TNPSC Thervupettagam

TP Quiz - May 2022 (Part 3)

2004 user(s) have taken this test. Did you?

1. The Pulitzer Prize is given for

  • Literature
  • Journalism
  • Architecture
  • Mathematics
புலிட்சர் பரிசு எந்தத் துறையில் வழங்கப் படுகிறது?

  • இலக்கியம்
  • இதழியல்
  • கட்டிடக் கலை
  • கணிதம்

Select Answer : a. b. c. d.

2. Maharana Pratap Jayanti is being celebrated in

  • Maharashtra
  • Rajasthan
  • Punjab
  • Gujarat
மகாராணா பிரதாப் ஜெயந்தி எங்கு கொண்டாடப்படுகிறது?

  • மகாராஷ்டிரா
  • ராஜஸ்தான்
  • பஞ்சாப்
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

3. Atal Pension Yojana (APY) was launched in

  • 2014
  • 2015
  • 2016
  • 2017
அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) எப்போது தொடங்கப் பட்டது?

  • 2014
  • 2015
  • 2016
  • 2017

Select Answer : a. b. c. d.

4. Which Railways has added a 'baby berth' to their trains?

  • Southern Railway
  • Northern Railway
  • Eastern Railway
  • Western Railway
தங்களது ரயில் பெட்டிகளில் 'குழந்தைகளுக்கானப் படுக்கை வசதியை' சேர்த்துள்ள ரயில்வே பிரிவு எது?

  • தெற்கு இரயில்வே
  • வடக்கு இரயில்வே
  • கிழக்கு இரயில்வே
  • மேற்கு இரயில்வே

Select Answer : a. b. c. d.

5. AIM-PRIME Playbook was launched by the

  • NITI Aayog
  • Ministry of Sports
  • National Innovation Centre
  • The Hindu
AIM-PRIME Playbook என்ற அறிக்கை யாரால் வெளியிடப் பட்டது?

  • நிதி ஆயோக்
  • விளையாட்டுத் துறை அமைச்சகம்
  • தேசியப் புத்தாக்க மையம்
  • தி இந்து

Select Answer : a. b. c. d.

6. A yellow brick road-like structure has recently been discovered at the bottom of the

  • Antarctic Ocean
  • Arctic Ocean
  • Indian ocean
  • Pacific Ocean
மஞ்சள் செங்கற் சாலை போன்ற ஒரு அமைப்பு சமீபத்தில் எந்தப் பெருங்கடலின் அடிப் பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது?

  • அண்டார்டிக் பெருங்கடல்
  • ஆர்க்டிக் பெருங்கடல்
  • இந்தியப் பெருங்கடல்
  • பசிபிக் பெருங்கடல்

Select Answer : a. b. c. d.

7. Who became the first Asian country join in NATO Cooperative Cyber Defence Centre of Excellence?

  • Japan
  • Singapore
  • South Korea
  • Indonesia
வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் இணையவெளி பாதுகாப்பு மையக் கூட்டமைப்பில் இணைந்த முதல் ஆசிய நாடு எது?

  • ஜப்பான்
  • சிங்கப்பூர்
  • தென் கொரியா
  • இந்தோனேசியா

Select Answer : a. b. c. d.

8. The fifteenth session of the Conference of the Parties (COP15) of the United Nations Convention to Combat Desertification (UNCCD) held at

  • Kenya
  • Cote d'Ivoire
  • South Africa
  • Brazil
ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாக்கலுக்கு எதிரான மாநாட்டு அமைப்பின் (UNCCD) 15வது பங்குதார நாடுகளின் மாநாடானது (COP15) எங்கு நடைபெற்றது?

  • கென்யா
  • கோட் டி' ஐவரி
  • தென் ஆப்பிரிக்கா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

9. Leonid Kravchuk is the first president of

  • Ukraine
  • Germany
  • Russia
  • France
லியோனிட் கிராவ்சுக் எந்த நாட்டின் முதல் அதிபர் ஆவார்?

  • உக்ரைன்
  • ஜெர்மனி
  • ரஷ்யா
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

10. Rajiv Kumar was appointed as the next

  • Chief Vigilance Commissioner
  • Chairperson of Union Public Service Commission
  • Director of the Central Bureau of Investigation
  • Chief Election Commissioner
ராஜீவ் குமார் எந்த அமைப்பின் அடுத்தத் தலைவராக நியமிக்கப்பட்டார்?

  • ஊழல் ஒழிப்புத் தலைமை ஆணையர்
  • மத்தியக் குடிமைப் பணி ஆணையத் தலைவர்
  • மத்தியப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர்
  • தலைமைத் தேர்தல் ஆணையர்

Select Answer : a. b. c. d.

11. India’s first EV charging station powered by bio-gas was inaugurated in

  • Jaipur
  • Ahmedabad
  • Lucknow
  • Mumbai
உயிரி எரிவாயு மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் மின்சார வாகன மின்னேற்ற நிலையம் எங்கு திறக்கப் பட்டுள்ளது?

  • ஜெய்ப்பூர்
  • அகமதாபாத்
  • லக்னோ
  • மும்பை

Select Answer : a. b. c. d.

12. Which nation has been unanimously elected as the new Chair of the Association of Asian Election Authorities?

  • Sri Lanka
  • Bangladesh
  • India
  • Nepal
ஆசியத் தேர்தல் அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைமைக்கு ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ள நாடு எது?

  • இலங்கை
  • வங்காளதேசம்
  • இந்தியா
  • நேபாளம்

Select Answer : a. b. c. d.

13. Which country has recently confirmed its first-ever case of Covid-19?

  • Taiwan
  • New Zealand
  • North Korea
  • Mauritius
தனது நாட்டில் முதல் கோவிட்-19 பாதிப்பினைச் சமீபத்தில் உறுதி செய்துள்ள நாடு எது?

  • தாய்வான்
  • நியூசிலாந்து
  • வட கொரியா
  • மொரிஷியஸ்

Select Answer : a. b. c. d.

14. Who is going to replace Russia on the United Nations Human Rights Council?

  • Ukraine
  • Japan
  • South Korea
  • Czech Republic
ரஷ்யாவிற்குப் பதிலாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இடம் பெற உள்ள  நாடு எது?

  • உக்ரைன்
  • ஜப்பான்
  • தென் கொரியா
  • செக் குடியரசு

Select Answer : a. b. c. d.

15. Who has recently received the Bangla Academy Award?

  • Narendra Modi
  • Venkaiah Naidu
  • Mamata Banerjee
  • Biblab Kumar Deb
சமீபத்தில் வங்காள அகாடமி விருதைப் பெற்றவர் யார்?

  • நரேந்திர மோடி
  • வெங்கையா நாயுடு
  • மம்தா பானர்ஜி
  • பிப்லப் குமார் தேப்

Select Answer : a. b. c. d.

16. Who has been conferred with prestigious Royal Gold Medal 2022?

  • Rajiv Kumar
  • Sushil Chandra Mishra
  • Balkrishna Vithaldas Doshi
  • Sushil Chandra Gupta
2022 ஆம் ஆண்டு மதிப்புமிக்க ராயல் தங்கப் பதக்கம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

  • ராஜீவ் குமார்
  • சுஷில் சந்திர மிஸ்ரா
  • பால்கிருஷ்ணா வித்தல்தாஸ் தோஷி
  • சுஷில் சந்திர குப்தா

Select Answer : a. b. c. d.

17. The world’s largest white diamond is called as

  • The Star
  • The Sun
  • The Rock
  • The Mars
உலகின் மிகப்பெரிய வெள்ளை வைரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  • தி ஸ்டார்
  • தி சன்
  • தி ராக்
  • தி மார்ஸ்

Select Answer : a. b. c. d.

18. Bhojshala is a protected monument located at

  • Maharashtra
  • Madhya Pradesh
  • Gujarat
  • Uttar Pradesh
போஜ்ஷாலா என்ற ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம் எங்கு அமைந்துள்ளது?

  • மகாராஷ்டிரா
  • மத்தியப் பிரதேசம்
  • குஜராத்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

19. Sagittarius A is the

  • Super Computer
  • New Vaccine for Covid
  • Supermassive black hole
  • New Mars mission
சாகிட்டாரியஸ் A என்பது

  • மீத்திறன் கணினி
  • கோவிட் நோய்க்கான புதிய தடுப்பூசி
  • மிகப்பெரிய கருந்துளை
  • புதிய செவ்வாய் ஆய்வுத் திட்டம்

Select Answer : a. b. c. d.

20. Which state became the first smoke-free state?

  • Sikkim
  • Himachal Pradesh
  • Uttarakhand
  • Maharashtra
புகை இல்லாத மாநிலமாக மாறிய முதல் மாநிலம் எது?

  • சிக்கிம்
  • இமாச்சலப் பிரதேசம்
  • உத்தரகாண்ட்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

21. Asani cyclone is named by

  • Seychelles
  • Sri Lanka
  • Bhutan
  • Nepal
அசானி சூறாவளி என்ற பெயரை வழங்கிய நாடு எது?

  • செசல்ஸ்
  • இலங்கை
  • பூடான்
  • நேபாளம்

Select Answer : a. b. c. d.

22. Which of the following is observed for the first time?

  • International Day of Plant Health
  • World Migratory Bird Day
  • International Nurses Day
  • National Technology Day
பின்வருவனவற்றில் எத்தினம் முதல் முறையாக அனுசரிக்கப்படுகிறது?

  • சர்வதேச தாவர ஆரோக்கிய தினம்
  • உலக புலம்பெயர் பறவைகள் தினம்
  • சர்வதேச செவிலியர் தினம்
  • தேசியத் தொழில்நுட்ப தினம்

Select Answer : a. b. c. d.

23. Which country become the first European country to introduce Menstrual leave?

  • France
  • Italy
  • Spain
  • Germany
மாதவிடாய் விடுமுறையை அறிமுகப்படுத்திய முதல் ஐரோப்பிய நாடு எது?

  • பிரான்ஸ்
  • இத்தாலி
  • ஸ்பெயின்
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

24. The National Technology Day is observed to mark the

  • Pokhran nuclear test of 1974
  • Pokhran nuclear test of 1998
  • Launch of Agni Missile
  • Launch of Mars Mission
எந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் தேசியத் தொழில்நுட்ப தினம் அனுசரிக்கப்படுகிறது?

  • பொக்ரான் அணுகுண்டு சோதனை - 1974
  • பொக்ரான் அணுகுண்டு சோதனை - 1998
  • அக்னி ஏவுகணை ஏவுதல்
  • செவ்வாய்க் கிரக ஆய்வுப் பயண ஏவுதல்

Select Answer : a. b. c. d.

25. Who was known as Lady with the Lamp?

  • Mother Theresa
  • Florence Nightingale
  • Wangari Mathai
  • Hillary Clinton
லேடி வித் தி லேம்ப் என்று அழைக்கப்பட்டவர் யார்?

  • அன்னை தெரசா
  • புளோரன்ஸ் நைட்டிங்கேல்
  • வங்காரி மத்தாய்
  • ஹிலாரி கிளிண்டன்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.