TNPSC Thervupettagam

TP Quiz - June 2022 (Part 1)

2733 user(s) have taken this test. Did you?

1. Nikhat Zareen of India belongs to which sport?

  • Boxing
  • Badminton
  • Weight Lifting
  • Snooker
இந்தியாவைச் சேர்ந்த நிகத் ஜரீன் எந்த விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர் ஆவார்?

  • குத்துச் சண்டை
  • பூப்பந்து
  • பளு தூக்குதல்
  • ஸ்னூக்கர்

Select Answer : a. b. c. d.

2. In 2022, Mettur dam was opened on

  • May 24
  • June 01
  • June 04
  • April 24
2022 ஆம் ஆண்டில் எந்த தேதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது?

  • மே 24
  • ஜூன் 01
  • ஜூன் 04
  • ஏப்ரல் 24

Select Answer : a. b. c. d.

3. The world’s largest 5,230 MW Integrated Renewable Energy Storage Project was laid down at

  • Telangana
  • Maharashtra
  • Madhya Pradesh
  • Andhra Pradesh
உலகின் மிகப்பெரிய 5,230 மெகாவாட் திறன் கொண்ட ஒருங்கிணைந்த புதுப்பிக்கத் தக்க ஆற்றல் சேமிப்பு மையம் எங்கு உருவாக்கப்பட்டுள்ளது?

  • தெலுங்கானா
  • மகாராஷ்டிரா
  • மத்தியப் பிரதேசம்
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

4. Which will become the first state in India to have a state-owned OTT platform?

  • Kerala
  • Gujarat
  • Delhi
  • Goa
இந்தியாவில் அரசுக்குச் சொந்தமான இணையதள ஒளிபரப்புச் சேவை வழங்கும் தளத்தைக் கொண்டுள்ள முதல் மாநிலம் எது?

  • கேரளா
  • குஜராத்
  • டெல்லி
  • கோவா

Select Answer : a. b. c. d.

5. The first case of Omicron sub-variant BA.5 in India has been detected in

  • Andhra Pradesh
  • Telangana
  • Maharashtra
  • Karnataka
இந்தியாவில் ஓமைக்ரான் சார்பு வகையான BA.5 திரிபின் முதல் பாதிப்பு எங்கு கண்டறியப் பட்டது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலுங்கானா
  • மகாராஷ்டிரா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

6. The wild poliovirus is endemic only in

  • Iran
  • Nigeria
  • Afghanistan
  • India
தீவிரமான போலியோ வைரஸ் எந்தப் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது?

  • ஈரான்
  • நைஜீரியா
  • ஆப்கானிஸ்தான்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

7. Which became the first city in India to prepare a detailed register of biodiversity?

  • Kolkata
  • Chennai
  • Mumbai
  • Delhi
பல்லுயிர்ப் பெருக்கம் குறித்த ஒரு விரிவான பதிவேட்டைத் தயாரித்த இந்தியாவின் முதல் நகரம் எது?

  • கொல்கத்தா
  • சென்னை
  • மும்பை
  • டெல்லி

Select Answer : a. b. c. d.

8. Which one becomes the 1st Indian state to roll out drones in healthcare?

  • Telangana
  • Uttar Pradesh
  • Maharashtra
  • Uttarakhand
சுகாதாரத் துறையில் ஆளில்லா விமானங்களின் பயன்பாட்டினை அறிமுகப் படுத்திய முதல் இந்திய மாநிலம் எது?

  • தெலுங்கானா
  • உத்தரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

9. On the World Air Power Index, Indian Air Force has been placed at

  • First
  • Second
  • Third
  • Fourth
உலக விமானப் படைத் திறன் குறியீட்டில் இந்திய விமானப்படை எந்த இடத்தினைப் பெற்றுள்ளது?

  • முதலாவது இடம்
  • இரண்டாவது இடம்
  • மூன்றாவது இடம்
  • நான்காவது இடம்

Select Answer : a. b. c. d.

10. Param Porul is a state-of-the-art supercomputer dedicated to the nation at

  • NIT Karaikal
  • NIT Tiruchirappalli
  • NT Coimbatore
  • NIT Chennai
இந்தியாவில் இயக்கத் தொடங்கப்பட்ட பரம் பொருள் என்ற அதிநவீன மீத் திறன் கணினி எங்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளது?

  • இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், காரைக்கால்
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், திருச்சிராப்பள்ளி
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், கோயம்புத்தூர்
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், சென்னை

Select Answer : a. b. c. d.

11. In 2022, the 250th Birth Anniversary is observed for

  • Swami Vivekananda
  • Rajaram Mohan Roy
  • Dayanand Saraswathi
  • Rabindranath Tagore
2022 ஆம் ஆண்டில் பின்வரும் யாருடைய 250வது பிறந்தநாள் அனுசரிக்கப் படுகிறது?

  • சுவாமி விவேகானந்தர்
  • ராஜாராம் மோகன் ராய்
  • தயானந்த சரஸ்வதி
  • ரவீந்திரநாத் தாகூர்

Select Answer : a. b. c. d.

12. The Union Ministry of Ayush has confirmed the observance of the 8th International Day of Yoga (IDY) at

  • Bengaluru
  • Mangaluru
  • Mysuru
  • Hubbali
மத்திய ஆயுஷ் அமைச்சகமானது 8வது சர்வதேச யோகா தினத்தை (IDY) எங்கு கடைப் பிடிக்க உள்ளதாக உறுதி செய்துள்ளது?

  • பெங்களூரு
  • மங்களூரு
  • மைசூர்
  • ஹுப்பலி

Select Answer : a. b. c. d.

13. Travel and Tourism Development Index 2021 was recently released by

  • United Nations World Tourist organisation
  • World Economic Forum
  • World Bank
  • Tourist International
2021 ஆம் ஆண்டு பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் குறியீடு சமீபத்தில் எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?

  • ஐக்கிய நாடுகளின் உலகச் சுற்றுலா அமைப்பு
  • உலகப் பொருளாதார மன்றம்
  • உலக வங்கி
  • சர்வதேசச் சுற்றுலா அமைப்பு

Select Answer : a. b. c. d.

14. QUAD 2022 was hosted by

  • India
  • Australia
  • Japan
  • USA
2022 ஆம் ஆண்டு குவாட் நாடுகளின் மாநாடு எந்த நாட்டால் நடத்தப் பட்டது?

  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஜப்பான்
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

15. Recently which state has empowered local bodies to cull wild boars?

  • Tamilnadu
  • Kerala
  • Karnataka
  • Andhra Pradesh
காட்டுப் பன்றிகளைக் கொல்வதற்கு வேண்டி உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சமீபத்தில் அதிகாரம் அளித்துள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

16. Mohinder K Midha became the first Dalit mayor of

  • New York
  • Tokyo
  • Washington
  • London
மொஹிந்தர் கே மிதா என்பவர் எந்த நகரின் முதல் தலித் மேயராவார்?

  • நியூயார்க்
  • டோக்கியோ
  • வாஷிங்டன்
  • லண்டன்

Select Answer : a. b. c. d.

17. Who won the IPL 2022 trophy?

  • Rajasthan Royals
  • Gujarat Titan
  • Kolkata Knight Riders
  • Punjab Kings
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற அணி எது?

  • ராஜஸ்தான் ராயல்ஸ்
  • குஜராத் டைட்டன்
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • பஞ்சாப் கிங்ஸ்

Select Answer : a. b. c. d.

18. A book titled “Listen to Your Heart: The London Adventure” was authored by

  • Chetan Bhagat
  • Vikram Seth
  • Aravind Adiga
  • Ruskin Bond
"Listen to Your Heart: The London Adventure" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

  • சேத்தன் பகத்
  • விக்ரம் சேத்
  • அரவிந்த் அடிகா
  • ரஸ்கின் பாண்ட்

Select Answer : a. b. c. d.

19. The First-ever National conference of female legislators will be held at

  • Cochin
  • Thiruvananthapuram
  • Jaipur
  • Agra
முதலாவது தேசிய மகளிர்ச் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநாடானது எங்கு நடைபெறவுள்ளது?

  • கொச்சின்
  • திருவனந்தபுரம்
  • ஜெய்ப்பூர்
  • ஆக்ரா

Select Answer : a. b. c. d.

20. The National Achievement Survey Report has been released by which ministry?

  • Health
  • Child
  • Education
  • Youth
தேசியச் சாதனை ஆய்வு அறிக்கையானது எந்த அமைச்சகத்தினால் வெளியிடப் பட்டுள்ளது?

  • சுகாதாரம்
  • குழந்தை
  • கல்வி
  • இளைஞர்கள்

Select Answer : a. b. c. d.

21. India’s First Olympic Values Education was recently launched at

  • Kerala
  • Tamilnadu
  • Odisha
  • Rajasthan
இந்தியாவின் முதல் ஒலிம்பிக் மதிப்புசார் கல்வி சமீபத்தில் எங்கு தொடங்கப் பட்டது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • ஒடிசா
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

22. Which state topped the foreign direct investment for 2021-2022?

  • Tamilnadu
  • Gujarat
  • Karnataka
  • Maharashtra
2021-2022 ஆம் ஆண்டிற்கான அன்னிய நேரடி முதலீட்டு வரவில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது?

  • தமிழ்நாடு
  • குஜராத்
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

23. India’s first ‘Lavender festival’ was inaugurated at

  • Sikkim
  • Ladakh
  • Jammu
  • Punjab
இந்தியாவின் முதல் ‘லாவெண்டர் திருவிழா’ எங்கு தொடங்கப் பட்டது?

  • சிக்கிம்
  • லடாக்
  • ஜம்மு
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

24. The Nechiphu Tunnel is located in

  • Himachal Pradesh
  • Jammu and Kashmir
  • Arunachal Pradesh
  • Sikkim
நெச்சிபு சுரங்கப்பாதை எங்கு அமைந்துள்ளது?

  • இமாச்சலப் பிரதேசம்
  • ஜம்மு மற்றும் காஷ்மீர்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

25. Which one was the first state to have recognised the Community Forest Resource (CFR) rights in a national park?

  • Chhattisgarh
  • Odisha
  • Jharkhand
  • Madhya Pradesh
தேசியப் பூங்காவில் சமூக வன வள உரிமைகளை (CFR) அங்கீகரித்த முதல் மாநிலம் எது?

  • சத்தீஸ்கர்
  • ஒடிசா
  • ஜார்கண்ட்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.