TNPSC Thervupettagam

TP Quiz - January 2025 (Part 1)

554 user(s) have taken this test. Did you?

1. Which of the following countries has recently gifted two red pandas to India?

  • Poland
  • Greenland
  • Iceland
  • Netherlands
பின்வரும் நாடுகளில் இந்தியாவிற்கு இரண்டு சிவப்புப் பாண்டா கரடிகளைச் சமீபத்தில் பரிசாக அளித்துள்ள நாடு எது?

  • போலந்து
  • கிரீன்லாந்து
  • ஐஸ்லாந்து
  • நெதர்லாந்து

Select Answer : a. b. c. d.

2. The Kagyed Dance Festival was held in

  • Assam
  • Sikkim
  • Manipur
  • Nagaland
காகியேட் நடன விழா எங்கு நடைபெற்றது?

  • அசாம்
  • சிக்கிம்
  • மணிப்பூர்
  • நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

3. PM CARES Fund was launched in

  • 2019
  • 2020
  • 2021
  • 2022
PM CARES நிதி எப்போது தொடங்கப் பட்டது?

  • 2019
  • 2020
  • 2021
  • 2022

Select Answer : a. b. c. d.

4. The Coringa Wildlife Sanctuary is located in

  • Madhya Pradesh
  • Uttar Pradesh
  • Andhra Pradesh
  • Himachal Pradesh
கொரிங்கா வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • ஆந்திரப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

5. The next-generation high-speed train- CR450 was unveiled by

  • South Korea
  • China
  • Germany
  • France
CR450 எனப்படும் அடுத்தத் தலைமுறை தொழில்நுட்பத்திலான அதிவேக இரயில் எந்த நாட்டினால் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது?

  • தென் கொரியா
  • சீனா
  • ஜெர்மனி
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

6. Sevdalinka, a form of traditional urban singing, is practised in

  • Bosnia
  • Estonia
  • Tanzania
  • Belarus
செவ்டலிங்கா எனப்படும் பாரம்பரிய நகர்ப்புறப் பாடல் வடிவம் ஆனது எந்த நாட்டில் நடைமுறையில் உள்ளது?

  • போஸ்னியா
  • எஸ்டோனியா
  • தான்சானியா
  • பெலாரஸ்

Select Answer : a. b. c. d.

7. The Joint Military Exercise SURYA KIRAN was held between

  • India and Bhutan
  • India and Nepal
  • India and Sri Lanka
  • India and Bangladesh
சூர்ய கிரண் எனப்படும் கூட்டு இராணுவப் பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்டது?

  • இந்தியா மற்றும் பூடான்
  • இந்தியா மற்றும் நேபாளம்
  • இந்தியா மற்றும் இலங்கை
  • இந்தியா மற்றும் வங்காளதேசம்

Select Answer : a. b. c. d.

8. India’s Koneru Humpy is associated with

  • Badminton
  • Chess
  • Table tennis
  • Carrom
இந்தியாவின் கோனேரு ஹம்பி எந்த விளையாட்டுத் துறையினைச் சேர்ந்தவர் ஆவார்?

  • பேட்மிண்டன்
  • சதுரங்கம்
  • டேபிள் டென்னிஸ்
  • கேரம்

Select Answer : a. b. c. d.

9. The ‘Statue of Wisdom' is the statue of

  • Thiruvalluvar
  • Avvaiyar
  • E.Ve.Ra
  • Anna Durai
'பேரரறிவுச் சிலை' என்பது யாருடைய சிலையாகும்?

  • திருவள்ளுவர்
  • அவ்வையார்
  • ஈ.வெ.ரா
  • அண்ணா துரை

Select Answer : a. b. c. d.

10. Choose the incorrect statements regarding the ‘Jalvahak’ Scheme’.

  • It is launched Ministry of Commerce and industry
  • It aims to reduce logistics costs.
  • It incentivises cargo movement in National Waterways 1 and 2
  • 35 per cent of operating costs can be reimbursed
'ஜல்வஹக்' திட்டம்' தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.

  • இது வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டது.
  • இது தளவாடச் செலவினங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 1வது மற்றும் 2வது தேசிய நீர்வழிகளில் சரக்குப் போக்குவரத்தினை ஊக்குவிக்கிறது
  • இதன்கீழ் போக்குவரத்துச் செலவினங்களில் 35 சதவீதம் திரும்ப வழங்கப்படும்.

Select Answer : a. b. c. d.

11. The IRIS2 satellite constellation is the mission of

  • NASA
  • JAXA
  • CNSA
  • ESA
IRIS2 செயற்கைக்கோள் திரள் ஆனது எந்த நிறுவனத்தின் திட்டமாகும்?

  • NASA
  • JAXA
  • CNSA
  • ESA

Select Answer : a. b. c. d.

12. Which states’ Sports Authority has introduced ‘Kreeda App'?

  • Punjab
  • Andhra Pradesh
  • Telangana
  • Gujarat
எந்த மாநிலத்தின் விளையாட்டு ஆணையம் ஆனது ‘க்ரீடா செயலியினை’ அறிமுகப் படுத்தியுள்ளது?

  • பஞ்சாப்
  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலுங்கானா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

13. Which state registered the highest number of third-gender electors in the 2024 General Election?

  • Tamil Nadu
  • Maharashtra
  • Kerala
  • Bihar
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான மூன்றாம் பாலின வாக்காளர்கள் பதிவாகிய மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • கேரளா
  • பீகார்

Select Answer : a. b. c. d.

14. The beneficiary of the AUSSOM mission of the UN is

  • Ethiopia
  • Sudan
  • Nigeria
  • Somalia
ஐக்கிய நாடுகள் சபையின் AUSSOM திட்டத்தின் பயனாளி நாடு எது?

  • எத்தியோப்பியா
  • சூடான்
  • நைஜீரியா
  • சோமாலியா

Select Answer : a. b. c. d.

15. Bandhavgarh Tiger Reserve (BTR) is situated in

  • Madhya Pradesh
  • Chhattisgarh
  • Gujarat
  • Odisha
பந்தவ்கர் புலிகள் வளங்காப்பகம் (BTR) எங்கு அமைந்துள்ளது?

  • மத்தியப் பிரதேசம்
  • சத்தீஸ்கர்
  • குஜராத்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

16. National Farmers Day is marking the birth anniversary of

  • India's 3rd Prime Minster
  • India's 4th Prime Minster
  • India's 5th Prime Minster
  • India's 8th Prime Minster
தேசிய விவசாயிகள் தினம் யாருடையப் பிறந்த நாளைக் குறிக்கிறது?

  • இந்தியாவின் 3வது பிரதமர்
  • இந்தியாவின் 4வது பிரதமர்
  • இந்தியாவின் 5வது பிரதமர்
  • இந்தியாவின் 8வது பிரதமர்

Select Answer : a. b. c. d.

17. Rakhigarhi, the largest known Harappan-era site, is located in

  • Punjab
  • Gujarat
  • Rajasthan
  • Haryana
ஹரப்பா காலத்தின் மிகப்பெரிய தளமான ராக்கிகார்ஹி எங்கு அமைந்துள்ளது?

  • பஞ்சாப்
  • குஜராத்
  • இராஜஸ்தான்
  • ஹரியானா

Select Answer : a. b. c. d.

18. The SVAMITVA scheme is related to

  • Surveying forest cover
  • Surveying urban
  • Surveying wetlands
  • Surveying village
SVAMITVA திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • வனப்பகுதி வரைபடமிடல்
  • நகர்ப்புற வரைபடமிடல்
  • சதுப்பு நிலங்களின் வரைபடமிடல்
  • கிராமப்புற வரைபடமிடல்

Select Answer : a. b. c. d.

19. Marburg is the city of

  • Iran
  • Germany
  • Rwanda
  • Egypt
மார்பர்க் எந்த நாட்டில் உள்ள நகரம் ஆகும்?

  • ஈரான்
  • ஜெர்மனி
  • ருவாண்டா
  • எகிப்து

Select Answer : a. b. c. d.

20. Which one of the following states is not the part of Brahmaputra River flow?

  • Nagaland
  • West Bengal
  • Sikkim
  • Manipur
பின்வருவனவற்றுள் பிரம்மபுத்திரா நதி ஓட்டத்தின் பகுதியாக இல்லாத மாநிலம் எது?

  • நாகாலாந்து
  • மேற்கு வங்காளம்
  • சிக்கிம்
  • மணிப்பூர்

Select Answer : a. b. c. d.

21. Which firm launched India’s first-ever all-women shift at its Iron Mine?

  • Vedanta Steel
  • Hindustan Steel
  • Tata Steel
  • SAIL
தனது இரும்புச் சுரங்கத்தில் இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் பணி நேரத்தினை அறிமுகப் படுத்தியுள்ள நிறுவனம் எது?

  • வேதாந்தா எஃகு
  • இந்துஸ்தான் எஃகு
  • டாடா எஃகு
  • SAIL

Select Answer : a. b. c. d.

22. The ‘Moto Women’, a women two-wheeler riders initiative, was launched by

  • Ola
  • Uber
  • Zomato
  • Rapido
‘Moto Women’ எனப்படும் மகளிர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான முன்முயற்சியினை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?

  • ஓலா
  • ஊபெர்
  • சோமாட்டோ
  • ரேப்பிடோ

Select Answer : a. b. c. d.

23. The Denali Fault is located in

  • South America
  • North America
  • Africa
  • Pacific Region
டெனாலி பிளவுப் பெயர்ச்சிப் பகுதி எங்கு அமைந்துள்ளது?

  • தென் அமெரிக்கா
  • வட அமெரிக்கா
  • ஆப்பிரிக்கா
  • பசிபிக் பகுதி

Select Answer : a. b. c. d.

24. Dr. Manmohan Singh became finance minister in

  • December 1990
  • January 1991
  • June 1991
  • December 1991
டாக்டர் மன்மோகன் சிங் எப்போது நிதி அமைச்சரானார்?

  • டிசம்பர் 1990
  • ஜனவரி 1991
  • ஜூன் 1991
  • டிசம்பர் 1991

Select Answer : a. b. c. d.

25. Who is the author of Sahitya Akademi Award won Neervazhi Paduvum novel?

  • Poomani
  • Devibharathi
  • Ambai
  • Vannadasan
சாகித்ய அகாடமி விருது பெற்ற நீர்வழிப் படூஉம்  என்ற புதினத்தை  எழுதியவர் யார்?

  • பூமணி
  • தேவிபாரதி
  • அம்பை
  • வண்ணதாசன்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.