Select Your Language
தமிழ்
English
Menu
✖
24, Nov 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - October 2019 (Part 5)
1137 user(s) have taken this test. Did you?
1.
Which ministry is organising Hunar Haat?
Ministry of Minority affairs
Ministry of Human Resource & Development
Ministry of Textiles
Ministry of Social Justice and empowerment
பின்வரும் எந்த அமைச்சகம் ஹுனார் ஹாத்தை ஏற்பாடு செய்கின்றது
?
மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சகம்
மத்திய மனித வள மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
மத்திய ஜவுளித் துறை அமைச்சகம்
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
2.
Van Allen Probes Mission (to study space weather and radiation belts around the Earth) related to
ISRO
NASA
ROSCOSMOS
CNSA
வான் ஆலன் ஆய்வுத் திட்டமானது (விண்வெளி வானிலை மற்றும் பூமியைச் சுற்றியுள்ள கதிர்வீச்சுப் பட்டைகளை ஆய்வு செய்ய) பின்வரும் எந்த அமைப்புடன் தொடர்புடையது?
இஸ்ரோ
நாசா
ரோஸ்காஸ்மாஸ்
CNSA
Select Answer :
a.
b.
c.
d.
3.
'Mind Master: Winning Lessons from a Champion's Life' – Book was written by
Humpy Koneru
Baskaran Adhiban
Surya Shekhar Ganguly
Viswanathan Anand
பின்வருபவர்களுள் யாரால்
'
மைண்ட் மாஸ்டர்: ஒரு சாம்பியனின் வாழ்க்கையிலிருந்து வெற்றிப் பாடங்களைக் கற்றுக் கொள்வது
'
என்ற புத்தகம் எழுதப்பட்டது?
ஹம்பி கொனேரு
பாஸ்கரன் ஆதிபன்
சூர்ய சேகர் கங்குலி
விஸ்வநாதன் ஆனந்த்
Select Answer :
a.
b.
c.
d.
4.
Vice President of India Venkaiah Naidu presented ‘Most Eminent Senior Citizen Award’ to
K Parasaran
Vijay Sampla
Nagindas Hargovind Sanghavi
Sanjay Kumar
இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பின்வருபவர்களுள் யாருக்கு
“
மிகச் சிறந்த மூத்த குடிமகன்” என்ற விருதை
வழங்கினார்?
கே பராசரன்
விஜய் சம்பலா
நாகின்தாஸ் ஹர்கோவிந்த் சங்கவி
சஞ்சய் குமார்
Select Answer :
a.
b.
c.
d.
5.
Digital Society Day is celebrated on
October 20
October 18
October 17
October 22
டிஜிட்டல் சமூக தினம் எப்போது கொண்டாடப் படுகின்றது?
அக்டோபர் 20
அக்டோபர் 18
அக்டோபர் 17
அக்டோபர் 22
Select Answer :
a.
b.
c.
d.
6.
UN
India
day’s theme is
Gandhi and Sustainability
Together for peace
Potential in Diversity
Think Equal, Build Smart, Innovate for Change
ஐக்கிய நாடுகள் இந்தியா தினத்தின் கருத்துரு
காந்தி மற்றும் நிலைத்தன்மை
அமைதிக்காக ஒன்றிணைவோம்
பன்முகத்தன்மையின் திறன்
சமமாக சிந்தியுங்கள், திறம்பட கட்டமையுங்கள், மாற்றத்திற்கான புதுமை
Select Answer :
a.
b.
c.
d.
7.
The overall Police Population Ratio
in India
(PPR) is
59 policemen/lakh population
102 policemen/lakh population
95 policemen/lakh population
150 policemen/lakh population
இந்தியாவில் ஒட்டுமொத்த காவல் துறை எண்ணிக்கை விகிதம் எவ்வளவு?
59 காவலர்கள்/ஒரு லட்சம் மக்கள்
102 காவலர்கள்/ஒரு லட்சம் மக்கள்
95 காவலர்கள்/ஒரு லட்சம் மக்கள்
150 காவலர்கள்/ஒரு லட்சம் மக்கள்
Select Answer :
a.
b.
c.
d.
8.
World Polio Day is celebrated on
October 24
October 24
October 27
October 31
உலக போலியோ (
இளம் பிள்ளை வாதம்
)
தினம் எப்போது கொண்டாடப்படுகின்றது?
அக்டோபர் 24
அக்டோபர் 25
அக்டோபர் 27
அக்டோபர் 31
Select Answer :
a.
b.
c.
d.
9.
18th Non-Aligned Movement (NAM) summit held in
Tashkent, Uzbekistan
Kabul, Afghanistan
Bishkek, Kyrgyzstan
Baku, Azerbaijan
18வது அணிசேரா இயக்கத்தின் உச்சி மாநாடு எங்கே நடைபெற்றது?
தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தான்
காபூல், ஆப்கானிஸ்தான்
பிஷ்கெக், கிர்கிஸ்தான்
பாகு, அசர்பைஜான்
Select Answer :
a.
b.
c.
d.
10.
Which of the following wild poliovirus (WPV) strain/strains have been eradicated?
WPV 1 & WPV 2
WPV 2 & WPV 3
WPV 2 only
WPV 3 only
பின்வரும் எந்தக் கொடிய போலியோ வைரஸ் (
WPV)
வகை/வகைகள் ஒழிக்கப் பட்டுள்ளன
?
WPV 1 & WPV 2
WPV 2 & WPV 3
WPV 2 மட்டுமே
WPV 3 மட்டுமே
Select Answer :
a.
b.
c.
d.
11. athellam adjuist
Ministry of Electronics & Information
’
s (MeitY) first Start-up Summit held at
Jaipur
New Delhi
Lucknow
Mumbai
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் முதலாவது ஸ்டார்ட் அப் உச்சி மாநாடு எங்கே நடைபெற்றது?
ஜெய்ப்பூர்
புது தில்லி
லக்னோ
மும்பை
Select Answer :
a.
b.
c.
d.
12.
Syama Prasad Mookerjee (SPM) Tunnel is in
Uttarakhand
Himachal Pradesh
Jammu & Kashmir
Arunachal Pradesh
ஷியாம பிரசாத் முகர்ஜி சுரங்கப் பாதை எங்கே அமைந்துள்ளது?
உத்தரகாண்ட்
இமாச்சலப் பிரதேசம்
ஜம்மு காஷ்மீர்
அருணாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
13.
Doing Business Report (DBR - 2020) is released by
IMF
World Bank
Amnesty International
WTO
எளிதில் தொழில் தொடங்குதல் என்ற அறிக்கை பின்வரும் எந்த அமைப்பால் வெளியிடப் படுகின்றது?
சர்வதேச நாணய நிதியம்
உலக வங்கி
அம்னஸ்டி இன்டர்நேஷனல்
உலக வணிக அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
14.
‘Prison Statistics of India 2017’ report by NCRB is based on
Justice Radhakrishnan Committee
Bimal Jalan Committee
Ishwar bhai patil Committee
Dr. Kasturirangan Committee
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் ‘சிறைச்சாலை புள்ளிவிவரம் 2017’ என்ற அறிக்கையானது பின்வரும் எந்தக் குழுவின் அடிப்படையில்
அமைந்துள்ளது?
நீதிபதி ராதாகிருஷ்ணன் குழு
பிமல் ஜலன் குழு
ஈஸ்வர் பாய் பட்டீல் குழு
டாக்டர் கஸ்தூரிரங்கன் குழு
Select Answer :
a.
b.
c.
d.
15.
India’s Southernmost naval Air station is
INS Baaz
INS Rajali
INS Parundu
INS Garuda
இந்தியாவின் தென்கோடிக் கடற்படை விமான தளம் எது?
ஐ.என்.எஸ் பாஸ்
ஐ.என்.எஸ் ராஜாலி
ஐ.என்.எஸ் பருந்து
ஐ.என்.எஸ் கருடா
Select Answer :
a.
b.
c.
d.
16.
Highest Parsi population in the country
Gujarat
Madhya Pradesh
Maharashtra
Punjab
நாட்டில் அதிக பார்சி மக்கள் தொகையைக் கொண்டுள்ள மாநிலம் எது?
குஜராத்
மத்தியப் பிரதேசம்
மகாராஷ்டிரா
பஞ்சாப்
Select Answer :
a.
b.
c.
d.
17.
Quantum supremacy has been claimed by
Facebook
Oracle
Amazon
Google
குவாண்டம் மேலாதிக்கத்தின் உரிமை பின்வரும் எந்த நிறுவனத்தால் கோரப் பட்டுள்ளது?
முகநூல்
ஆரக்கிள்
அமேசான்
கூகுள்
Select Answer :
a.
b.
c.
d.
18.
Which is the first State in the country to enact a law on contract farming
Andhra Pradesh
Tamil Nadu
Rajasthan
Karnataka
ஒப்பந்தப் பண்ணையம் தொடர்பான சட்டத்தை இயற்றிய நாட்டின் முதலாவது மாநிலம் எது
?
ஆந்திரப் பிரதேசம்
தமிழ்நாடு
ராஜஸ்தான்
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
19.
BRICS Culture Ministers’ meeting held in
Johannesburg, South Africa
Goa, India
Curitiba, Brazil
St. Petersburg, Russia
பிரிக்ஸ் கலாச்சார அமைச்சர்கள் மாநாடு எங்கே நடைபெற்றது?
ஜோகன்னஸ்பெர்க், தென்னாப்பிரிக்கா
கோவா, இந்தியா
குரிடிபா, பிரேசில்
செயின்ட் பீட்டர்ஸ்பெர்க், ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
20.
'Mukhya Mantri Kanya Vivah/Nikah Yojna has been introduced by
Madhya Pradesh
Jharkhand
Rajasthan
West Bengal
பின்வரும் எந்த மாநிலத்தால்
'
முக்கிய மந்திரி கன்யா விவாஹ்/நிகாஹ் யோஜ்னா என்ற திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது?
மத்தியப் பிரதேசம்
ஜார்க்கண்ட்
ராஜஸ்தான்
மேற்கு வங்கம்
Select Answer :
a.
b.
c.
d.
21.
'Exercise SHAKTI' has conducted between
India & Sri Lanka
India & France
India & Myanmar
India & Indonesia
பின்வரும் எந்த நாடுகளுக்கிடையே
'
சக்தி ராணுவப் பயிற்சி
'
நடத்தப்பட்டது?
இந்தியா & இலங்கை
இந்தியா & பிரான்ஸ்
இந்தியா & மியான்மர்
இந்தியா & இந்தோனேசியா
Select Answer :
a.
b.
c.
d.
22.
“Nitrogen challenges” is related to
Fortaleza Declaration
Rio Declaration
Colombo Declaration
Male Declaration
"நைட்ரஜன் சவால்கள்" என்பது பின்வரும் எவற்றுடன் தொடர்புடையது?
ஃபோர்டாலிஸா பிரகடனம்
ஃபோர்டாலிஸா பிரகடனம்
கொழும்பு பிரகடனம்
கொழும்பு பிரகடனம்
Select Answer :
a.
b.
c.
d.
23.
Theme of vigilance awareness week 2019 is
Preventive Vigilance as a tool of Good Governance
Eradicate Corruption-Build a New India
My Vision-Corruption Free India
Integrity – A way of life
2019 ஆம் ஆண்டின் ஊழல் விழிப்புணர்வு வாரத்தின் கருத்துரு
நல்லாட்சியின் கருவியாக ஊழல் தடுப்பு விழிப்புணர்வு
ஊழலை ஒழித்தல் - புதிய இந்தியாவை உருவாக்குதல்
எனது பார்வை - ஊழல் அற்ற இந்தியா
நேர்மை என்பது வாழ்வியலுக்கான ஒரு வழி
Select Answer :
a.
b.
c.
d.
24.
From which date Jammu & Kashmir ceased to be a state of the Union
August 31
October 31
September 30
November 1
பின்வரும் எந்த தேதியில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப் பட்டு வந்த இந்தியாவின் மாநிலம் என்ற அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட்டது?
ஆகஸ்ட் 31
அக்டோபர் 31
செப்டம்பர் 30
நவம்பர் 1
Select Answer :
a.
b.
c.
d.
25.
Whose birth anniversary is celebrated as Rashtriya Ekta Diwas (National Unity Day)
?
Indira Gandhi
Jawaharlal Nehru
Vallabhai patel
Rajendra Prasath
யாருடைய பிறந்த தினமானது ராஷ்டிரிய ஏக்தா திவாஸ் (தேசிய ஒற்றுமை தினம்) என்று கொண்டாடப் படுகின்றது?
இந்திரா காந்தி
ஜவஹர்லால் நேரு
வல்லபாய் படேல்
ராஜேந்திர பிரசாத்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25