுடன் தொடர்புடையது?
இணைய வெளி மோசடிகளைக் கண்டறிதல்
தானியங்கு வாகனங்கள்
மருத்துவ நோயறிதல்
மொழிபெயர்ப்பு
Select Answer :
a.
b.
c.
d.
23. Which city has ranked first in the country for food adulteration cases?
Nagpur
Chennai
Hyderabad
Cochin
உணவுக் கலப்படம் தொடர்பான வழக்குகளில் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ள நகரம் எது?
நாக்பூர்
சென்னை
ஹைதராபாத்
கொச்சின்
Select Answer :
a.
b.
c.
d.
24. Which state has legalized the sale and consumption of liquor after 30 years?
Gujrat
Assam
Manipur
Meghalaya
30 ஆண்டுகளுக்குப் பிறகு மது விற்பனை மற்றும் நுகர்வை சட்டப் பூர்வமாக்கி உள்ள மாநிலம் எது?
குஜராத்
அசாம்
மணிப்பூர்
மேகாலயா
Select Answer :
a.
b.
c.
d.
25. Goa became the 25th State of the India in
1961
1981
1983
1987
கோவா இந்தியாவின் 25வது மாநிலமாக உருவான ஆண்டு எது?
1961
1981
1983
1987
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25