Select Your Language
தமிழ்
English
Menu
✖
11, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - March 2019 (Week 2)
469 user(s) have taken this test. Did you?
1. Who was recently appointed as the Director of Bhabha Atomic Research Centre?
Ajit doval
Ajith Singh
Ajith Kumar Mohanty
Ajith Singhania
பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக யார் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்?
அஜித் தோவல்
அஜித் சிங்
அஜித்குமார் மொகந்தி
அஜித் சிங்கானியா
Select Answer :
a.
b.
c.
d.
2. Which factor is considered unique to Erode Turmeric in awarding GI Tag?
Curcumin Content
Size and Color
High Resistance to pest after boiling
All of the above
ஈரோட்டு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்குதலில் எந்த காரணி புதுமையானதாக கருதப்படுகின்றது?
குர்குமின் மூலக்கூறு
அளவு மற்றும் நிறம்
கொதிப்பிற்குப் பிறகு பூச்சிகளுக்கு அதிக எதிர்ப்பு
மேலே கூறிய அனைத்தும்
Select Answer :
a.
b.
c.
d.
3. Which kind of Turmeric is grown in Erode?
Periya Naadan
Chinna Naadan
Manja Naadan
Nadu Naadan
எந்த வகை மஞ்சள் ஈரோட்டில் விளைவிக்கப் படுகின்றது?
பெரிய நாடன்
சின்ன நாடன்
மஞ்ச நாடன்
நடுநாடன்
Select Answer :
a.
b.
c.
d.
4. Who received Pritzker Prize, the most prestigious award in architecture field?
Kengo Kuma
Tadao Ando
Arata Isozaki
Kenzo Tange
கட்டிடக் கலைத் துறையில் மிகுந்த பெருமை மிக்க விருதான பிரிட்ஸ்கர் விருதை யார் வென்றுள்ளார்?
கெங்கோ குமா
தடாவோ அன்டோ
அராதா ஐசோஜாகி
கென்சோ டாங்கே
Select Answer :
a.
b.
c.
d.
5. When is the Jan Aushadi Divas observed?
March 10
March 11
March 7
March 13
எப்பொழுது ஜன் அவுசாதி தினம் அனுசரிக்கப்படுகின்றது?
மார்ச் 10
மார்ச் 11
மார்ச் 07
மார்ச் 13
Select Answer :
a.
b.
c.
d.
6. What is the theme of 2019 Woman’s day?
Live Equal, Love Equal
Think equal, build smart, innovate for change.
Time is Now: Activists Changing Women’s lives
#Me Too: Prevention and Protection
2019 ஆம் ஆண்டிற்கான பெண்கள் தினத்தின் கருத்துரு என்ன?
சரிசமமாக வாழ், சரிசமமாக அன்பு செலுத்து
சரிசமமாக நினை, திறமையாக கட்டமை, மாற்றத்திற்காக புதுமை செய்
தற்போதைய காலம் : செயல்பாட்டாளர்கள் பெண்களின் வாழ்வை மாற்றுகின்றனர்
நானும் கூட : தடுப்பு மற்றும் பாதுகாப்பு
Select Answer :
a.
b.
c.
d.
7. Where is the first LNG Terminal in the East coast of India located?
Manali
Ennore
Kolachal
Nagapattinam
இந்தியாவின் கிழக்குக் கடற்கரையின் முதலாவது திரவ எரிவாயு முனையம் எங்கு அமைந்திருக்கின்றது?
மணலி
எண்ணூர்
குளச்சல்
நாகப்பட்டினம்
Select Answer :
a.
b.
c.
d.
8. When was India declared as a polio-free country?
2014
2011
2012
2009
இந்தியா எப்போழுது போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது?
2014
2011
2012
2009
Select Answer :
a.
b.
c.
d.
9. What is the shape of newly introduced 20-rupee coin?
Hexagon
Trapezium
Pentagon
Dodecagon
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 20 ரூபாய் நாணயத்தின் வடிவம் என்ன?
அறுங்கோணம்
சரிவகம்
ஐங்கோணம்
பன்னிரு கோணம்
Select Answer :
a.
b.
c.
d.
10. Which of these pollutants was recently discovered that it is as dangerous as Carbon dioxide to atmosphere and humanity according to the Annual Frontiers Report 2019 published by UN?
Lead
Sulphur Dioxide
Particulate Matter
Nitrogen Compounds
ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டின் வருடாந்திர பிராண்டியர்ஸ் அறிக்கையின்படி வளிமண்டலத்திற்கும் மனித இனத்திற்கும் கார்பன் டை ஆக்சைடைப் போன்று அபாயகரமான மாசுபடுத்தி இது என்ற எந்த மூலக்கூறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
ஈயம்
சல்பர் டை ஆக்சைடு
நுண்துகள்
நைட்ரஜன் மூலக்கூறுகள்
Select Answer :
a.
b.
c.
d.
11. Who was the first Russian woman Astronaut to do a spacewalk and when?
Anna Volkova, 1984
Tatyana Afanasyeva, 1994
Maria Pavlova, 1994
Svetlana Savitskaya, 1984
விண்வெளி நடைப்பயணத்தை முதலில் மேற்கொண்ட ரஷ்யப் பெண்மணி யார்? அவர் எப்பொழுது அதனை மேற்கொண்டார்?
அன்னா வோல்கோவா – 1984
தத்யானா அப்னாஸ்யேவா – 1994
மரியா பவ்லோவா – 1994
ஸ்வெட்லானா சாவித்ஸ்காயா – 1984
Select Answer :
a.
b.
c.
d.
12. Recently Ministry of Tourism have received an International award for its video advertisement promoting Incredible India 2.0 Campaign. Name the award?
Qantas Tourism Awards
Golden City gate Tourism Awards
Tomorrow for Tourism Awards
UNWTO Award for Innovation in Tourism
சமீபத்தில் சுற்றுலாத் துறை அமைச்சகம் தனது வியக்கத்தகு இந்தியா 2.0 என்ற பரப்புரைக்கான காணொளி விளம்பரத்தை ஊக்குவித்தமைக்காக ஒரு சர்வதேச விருதை வென்றிருக்கின்றது. அவ்விருதின் பெயர் என்ன?
காந்தாஸ் சுற்றுலாத் துறை விருதுகள்
தங்கநகர நுழைவாயில் சுற்றுலாத் துறை விருதுகள்
நாளைய எதிர்காலத்திற்கான சுற்றுலாத் துறை விருதுகள்
சுற்றுலாத் துறையில் புதுமைக்கான ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலாத் துறை விருதுகள்
Select Answer :
a.
b.
c.
d.
13. Which of the following journalist received Chameli Devi Jain Award for an Outstanding Woman Journalist 2018?
Barka Dutt
Nidhi Razdhaan
Priyanka Dubey
Bahar Dutt
2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் பத்திரிக்கையாளருக்கான சாம்லி தேவி ஜெயின் விருதினை பின்வரும் எந்த பத்திரிக்கையாளர் வென்றிருக்கின்றார்?
பர்கா தத்
நிதி ரஸ்தான்
பிரியங்கா துபே
பாகர் தத்
Select Answer :
a.
b.
c.
d.
14. What is the maximum tax exemption amount limit for gratuity?
10 Lakhs
20 lakhs
15 lakhs
18 Lakhs
பணிக்கொடைக்கான அதிகபட்ச வரிவிலக்குத் தொகை என்ன?
10 லட்சம்
20 லட்சம்
15 லட்சம்
18 லட்சம்
Select Answer :
a.
b.
c.
d.
15. What are the 2 new appliances that will be assigned star rating to indicate their energy efficiency?
Washing Machine and Vacuum Cleaners
Washing Machine and Wet grinder
Washing Machine and Induction Cooktops
Washing Machine and Microwave Oven
ஆற்றல் சேமிப்பை உணர்த்துவதற்காக எந்த இரண்டு புதிய உபகரணங்களுக்கு நட்சத்திரத் தர வரிசை அளிக்கப்படவிருக்கின்றன?
துவைக்கும் இயந்திரம் மற்றும் சுத்தப்படுத்தும் இயந்திரம்
துவைக்கும் இயந்திரம் மற்றும் மாவு அரைக்கும் இயந்திரம்
துவைக்கும் இயந்திரம் மற்றும் சமைக்கும் அடுப்புகள்
துவைக்கும் இயந்திரம் மற்றும் மைக்ரோவேவ் ஓவன்
Select Answer :
a.
b.
c.
d.
16. When was the Nari Shakthi Awards – the highest Civilian honour for women in India constituted?
1990
1960
1991
1999
இந்தியாவில் பெண்களுக்கான உயரிய குடிமையியல் விருதான நாரி சக்தி விருதுகள் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டன?
1990
1960
1991
1999
Select Answer :
a.
b.
c.
d.
17. Where are the 2 new benches for NCLT (National Company Law Tribunal) started?
Kochi and Indore
Indore and Ahmedabad
Amravati and Indore
Ahmedabad and Amravati
தேசிய சட்ட நிறுவனத் தீர்ப்பாயங்களின் இரண்டு புதிய அமர்வுகள் எங்கு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன?
கொச்சி மற்றும் இந்தூர்
இந்தூர் மற்றும் அகமதாபாத்
அமராவதி மற்றும் இந்தூர்
அகமதாபாத் மற்றும் அமராவதி
Select Answer :
a.
b.
c.
d.
18. NCSM (National Council for Science Museum) has partnered with which IT Giant to organise Online science exhibition?
TCS
Google
Facebook
Infosys
நிகழ்நேர அறிவியல் கண்காட்சியை நடத்துவதற்காக எந்த தகவல் தொழில்நுட்ப பெருநிறுவனத்துடன் அறிவியல் கண்காட்சிக்கான தேசிய மையம் பங்குதாரராக இணைந்திருக்கின்றது?
TCS - டிசிஎஸ்
Google - கூகுள்
Facebook - பேஸ்புக்
Infosys – இன்போசிஸ்
Select Answer :
a.
b.
c.
d.
19. Which state in India has offered 27 percentage of reservation for OBCs?
Madhya Pradesh
Bihar
Tamilnadu
Karnataka
இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு சமீபத்தில் 27 சதவிகித இ டஒதுக்கீட்டை இந்தியாவின் எந்த மாநிலம் அளித்திருக்கின்றது?
மத்தியப் பிரதேசம்
பீகார்
தமிழ்நாடு
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
20. Who received the Yashwanthrao Chavan National Award 2018 – for contribution towards economic development?
Shakthikanta Das
Urjit Patel
Raghuram Rajan
Markandeya Katju
பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பிற்காக 2018 ஆம் ஆண்டிற்கான யஸ்வந்த் ராவ் சவான் தேசிய விருதினை யார் வென்றுள்ளார்?
சக்திகாந்த தாஸ்
உர்ஜித் பட்டேல்
ரகுராம் ராஜன்
மார்க்கண்டே கட்ஜு
Select Answer :
a.
b.
c.
d.
21. When is the CISF (Central Industrial Security Force) Raising Day celebrated?
March 10
February 28
March 12
March 14
மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் நிறுவன தினம் எப்பொழுது கொண்டாடப்படுகின்றது?
மார்ச் 10
பிப்ரவரி 28
மார்ச் 12
மார்ச் 14
Select Answer :
a.
b.
c.
d.
22. Which is the apex nodal agency for all Finger Print related matters including accreditation of Finger Print experts in the country?
National Institute of Criminology and Forensic Science
National Crime Records Bureau
National Investigation Agency
Bureau of Police Research and Development
கைவிரல் ரேகைகளுக்கு அங்கீகாரம் அளித்தல் உட்பட நாட்டில் கைவிரல் ரேகை தொடர்பான அனைத்து விவகாரங்களுக்குமான ஒப்புதல் மையம் எது?
தேசிய குற்றவியல் மற்றும் தடய அறிவியல் நிறுவனம்
தேசிய குற்ற ஆவணக் காப்பகம்
தேசிய புலனாய்வு நிறுவனம்
காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
Select Answer :
a.
b.
c.
d.
23. What ratings were awarded to Chennai Metro Rail limited by IGBC (Indian Green Building Council)?
Platinum Rating
Silver Rating
Bronze rating
Gold rating
இந்திய பசுமைக் கட்டிட குழுவினால் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு எந்த தரவரிசைகள் வழங்கப்பட்டன?
பிளாட்டினம் தரவரிசை
வெள்ளி தரவரிசை
வெண்கல தரவரிசை
தங்க தரவரிசை
Select Answer :
a.
b.
c.
d.
24. Where is the old unused Second World War era airstrip located in Chennai?
Pallavaram
Sholavaram
Old Mahabalipuram Road
East Coast Road
சென்னையில் இரண்டாம் உலகப்போர் காலத்திய, பழைய, பயன்படுத்தப்படாத விமான ஓடுகளம் எங்கு உள்ளது?
பல்லாவரம்
சோழவரம்
பழைய மகாபலிபுரம் சாலை
கிழக்குக் கடற்கரைச் சாலை
Select Answer :
a.
b.
c.
d.
25. Where is the species of wood snakes was recently spotted after 140 years?
Meghamalai forests
Nilgiri forests
Agathiyar malai forests
Anaimalai forests
140 வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் எங்கு மரப் பாம்புகள் என்ற உயிரின வகை கண்டறியப்பட்டது?
மேகமலை காடுகள்
நீலகிரி காடுகள்
அகத்தியர் மலை காடுகள்
ஆனைமலை காடுகள்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25