TNPSC Thervupettagam

TP Quiz - August 2022 (Part 5)

1583 user(s) have taken this test. Did you?

1. Which one is India’s largest airline as of now by domestic market share?

  • IndiGo
  • Vistara
  • GoAir
  • Air India
உள்நாட்டு சந்தைப் பங்கின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனம் எது?

  • இண்டிகோ
  • விஸ்தாரா
  • கோ ஏர்
  • ஏர் இந்தியா

Select Answer : a. b. c. d.

2. Which country’s scientists have developed the world's first synthetic embryo outside the womb?

  • USA
  • France
  • Israel
  • India
உலகிலேயே முதல் முறையாக எந்த நாட்டு அறிவியலாளர்கள் கருப்பைக்கு வெளியில் ஒரு ஊடகத்தில் ஒரு செயற்கைக் கருவை உருவாக்கியுள்ளனர்?

  • அமெரிக்கா
  • பிரான்ஸ்
  • இஸ்ரேல்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

3. ‘Dahi-Handi’ will be recognized as an official sport in

  • Gujarat
  • Maharashtra
  • Odisha
  • Karnataka
'டஹி-ஹண்டி' என்பது எந்த மாநிலத்தின் ஒரு அதிகாரப்பூர்வ விளையாட்டாக அங்கீகரிக்கப் பட உள்ளது?

  • குஜராத்
  • மகாராஷ்டிரா
  • ஒடிசா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

4. Which International Airport is to be named after Shaheed Bhagat Singh?

  • Jaipur
  • Amritsar
  • Chandigarh
  • Delhi
எந்த சர்வதேச விமான நிலையத்திற்கு ஷாஹீத் பகத் சிங் அவர்களின் பெயர் சூட்டப்பட உள்ளது?

  • ஜெய்ப்பூர்
  • அமிர்தசரஸ்
  • சண்டிகர்
  • டெல்லி

Select Answer : a. b. c. d.

5. Which one bagged the first prize in the overall category in the Coal Ministers award 2021-2022?

  • Central Coalfields
  • Mahanadi Coalfields
  • Western Coalfields
  • Northern Coalfields
2021-2022 ஆம் ஆண்டு நிலக்கரி அமைச்சர்கள் விருது விழாவில், ஒட்டு மொத்தப் பிரிவில் முதல் பரிசைப் பெற்ற தளம் எது?

  • மத்திய நிலக்கரி வயல்கள்
  • மகாநதி நிலக்கரி வயல்கள்
  • மேற்கு நிலக்கரி வயல்கள்
  • வடக்கு நிலக்கரி வயல்கள்

Select Answer : a. b. c. d.

6. To celebrate the 75th Indian Independence, the Indian Navy has sent naval ships to all except 

  • Europe
  • Australia
  • Antarctica
  • America
இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினத்தினைக் கொண்டாடும் வகையில், இந்தியக் கடற்படையானது எந்தக் கண்டத்தினைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களுக்கும் கடற்படைக் கப்பல்களை அனுப்பியுள்ளது?

  • ஐரோப்பா
  • ஆஸ்திரேலியா
  • அண்டார்டிகா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

7. India’s first geothermal energy project will be setup at

  • Himachal Pradesh
  • Rajasthan
  • Ladakh
  • Jammu and Kashmir
இந்தியாவின் முதல் புவி வெப்ப ஆற்றல் உற்பத்தி ஆலையானது எங்கு அமைக்கப் பட உள்ளது?

  • இமாச்சலப் பிரதேசம்
  • ராஜஸ்தான்
  • லடாக்
  • ஜம்மு & காஷ்மீர்

Select Answer : a. b. c. d.

8. India’s first commercial space situational awareness observatory will be set up

  • Uttarakhand
  • Rajasthan
  • Ladakh
  • Jammu and Kashmir
இந்தியாவின் முதல் வணிக ரீதியிலான விண்வெளிச் சூழ்நிலை குறித்த விழிப்புணர்விற்கான கண்காணிப்பகம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • உத்தரகாண்ட்
  • ராஜஸ்தான்
  • லடாக்
  • ஜம்மு காஷ்மீர்

Select Answer : a. b. c. d.

9. The Geographical Indication Tag product Mithila Makhana belongs to

  • Madhya Pradesh
  • West Bengal
  • Jharkhand
  • Bihar
புவிசார் குறியீடு பெற்ற மிதிலா மக்கானா என்ற தாமரை விதை வகையானது எந்த மாநிலத்தினைச் சேர்ந்தது?

  • மத்தியப் பிரதேசம்
  • மேற்கு வங்காளம்
  • ஜார்க்கண்ட்
  • பீகார்

Select Answer : a. b. c. d.

10. Which bank has launched India’s first one-stop solution portal for Electric Vehicles Ecosystem, “All things EV”?

  • HDFC
  • SBI
  • IDBI
  • ICICI
மின்சார வாகனங்கள் சூழமைவிற்கான இந்தியாவின் முதல் ஒற்றைச் சாளர தீர்வு வழங்கும் “அனைத்தும் மின்சார வாகன மயம்” என்ற இணைய தளத்தினை எந்த வங்கி அறிமுகப் படுத்தியுள்ளது?

  • HDFC
  • SBI
  • IDBI
  • ICICI

Select Answer : a. b. c. d.

11. The Central Zonal Council does not include which of the following state?

  • Chhattisgarh
  • Jharkhand
  • Uttar Pradesh
  • Uttarakhand
மத்திய மண்டலக் குழுவில் பின்வரும் எந்த மாநிலம் சேர்க்கப்படவில்லை?

  • சத்தீஸ்கர்
  • ஜார்க்கண்ட்
  • உத்தரப் பிரதேசம்
  • உத்தர காண்ட்

Select Answer : a. b. c. d.

12. Which country is considered as the European Union’s fastest aging country?

  • Spain
  • Portugal
  • England
  • Germany
ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக அதிக முதியோரைக் கொண்ட நாடாக கருதப் படும் நாடு எது?

  • ஸ்பெயின்
  • போர்ச்சுகல்
  • இங்கிலாந்து
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

13. The poet Narmad was considered to be the creator of which of the following language?

  • Punjabi
  • Rajasthani
  • Gujarati
  • Marathi
கவிஞர் நர்மத் பின்வரும் எந்த மொழியினை உருவாக்கியவராகக் கருதப் படுகிறார்?

  • பஞ்சாபி
  • ராஜஸ்தானி
  • குஜராத்தி
  • மராத்தி

Select Answer : a. b. c. d.

14. India’s largest private hospital was recently setup at

  • Moradabad
  • Faridabad
  • Agra
  • Lucknow
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை சமீபத்தில் எங்கு நிறுவப் பட்டது?

  • மொராதாபாத்
  • ஃபரிதாபாத்
  • ஆக்ரா
  • லக்னோ

Select Answer : a. b. c. d.

15. India’s first education township has been proposed at

  • Madhya Pradesh
  • Haryana
  • Uttar Pradesh
  • Kerala
இந்தியாவின் முதல் கல்வி நகரம் எங்கு நிறுவப்பட உள்ளது?

  • மத்தியப் பிரதேசம்
  • ஹரியானா
  • உத்தரப் பிரதேசம்
  • கேரளா

Select Answer : a. b. c. d.

16. 75 lakh cases in digital Lok Adalat were recently resolved in which of the following state?

  • Kerala
  • Tamilnadu
  • Rajasthan
  • Goa
பின்வரும் எந்த மாநிலத்தில், டிஜிட்டல் லோக் அதாலத்தின் மூலம் 75 லட்சம் வழக்குகள் சமீபத்தில் தீர்க்கப் பட்டன?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • ராஜஸ்தான்
  • கோவா

Select Answer : a. b. c. d.

17. Country's first night time safari in the wildlife is setup

  • Jaipur
  • Lucknow
  • Coimbatore
  • Sri Nagar
இந்தியாவின் முதலாவது இரவு நேர வனவிலங்குக் காட்சியகமானது எங்கு அமைக்கப் பட்டுள்ளது?

  • ஜெய்ப்பூர்
  • லக்னோ
  • கோயம்புத்தூர்
  • ஸ்ரீ நகர்

Select Answer : a. b. c. d.

18. Who has been selected for the Pulitzer Prize 2022?

  • Salman Rushdie
  • Fahmida Azim
  • Arundhati Roy
  • Ruskin Bond
2022 ஆம் ஆண்டு புலிட்சர் பரிசிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

  • சல்மான் ருஷ்டி
  • ஃபஹ்மிதா அசிம்
  • அருந்ததி ராய்
  • ரஸ்கின் பாண்ட்

Select Answer : a. b. c. d.

19. Wilfried Brutsaert has been named as the

  • Champions of Earth Prize 2022
  • Green Oscar award 2022
  • World Food Prize 2022
  • Stockholm Water Prize Laureate 2022
வில்ஃப்ரைடு ப்ரூட்செட் எந்த விருதினைப் பெற்றுள்ளார்?

  • சாம்பியன்ஸ் ஆஃப் எர்த் பரிசு 2022
  • பசுமை ஆஸ்கார் விருது 2022
  • உலக உணவுப் பரிசு 2022
  • ஸ்டாக்ஹோம் தண்ணீர் பரிசு 2022

Select Answer : a. b. c. d.

20. The 20th edition of BioAsia 2023 will be hosted by the Government of

  • Andhra Pradesh
  • Telangana
  • Karnataka
  • Tamilnadu
20வது BioAsia 2023 என்ற மாநாடானது எந்த மாநில அரசாங்கத்தினால் நடத்தப்பட உள்ளது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலுங்கானா
  • கர்நாடகா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

21. Who has been awarded the UNESCO Peace Prize 2022?

  • Narendra Modi
  • Shinzo Abe
  • Angela Merkel
  • Kamala Harris
யுனெஸ்கோவின் 2022 ஆம் ஆண்டிற்கான அமைதிப் பரிசு யாருக்கு வழங்கப் பட்டுள்ளது?

  • நரேந்திர மோடி
  • ஷின்சோ அபே
  • ஏஞ்சலா மெர்க்கல்
  • கமலா ஹாரிஸ்

Select Answer : a. b. c. d.

22. When the Supreme Court proceedings started on live stream for the first time?

  • 08th August
  • 15th August
  • 26th August
  • 31st August
உச்ச நீதிமன்ற நடவடிக்கைகள் என்று முதல் முறையாக நேரலையில் ஒளிபரப்பத் தொடங்கப் பட்டது?

  • ஆகஸ்ட் 08
  • ஆகஸ்ட் 15
  • ஆகஸ்ட் 26
  • ஆகஸ்ட் 31

Select Answer : a. b. c. d.

23. Which has been declared as India’s Best Aspirational District by NITI Aayog among 117 aspirational districts?

  • Kottayam
  • Haridwar
  • Jaipur
  • Lucknow
117 உயர் இலட்சியமிக்க மாவட்டங்களில், நிதி ஆயோக் அமைப்பினால் இந்தியாவின் சிறந்த உயர் இலட்சியமிக்க மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம் எது?

  • கோட்டயம்
  • ஹரித்துவார்
  • ஜெய்ப்பூர்
  • லக்னோ

Select Answer : a. b. c. d.

24. India’s first 3D-printed post office is slated to come up in

  • Mumbai
  • Hyderabad
  • Bengaluru
  • Chennai
இந்தியாவின் முதல் முறையாக முப்பரிமாண அச்சிடப்பட்ட தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட உள்ள தபால் அலுவலகம் எங்கு நிறுவப்பட உள்ளது?

  • மும்பை
  • ஹைதராபாத்
  • பெங்களூரு
  • சென்னை

Select Answer : a. b. c. d.

25. National Sports Day in India is celebrated on the memory of

  • Milkha Singh
  • Kapil Dev
  • Kapil Dev Nawab Pataudi
  • Dhyan Chand
இந்தியாவில் தேசிய விளையாட்டுத் தினம் யாருடைய நினைவாக கொண்டாடப் படுகிறது?

  • மில்கா சிங்
  • கபில் தேவ்
  • நவாப் பட்டோடி
  • தயான் சந்த்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.