TNPSC Thervupettagam

TP Quiz - November 2021 (Part 4)

2801 user(s) have taken this test. Did you?

1. 'Kaiser-i-Hind’ is the state bird of

  • Andhra Pradesh
  • Arunachal Pradesh
  • Madhya Pradesh
  • Uttar Pradesh
‘கெய்சர்-இ-ஹிந்த்’ என்பது எந்த மாநிலத்தின் அரசுப் பறவை ஆகும்?

  • ஆந்திரப் பிரதேசம்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

2. Who won their maiden T20 Cricket World Cup title?

  • England
  • New Zealand
  • Australia
  • Pakistan
T20 கிரிக்கெட் உலகப் கோப்பைப் போட்டியில் முதன்முறையாக இறுதிப் பட்டத்தை வென்று உள்ள நாடு எது?

  • இங்கிலாந்து
  • நியூசிலாந்து
  • ஆஸ்திரேலியா
  • பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

3. Who has started the delivery of the S-400 missile system to India?

  • France
  • Russia
  • Israel
  • USA
S-400 ரக ஏவுகணையை இந்தியாவிற்கு விநியோகிக்கத் தொடங்கியுள்ள நாடு எது?

  • பிரான்சு
  • ரஷ்யா
  • இஸ்ரேல்
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

4. India’s first Food Security Museum was recently held at

  • Hyderabad
  • Ahmedabad
  • Thanjavur
  • Kanpur
இந்தியாவின் முதல் உணவுப் பாதுகாப்பு அருங்காட்சியகமானது சமீபத்தில் எங்கு நடத்தப் பட்டது?

  • ஹைதராபாத்
  • அகமதாபாத்
  • தஞ்சாவூர்
  • கான்பூர்

Select Answer : a. b. c. d.

5. India’s first ‘grass conservatory’ was recently inaugurated at

  • Kerala
  • Uttarakhand
  • Tamilnadu
  • Karnataka
இந்தியாவின் முதல் புல்வெளி வளங்காப்பகமானது சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?

  • கேரளா
  • உத்தரகாண்ட்
  • தமிழ்நாடு
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

6. For the first time in India which state has approved the Declaration on Climate Change Resilient?

  • Kerala
  • Arunachal Pradesh
  • Madhya Pradesh
  • Rajasthan
பருவநிலை மாற்ற நெகிழ்திறன் மீதான ஒரு பிரகடனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள முதல் இந்திய மாநிலம் எது?

  • கேரளா
  • அருணாச்சலப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

7. The 21st Indian Ocean Rim Association Annual Council of Ministers (COM) Meeting was held at

  • Bhutan
  • Bangladesh
  • Myanmar
  • Srilanka
21வது இந்தியப் பெருங்கடலோர நாடுகள் கூட்டமைப்பின் அமைச்சர்கள் குழுவின் மீதான ஒரு வருடாந்திரச் சந்திப்பானது எங்கு நடத்தப் பட்டது?

  • பூடான்
  • வங்காளதேசம்
  • மியான்மர்
  • இலங்கை

Select Answer : a. b. c. d.

8. The dedicated fisheries business incubator has been inaugurated in India for the first time at

  • Haryana
  • Odisha
  • Tamilnadu
  • Kerala
இந்தியாவின் முதல் பிரத்தியேக மீன்வள வணிகக் காப்பு நிறுவனமானது எங்கு திறக்கப் பட்டு உள்ளது?

  • ஹரியானா
  • ஒடிசா
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

9. Which state’s village was selected as one of the best tourism villages by the United Nations World Tourism Organisation (UNWTO)?

  • Uttar Pradesh
  • Tamilnadu
  • Kerala
  • Telangana
ஐக்கிய நாடுகளின் உலகச் சுற்றுலா அமைப்பினால் சிறந்த சுற்றுலா கிராமங்களுள் ஒன்றாக எந்த மாநிலத்தின் கிராமமானது தேர்ந்தெடுக்கப் பட்டது?

  • உத்தரப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • கேரளா
  • தெலங்கானா

Select Answer : a. b. c. d.

10. India’s first LIGO venture has been proposed in which of the following state?

  • Kerala
  • Maharashtra
  • Gujarat
  • Rajasthan
இந்தியாவின் முதல் LIGO துணிகர நிறுவனமானது பின்வரும் எந்த மாநிலத்தில் நிறுவப்பட முன்மொழியப் பட்டுள்ளது?

  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • குஜராத்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

11. India’s first WhatsApp chatbot in the field of public distribution system was launched by which of the following state?

  • Kerala
  • Tamilnadu
  • Telangana
  • West Bengal
பொது விநியோகத் துறையில் இந்தியாவின் முதல் வாட்ஸ்அப் சாட்போட் வசதியானது சமீபத்தில் எந்த மாநிலத்தால் தொடங்கப் பட்டது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • தெலங்கானா
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

12. The Institute for Defence Studies and Analysis has been renamed in which of the following person?

  • Sushma Swaraj
  • Arun Jaitley
  • Manohar Parrikar
  • Vajpayee
பாதுகாப்பு ஆய்வு மற்றும் பகுப்பாய்விற்கான கல்வி நிறுவனத்திற்கு பின்வரும் யாருடைய பெயரானது சூட்டப் பட்டுள்ளது?

  • சுஷ்மா சுவராஜ்
  • அருண் ஜெட்லி
  • மனோகர் பாரிக்கர்
  • வாஜ்பாய்

Select Answer : a. b. c. d.

13. The World Children Day is observed on

  • November 14
  • November 20
  • November 26
  • November 30
உலகக் குழந்தைகள் தினமானது எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  • நவம்பர் 14
  • நவம்பர் 20
  • நவம்பர் 26
  • நவம்பர் 30

Select Answer : a. b. c. d.

14. Which one of the following days is not observed on November 19th?

  • International Men’s Day
  • National Integration Day
  • World Toilet Day
  • World Television Day
கீழ்க்கண்டவற்றுள் நவம்பர் 19 அன்று அனுசரிக்கப்படாத தினம் எது?

  • சர்வதேச ஆண்கள் தினம்
  • தேசிய ஒருமைப்பாட்டுத் தினம்
  • உலகக் கழிவறை தினம்
  • உலகத் தொலைக்காட்சி தினம்

Select Answer : a. b. c. d.

15. Which one has been declared the Cleanest City in India?

  • Surat
  • Indore
  • Vijayawada
  • Kozhikode
இந்தியாவின் மிகத் தூய்மையான நகராக அறிவிக்கப்பட்டுள்ளது எது?

  • சூரத்
  • இந்தூர்
  • விஜயவாடா
  • கோழிக்கோடு

Select Answer : a. b. c. d.

16. Who is the largest recipient of remittances in the World?

  • China
  • Brazil
  • India
  • Mexico
உலகிலேயே அதிக பண வரவைப் பெறும் நாடு எது?

  • சீனா
  • பிரேசில்
  • இந்தியா
  • மெக்சிகோ

Select Answer : a. b. c. d.

17. Who has the largest population in the number of smokers aged between 16 to 64 years?

  • India
  • China
  • Brazil
  • USA
16 வயது முதல் 64 வயதிற்கு உட்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையில் புகைப்பழக்கம் உடைய மக்களைக் கொண்ட நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • பிரேசில்
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

18. The Winter Olympics 2022 will be organised at

  • Tokyo
  • London
  • Beijing
  • Paris
2022 ஆம் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக்  போட்டிகள் எங்கு நடத்தப் பட உள்ளன?

  • டோக்கியோ
  • லண்டன்
  • பெய்ஜிங்
  • பாரீஸ்

Select Answer : a. b. c. d.

19. Which state legislative assembly was the first assembly in India to organise a assembly session for children?

  • Gujarat
  • Kerala
  • Rajasthan
  • Madhya Pradesh
இந்தியாவில் குழந்தைகளுக்காக வேண்டி ஒரு சட்டசபைக் கூட்டத்தினை நடத்திய முதல் இந்திய மாநில சட்டசபை எது?

  • குஜராத்
  • கேரளா
  • ராஜஸ்தான்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

20. Which has become the first Indian brand to launch 5G smartphones for domestic consumers?

  • Lava
  • Micromax
  • Karbonn
  • LYF
உள்நாட்டு நுகர்வோருக்காக 5G ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ள முதல் இந்திய நிறுவனம் எது?

  • லாவா
  • மைக்ரோமேக்ஸ்
  • கார்பன்
  • LYF

Select Answer : a. b. c. d.

21. The Indira Gandhi Prize for Peace, Disarmament and Development for 2021 has been awarded to

  • Bachpan Bachao Andolan
  • Smile Foundation
  • Child Rights and You
  • Pradham
2021 ஆம் ஆண்டிற்கான அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான இந்திரா காந்தி பரிசினை வென்ற அமைப்பு எது?

  • பச்பன் பச்சாவோ அந்தோலன்
  • ஸ்மைல் அறக்கட்டளை
  • சைல்டு ரைட்ஸ் அண்ட் யூ
  • பிரதாம்

Select Answer : a. b. c. d.

22. The world’s second-largest coal block is located at

  • Odisha
  • Jharkhand
  • Chhattisgarh
  • West Bengal
உலகின் 2வது மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கப் பகுதியானது எங்கு அமைந்துள்ளது?

  • ஒடிசா
  • ஜார்க்கண்ட்
  • சத்தீஸ்கர்
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

23. Which country remains India’s biggest trading partner and largest export market?

  • China
  • USA
  • Saudi Arabia
  • Japan
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதாரர் மற்றும் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாக விளங்கும் நாடு எது?

  • சீனா
  • அமெரிக்கா
  • சவுதி அரேபியா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

24. Which state has become the first State in the country to get its own ‘forensic DNA profile search tool’?

  • Maharashtra
  • Tamilnadu
  • Kerala
  • Karnataka
தனக்கென தனியாக ஒரு தடயவியல் டி.என்.ஏ வடிவ தேடல் சாதனத்தைப் பெற்ற முதல் இந்திய மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • கேரளா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

25. India’s first state level Children’s Policy was released by which of the following state?

  • Kerala
  • Tamilnadu
  • Karnataka
  • Maharashtra
இந்தியாவில் முதன்முறையாக மாநில அளவிலான குழந்தைகள் கொள்கையை வெளியிட்ட மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.